அகநானூறு 301 – 325

  
#301 பாலை அதியன் விண்ணத்தனார்#301 பாலை அதியன் விண்ணத்தனார்
வறன்_உறு செய்யின் வாடுபு வருந்திவறன்_உறு செய்யின் வாடுபு வருந்தி
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல்படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழிசிறு நனி ஆன்றிகம் என்றி தோழி
நல்குநர் ஒழித்த கூலி சில் பதம்நல்குநர் ஒழித்த கூலி சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டுஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
நீர் வாழ் முதலை ஆவித்து அன்னநீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்துஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கைஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டிசுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வரபாடு இன் தெண் கிணை கறங்க காண்வர
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணிகுவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ
முளரி தீயின் முழம் அழல் விளக்கத்துமுளரி தீயின் முழம் அழல் விளக்கத்து
களரி ஆவிரை கிளர் பூ கோதைகளரி ஆவிரை கிளர் பூ கோதை
வண்ண மார்பின் வன முலை துயல்வரவண்ண மார்பின் வன முலை துயல்வர
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்னசெறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்பகுறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்
தேரை ஒலியின் மாண சீர் அமைத்துதேரை ஒலியின் மாண சீர் அமைத்து
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடுசில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லெனபல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர்தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர்
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்தஇரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின் வழி நாள்புன் தலை மன்றம் காணின் வழி நாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்
அதுவே மருவினம் மாலை அதனால்அதுவே மருவினம் மாலை அதனால்
காதலர் செய்த காதல்காதலர் செய்த காதல்
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றேநீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே
  
#302 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்#302 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
சிலம்பில் போகிய செம் முக வாழைசிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும்பள்ளி யானை பரூஉ புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும்பல் இதழ் நீலம் படு சுனை குற்றும்
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழிஅரிய போலும் காதல் அம் தோழி
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுதஇரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல்கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல்
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க எனகிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிகநம் அவண் விடுநள் போலாள் கைம்மிக
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலைசில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடுமெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு
பல் கால் நோக்கும் அறன் இல் யாயேபல் கால் நோக்கும் அறன் இல் யாயே
  
#303 பாலை ஔவையார்#303 பாலை ஔவையார்
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்துஇடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து
பேஎய் கண்ட கனவின் பன் மாண்பேஎய் கண்ட கனவின் பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்
மறம் மிகு தானை பசும் பூண் பொறையன்மறம் மிகு தானை பசும் பூண் பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலைகார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை
மா இரும் கொல்லி உச்சி தாஅய்மா இரும் கொல்லி உச்சி தாஅய்
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர்ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர்
புலம் கந்து ஆக இரவலர் செலினேபுலம் கந்து ஆக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின்உரை சால் வண் புகழ் பாரி பறம்பின்
நிரை பறை குரீஇ இனம் காலை போகிநிரை பறை குரீஇ இனம் காலை போகி
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்குமுடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி பொழுது படஇரை தேர் கொட்பின ஆகி பொழுது பட
படர் கொள் மாலை படர்தந்து ஆங்குபடர் கொள் மாலை படர்தந்து ஆங்கு
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம்வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம்
ஐயம் தெளியரோ நீயே பல உடன்ஐயம் தெளியரோ நீயே பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்துகண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர்அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர்
வழி நடை சேறல் வலித்திசின் யானேவழி நடை சேறல் வலித்திசின் யானே
  
#304 முல்லை இடைக்காடனார்#304 முல்லை இடைக்காடனார்
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழைஇரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடுசூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்றுபரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று
குரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறைகுரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறை
செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில்செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில்
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகிசெறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணைசிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடுவலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதியஅலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழசுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணி மிகமணி மிடை பவளம் போல அணி மிக
காயாம் செம்மல் தாஅய் பல உடன்காயாம் செம்மல் தாஅய் பல உடன்
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்பஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப
புலன் அணி கொண்ட கார் எதிர் காலைபுலன் அணி கொண்ட கார் எதிர் காலை
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறைஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர் எனஅறவர் அல்லர் நம் அருளாதோர் என
நம் நோய் தன்_வயின் அறியாள்நம் நோய் தன்_வயின் அறியாள்
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளேஎம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே
  
#305 பாலை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்#305 பாலை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
பகலினும் அகலாது ஆகி யாமம்பகலினும் அகலாது ஆகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயென கழியதவல் இல் நீத்தமொடு ஐயென கழிய
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடுதளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கைபல் படை நிவந்த வறுமை இல் சேக்கை
பருகு அன்ன காதலொடு திருகிபருகு அன்ன காதலொடு திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்துமெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ
அருள் இலாளர் பொருள்_வயின் அகலஅருள் இலாளர் பொருள்_வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்துஎவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யான் எவன் உளனோ தோழி தானேயான் எவன் உளனோ தோழி தானே
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய்பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய்
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇயஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனஉள்ளே கனலும் உள்ளம் மெல்லென
கனை எரி பிறப்ப ஊதும்கனை எரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டேநினையா மாக்கள் தீம் குழல் கேட்டே
  
#306 மருதம் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்#306 மருதம் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோபெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ
பரந்த பொய்கை பிரம்பொடு நீடியபரந்த பொய்கை பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீமுள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருடஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்துகழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து
பழன யாமை பசு வெயில் கொள்ளும்பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல் உடை மறுகின் நன்னர் ஊரநெல் உடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்று நின் செம்மல் மாண்டஇதுவோ மற்று நின் செம்மல் மாண்ட
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்திமதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்தஇகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கிஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி
தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடுதண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்ஊடினள் சிறு துனி செய்து எம்
மணல் மலி மறுகின் இறந்திசினோளேமணல் மலி மறுகின் இறந்திசினோளே
  
#307 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்#307 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய்சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய்
அகல் எழில் அல்குல் அம் வரி வாடஅகல் எழில் அல்குல் அம் வரி வாட
பகலும் கங்குலும் மயங்கி பையெனபகலும் கங்குலும் மயங்கி பையென
பெயல் உறு மலரின் கண் பனி வாரபெயல் உறு மலரின் கண் பனி வார
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்துஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கைநீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானைஅடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்துமையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து
இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலைஇயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும்பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும்
புற்று உடை சுவர புதல் இவர் பொதியில்புற்று உடை சுவர புதல் இவர் பொதியில்
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்துகடவுள் போகிய கரும் தாள் கந்தத்து
உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாதுஉடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும் புறா பெடையொடு பயிரும்இரும் புறா பெடையொடு பயிரும்
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறேபெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே
  
#308 குறிஞ்சி பிசிராந்தையார்#308 குறிஞ்சி பிசிராந்தையார்
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல்நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறைஆலி அழி துளி பொழிந்த வைகறை
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின்வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇஇலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ
கலம் சுடு புகையின் தோன்றும் நாடகலம் சுடு புகையின் தோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல் வரின்இரவின் வருதல் எவனோ பகல் வரின்
தொலையா வேலின் வண் மகிழ் எந்தைதொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்துகளிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பிசிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி
மல்லல் அறைய மலிர் சுனை குவளைமல்லல் அறைய மலிர் சுனை குவளை
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சியதேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது படகூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட
காவலர் கரந்து கடி புனம் துழைஇயகாவலர் கரந்து கடி புனம் துழைஇய
பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவைபெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கேகரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே
  
#309 பாலை கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்#309 பாலை கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
வய வாள் எறிந்து வில்லின் நீக்கிவய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து எனஅம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறைபுலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்துகளிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார் கோடியர்காடு மிக நெடிய என்னார் கோடியர்
பெரும் படை குதிரை நல் போர் வானவன்பெரும் படை குதிரை நல் போர் வானவன்
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்குதிருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு
நாம் செலின் எவனோ தோழி காம்பின்நாம் செலின் எவனோ தோழி காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடிவனை கழை உடைந்த கவண் விசை கடி இடி
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாதுகனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது
இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம்இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம்
தண் பெரும் படாஅர் வெரூஉம்தண் பெரும் படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டேகுன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே
  
#310 நெய்தல் நக்கீரனார்#310 நெய்தல் நக்கீரனார்
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்றகடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்துதொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின்பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை உண்கண் கலுழ நின் மாட்டுகுவளை உண்கண் கலுழ நின் மாட்டு
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும்இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும்
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்டதாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால்பெரு மடம் உடையரோ சிறிதே அதனால்
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்பகுன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அஇன்று இவண் விரும்பாதீமோ சென்று அ
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணைபூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்ககூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்தஉப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்துஇளை படு பேடை இரிய குரைத்து எழுந்து
உரும் இசை புணரி உடைதரும்உரும் இசை புணரி உடைதரும்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரேபெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே
  
  
  
  
  
  
#311 பாலை மாமூலனார்#311 பாலை மாமூலனார்
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்றுஇரும் பிடி பரிசிலர் போல கடை நின்று
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறைஅரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை
எழுதி அன்ன திண் நிலை கதவம்எழுதி அன்ன திண் நிலை கதவம்
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து எனகழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என
திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர்திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர்
இம்மை உலகத்து இல் என பன் நாள்இம்மை உலகத்து இல் என பன் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடுபொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்பபயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப
வரு வழி வம்பலர் பேணி கோவலர்வரு வழி வம்பலர் பேணி கோவலர்
மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளிமழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி
செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும்செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும்
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும்புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்சுரம் இறந்து ஏகினும் நீடலர்
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரேஅருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே
  
#312 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்#312 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கிநெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்கஇரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்துவரைய கருதும் ஆயின் பெரிது உவந்து
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாதுகாந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது
அரி மதர் மழை கண் சிவப்ப நாளைஅரி மதர் மழை கண் சிவப்ப நாளை
பெரு மலை நாடன் மார்பு புணை ஆகபெரு மலை நாடன் மார்பு புணை ஆக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழிஆடுகம் வம்மோ காதல் அம் தோழி
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்துவேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார்இன் இசை முரசின் இரங்கி ஒன்னார்
ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கைஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்தவெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போலஅடு புகழ் எஃகம் போல
கொடி பட மின்னி பாயின்றால் மழையேகொடி பட மின்னி பாயின்றால் மழையே
  
#313 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#313 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு எனஇனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என
அணி கவின் வளர முயங்கி நெஞ்சம்அணி கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்
குளித்து பொரு கயலின் கண் பனி மல்ககுளித்து பொரு கயலின் கண் பனி மல்க
ஐய ஆக வெய்ய உயிராஐய ஆக வெய்ய உயிரா
இரவும் எல்லையும் படர் அட வருந்திஇரவும் எல்லையும் படர் அட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பஅரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப
தம் அலது இல்லா நம் இவண் ஒழியதம் அலது இல்லா நம் இவண் ஒழிய
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்துபொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து
வருவர் வாழி தோழி பெரியவருவர் வாழி தோழி பெரிய
நிதியம் சொரிந்த நீவி போலநிதியம் சொரிந்த நீவி போல
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடைபாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர்நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்திவசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரலஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல
இல்_வழி படூஉம் காக்கைஇல்_வழி படூஉம் காக்கை
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரேகல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே
  
#314 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்#314 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
நீலத்து அன்ன நீர் பொதி கருவின்நீலத்து அன்ன நீர் பொதி கருவின்
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்பநிலம் தண்ணென்று கானம் குழைப்ப
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்பஇனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப
மறி உடை மட பிணை தழீஇ புறவின்மறி உடை மட பிணை தழீஇ புறவின்
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகளதிரி மருப்பு இரலை பைம் பயிர் உகள
ஆர் பெயல் உதவிய கார் செய் காலைஆர் பெயல் உதவிய கார் செய் காலை
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிநூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன்கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர்வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர்
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடைஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்பபையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இ நிலை வாரார் ஆயின் தம் நிலைஇ நிலை வாரார் ஆயின் தம் நிலை
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது எனஎவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என
கடவுள் கற்பின் மடவோள் கூறகடவுள் கற்பின் மடவோள் கூற
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின்செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர வந்தோய்துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணிஇனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி
வேலி சுற்றிய வால் வீ முல்லைவேலி சுற்றிய வால் வீ முல்லை
பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின்பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின்
இன் நகை இளையோள் கவவஇன் நகை இளையோள் கவவ
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பேமன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே
  
#315 பாலை குடவாயில் கீரத்தனார்#315 பாலை குடவாயில் கீரத்தனார்
கூழையும் குறு நெறி கொண்டன முலையும்கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரினசூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண்பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும்அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும்
அறியாமையின் செறியேன் யானேஅறியாமையின் செறியேன் யானே
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள்அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள்
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கிசேண் உற சென்று வறும் சுனை ஒல்கி
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லிபுறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்பஅறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமெனவறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென
கூர் வேல் விடலை பொய்ப்ப போகிகூர் வேல் விடலை பொய்ப்ப போகி
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின்சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின்
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பைஅகல் இலை கவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானேகான் கெழு வாழ்நர் சிறுகுடியானே
  
#316 மருதம் ஓரம்போகியார்#316 மருதம் ஓரம்போகியார்
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கைதுறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்புஅரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்துஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது படதூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்துபைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள்தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள்
ஊர் கொள்கல்லா மகளிர் தர_தரஊர் கொள்கல்லா மகளிர் தர_தர
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீபரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தைபுலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை
அது புலந்து உறைதல் வல்லியோரேஅது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்க சில் பதம் கொழித்துசெய்யோள் நீங்க சில் பதம் கொழித்து
தாம் அட்டு உண்டு தமியர் ஆகிதாம் அட்டு உண்டு தமியர் ஆகி
தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்பதே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப
வைகுநர் ஆகுதல் அறிந்தும்வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்ம அஃது உடலுமோரேஅறியார் அம்ம அஃது உடலுமோரே
  
#317 பாலை வடமோதம் கிழார்#317 பாலை வடமோதம் கிழார்
மாக விசும்பின் மழை தொழில் உலந்து எனமாக விசும்பின் மழை தொழில் உலந்து என
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பிபாஅய் அன்ன பகல் இருள் பரப்பி
புகை நிற உருவின் அற்சிரம் நீங்கபுகை நிற உருவின் அற்சிரம் நீங்க
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்றுகுவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன்முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்பமலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப
பொன் செய் கன்னம் பொலிய வெள்ளிபொன் செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போலநுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்துஅரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்பஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரிதுவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்
மரன் ஏமுற்ற காமர் வேனில்மரன் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துவெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து
குயில் இடு பூசல் எம்மொடு கேட்பகுயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டைவருவேம் என்ற பருவம் ஆண்டை
இல்லை-கொல் என மெல்ல நோக்கிஇல்லை-கொல் என மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்குநினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போலஉள்ளிய மருங்கின் உள்ளம் போல
வந்து நின்றனரே காதலர் நம் துறந்துவந்து நின்றனரே காதலர் நம் துறந்து
என் உழியது-கொல் தானே பன் நாள்என் உழியது-கொல் தானே பன் நாள்
அன்னையும் அறிவுற அணங்கிஅன்னையும் அறிவுற அணங்கி
நன் நுதல் பாஅய பசலை நோயேநன் நுதல் பாஅய பசலை நோயே
  
#318 குறிஞ்சி கபிலர்#318 குறிஞ்சி கபிலர்
கான மான் அதர் யானையும் வழங்கும்கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும்வான மீமிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சு_தகவு உடையஅரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதிஇர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவி பாட்டொடு பிரசம்வரை இழி அருவி பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனம் தலை பய மலை நாடபழ விறல் நனம் தலை பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோமன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல் வரினேஇன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழியஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய
என் கண்டு பெயரும்_காலை யாழ நின்என் கண்டு பெயரும்_காலை யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றைகல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடுஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடேநாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே
  
#319 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்#319 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளைமணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறிபிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர்கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர்
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலைபடு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை
அணங்கு என உருத்த நோக்கின் ஐயெனஅணங்கு என உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைநுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை
பொன் வீ வேங்கை புது மலர் புரையபொன் வீ வேங்கை புது மலர் புரைய
நன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலைநன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்_வயின்சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்_வயின்
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள்பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய் குழைஎய்துக மாதோ நுமக்கே கொய் குழை
தளிர் ஏர் அன்ன தாம் அரு மதுகையள்தளிர் ஏர் அன்ன தாம் அரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள்மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள்
செல்வேம் என்னும் நும் எதிர்செல்வேம் என்னும் நும் எதிர்
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளேஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே
  
#320 நெய்தல் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்#320 நெய்தல் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
ஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇ
திமிலோன் தந்த கடுங்கண் வய மீன்திமிலோன் தந்த கடுங்கண் வய மீன்
தழை அணி அல்குல் செல்வ தங்கையர்தழை அணி அல்குல் செல்வ தங்கையர்
விழவு அயர் மறுகின் விலை என பகரும்விழவு அயர் மறுகின் விலை என பகரும்
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்பகானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும்அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும்
நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம்நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலை புன்னை தாது அணி பெரும் துறைதடவு நிலை புன்னை தாது அணி பெரும் துறை
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர்நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர்
வண்டல் பாவை சிதைய வந்து நீவண்டல் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றைதோள் புதிது உண்ட ஞான்றை
சூளும் பொய்யோ கடல் அறி கரியேசூளும் பொய்யோ கடல் அறி கரியே
  
  
  
  
  
  
#321 பாலை கயமனார்#321 பாலை கயமனார்
பசித்த யானை பழங்கண் அன்னபசித்த யானை பழங்கண் அன்ன
வறும் சுனை முகந்த கோடை தெள் விளிவறும் சுனை முகந்த கோடை தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்பவிசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறுகதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு
குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாதுகுதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை
படு மணி இன நிரை உணீஇய கோவலர்படு மணி இன நிரை உணீஇய கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும்கன்று உடை மட பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர்புன் தலை மன்றத்து அம் குடி சீறூர்
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோதுணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடுகணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு
எல்லி முன் உற செல்லும்-கொல்லோஎல்லி முன் உற செல்லும்-கொல்லோ
எ வினை செயும்-கொல் நோகோ யானேஎ வினை செயும்-கொல் நோகோ யானே
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇஅரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ
யாய் அறிவுறுதல் அஞ்சியாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளேவேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே
  
#322 குறிஞ்சி பரணர்#322 குறிஞ்சி பரணர்
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபுவயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்பஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவரஇறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகிபாம்பு எறி கோலின் தமியை வைகி
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசைதேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன்ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிபிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்பஅறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமைமுயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை
புகல் அரும் பொதியில் போலபுகல் அரும் பொதியில் போல
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளேபெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே
  
#323 பாலை பறநாள் பெருங்கொற்றனார்#323 பாலை பறநாள் பெருங்கொற்றனார்
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்_வயின்இம்மென் பேர் அலர் இ ஊர் நம்_வயின்
செய்வோர் ஏ சொல் வாட காதலர்செய்வோர் ஏ சொல் வாட காதலர்
வருவர் என்பது வாய்வது ஆகவருவர் என்பது வாய்வது ஆக
ஐய செய்ய மதன் இல சிறிய நின்ஐய செய்ய மதன் இல சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சி பையஅடி நிலன் உறுதல் அஞ்சி பைய
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிதடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி
காணிய வம்மோ கற்பு மேம்படுவிகாணிய வம்மோ கற்பு மேம்படுவி
பலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்துபலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து
யானை செல் இனம் கடுப்ப வானத்துயானை செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின்வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின்
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடுபை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇஆலி அழி துளி தலைஇ
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலேகால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே
  
#324 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்#324 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழைவிருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழை
தட மென் பணை தோள் மட மொழி அரிவைதட மென் பணை தோள் மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்ததளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளரா பிள்ளை தூவி அன்னவளரா பிள்ளை தூவி அன்ன
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில்வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில்
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சாலதுளி படு மொக்குள் துள்ளுவன சால
தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாயதொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்தசிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்த
வண்டு உண் நறு வீ துமித்த நேமிவண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகநிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக
செல்லும் நெடுந்தகை தேரேசெல்லும் நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தேமுல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே
  
#325 பாலை மாமூலனார்#325 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி காதலர்அம்ம வாழி தோழி காதலர்
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர்வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்தநளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிதுஉட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளிஇவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள்ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றைஅள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்குவள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம்மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம்
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇயவெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல்தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள்சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி_உறீஇஉலைவு இல் உள்ளமொடு வினை வலி_உறீஇ
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅதுஎல்லாம் பெரும்பிறிதாக வடாஅது
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதைநல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடைவாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலை போகிசோலை அத்தம் மாலை போகி
ஒழிய சென்றோர் மன்றஒழிய சென்றோர் மன்ற
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலேபழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே
  

Related posts