கௌ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

கௌவி (1)

கூர்த்து நாய் கௌவி கொள கண்டும் தம் வாயால் – நாலடி:7 10/1

மேல்


கௌவிவிடும் (1)

உடையானை கௌவிவிடும் – பழ:252/4

மேல்


கௌவினார் (1)

பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை நீர்த்து அன்றி – நாலடி:7 10/2

மேல்


கௌவை (19)

கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105
ஆனா கௌவை மலைந்த – நற் 107/9
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/9
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
தமியர் உறங்கும் கௌவை இன்றாய் – குறு 34/2
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் – குறு 112/1
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி – குறு 373/3
கல்லென் கௌவை எழாஅ-காலே – ஐங் 131/3
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் – கலி 76/8
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் – கலி 109/6
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் – கலி 136/18
வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் – அகம் 50/3
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/11
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது – அகம் 312/5
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை – குறள்:115 3/1
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – குறள்:115 7/1
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள்:115 10/2

மேல்


கௌவைத்து (1)

ஆனா கௌவைத்து ஆக – நற் 36/8

மேல்


கௌவையான் (1)

நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – குறள்:115 8/1,2

மேல்


கௌவையில் (1)

பருவ மா குயில் கௌவையில் பெரிதே – ஐங் 369/5

மேல்


கௌவையும் (3)

ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/3
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ – கலி 142/56
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் – அகம் 65/4

மேல்


கௌவையோ (2)

எழுந்த கௌவையோ பெரிதே நட்பே – அகம் 186/7

மேல்