ய – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யமன்-பால் 1
யமுனை 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யமன்-பால் (1)

சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை – கலிங்:157/1

மேல்


யமுனை (1)

காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே – கலிங்:292/2

மேல்