யு – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யுகங்கள் (1)

பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற – வில்லி:45 154/1

மேல்


யுகம் (4)

பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/3
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/4
பஞ்சி போன்றன அவரவர் பத யுகம் பற்றிய சிகை வன்னி – வில்லி:9 23/4
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல் – வில்லி:46 172/3

மேல்


யுத்த (1)

முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4

மேல்


யுத்தம் (2)

தொடை பட பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார் – வில்லி:10 135/2
தருக யுத்தம் திறலுடை தானவர் – வில்லி:13 45/3

மேல்


யுத்தமும் (2)

தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே – வில்லி:46 68/4
தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே – வில்லி:46 68/4

மேல்


யுத்தமே (1)

முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4

மேல்


யுதிட்டிரன் (1)

என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான் – வில்லி:36 20/1

மேல்