அகநானூறு 351-375

  
#351 பாலை பொருந்தில் இளங்கீரனார்#351 பாலை பொருந்தில் இளங்கீரனார்
வேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணிவேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணி
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்பபெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடுபொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெறஅறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினைகழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில்அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில்
புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம்புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றியமறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணிசெய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண்எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண்
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்பவிலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றிதிருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்து_உழி கிடக்கைஇருந்து அணை மீது பொருந்து_உழி கிடக்கை
வருந்து தோள் பூசல் களையும் மருந்து எனவருந்து தோள் பூசல் களையும் மருந்து என
உள்ளு-தொறு படூஉம் பல்லிஉள்ளு-தொறு படூஉம் பல்லி
புள்ளு தொழுது உறைவி செவி முதலானேபுள்ளு தொழுது உறைவி செவி முதலானே
  
#352 குறிஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார்#352 குறிஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார்
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளை தலைவன் கல்லா கடுவன்பல் கிளை தலைவன் கல்லா கடுவன்
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக கோடியர்ஆடு மயில் முன்னது ஆக கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றைவிழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்பட தழீஇமுழவன் போல அகப்பட தழீஇ
இன் துணை பயிரும் குன்ற நாடன்இன் துணை பயிரும் குன்ற நாடன்
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன்குடி நன் உடையன் கூடுநர் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என நீகெடு நா மொழியலன் அன்பினன் என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்
நல்லை காண் இனி காதல் அம் தோழீஇநல்லை காண் இனி காதல் அம் தோழீஇ
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சிகடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன்தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கேவதுவை நாளினும் இனியனால் எமக்கே
  
#353 பாலை மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்#353 பாலை மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும்ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும்
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்
கனவு கழிந்து அனைய ஆகி நனவின்கனவு கழிந்து அனைய ஆகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலைஇ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லெனஅமை ஆடு அம் கழை தீண்டி கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடைஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழலநெடு வெண் களரி நீறு முகந்து சுழல
கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டுகடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறிஉயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கிஅறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்துதெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளரஉண் நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்துமரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளியஉள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர்விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பி தண்ணெனவருந்தி வருநர் ஓம்பி தண்ணென
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்திவீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கைமகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன் மொழி நவிலும்நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதி புனை_இழை குணனேபொம்மல் ஓதி புனை_இழை குணனே
  
#354 முல்லை மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார்#354 முல்லை மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார்
மத வலி யானை மறலிய பாசறைமத வலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்பஇடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடுவென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவை பல் இனம் புறவு-தொறு உகளகறவை பல் இனம் புறவு-தொறு உகள
குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்துகுழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து
இளையர் ஏகுவனர் பரிய விரி உளைஇளையர் ஏகுவனர் பரிய விரி உளை
கடு நடை புரவி வழிவாய் ஓடகடு நடை புரவி வழிவாய் ஓட
வலவன் வள்பு வலி உறுப்ப புலவர்வலவன் வள்பு வலி உறுப்ப புலவர்
புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்துபுகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்து
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணியதண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது-கொல் தானே மாண்டயாண்டு உறைவது-கொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்போது உறழ் கொண்ட உண்கண்
தீது இலாட்டி திரு நுதல் பசப்பேதீது இலாட்டி திரு நுதல் பசப்பே
  
#355 பாலை தங்கால் பொற்கொல்லனார்#355 பாலை தங்கால் பொற்கொல்லனார்
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினைமூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலைவல்லோன் தைவரும் வள் உயிர் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும்நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும்
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்
தாது உகு தண் பொழில் அல்கி காதலர்தாது உகு தண் பொழில் அல்கி காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாதுதானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிஇலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி
புலந்தனம் வருகம் சென்மோ தோழிபுலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயேயாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலை ஆகிபொன் நயந்து அருள் இலை ஆகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவேஇன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே
  
#356 மருதம் பரணர்#356 மருதம் பரணர்
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறைமேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை
உகு வார் அருந்த பகு வாய் யாமைஉகு வார் அருந்த பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணிகம்புள் இயவன் ஆக விசி பிணி
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என்இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என்
பொன் தொடி முன்கை பற்றினன் ஆகபொன் தொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனேஅன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே
தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில்தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்தியசிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேன் ஆகி மற்று அதுகல் போல் நாவினேன் ஆகி மற்று அது
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர்செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர்
கடும் பகட்டு யானை சோழர் மருகன்கடும் பகட்டு யானை சோழர் மருகன்
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார்நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார்
கதவம் முயறலும் முயல்ப அதாஅன்றுகதவம் முயறலும் முயல்ப அதாஅன்று
ஒலி பல் கூந்தல் நம்_வயின் அருளாதுஒலி பல் கூந்தல் நம்_வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றேகொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறைஅருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்னநன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பேமின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே
  
#357 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்#357 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்தகொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்தவான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் தீரியஉண்ணா பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சிதட மருப்பு யானை வலம் பட தொலைச்சி
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்துவியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து
புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறிபுலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாதுபயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும்பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும்
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின்பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின்
திருந்து இழை பணை தோள் வருந்த நீடிதிருந்து இழை பணை தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கைமிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்து அன்ன நின்காலொடு துயல்வந்து அன்ன நின்
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கேஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே
  
#358 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்#358 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய் மயில் தோகைகாமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி மென் சீர்இன் தீம் குரல துவன்றி மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடிஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி
கண் நேர் இதழ தண் நறும் குவளைகண் நேர் இதழ தண் நறும் குவளை
குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழைகுறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டுஉயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கிஇன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின் அன்னோஅன்னை வினவினள் ஆயின் அன்னோ
என் என உரைக்கோ யானே துன்னியஎன் என உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவிபெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி
ஓடை யானை உயர் மிசை எடுத்தஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்ப தோன்றும்ஆடு கொடி கடுப்ப தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயேகோடு உயர் வெற்பன் உறீஇய நோயே
  
#359 பாலை மாமூலனார்#359 பாலை மாமூலனார்
பனி வார் உண்கணும் பசந்த தோளும்பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறிய சாஅய நாளும்நனி பிறர் அறிய சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்
நீடினர்-மன்னோ காதலர் என நீநீடினர்-மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை அவரேஎவன் கையற்றனை இகுளை அவரே
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅதுமாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது
அரும் சுர கவலை அசைஇய கோடியர்அரும் சுர கவலை அசைஇய கோடியர்
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்குபெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானைவீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்
பொய்யா நல் இசை மா வண் புல்லிபொய்யா நல் இசை மா வண் புல்லி
கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள்கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள்
முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகைமுதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை
அருவி துவலையொடு மயங்கும்அருவி துவலையொடு மயங்கும்
பெரு வரை அத்தம் இயங்கியோரேபெரு வரை அத்தம் இயங்கியோரே
  
#360 நெய்தல் மதுரை கண்ணத்தனார்#360 நெய்தல் மதுரை கண்ணத்தனார்
பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பிபல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி
ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன்ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன்
குட_வயின் மா மலை மறைய கொடும் கழிகுட_வயின் மா மலை மறைய கொடும் கழி
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல்தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்பநுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்துவெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போலஉரு உடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅஅந்தி வானமொடு கடல் அணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்று இவள்வந்த மாலை பெயரின் மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால்பெரும் புலம்பினளே தெய்ய அதனால்
பாணி பிழையா மாண் வினை கலி_மாபாணி பிழையா மாண் வினை கலி_மா
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பிதுஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி
நெடும் தேர் அகல நீக்கி பையெனநெடும் தேர் அகல நீக்கி பையென
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்திகுன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்பஇரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசைஇன மீன் அருந்து நாரையொடு பனை மிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன் எனஅன்றில் சேக்கும் முன்றில் பொன் என
நன் மலர் நறு வீ தாஅம்நன் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியேபுன்னை நறும் பொழில் செய்த நம் குறியே
  
#361 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்#361 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தூ மலர் தாமரை பூவின் அம் கண்தூ மலர் தாமரை பூவின் அம் கண்
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்னமா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தைஅணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்
கவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்துகவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் எனஇன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சேபொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே
கரியா பூவின் பெரியோர் ஆரகரியா பூவின் பெரியோர் ஆர
அழல் எழு தித்தியம் மடுத்த யாமைஅழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்குநிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்றுஉள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று
சின் மொழி அரிவை தோளே பன் மலைசின் மொழி அரிவை தோளே பன் மலை
வெம் அறை மருங்கின் வியன் சுரம்வெம் அறை மருங்கின் வியன் சுரம்
எவ்வம் கூர இறந்தனம் யாமேஎவ்வம் கூர இறந்தனம் யாமே
  
#362 குறிஞ்சி வெள்ளிவீதியார்#362 குறிஞ்சி வெள்ளிவீதியார்
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறைபாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவேதேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்துவெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைம் கண் வல்லியம் கல் அளை செறியபைம் கண் வல்லியம் கல் அளை செறிய
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவுமுருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடைகடி கொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்திஎல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன்நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்
இன்று இப்பொழுதும் யான் வாழலெனேஇன்று இப்பொழுதும் யான் வாழலெனே
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலைஎவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின்சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்இலங்கு வெள் அருவி போலவும்
நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரேநிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே
  
#363 பாலை மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்#363 பாலை மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇநிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ
அகல் இரு விசும்பில் பகல் செல சென்றுஅகல் இரு விசும்பில் பகல் செல சென்று
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறையமழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய்பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைஅணை அணைந்து இனையை ஆகல் கணை அரை
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்பகல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம்பொலம் செய் காசின் பொற்ப தாஅம்
அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்தஅத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த
கொலை வெம் கொள்கை கொடும் தொழில் மறவர்கொலை வெம் கொள்கை கொடும் தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்தஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்தியஎஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல்வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும்கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும்
இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னியஇன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்துசெய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி மை எழில்எய்த வந்தனரே தோழி மை எழில்
துணை ஏர் எதிர் மலர் உண்கண்துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவேபிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே
  
#364 முல்லை மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்#364 முல்லை மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மாதிரம் புதைய பாஅய் கால்வீழ்த்துமாதிரம் புதைய பாஅய் கால்வீழ்த்து
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறுஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்கஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்னஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன்நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன்
சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅசுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ
முல்லை இல்லமொடு மலர கல்லமுல்லை இல்லமொடு மலர கல்ல
பகு வாய் பைம் சுனை மா உண மலிரபகு வாய் பைம் சுனை மா உண மலிர
கார் தொடங்கின்றே காலை காதலர்கார் தொடங்கின்றே காலை காதலர்
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறைவெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தகயாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
கொலை குறித்து அன்ன மாலைகொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதேதுனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே
  
#365 பாலை மதுரை மருதன் இளநாகனார்#365 பாலை மதுரை மருதன் இளநாகனார்
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்பஅகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடுபகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலைசினவல் போகிய புன்கண் மாலை
அத்த நடுகல் ஆள் என உதைத்தஅத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானை கதுவாய் வள் உகிர்கான யானை கதுவாய் வள் உகிர்
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கைகடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர் காணாவருநர் இன்மையின் களையுநர் காணா
என்றூழ் வெம் சுரம் தந்த நீயேஎன்றூழ் வெம் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்குதுயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல்உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரி அரை வேங்கைபூதம் தந்த பொரி அரை வேங்கை
தண் கமழ் புது மலர் நாறும்தண் கமழ் புது மலர் நாறும்
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையேஅம்_சில்_ஓதி ஆய் மட_தகையே
  
#366 மருதம் குடவாயில் கீரத்தனார்#366 மருதம் குடவாயில் கீரத்தனார்
தாழ் சினை மருதம் தகைபெற கவினியதாழ் சினை மருதம் தகைபெற கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்துநீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றிகள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன்கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன்
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின்காயல் சிறு தடி கண் கெட பாய்தலின்
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்
தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇதீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கிகழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டுஇரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு
நரை மூதாளர் கை பிணி விடுத்துநரை மூதாளர் கை பிணி விடுத்து
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்னபொலம் பூண் எவ்வி நீழல் அன்ன
நலம் பெறு பணை தோள் நன் நுதல் அரிவையொடுநலம் பெறு பணை தோள் நன் நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநைமணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்துநீ தன் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளேகலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே
  
#367 பாலை பரணர்#367 பாலை பரணர்
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்துஇலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்துபல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்பஅலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப
மனை வளர் நொச்சி மா சேர்பு வதியமனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனை உழை இருந்த அம் குடி சீறூர்முனை உழை இருந்த அம் குடி சீறூர்
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறைமிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றைகுவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்னகதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்ற அம்மபுல்லென் மாலையும் இனிது மன்ற அம்ம
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும்நல் அக வன முலை அடைய புல்லு-தொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல்உயிர் குழைப்பு அன்ன சாயல்
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கேசெயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே
  
#368 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்#368 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
தொடு தோல் கானவன் சூடு_உறு வியன் புனம்தொடு தோல் கானவன் சூடு_உறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்துகரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும்தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆகஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலியஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
குறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கைகுறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கை
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைஉயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர்கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர்
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடிபிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள்பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள்
கழியாமையே வழிவழி பெருகிகழியாமையே வழிவழி பெருகி
அம் பணை விளைந்த தே கள் தேறல்அம் பணை விளைந்த தே கள் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்
எவன்-கொல் வாழி தோழி கொங்கர்எவன்-கொல் வாழி தோழி கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்னஉள்ளி_விழவின் அன்ன
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டேஅலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே
  
#369 பாலை நக்கீரர்#369 பாலை நக்கீரர்
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனைகண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்புஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு
மங்கையர் பல பாராட்ட செம் தார்மங்கையர் பல பாராட்ட செம் தார்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சே இழை மகளிர் ஆயமும் அயராசே இழை மகளிர் ஆயமும் அயரா
தாழியும் மலர் பல அணியா கேழ் கொளதாழியும் மலர் பல அணியா கேழ் கொள
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்
பாவையும் பலி என பெறாஅ நோய் பொரபாவையும் பலி என பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்குஇன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தகஎன் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக
கடல் அம் தானை கைவண் சோழர்கடல் அம் தானை கைவண் சோழர்
கெடல் அரு நல் இசை உறந்தை அன்னகெடல் அரு நல் இசை உறந்தை அன்ன
நிதி உடை நன் நகர் புதுவது புனைந்துநிதி உடை நன் நகர் புதுவது புனைந்து
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடைஓமை நீடிய உலவை நீள் இடை
மணி அணி பலகை மா காழ் நெடு வேல்மணி அணி பலகை மா காழ் நெடு வேல்
துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின்துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்தஅறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவிசிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி
சிறப்பும் சீரும் இன்றி சீறூர்சிறப்பும் சீரும் இன்றி சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பைநல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ
மேயினள்-கொல் என நோவல் யானேமேயினள்-கொல் என நோவல் யானே
  
#370 நெய்தல் அம்மூவனார்#370 நெய்தல் அம்மூவனார்
வளை வாய் கோதையர் வண்டல் தைஇவளை வாய் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்றுஇளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகல் இலை புன்னை புகர் இல் நீழல்அகல் இலை புன்னை புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவேபகலே எம்மொடு ஆடி இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல்காயல் வேய்ந்த தேயா நல் இல்
நோயொடு வைகுதி ஆயின் நுந்தைநோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அரும் கடி படுவலும் என்றி மற்று நீஅரும் கடி படுவலும் என்றி மற்று நீ
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினேசெல்லல் என்றலும் ஆற்றாய் செலினே
வாழலென் என்றி ஆயின் ஞாழல்வாழலென் என்றி ஆயின் ஞாழல்
வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல்வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல்
தண் அரும் பைம் தார் துயல்வர அந்திதண் அரும் பைம் தார் துயல்வர அந்தி
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்குகடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு
நீயே கானல் ஒழிய யானேநீயே கானல் ஒழிய யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்துவெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து
ஆடு_மகள் போல பெயர்தல்ஆடு_மகள் போல பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரேஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே
  
#371 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்#371 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
அம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலைஅம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளிகணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி
குறு நெடும் துணைய மறி புடை ஆடகுறு நெடும் துணைய மறி புடை ஆட
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலைபுன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துமேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாதுநெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்துஎமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர்என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ
வீ தேர் பறவை விழையும்வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணேபோது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே
  
#372 குறிஞ்சி பரணர்#372 குறிஞ்சி பரணர்
அரும் தெறல் மரபின் கடவுள் காப்பஅரும் தெறல் மரபின் கடவுள் காப்ப
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலைபெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்தவேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த
அரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்துஅரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்திஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சிநெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழாபெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனிமேய் மணி இழந்த பாம்பின் நீ நனி
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர்தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர்
கோண் தணி எயிலின் காப்பு சிறந்துகோண் தணி எயிலின் காப்பு சிறந்து
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளேஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே
  
#373 பாலை பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்#373 பாலை பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்துமுனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்துமனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து
பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்சபணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுஅரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதரபெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்பமீளி உள்ளம் செலவு வலியுறுப்ப
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடுதாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தைஇரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்திகனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்து_உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிராவெய்து_உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்துஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனிபெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல்மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல்
அண்ணல் யானை அடு போர் வேந்தர்அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போலஓர் எயில் மன்னன் போல
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானேதுயில் துறந்தனள்-கொல் அளியள் தானே
  
#374 முல்லை இடைக்காடனார்#374 முல்லை இடைக்காடனார்
மா கடல் முகந்து மாதிரத்து இருளிமா கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்புமலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூபழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ
போழ்ந்த போல பல உடன் மின்னிபோழ்ந்த போல பல உடன் மின்னி
தாழ்ந்த போல நனி அணி வந்துதாழ்ந்த போல நனி அணி வந்து
சோர்ந்த போல சொரிவன பயிற்றிசோர்ந்த போல சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றி பாணர்இடியும் முழக்கும் இன்றி பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்னவடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன
இன் குரல் அழி துளி தலைஇ நன் பலஇன் குரல் அழி துளி தலைஇ நன் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறைபெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடிகுறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணி மண்டு பவளம் போல காயாமணி மண்டு பவளம் போல காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறையஅணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய
கார் கவின் கொண்ட காமர் காலைகார் கவின் கொண்ட காமர் காலை
செல்க தேரே நல் வலம் பெறுநசெல்க தேரே நல் வலம் பெறுந
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவேதிருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே
  
#375 பாலை இடையன் சேந்தன் கொற்றனார்#375 பாலை இடையன் சேந்தன் கொற்றனார்
சென்று நீடுநர் அல்லர் அவர்_வயின்சென்று நீடுநர் அல்லர் அவர்_வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளைஇனைதல் ஆனாய் என்றிசின் இகுளை
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர்அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும்கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைகல்லா இளையர் கலித்த கவலை
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவை சேவல் சேர்ந்தஅத்த எருவை சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல்அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல்
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன்எழூஉ திணி தோள் சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னிவிளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார்குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார்
செம்பு உறழ் புரிசை பாழி நூறிசெம்பு உறழ் புரிசை பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டிவம்ப வடுகர் பைம் தலை சவட்டி
கொன்ற யானை கோட்டின் தோன்றும்கொன்ற யானை கோட்டின் தோன்றும்
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்நோய் இலர் பெயர்தல் அறியின்
ஆழல-மன்னோ தோழி என் கண்ணேஆழல-மன்னோ தோழி என் கண்ணே
  

Related posts