சோ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகாப்பர் 1
சோர்வு 8
சோர்வுபடும் 1
சோரவிடல் 1
சோரா 1
சோரும் 2

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சோகாப்பர் (1)

யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13:7

TOP


சோர்வு (8)

தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – குறள் 54:1
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள் 59:6
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6

TOP


சோர்வுபடும் (1)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் – குறள் 41:5

TOP


சோரவிடல் (1)

ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள் 82:8

TOP


சோரா (1)

விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – குறள் 69:9

TOP


சோரும் (2)

அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரு மிறை தானே தமக்கு – குறள் 85:7
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4

TOP