அகநானூறு 251-275

  
#251 பாலை மாமூலனார்#251 பாலை மாமூலனார்
தூதும் சென்றன தோளும் செற்றும்தூதும் சென்றன தோளும் செற்றும்
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடுவீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்
தங்கலர் வாழி தோழி வெல் கொடிதங்கலர் வாழி தோழி வெல் கொடி
துனை கால் அன்ன புனை தேர் கோசர்துனை கால் அன்ன புனை தேர் கோசர்
தொன் மூதாலத்து அரும் பணை பொதியில்தொன் மூதாலத்து அரும் பணை பொதியில்
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கஇன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமையின் பகை தலைவந்தபணியாமையின் பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்தபுனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானைமாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலிவாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி
மா நிலம் நெளிய குத்தி புகலொடுமா நிலம் நெளிய குத்தி புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலைகாப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடை போகிநிரம்பா நீள் இடை போகி
அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரேஅரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே
  
#252 குறிஞ்சி நக்கண்ணையார்#252 குறிஞ்சி நக்கண்ணையார்
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்துஇடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளிவாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றிஉயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைவெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்திபெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி
தனியன் வருதல் அவனும் அஞ்சான்தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அடபனி வார் கண்ணேன் ஆகி நோய் அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கையாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை
துய் அவிழ் பனி மலர் உதிர வீசிதுய் அவிழ் பனி மலர் உதிர வீசி
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்
எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டுஎறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு
பெரும் குளம் காவலன் போலபெரும் குளம் காவலன் போல
அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளேஅரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே
  
#253 பாலை நக்கீரர்#253 பாலை நக்கீரர்
வைகல்-தோறும் பசலை பாய என்வைகல்-தோறும் பசலை பாய என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யெனமெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள் அலரேஅன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடா பூவின் கொங்கர் ஓட்டிவாடா பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடியபொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்துசில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து
ஆழல் வாழி தோழி வடாஅதுஆழல் வாழி தோழி வடாஅது
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்யஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய
பகை முனை அறுத்து பல் இனம் சாஅய்பகை முனை அறுத்து பல் இனம் சாஅய்
கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்துகணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுஇனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டியதழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய
அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்தஅம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவிதுறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம்கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெருமகன்நேரா வன் தோள் வடுகர் பெருமகன்
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதைபேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்துஅயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து
உள்ளுப தில்ல தாமே பணை தோள்உள்ளுப தில்ல தாமே பணை தோள்
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின்குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்தமாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திரு முகத்துதிங்கள் அன்ன நின் திரு முகத்து
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கேஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே
  
#254 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்#254 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல்நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல்
செம் முது செவிலியர் பல பாராட்டசெம் முது செவிலியர் பல பாராட்ட
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடிபொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅமணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ
மனை உறை புறவின் செம் கால் சேவல்மனை உறை புறவின் செம் கால் சேவல்
துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செலதுணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்
நம் வயின் நினையும் நன் நுதல் அரிவைநம் வயின் நினையும் நன் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகலபுலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கிவேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்
பணை நிலை முனைஇய வினை நவில் புரவிபணை நிலை முனைஇய வினை நவில் புரவி
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்பஇழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமியநுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய
தளவ முல்லையொடு தலைஇ தண்ணெனதளவ முல்லையொடு தலைஇ தண்ணென
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான்நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான்
சொல்லிய அளவை நீடாது வல்லெனசொல்லிய அளவை நீடாது வல்லென
தார் மணி மா அறிவுறாஅதார் மணி மா அறிவுறாஅ
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவேஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே
  
#255 பாலை மதுரை மருதன் இளநாகனார்#255 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழபுலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகிஇரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டவிரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்யமாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பலஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழி படர் அகலகழியாமையே அழி படர் அகல
வருவர்-மன்னால் தோழி தண் பணைவருவர்-மன்னால் தோழி தண் பணை
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்
கருவிளை முரணிய தண் புதல் பகன்றைகருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டிபெரு வளம் மலர அல்லி தீண்டி
பலவு காய் புறத்த பசும் பழ பாகல்பலவு காய் புறத்த பசும் பழ பாகல்
கூதள மூது இலை கொடி நிரை தூங்ககூதள மூது இலை கொடி நிரை தூங்க
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடைஅறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்து கங்குல் வீசகடி மனை மாடத்து கங்குல் வீச
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாயதிருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய
நிரை வளை ஊரும் தோள் எனநிரை வளை ஊரும் தோள் என
உரையொடு செல்லும் அன்பினர் பெறினேஉரையொடு செல்லும் அன்பினர் பெறினே
  
#256 மருதம் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்#256 மருதம் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பிலபிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமைமடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி அகன் துறைநொடி விடு கல்லின் போகி அகன் துறை
பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின்பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடுநுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
தீம் பெரும் பழனம் உழக்கி அயலதுதீம் பெரும் பழனம் உழக்கி அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊரஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவேபொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே
கையகப்பட்டமை அறியாய் நெருநைகையகப்பட்டமை அறியாய் நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையைமை எழில் உண்கண் மடந்தையொடு வையை
ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்துஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாதுபரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தககவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக
தொல் புகழ் நிறைந்த பல் பூ கழனிதொல் புகழ் நிறைந்த பல் பூ கழனி
கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர்கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர்
திரு நுதல் குறு_மகள் அணி நலம் வவ்வியதிரு நுதல் குறு_மகள் அணி நலம் வவ்விய
அறன் இலாளன் அறியேன் என்றஅறன் இலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய்திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய்
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றிமுறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றைநீறு தலைப்பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதேவீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
  
#257 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்#257 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
வேனில் பாதிரி கூனி மா மலர்வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்பஅரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின்எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரிபொம்மல் ஓதி பொதுள வாரி
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துஅரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொளவண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கைநுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
மெல் இறை பணை தோள் விளங்க வீசிமெல் இறை பணை தோள் விளங்க வீசி
வல்லுவை-மன்னால் நடையே கள்வர்வல்லுவை-மன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்துமிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்துநார் அரை மருங்கின் நீர் வர பொளித்து
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டுதுன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇஅரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும்வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலை வயினானேபிள்ளை எண்கின் மலை வயினானே
  
#258 குறிஞ்சி பரணர்#258 குறிஞ்சி பரணர்
நன்னன் உதியன் அரும் கடி பாழிநன்னன் உதியன் அரும் கடி பாழி
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்ததொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள்பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலைதண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்துகடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போலமாய இருள் அளை மாய் கல் போல
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇமெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறிஅரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வரஇரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்துபுல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆகஉள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக
காமம் கைம்மிக உறுதரகாமம் கைம்மிக உறுதர
ஆனா அரு படர் தலைத்தந்தோயேஆனா அரு படர் தலைத்தந்தோயே
  
#259 பாலை கயமனார்#259 பாலை கயமனார்
வேலும் விளங்கின இளையரும் இயன்றனர்வேலும் விளங்கின இளையரும் இயன்றனர்
தாரும் தையின தழையும் தொடுத்தனதாரும் தையின தழையும் தொடுத்தன
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கநிலம் நீர் அற்ற வெம்மை நீங்க
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்துபெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து
குறு முறி ஈன்றன மரனே நறு மலர்குறு முறி ஈன்றன மரனே நறு மலர்
வேய்ந்தன போல தோன்றி பல உடன்வேய்ந்தன போல தோன்றி பல உடன்
தேம் பட பொதுளின பொழிலே கானமும்தேம் பட பொதுளின பொழிலே கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்
பால் என பரத்தரும் நிலவின் மாலைபால் என பரத்தரும் நிலவின் மாலை
போது வந்தன்று தூதே நீயும்போது வந்தன்று தூதே நீயும்
கலங்கா மனத்தை ஆகி என் சொல்கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவிநயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி
தெற்றி உலறினும் வயலை வாடினும்தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனி நின் நயந்தநின்னினும் மடவள் நனி நின் நயந்த
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கிபுலி மருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னும் தோய்க நின் முலையேவலியாய் இன்னும் தோய்க நின் முலையே
  
#260 நெய்தல் மோசி கரையனார்#260 நெய்தல் மோசி கரையனார்
மண்டிலம் மழுக மலை நிறம் கிளரமண்டிலம் மழுக மலை நிறம் கிளர
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசைவண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை
கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்பகண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்பதிரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப
கரை ஆடு அலவன் அளை_வயின் செறியகரை ஆடு அலவன் அளை_வயின் செறிய
செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்
எக்கர் பெண்ணை அக மடல் சேரஎக்கர் பெண்ணை அக மடல் சேர
கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனைகழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅபுன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ
எல்லை பைப்பய கழிப்பி எல் உறஎல்லை பைப்பய கழிப்பி எல் உற
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காதுயாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்தநெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பு இலாளன் அறிவு நயந்தேனேஅன்பு இலாளன் அறிவு நயந்தேனே
  
  
  
  
  
  
#261 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#261 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீகான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ காண்வரவேனில் அதிரலொடு விரைஇ காண்வர
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர்சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர்
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல்தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல்
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நகஇலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின்சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனிஅணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி
ஏகு என ஏகல் நாணி ஒய்யெனஏகு என ஏகல் நாணி ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய்மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய்
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டுநின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடையாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை
அரும் சுரத்து அல்கியேமே இரும் புலிஅரும் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டுகளிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்வில்லோர் குறும்பில் ததும்பும்
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டேவல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே
  
#262 குறிஞ்சி பரணர்#262 குறிஞ்சி பரணர்
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கிமுதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி
பகடு பல பூண்ட உழவு_உறு செம் செய்பகடு பல பூண்ட உழவு_உறு செம் செய்
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்துஇடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு எனபாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாதுவாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறியஇன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்துஅன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்துஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும்நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்
கொண்டல் மா மலை நாறிகொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்த மாறேஅம் தீம் கிளவி வந்த மாறே
  
#263 பாலை கருவூர் கண்ணம்பாளனார்#263 பாலை கருவூர் கண்ணம்பாளனார்
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றிதயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம்வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம்கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம்
பயம் கெட திருகிய பைது அறு காலைபயம் கெட திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டுவேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றிவில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம்நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்குகொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோஅவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும்ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்கவஞ்சி அன்ன என் வள நகர் விளங்க
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்றுஇனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதைதிரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலேவரு முலை முற்றத்து ஏமுறு துயிலே
  
#264 முல்லை உம்ப காட்டு இளங்கண்ணனார்#264 முல்லை உம்ப காட்டு இளங்கண்ணனார்
மழை இல் வானம் மீன் அணிந்து அன்னமழை இல் வானம் மீன் அணிந்து அன்ன
குழை அமல் முசுண்டை வாலிய மலரகுழை அமல் முசுண்டை வாலிய மலர
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூவரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்பெரிய சூடிய கவர் கோல் கோவலர்
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடுஎல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு
நீர் திகழ் கண்ணியர் ஊர்_வயின் பெயர்தரநீர் திகழ் கண்ணியர் ஊர்_வயின் பெயர்தர
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்துநனி சேண்பட்ட மாரி தளி சிறந்து
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுகஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கிபேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர்கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர்
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலைநம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடைஅறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை
காய் சின யானை கங்குல் சூழகாய் சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர இறுத்த தானைஅஞ்சுவர இறுத்த தானை
வெம் சின வேந்தன் பாசறையோரேவெம் சின வேந்தன் பாசறையோரே
  
#265 பாலை மாமூலனார்#265 பாலை மாமூலனார்
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்துபுகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோஇமய செம் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கைசீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோநீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளிஎவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி
நிழல்_பால் அறலின் நெறித்த கூந்தல்நிழல்_பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்துகுழல் குரல் பாவை இரங்க நம் துறந்து
ஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடுஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்துகண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரையஇன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய
நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்துநிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து
அணங்கு அரு மரபின் பேஎய் போலஅணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கவிளர் ஊன் தின்ற வேட்கை நீங்க
துகள் அற விளைந்த தோப்பி பருகிதுகள் அற விளைந்த தோப்பி பருகி
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர்புலாஅல் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடுஒராஅ உருட்டும் குடுமி குராலொடு
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும்மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும்
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇசெம் நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம் முனை அரும் சுரம் இறந்தோர்வெம் முனை அரும் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதா தூக்கிய பொருளேநம்மினும் வலிதா தூக்கிய பொருளே
  
#266 மருதம் பரணர்#266 மருதம் பரணர்
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின்கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்தி பராஅய புது புனல் நெருநைஅந்தி பராஅய புது புனல் நெருநை
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇமைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇஇளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண்நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண்
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகிநோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்துகாமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து
ஆடினை என்ப மகிழ்ந அதுவேஆடினை என்ப மகிழ்ந அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்னகள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃதுகவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது
அவலம் அன்று-மன் எமக்கே அயலஅவலம் அன்று-மன் எமக்கே அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்தகழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇ பறந்த தோகைகறங்கு இசை வெரீஇ பறந்த தோகை
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும்அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்திரு மணி விளக்கின் அலைவாய்
செரு மிகு சேஎயொடு உற்ற சூளேசெரு மிகு சேஎயொடு உற்ற சூளே
  
#267 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#267 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்துநெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்துஅறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றிதிறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்துஇனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடைஉதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பைவெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூமருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவரமயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர
மை பட்டு அன்ன மா முக முசு இனம்மை பட்டு அன்ன மா முக முசு இனம்
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யெனபைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென
வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய்வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய்
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர் அல்லர் நாளும்தாம் பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினைநயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்தவாள் ஏர் எல் வளை நெகிழ்த்த
தோளே தோழி தவறு உடையவ்வேதோளே தோழி தவறு உடையவ்வே
  
#268 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்#268 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அறியாய் வாழி தோழி பொறி வரிஅறியாய் வாழி தோழி பொறி வரி
பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்தபூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த
குருதி செம் களம் புலவு அற வேங்கைகுருதி செம் களம் புலவு அற வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகியமா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டு எனின்காமம் கலந்த காதல் உண்டு எனின்
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதிநன்று-மன் அது நீ நாடாய் கூறுதி
நாணும் நட்பும் இல்லோர் தேரின்நாணும் நட்பும் இல்லோர் தேரின்
யான் அலது இல்லை இ உலகத்தானேயான் அலது இல்லை இ உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாதுஇன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்தமுளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவிபெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி
செய்து பின் இரங்கா வினையொடுசெய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானேமெய் அல் பெரும் பழி எய்தினென் யானே
  
#269 பாலை மதுரை மருதன் இளநாகனார்#269 பாலை மதுரை மருதன் இளநாகனார்
தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்கதொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைகநெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக
ஏறு உடை இன நிரை பெயர பெயராதுஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கியசெறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணிஅகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலியநறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
செம் பூ கரந்தை புனைந்த கண்ணிசெம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர்இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வரநலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்துபாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்பவயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண்துறை தரீஇவண்டல் பாவை உண்துறை தரீஇ
திரு நுதல் மகளிர் குரவை அயரும்திரு நுதல் மகளிர் குரவை அயரும்
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கைபெரு_நீர் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்தயாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த
ஒண் செங்கழுநீர் அன்ன நின்ஒண் செங்கழுநீர் அன்ன நின்
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தேகண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே
  
#270 நெய்தல் சாகலாசனார்#270 நெய்தல் சாகலாசனார்
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்துபுலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளேமெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரைசே இறா துழந்த நுரை பிதிர் படு திரை
பராஅரை புன்னை வாங்கு சினை தோயும்பராஅரை புன்னை வாங்கு சினை தோயும்
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளேகானல் அம் பெரும் துறை நோக்கி இவளே
கொய் சுவல் புரவி கைவண் கோமான்கொய் சுவல் புரவி கைவண் கோமான்
நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்னநல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன
அம் மா மேனி தொல் நலம் தொலையஅம் மா மேனி தொல் நலம் தொலைய
துஞ்சா கண்ணள் அலமரும் நீயேதுஞ்சா கண்ணள் அலமரும் நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைகடவுள் மரத்த முள் மிடை குடம்பை
சேவலொடு புணரா சிறு கரும் பேடைசேவலொடு புணரா சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்இன்னாது உயங்கும் கங்குலும்
நும் ஊர் உள்ளுவை நோகோ யானேநும் ஊர் உள்ளுவை நோகோ யானே
  
  
  
  
  
#271 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்#271 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
பொறி வரி புறவின் செம் கால் சேவல்பொறி வரி புறவின் செம் கால் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகிசிறு புன் பெடையொடு சேண் புலம் போகி
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டுஅரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலைவரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்திகுறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர்நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லிசெல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி
பல் காய் அம் சினை அகவும் அத்தம்பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தருசென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினேநிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கேவல்வது ஆக நும் செய்_வினை இவட்கே
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும்ஆடு இயல் இள மழை சூடி தோன்றும்
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின்பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள்கண் இடை புரையும் நெடு மென் பணை தோள்
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டேமருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே
  
#272 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்#272 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்துஇரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து
புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல்புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல்
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டுஅருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றிஅஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்கமின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க
தனியன் வந்து பனி அலை முனியான்தனியன் வந்து பனி அலை முனியான்
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்றநீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணிகுளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகரஅசையா நாற்றம் அசை வளி பகர
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைதுறு கல் நண்ணிய கறி இவர் படப்பை
குறி இறை குரம்பை நம் மனை_வயின் புகுதரும்குறி இறை குரம்பை நம் மனை_வயின் புகுதரும்
மெய் மலி உவகையன் அ நிலை கண்டுமெய் மலி உவகையன் அ நிலை கண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறிமுருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவ செந்தினை நீரொடு தூஉய்உருவ செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை அன்னோநெடுவேள் பரவும் அன்னை அன்னோ
என் ஆவது-கொல் தானே பொன் எனஎன் ஆவது-கொல் தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலியமலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பேஅணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே
  
#273 பாலை ஔவையார்#273 பாலை ஔவையார்
விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇபசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ
ஆர்கலி வள_வயின் போதொடு பரப்பஆர்கலி வள_வயின் போதொடு பரப்ப
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர்நலம் கவர் பசலை நலியவும் நம் துயர்
அறியார்-கொல்லோ தாமே அறியினும்அறியார்-கொல்லோ தாமே அறியினும்
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோநம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ
யாங்கு என உணர்கோ யானே வீங்குபுயாங்கு என உணர்கோ யானே வீங்குபு
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடுதலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளைமுலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடிஅசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினைஊரோர் எடுத்த அம்பல் அம் சினை
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பிஆரா காதல் அவிர் தளிர் பரப்பி
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம்புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம்
நில வரை எல்லாம் நிழற்றிநில வரை எல்லாம் நிழற்றி
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரேஅலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே
  
#274 முல்லை இடை காடனார்#274 முல்லை இடை காடனார்
இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்துஇரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகு பெயல் அழி துளி தலைஇ வானம்இகு பெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்பஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டிகடை_கோல் சிறு தீ அடைய மாட்டி
திண் கால் உறியன் பானையன் அதளன்திண் கால் உறியன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பநுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்பமடி விடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇதெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள் உடை குறும் தூறு இரிய போகும்முள் உடை குறும் தூறு இரிய போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்முல்லை சான்ற கற்பின்
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரேமெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே
  
#275 பாலை கயமனார்#275 பாலை கயமனார்
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்திஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்தகுடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடிபந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமை தகைமையை வள மனை கிழத்திஇளமை தகைமையை வள மனை கிழத்தி
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக எனபிதிர்வை நீரை வெண் நீறு ஆக என
யாம் தன் கழறும்_காலை தான் தன்யாம் தன் கழறும்_காலை தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றிமழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்ப கூறி நன்_நுதல்இன் உயிர் கலப்ப கூறி நன்_நுதல்
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பிஏதிலாளன் காதல் நம்பி
திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூதிரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ
குருளை எண்கின் இரும் கிளை கவரும்குருளை எண்கின் இரும் கிளை கவரும்
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழியவெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய
இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம்இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம்
நெருநை போகிய பெரு மட தகுவிநெருநை போகிய பெரு மட தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும்ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும்
கூழை நொச்சி கீழது என் மகள்கூழை நொச்சி கீழது என் மகள்
செம் புடை சிறு விரல் வரித்தசெம் புடை சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண் உடையீரேவண்டலும் காண்டிரோ கண் உடையீரே
  

Related posts