மௌ – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌலி 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மௌலி (1)

பாதம் ஆதரர் ஆயவர்கட்கு எலாம் பைம்பொன் மௌலி என புகழ் பாடவே – கலிங்:322/2