கெ – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கெட்ட (1)

கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ – கலிங்:381/2

மேல்


கெட்டேம் (1)

பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் – கலிங்:212/2

மேல்


கெட (3)

அஞ்சியே கழல் கெட கூடலில் பொருது சென்று அணி கடை குழையிலே விழ அடர்த்து எறிதலால் – கலிங்:32/1
இரு தொடை அற்று இருக்கும் மறவர்கள் எதிர் பொரு கை களிற்றின் வலி கெட
ஒரு தொடையை சுழற்றி எறிவர்கள் ஒரு தொடை இட்டு வைப்பர் எறியவே – கலிங்:438/1,2
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே – கலிங்:448/2

மேல்


கெடவோ (1)

பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ – கலிங்:391/1,2

மேல்


கெடாதபடி (1)

கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி – கலிங்:155/1

மேல்


கெடுகின்றனம் (1)

மடிகின்றன குடி கெடுகின்றனம் இனி வளைகின்றன படை பகை என்றே – கலிங்:372/2

மேல்


கெடும் (2)

கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி – கலிங்:155/1
கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி – கலிங்:155/1

மேல்


கெண்டை (2)

கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி – கலிங்:18/1
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் – கலிங்:293/1

மேல்


கெழு (1)

வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும் – கலிங்:368/1

மேல்


கெழுவு (1)

வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே – கலிங்:300/2

மேல்