நூ – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்குமது 1
நூல்களின் 1
நூலில் 1
நூறாயிரமே 7
நூறு 3

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நூக்குமது (1)

பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில் – கலிங்:94/1

மேல்


நூல்களின் (1)

கதங்களில் பொருது இறைஞ்சிடா அரசர் கால்களில் தளையும் நூல்களின்
பதங்களின் தளையும் அன்றி வேறு ஒரு பதங்களில் தளைகள் இல்லையே – கலிங்:274/1,2

மேல்


நூலில் (1)

அழகின் மேல் அழகு பெற அணி அனைத்தும் அணிந்தருளி கணித நூலில்
பழகினார் தெரிந்து உரைத்த பழுது அறு நாள் பழுது அற்ற பொழுதத்து ஆங்கே – கலிங்:280/1,2

மேல்


நூறாயிரமே (7)

கடை பார்த்து தலை வணங்கும் கதிர் முடி நூறாயிரமே – கலிங்:536/2
அடி சூடும் முடி எண்ணில் ஆயிரம் நூறாயிரமே – கலிங்:537/2
அடியினால் மிதிபட்ட அரு வரை நூறாயிரமே – கலிங்:538/2
பார் வேந்தர் படுகின்ற பரிபவம் நூறாயிரமே – கலிங்:539/2
ஓங்கார மந்திரமும் ஒப்பு இல நூறாயிரமே – கலிங்:540/2
பார் தாங்க பரம் தீர்ந்த பணி பணம் நூறாயிரமே – கலிங்:541/2
பாற்கடலை கடைந்தருளும் பணை புயம் நூறாயிரமே – கலிங்:542/2

மேல்


நூறு (3)

அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் – கலிங்:165/2
வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1
ஏறி அருள அடுக்கும் இ நூறு களிறும் இவற்று எதிர் – கலிங்:336/1

மேல்