அகநானூறு 376 – 400

  
#376 மருதம் பரணர்#376 மருதம் பரணர்
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
கல்லா யானை கடி புனல் கற்று எனகல்லா யானை கடி புனல் கற்று என
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை
ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறைஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை
கலி கொள் சுற்றமொடு கரிகால் காணகலி கொள் சுற்றமொடு கரிகால் காண
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசைதண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை
ஒண் பொறி புனை கழல் சே அடி புரளஒண் பொறி புனை கழல் சே அடி புரள
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்றுகரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பஇரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்துபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோகாவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்_வயின் புலத்தல் செல்லேம் எம்_வயின்நும்_வயின் புலத்தல் செல்லேம் எம்_வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின்பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கிஅம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரியவண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடைதுய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை
குரங்கு உளை புரவி குட்டுவன்குரங்கு உளை புரவி குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மேமரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே
  
#377 பாலை மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார்#377 பாலை மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார்
கோடை நீடலின் வாடு புலத்து உக்ககோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறி பட மறுகிசிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்தநுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவரபல் ஊழ் புக்கு பயன் நிரை கவர
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்துகொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர் தலை இறக்கிநரை மூதாளர் அதிர் தலை இறக்கி
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழியகவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய
வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்றுவரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகைஇன்னா ஒரு சிறை தங்கி இன் நகை
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளிசிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்றவம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவைநசை தர வந்தோர் இரந்தவை
இசை பட பெய்தல் ஆற்றுவோரேஇசை பட பெய்தல் ஆற்றுவோரே
  
#378 குறிஞ்சி காவட்டனார்#378 குறிஞ்சி காவட்டனார்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொளவதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கைவங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறும் தாது உதிரநன் பொன் அன்ன நறும் தாது உதிர
காமர் பீலி ஆய் மயில் தோகைகாமர் பீலி ஆய் மயில் தோகை
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடைவேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயலகோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலிஆடு கள வயிரின் இனிய ஆலி
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்துபசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும்இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும்
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும்பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரவடந்தை தூக்கும் வரு பனி அற்சிர
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறுசுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்குட கடல் சேரும் படர் கூர் மாலையும்
அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றிஅனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழியாங்ஙனம் வாழ்தி என்றி தோழி
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர்நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டுஉள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு
அள் இலை பலவின் கனி கவர் கையஅள் இலை பலவின் கனி கவர் கைய
கல்லா மந்தி கடுவனோடு உகளும்கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்துகடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து
பாடு இன் அருவி சூடிபாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானேவான் தோய் சிமையம் தோன்றலானே
  
#379 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#379 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம் நயந்து உறைவி தொல் நலம் அழியநம் நயந்து உறைவி தொல் நலம் அழிய
தெருளாமையின் தீதொடு கெழீஇதெருளாமையின் தீதொடு கெழீஇ
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்துஅருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சேஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே
நினையினை ஆயின் எனவ கேள்-மதிநினையினை ஆயின் எனவ கேள்-மதி
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கைவிரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றிபரிதி அம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குல்நனவின் இயன்றது ஆயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவு_உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சிவிரவு_உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடிசுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
ஈண் பல் நாற்றம் வேண்டு_வயின் உவப்பஈண் பல் நாற்றம் வேண்டு_வயின் உவப்ப
செய்வு_உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்புசெய்வு_உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகிஎய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின்மெய் புகு அன்ன கை கவர் முயக்கின்
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின்மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின்
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிபல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடுசெலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டுகனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு
உழை புறத்து அன்ன புள்ளி நீழல்உழை புறத்து அன்ன புள்ளி நீழல்
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள்அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதரமறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர
ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்றுஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குஉறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு
பிடி இடு பூசலின் அடி பட குழிந்தபிடி இடு பூசலின் அடி பட குழிந்த
நிரம்பா நீள் இடை தூங்கிநிரம்பா நீள் இடை தூங்கி
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தேஇரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே
  
#380 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்#380 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும்தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும்
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கிஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி
முன்_நாள் போகிய துறைவன் நெருநைமுன்_நாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்தஅகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன்கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன்
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நல் பாற்று இது எனஅலவன் காட்டி நல் பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனேநினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே
உது காண் தோன்றும் தேரே இன்றும்உது காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அதுநாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன்துணிகுவன் போலாம் நாணு மிக உடையன்
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோவெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயேஅம்ம தோழி கூறு-மதி நீயே
  
  
  
  
  
#381 பாலை மதுரை இளங்கௌசிகனார்#381 பாலை மதுரை இளங்கௌசிகனார்
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல்ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்பமீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும்ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும்
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தபஅஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடைநிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர்கற்று உரி குடம்பை கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலைவில் சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறைகுருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதிஎருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி
பச்சூன் கொள்ளை சாற்றி பறை நிவந்துபச்சூன் கொள்ளை சாற்றி பறை நிவந்து
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானைமுனை அரண் கடந்த வினை வல் தானை
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றியதேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய
ஒன்னா தெவ்வர் மன் எயில் போலஒன்னா தெவ்வர் மன் எயில் போல
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்துபெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உணவருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளைநெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை
எதிர் மலர் இணை போது அன்ன தன்எதிர் மலர் இணை போது அன்ன தன்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவேஅரி மதர் மழை கண் தெண் பனி கொளவே
  
#382 குறிஞ்சி கபிலர்#382 குறிஞ்சி கபிலர்
பிறர் உறு விழுமம் பிறரும் நோபபிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டிகடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்பகாடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப
அணங்கு அயர் வியன் களம் பொலிய பையஅணங்கு அயர் வியன் களம் பொலிய பைய
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்குதூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு
அறிய கூறல் வேண்டும் தோழிஅறிய கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கரு விரல் மந்திஅருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழும் கோள் பலவின் பழம் புணை ஆகசெழும் கோள் பலவின் பழம் புணை ஆக
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன்_உறல் அறியா சோலைவறன்_உறல் அறியா சோலை
விறல் மலை நாடன் சொல் நயந்தோயேவிறல் மலை நாடன் சொல் நயந்தோயே
  
#383 பாலை கயமனார்#383 பாலை கயமனார்
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ
காடும் கானமும் அவனொடு துணிந்துகாடும் கானமும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனி பல இறந்தநாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் எனசிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்தபல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவியஅல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய
வினை அமை வரல் நீர் விழு தொடி தத்தவினை அமை வரல் நீர் விழு தொடி தத்த
கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டுகமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கிஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும்பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும்
ஆர நீர் ஊட்டி புரப்போர்ஆர நீர் ஊட்டி புரப்போர்
யார் மற்று பெறுகுவை அளியை நீயேயார் மற்று பெறுகுவை அளியை நீயே
  
#384 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்#384 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து எனஇருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும்புரிந்த காதலொடு பெரும் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்தஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய்ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய்
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில்முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில்
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண்கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇமெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினேஇழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோவான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோமான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ
உரை-மதி வாழியோ வலவ என தன்உரை-மதி வாழியோ வலவ என தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கிவரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனை கொண்டு புக்கனன் நெடுந்தகைமனை கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளேவிருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே
  
#385 பாலை குடவாயில் கீரத்தனார்#385 பாலை குடவாயில் கீரத்தனார்
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல்தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல்
என் ஓர் அன்ன தாயரும் காணஎன் ஓர் அன்ன தாயரும் காண
கைவல் யானை கடும் தேர் சோழர்கைவல் யானை கடும் தேர் சோழர்
காவிரி படப்பை உறந்தை அன்னகாவிரி படப்பை உறந்தை அன்ன
பொன் உடை நெடு நகர் புரையோர் அயரபொன் உடை நெடு நகர் புரையோர் அயர
நன் மாண் விழவில் தகரம் மண்ணிநன் மாண் விழவில் தகரம் மண்ணி
யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடுயாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல் அறை கவாஅன்நெல்லி நீடிய கல் அறை கவாஅன்
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞதித்தி குறங்கில் திருந்த உரிஞ
வளை உடை முன்கை அளைஇ கிளையவளை உடை முன்கை அளைஇ கிளைய
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவைபயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை
அகல் அமை அல்குல் பற்றி கூந்தல்அகல் அமை அல்குல் பற்றி கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கிதான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய்உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇசிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதேஅறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே
  
#386 மருதம் பரணர்#386 மருதம் பரணர்
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்துபொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊரவாளை நாள் இரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்நாணினென் பெரும யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்திமல் அடு மார்பின் வலி உற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன்எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன்
நிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்தநிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்
கணையன் நாணிய ஆங்கு மறையினள்கணையன் நாணிய ஆங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறிமெல்ல வந்து நல்ல கூறி
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்
சேரியேனே அயல் இலாட்டியேன்சேரியேனே அயல் இலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கைநுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவரதொடு மணி மெல் விரல் தண்ணென தைவர
நுதலும் கூந்தலும் நீவிநுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டேபகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே
  
#387 பாலை மதுரை மருதன் இளநாகனார்#387 பாலை மதுரை மருதன் இளநாகனார்
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய்திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய்
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர்அரி மதர் மழை கண் கலுழ செல்வீர்
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோவருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடுஉவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டியபசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்
அம் வரி சிதைய நோக்கி வெம் வினைஅம் வரி சிதைய நோக்கி வெம் வினை
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇபயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ
வரி புற இதலின் மணி கண் பேடைவரி புற இதலின் மணி கண் பேடை
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள்நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள்
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறிவில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாதுநிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லிஇரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின் பெரியசிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்கு பெயரும் கானம்நின்று ஆங்கு பெயரும் கானம்
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கேசென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே
  
#388 குறிஞ்சி ஊட்டியார்#388 குறிஞ்சி ஊட்டியார்
அம்ம வாழி தோழி நம் மலைஅம்ம வாழி தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின்அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின்
நறு விரை ஆரம் அற எறிந்து உழுதநறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல்உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல்
பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பிபெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்துவேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பிபொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனம் ஆகஇன் இசை ஓரா இருந்தனம் ஆக
மை ஈர் ஓதி மட நல்லீரேமை ஈர் ஓதி மட நல்லீரே
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்துநொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்து உழி போகல் உறுமோ மற்று எனபுனத்து உழி போகல் உறுமோ மற்று என
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆடசினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட
சொல்லி கழிந்த வல் வில் காளைசொல்லி கழிந்த வல் வில் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்துசாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி எனநன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என
அன்னை தந்த முது வாய் வேலன்அன்னை தந்த முது வாய் வேலன்
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய்எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய்
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே கனல் சினவினவின் எவனோ மற்றே கனல் சின
மையல் வேழம் மெய் உளம் போகமையல் வேழம் மெய் உளம் போக
ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடுஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி_வழி ஒற்றிகாட்டு மான் அடி_வழி ஒற்றி
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவேவேட்டம் செல்லுமோ நும் இறை எனவே
  
#389 பாலை நக்கீரனார்#389 பாலை நக்கீரனார்
அறியாய் வாழி தோழி நெறி குரல்அறியாய் வாழி தோழி நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்துசாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு படபல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்
பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டுபெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு
அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும்அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும்
என் புறந்தந்து நின் பாராட்டிஎன் புறந்தந்து நின் பாராட்டி
பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார்பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார்
மனை_வயின் இருப்பவர்-மன்னே துனைதந்துமனை_வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து
இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர்இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்
சிறு புன் கிளவி செல்லல் பாழ்படசிறு புன் கிளவி செல்லல் பாழ்பட
நல் இசை தம்_வயின் நிறும்-மார் வல் வேல்நல் இசை தம்_வயின் நிறும்-மார் வல் வேல்
வானவரம்பன் நன் நாட்டு உம்பர்வானவரம்பன் நன் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல்வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல்
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலறஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றைபெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை
செம் புல மருங்கில் தன் கால் வாங்கிசெம் புல மருங்கில் தன் கால் வாங்கி
வலம் படு வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்பவலம் படு வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்ப
படு மழை உருமின் முழங்கும்படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரேநெடு மர மருங்கின் மலை இறந்தோரே
  
#390 நெய்தல் அம்மூவனார்#390 நெய்தல் அம்மூவனார்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றிஉவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர் படு பூழிய சேண் புலம் படரும்அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோகண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரளவணர் சுரி முச்சி முழுதும் மன் புரள
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்தஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த
பல் குழை தொடலை ஒல்கு_வயின் ஒல்கிபல் குழை தொடலை ஒல்கு_வயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும்கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும்
அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின்அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின்
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் எனமெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன்சிறிய விலங்கினம் ஆக பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கிஅரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் எனயாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்றமூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளை பொலிந்தசில் நிரை வால் வளை பொலிந்த
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சேபன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே
  
  
  
  
  
  
#391 பாலை காவன் முல்லை பூதனார்#391 பாலை காவன் முல்லை பூதனார்
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்னபார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர்மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கிதேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டைபொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை
பழ அணி உள்ளப்படுமால் தோழிபழ அணி உள்ளப்படுமால் தோழி
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனிஇன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅபடாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன்வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கைவாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை
குன்று புகு பாம்பின் தோன்றும்குன்று புகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரேஎன்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே
  
#392 குறிஞ்சி மோசிகீரனார்#392 குறிஞ்சி மோசிகீரனார்
தாழ் பெரும் தட கை தலைஇய கானத்துதாழ் பெரும் தட கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானைவீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்னஉண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன
பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇபண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ
பின்னிலை முனியான் ஆகி நன்றும்பின்னிலை முனியான் ஆகி நன்றும்
தாது செய் பாவை அன்ன தையல்தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல் இயல் மட நல்லோள்_வயின்மாதர் மெல் இயல் மட நல்லோள்_வயின்
தீது இன்று ஆக நீ புணை புகுக எனதீது இன்று ஆக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன்என்னும் தண்டும் ஆயின் மற்று அவன்
அழி_தக பெயர்தல் நனி இன்னாதேஅழி_தக பெயர்தல் நனி இன்னாதே
ஒல் இனி வாழி தோழி கல்லெனஒல் இனி வாழி தோழி கல்லென
கண மழை பொழிந்த கான் படி இரவில்கண மழை பொழிந்த கான் படி இரவில்
தினை மேய் யானை இனன் இரிந்து ஓடதினை மேய் யானை இனன் இரிந்து ஓட
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்தகல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லெனவல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென
மற புலி உரற வாரணம் கதறமற புலி உரற வாரணம் கதற
நனவு_உறு கட்சியின் நன் மயில் ஆலநனவு_உறு கட்சியின் நன் மயில் ஆல
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன்மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்றுபிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்பமுனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கைதன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலிஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்றதோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போலகான் அமர் நன்னன் போல
யான் ஆகுவல் நின் நலம் தருவேனேயான் ஆகுவல் நின் நலம் தருவேனே
  
#393 பாலை மாமூலனார்#393 பாலை மாமூலனார்
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்திகோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்துவேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரியஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டுமுதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு
கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழிகவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி
கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வைகவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறை செம் வயின் தெறீஇஅகன் கண் பாறை செம் வயின் தெறீஇ
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர்வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்பபண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கிதொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளைஉரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவாஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா
களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றிகளி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழி புல்லிநிரை பல குழீஇய நெடுமொழி புல்லி
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர்தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்
நீடலர் வாழி தோழி தோடு கொள்நீடலர் வாழி தோழி தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்பஉரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப
தகரம் மண்ணிய தண் நறு முச்சிதகரம் மண்ணிய தண் நறு முச்சி
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின்வேனில் அதிரல் வேய்ந்த நின்
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தேஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே
  
#394 முல்லை நன்பலூர் சிறுமேதாவியார்#394 முல்லை நன்பலூர் சிறுமேதாவியார்
களவும் புளித்தன விளவும் பழுநினகளவும் புளித்தன விளவும் பழுநின
சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர்சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர்
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடுஇதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்துகார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறுஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருகசேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக
இளையர் அருந்த பின்றை நீயும்இளையர் அருந்த பின்றை நீயும்
இடு முள் வேலி முட கால் பந்தர்இடு முள் வேலி முட கால் பந்தர்
புது கலத்து அன்ன செம் வாய் சிற்றில்புது கலத்து அன்ன செம் வாய் சிற்றில்
புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயரபுனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயர
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள்பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோமா வண் தோன்றல் வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ குறு முயல்மடி விடு வீளை வெரீஇ குறு முயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும்மன்ற இரும் புதல் ஒளிக்கும்
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரேபுன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே
  
#395 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்#395 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தண் கயம் பயந்த வண் கால் குவளைதண் கயம் பயந்த வண் கால் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்னமாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண்நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண்
பனி வார் எவ்வம் தீர இனி வரின்பனி வார் எவ்வம் தீர இனி வரின்
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர்நன்று-மன் வாழி தோழி தெறு கதிர்
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலைஈரம் நைத்த நீர் அறு நனம் தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலைவறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடிஅறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடுபுலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல்மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்துதிருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து
ஆடு கழை இரு வெதிர் நரலும்ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரேகோடு காய் கடற்ற காடு இறந்தோரே
  
#396 மருதம் பரணர்#396 மருதம் பரணர்
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடி தேர்தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து எனபொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கிஇகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாதுதன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றிதெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்துமெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையேமார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்திஇனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறையபனி வார் கண்ணள் பல புலந்து உறைய
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇஅடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇமனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ
ஆரியர் அலற தாக்கி பேர் இசைஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்துதொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரை பிணித்தோன்வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மேவஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே
  
#397 பாலை கயமனார்#397 பாலை கயமனார்
என் மகள் பெரு மடம் யான் பாராட்டஎன் மகள் பெரு மடம் யான் பாராட்ட
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்பதாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாக கொள்ளான் கல் பகமணன் இடையாக கொள்ளான் கல் பக
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
எளிய ஆக ஏந்து கொடி பரந்தஎளிய ஆக ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு எனபொறி வரி அல்குல் மாஅயோட்கு என
தணிந்த பருவம் செல்லான் படர்தரதணிந்த பருவம் செல்லான் படர்தர
துணிந்தோன் மன்ற துனை வெம் காளைதுணிந்தோன் மன்ற துனை வெம் காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்திகடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைபோழ் புண் படுத்த பொரி அரை ஓமை
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்துபெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும்கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டுசேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு
கோடை வெம் வளிக்கு உலமரும்கோடை வெம் வளிக்கு உலமரும்
புல் இலை வெதிர நெல் விளை காடேபுல் இலை வெதிர நெல் விளை காடே
  
#398 குறிஞ்சி இம்மென்கீரனார்#398 குறிஞ்சி இம்மென்கீரனார்
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூரஇழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇபடர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றைமென் தோள் நெகிழ சாஅய் கொன்றை
ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றியஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்துபசலை மேனி நோக்கி நுதல் பசந்து
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்றுநும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழை கண் தெண் பனி மல்கஅலமரல் மழை கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழ நின்நன்று புறமாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோகுன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ
கரை பொரு நீத்தம் உரை என கழறிகரை பொரு நீத்தம் உரை என கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைநின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கிபன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்திமறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி
நயன் அற துறத்தல் வல்லியோரேநயன் அற துறத்தல் வல்லியோரே
நொதுமலாளர் அது கண்ணோடாதுநொதுமலாளர் அது கண்ணோடாது
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇஅழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி ஆரியர்மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தைபொன் படு நெடு வரை புரையும் எந்தை
பல் பூ கானத்து அல்கி இன்று இவண்பல் பூ கானத்து அல்கி இன்று இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோசேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்துகுய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானைஉயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமை கழையின் நரலும் அவர்வாங்கு அமை கழையின் நரலும் அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயேஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே
  
#399 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்#399 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
சிமைய குரல சாந்து அருந்தி இருளிசிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமைய கானம் நாறும் கூந்தல்இமைய கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடுபருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்தகடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடை_கண் நீடு அமை ஊறல் உண்டஉடை_கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரைபாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றிவாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளிசிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி
மை இல் பளிங்கின் அன்ன தோற்றமை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்திபல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமையவேய் கண் உடைந்த சிமைய
வாய் படு மருங்கின் மலை இறந்தோரேவாய் படு மருங்கின் மலை இறந்தோரே
  
  
#400 நெய்தல் உலோச்சனார்#400 நெய்தல் உலோச்சனார்
நகை நன்று அம்ம தானே அவனொடுநகை நன்று அம்ம தானே அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்துமனை இறந்து அல்கினும் அலர் என நயந்து
கானல் அல்கிய நம் களவு அகலகானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினைபல் புரிந்து இயறல் உற்ற நல் வினை
நூல் அமை பிறப்பின் நீல உத்திநூல் அமை பிறப்பின் நீல உத்தி
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகிகொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கைநெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினைநிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினை
குரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்குகுரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்கு
வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇவீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ
பூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டிபூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டி
மதி உடை வலவன் ஏவலின் இகு துறைமதி உடை வலவன் ஏவலின் இகு துறை
புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர்புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர்
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரிகணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல்பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல்
கால் கண்டு அன்ன வழிபட போகிகால் கண்டு அன்ன வழிபட போகி
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழுஇருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றைமெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடுபூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு
நேமி தந்த நெடு_நீர் நெய்தல்நேமி தந்த நெடு_நீர் நெய்தல்
விளையா இளம் கள் நாற பல உடன்விளையா இளம் கள் நாற பல உடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும்பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்புதுவது ஆகின்று அம்ம பழ விறல்
பாடு எழுந்து இரங்கு முந்நீர்பாடு எழுந்து இரங்கு முந்நீர்
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரேநீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே
  

Related posts