மொ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்குள் 1
மொகுமொகு 1
மொகுமொகுத்து 1
மொட்டின 1
மொட்டு 4
மொண்டு 7
மொண்டுகொடு 1
மொத்தி 1
மொத்திய 1
மொத்தியும் 1
மொத்தினர் 1
மொத்தினான் 3
மொத்து 1
மொத்துவர் 1
மொத்துவார் 1
மொய் 13
மொய்க்க 1
மொய்க்கும் 2
மொய்த்த 8
மொய்த்தனர் 1
மொய்த்தார் 5
மொய்த்தார்கள் 1
மொய்த்து 3
மொய்ப்ப 2
மொய்ப்பது 1
மொய்ம்பர் 2
மொய்ம்பற்கு 1
மொய்ம்பன் 3
மொய்ம்பனும் 1
மொய்ம்பனை 4
மொய்ம்பால் 1
மொய்ம்பின் 2
மொய்ம்பினால் 2
மொய்ம்பினாலும் 1
மொய்ம்பினான் 1
மொய்ம்பினானும் 1
மொய்ம்பு 3
மொய்ம்புடன் 4
மொய்ம்புடை 2
மொய்ம்புற 1
மொழி 129
மொழிக்கு 2
மொழிக்கே 1
மொழிக 3
மொழிகள் 2
மொழிகளுக்கு 1
மொழிகளும் 2
மொழிகின்றார் 1
மொழிகின்றான் 3
மொழிகின்றானே 1
மொழிதந்த 2
மொழிதர 1
மொழிதலுற்றான் 1
மொழிந்த 22
மொழிந்ததும் 3
மொழிந்தபோது 2
மொழிந்தமை 1
மொழிந்தருள்வாய் 1
மொழிந்தன 1
மொழிந்தனர் 1
மொழிந்தனன் 5
மொழிந்தனனே 2
மொழிந்தார் 1
மொழிந்தான் 11
மொழிந்திட்டாளே 1
மொழிந்திட 3
மொழிந்திடல் 1
மொழிந்திலன் 1
மொழிந்திலனே 1
மொழிந்து 9
மொழிந்தோன் 1
மொழிப்படி 7
மொழிப்படியே 7
மொழிய 3
மொழியவர் 1
மொழியவன்-பால் 1
மொழியவும் 1
மொழியவே 1
மொழியாய் 3
மொழியால் 1
மொழியாள் 3
மொழியில் 1
மொழியின் 1
மொழியின்படி 1
மொழியினை 1
மொழியினையும் 1
மொழியும் 9
மொழியை 2
மொழியோனே 1
மொழிவதற்கு 1
மொழிவது 3
மொழிவழி 2
மொழிவாம் 1
மொழிவார் 1
மொழிவான் 4
மொழிவை 1
மொழிவோர் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மொக்குள் (1)

வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கி சுற்றும் – வில்லி:5 12/1

மேல்


மொகுமொகு (1)

அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3

மேல்


மொகுமொகுத்து (1)

முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் – வில்லி:41 86/3

மேல்


மொட்டின (1)

மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி – வில்லி:11 107/1

மேல்


மொட்டு (4)

மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ – வில்லி:32 24/3
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/2
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1

மேல்


மொண்டு (7)

மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால் – வில்லி:4 46/2
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/3
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் – வில்லி:41 95/2
ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு – வில்லி:42 121/1
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை – வில்லி:45 244/1

மேல்


மொண்டுகொடு (1)

கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3

மேல்


மொத்தி (1)

சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட – வில்லி:10 46/3

மேல்


மொத்திய (1)

எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2

மேல்


மொத்தியும் (1)

மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால் – வில்லி:20 6/2

மேல்


மொத்தினர் (1)

மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2

மேல்


மொத்தினான் (3)

மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே – வில்லி:4 13/2
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் – வில்லி:34 21/4
முன்புடன் சாயவே தண்டினால் மொத்தினான் – வில்லி:39 30/4

மேல்


மொத்து (1)

இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1

மேல்


மொத்துவர் (1)

மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால் – வில்லி:37 18/4

மேல்


மொத்துவார் (1)

மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால் – வில்லி:40 32/2

மேல்


மொய் (13)

மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/3
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே – வில்லி:4 47/4
முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன் – வில்லி:7 78/1
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி – வில்லி:13 1/3
மொய் திறல் கடவுளோர் முப்பத்துமுக்கோடியாலும் – வில்லி:13 23/1
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் – வில்லி:14 89/4
முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன் – வில்லி:15 6/1
முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன் – வில்லி:16 56/1
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் – வில்லி:27 104/4
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே – வில்லி:29 47/3
மொய் வாகுவில் வைத்து எதிர் மோதுதலால் – வில்லி:32 10/2
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும் – வில்லி:39 20/1
மொய் கணை அனந்தம் அவர் – வில்லி:41 62/3

மேல்


மொய்க்க (1)

கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் – வில்லி:44 4/1

மேல்


மொய்க்கும் (2)

மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை – வில்லி:3 35/1
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும்
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/1,2

மேல்


மொய்த்த (8)

சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே – வில்லி:4 48/2
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் – வில்லி:11 112/2
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர – வில்லி:11 176/3
முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய் – வில்லி:12 140/1
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/3
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே – வில்லி:45 200/4
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4

மேல்


மொய்த்தனர் (1)

சுற்றும் மொய்த்தனர் தோம் அறு கேண்மையார் – வில்லி:12 5/4

மேல்


மொய்த்தார் (5)

இரும்பினை குழைக்கும் நெஞ்சர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:10 88/4
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல் – வில்லி:13 62/2
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் – வில்லி:14 89/4
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:28 19/4
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் – வில்லி:41 107/4

மேல்


மொய்த்தார்கள் (1)

பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் – வில்லி:33 8/2

மேல்


மொய்த்து (3)

வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் – வில்லி:27 199/3
படர் நிழல் கவிகையின் மிசை துகள் பரவி மொய்த்து எழு புரவியின் – வில்லி:28 49/2
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/4

மேல்


மொய்ப்ப (2)

புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ – வில்லி:2 91/2
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக – வில்லி:5 16/1

மேல்


மொய்ப்பது (1)

மூசி வண்டு இனம் மொய்ப்பது போலவே – வில்லி:1 123/4

மேல்


மொய்ம்பர் (2)

ஆளி மொய்ம்பர் அம் முனை-கண் ஆனபோது அனீகினி – வில்லி:3 75/1
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர்
மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர் – வில்லி:13 109/2,3

மேல்


மொய்ம்பற்கு (1)

முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும் – வில்லி:14 122/2,3

மேல்


மொய்ம்பன் (3)

முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
மூசும் களப குலம் மொய்ம்பன் உடல் – வில்லி:32 14/3
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் – வில்லி:46 197/3

மேல்


மொய்ம்பனும் (1)

முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக – வில்லி:15 18/1

மேல்


மொய்ம்பனை (4)

முழுகினள் அனற்புனலில் மொய்ம்பனை விடாதாள் – வில்லி:2 104/4
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/2,3
ஆளி திறல் மொய்ம்பனை அங்கு அடலால் – வில்லி:13 67/3
முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனை
தப்பு அற கொல்லுவேன் என்று சாற்றுமால் – வில்லி:41 187/1,2

மேல்


மொய்ம்பால் (1)

தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல் – வில்லி:13 2/1

மேல்


மொய்ம்பின் (2)

முறையினால் அன்றி மொய்ம்பின் கவர்வது எ – வில்லி:1 131/1
மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த – வில்லி:13 108/3

மேல்


மொய்ம்பினால் (2)

முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ – வில்லி:11 184/2
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால்
ஒத்துவார் களிற்றின்-நின்றும் ஒரு களிற்றின் முதுகு உற – வில்லி:40 32/2,3

மேல்


மொய்ம்பினாலும் (1)

முட்டியாலும் நிலையினாலும் மொய்ம்பினாலும் முரணுற – வில்லி:42 13/1

மேல்


மொய்ம்பினான் (1)

மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் – வில்லி:4 1/4

மேல்


மொய்ம்பினானும் (1)

முன் போர் விளைத்த முசல படை மொய்ம்பினானும்
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் – வில்லி:7 84/1,2

மேல்


மொய்ம்பு (3)

முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது – வில்லி:27 194/3
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3
கந்தாவகன் மொய்ம்பு உறு காளை புய – வில்லி:32 9/1

மேல்


மொய்ம்புடன் (4)

முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் – வில்லி:10 146/2
மோது போர் எனின் மொய்ம்புடன் முந்துவோர் – வில்லி:13 36/3
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன்
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா – வில்லி:13 122/2,3
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான் – வில்லி:41 27/1

மேல்


மொய்ம்புடை (2)

மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால் – வில்லி:13 40/3
மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா – வில்லி:14 66/1

மேல்


மொய்ம்புற (1)

எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் – வில்லி:45 151/1

மேல்


மொழி (129)

பன்னும் மா மொழி பாரத பெருமையும் பாரேன் – வில்லி:1 6/2
இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே – வில்லி:1 31/1
என்று பற்பல மொழி இவன் இயம்பவே – வில்லி:1 60/1
பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள் – வில்லி:1 74/4
என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு – வில்லி:1 101/1
இவன் மொழி நயந்து கேட்டுழி அவையின் இருந்த தொல் மனிதரே அன்றி – வில்லி:1 105/1
அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து – வில்லி:1 113/2
போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா – வில்லி:1 138/1
போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா – வில்லி:1 138/1
பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ – வில்லி:1 139/2
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4
பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி – வில்லி:2 38/3
பொற்பாவை கேள்வன் மொழி கேட்டலும் பொன்ற நாணி – வில்லி:2 62/1
பால் மொழி குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று – வில்லி:2 81/1
வான் மொழி மறையால் உன்னி வானவர்க்கு அரசை நோக்க – வில்லி:2 81/2
தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் – வில்லி:2 81/4
கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால் – வில்லி:2 99/1
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான் – வில்லி:3 33/2
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் – வில்லி:3 36/2
இ மொழி கூறலும் இருவரும் எண்ணி – வில்லி:3 105/1
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2
அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற – வில்லி:4 45/1
வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால் – வில்லி:5 88/2
யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும் – வில்லி:6 39/1
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/2
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/2
ஆய் மொழி பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான் – வில்லி:6 39/4
கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள – வில்லி:7 44/3
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/4
யாழின் மென் மொழி எங்கள் நாயகி இவள் அவனுக்கு – வில்லி:7 66/1
பின் போய் இனிய மொழி ஆயிரம் பேசி மன்றற்கு – வில்லி:7 84/3
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் – வில்லி:8 8/1
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச – வில்லி:8 19/2
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் – வில்லி:9 53/1
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1
திதி உற சில் மொழி செவியில் செப்பினான் – வில்லி:10 94/4
மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று – வில்லி:11 11/3
புரிவு இலா மொழி விதுரன் போகலும் புரிவில் ஒன்றும் – வில்லி:11 42/1
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும் – வில்லி:11 48/1
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/2
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/3
தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும் – வில்லி:11 195/1
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/4
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் – வில்லி:11 244/1
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை – வில்லி:11 247/2
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/4
பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு – வில்லி:12 75/1
பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான் – வில்லி:12 78/4
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1
பழுது அறு மொழி சில பகர்ந்து தேற்றினான் – வில்லி:12 123/4
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் – வில்லி:12 160/4
பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய் – வில்லி:12 162/3
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல – வில்லி:13 111/1
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு – வில்லி:14 45/1
அங்கு அவன் அ மொழி கூறலும் ஐயா – வில்லி:14 61/1
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த – வில்லி:14 84/3
விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர் வெய்யோர் – வில்லி:16 52/4
குத்திரம் இலா மொழி குந்திக்கு யான் ஒரு – வில்லி:16 63/1
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த – வில்லி:18 12/1
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் – வில்லி:18 12/2
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று – வில்லி:18 16/2
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் – வில்லி:18 20/1
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு – வில்லி:19 19/1
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு – வில்லி:19 24/1
மெய்வரு வழா மொழி விராடபதி திரு நாடு – வில்லி:19 36/3
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4
மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ – வில்லி:21 17/1
பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ – வில்லி:21 17/2
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்-கொலோ – வில்லி:21 35/4
மொழி பல கூறினான் முகம் புகுந்துளான் – வில்லி:21 68/4
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச – வில்லி:23 24/2
கல்வி தூய நெஞ்சு இலாத அ சுயோதனன் கழறிய மொழி கேட்டு – வில்லி:24 14/1
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் – வில்லி:27 38/3,4
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ – வில்லி:27 137/1
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/2
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு – வில்லி:27 248/1
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து – வில்லி:27 248/2
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் – வில்லி:28 7/3
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் – வில்லி:28 11/1
மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத – வில்லி:28 37/3
பொய் இலா மொழி பூபதி சேனையின் – வில்லி:29 27/3
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே – வில்லி:37 6/1
பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து பெரியோன் முகிழ்த்து நகையா – வில்லி:37 7/1
சுருதி அன்ன தூ மொழி துரோணன் மேல் நடக்கவே – வில்லி:40 37/3
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3
பந்தனை அறுக்கும் மொழி பற்பல பகர்ந்தான் – வில்லி:41 169/4
வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான் – வில்லி:41 179/4
தாதையுடனே மொழி தகாதன பிதற்றும் – வில்லி:41 181/3
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் – வில்லி:41 230/1
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் – வில்லி:41 230/2
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் – வில்லி:41 230/3
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/4
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
சொல்லினான் மறை மொழி துரோணன்-தானுமே – வில்லி:41 251/4
சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே – வில்லி:41 257/4
முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும் – வில்லி:42 61/1
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/2
சொன்ன மொழி பிழைத்தான் வெம் சுவேத துரங்கமன் என்று துள்ளி ஆர்த்தார் – வில்லி:42 169/2
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் – வில்லி:42 172/3
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் – வில்லி:42 181/1
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2
என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான் – வில்லி:45 51/1
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/2
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/2
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் – வில்லி:45 51/3
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ – வில்லி:45 51/4
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
என்று சில் மொழி மொழிந்து இவுளித்தாமன் மேல் – வில்லி:45 124/1
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் – வில்லி:46 159/1
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/2
ஞான பண்டிதன் வாயு_குமாரனும் நாரணன் பணியால் இளையோன் மொழி
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/1,2
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/1,2
என்று பல் மொழி கூறி இ மைந்தரை – வில்லி:46 230/1
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம் – வில்லி:46 232/3
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை – வில்லி:46 240/3

மேல்


மொழிக்கு (2)

மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார் – வில்லி:11 235/1
தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே – வில்லி:11 242/4

மேல்


மொழிக்கே (1)

பாதகன் அன்று பகர்ந்த மொழிக்கே
பேதகன் ஆன பிதா மருள் எய்தா – வில்லி:3 102/1,2

மேல்


மொழிக (3)

மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும் – வில்லி:4 37/1
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2

மேல்


மொழிகள் (2)

யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும் – வில்லி:6 39/1
முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார் – வில்லி:43 13/4

மேல்


மொழிகளுக்கு (1)

கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1

மேல்


மொழிகளும் (2)

மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் – வில்லி:45 153/3

மேல்


மொழிகின்றார் (1)

முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் – வில்லி:5 34/4

மேல்


மொழிகின்றான் (3)

தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான்
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/2,3
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான்
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என – வில்லி:27 225/2,3
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான் – வில்லி:27 228/4

மேல்


மொழிகின்றானே (1)

முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4

மேல்


மொழிதந்த (2)

மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1

மேல்


மொழிதர (1)

முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3

மேல்


மொழிதலுற்றான் (1)

மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான் – வில்லி:11 267/4

மேல்


மொழிந்த (22)

முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1
யாவரும் மொழிந்த வார்த்தை இன்புற கேட்டு பின்னும் – வில்லி:11 20/1
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே – வில்லி:11 139/2
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி – வில்லி:11 200/1
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் – வில்லி:11 277/2
மூவர் காக்கினும் முறைமுறை மொழிந்த மூஉலகில் – வில்லி:14 46/2
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து – வில்லி:19 12/1
முன்னுற முனிவரன் மொழிந்த வாய்மையும் – வில்லி:21 42/1
மொழிந்த தம்பியர் நூற்றொருமூவரும் – வில்லி:21 89/2
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு – வில்லி:22 119/1
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ – வில்லி:27 137/1
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன் – வில்லி:27 145/2
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று – வில்லி:27 230/3
பின்னையும் பற்பல் மொழிந்த பின் பலவும் பேசி என் பூசலோ விளைந்தது – வில்லி:27 253/1
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சின – வில்லி:41 186/1
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் – வில்லி:41 239/1
முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம் – வில்லி:41 250/1
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/3
தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்-தனை நிறுத்தி – வில்லி:42 6/1
முதல் அமர்-தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம் – வில்லி:43 20/3
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் – வில்லி:45 135/3

மேல்


மொழிந்ததும் (3)

விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே – வில்லி:11 72/1
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் – வில்லி:27 242/3
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/3

மேல்


மொழிந்தபோது (2)

மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ – வில்லி:21 17/1
முரச கொடியோன் நயமாக மொழிந்தபோது
விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம் – வில்லி:23 25/2,3

மேல்


மொழிந்தமை (1)

மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் – வில்லி:27 255/4

மேல்


மொழிந்தருள்வாய் (1)

நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் – வில்லி:46 180/3

மேல்


மொழிந்தன (1)

முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று – வில்லி:11 189/1

மேல்


மொழிந்தனர் (1)

முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார் – வில்லி:43 13/4

மேல்


மொழிந்தனன் (5)

பண் மிசை வீணையின் கிழவன் பாண்டு மொழிந்தனன் எனவும் பகர்வுற்றானே – வில்லி:10 13/4
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/2
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே – வில்லி:18 20/4
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் – வில்லி:27 116/4
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் – வில்லி:28 55/4

மேல்


மொழிந்தனனே (2)

வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே – வில்லி:27 217/4
மோதி இளைத்தனை ஆறுக என பல முகமன் மொழிந்தனனே – வில்லி:41 16/4

மேல்


மொழிந்தார் (1)

முந்தி இயக்கர் பிரானுக்கு ஓடி மொழிந்தார் – வில்லி:14 107/4

மேல்


மொழிந்தான் (11)

முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4
மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான் – வில்லி:3 45/4
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப – வில்லி:6 9/2
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான்
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே – வில்லி:17 6/3,4
முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன் – வில்லி:17 14/4
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான்
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/2,3
முனிதல் பழுதாகும் என முன்னவன் மொழிந்தான் – வில்லி:23 7/4
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் – வில்லி:27 16/4
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் – வில்லி:27 92/4
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான் – வில்லி:42 106/4
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே – வில்லி:46 16/4

மேல்


மொழிந்திட்டாளே (1)

முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே – வில்லி:2 63/4

மேல்


மொழிந்திட (3)

முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின் – வில்லி:10 98/2
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் – வில்லி:27 123/1
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2

மேல்


மொழிந்திடல் (1)

முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ – வில்லி:14 51/4

மேல்


மொழிந்திலன் (1)

வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1

மேல்


மொழிந்திலனே (1)

சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே – வில்லி:27 211/4

மேல்


மொழிந்து (9)

வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார் – வில்லி:29 69/2
என் இது என மொழிந்து ஏறு தேரொடும் – வில்லி:30 19/3
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/2
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/4
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2
ஆர்ப்பன மறை மொழிந்து அனைவர் பாவமும் – வில்லி:45 122/1
என்று சில் மொழி மொழிந்து இவுளித்தாமன் மேல் – வில்லி:45 124/1
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை – வில்லி:45 183/2
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் – வில்லி:45 241/1

மேல்


மொழிந்தோன் (1)

முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும் – வில்லி:10 38/2

மேல்


மொழிப்படி (7)

தூ_நகை மொழிப்படி சோரர் ஆகியே – வில்லி:1 70/1
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் – வில்லி:2 25/4
ஆவி அன்ன அமைச்சன் மொழிப்படி
மேவி அ திசை வேந்தர் குழாம் தொழ – வில்லி:3 116/1,2
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ – வில்லி:24 10/4
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல் – வில்லி:24 14/2
மொழிப்படி பொறுத்து அழலின் மூழ்கு தொழில் மாறி – வில்லி:41 177/2
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – வில்லி:46 21/2

மேல்


மொழிப்படியே (7)

இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே மாய – வில்லி:11 24/3
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/3
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் – வில்லி:27 27/3
இப்பால் மற்று இவர் நிற்ப இரவு உரைத்த மொழிப்படியே
தப்பாமல் திகத்த குல தலைவனும் சஞ்சத்தகரும் – வில்லி:40 5/1,2
கல் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த மொழிப்படியே கருதார் போரில் – வில்லி:43 34/1
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/3

மேல்


மொழிய (3)

முந்தை ஏவலால் மொழிய உள் புகுந்து – வில்லி:11 125/3
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர் – வில்லி:16 29/3
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி – வில்லி:45 140/1

மேல்


மொழியவர் (1)

இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் – வில்லி:6 4/4

மேல்


மொழியவன்-பால் (1)

கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/4

மேல்


மொழியவும் (1)

முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை – வில்லி:4 63/2

மேல்


மொழியவே (1)

கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம் – வில்லி:11 179/2,3

மேல்


மொழியாய் (3)

நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே – வில்லி:12 79/1
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய்
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/3,4

மேல்


மொழியால் (1)

மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால்
அச்சம் அற்று இருந்து உளவுகோல் அருணனின் கொள்ள – வில்லி:22 64/1,2

மேல்


மொழியாள் (3)

கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும் கண்டிலீரோ – வில்லி:11 12/4
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் – வில்லி:12 150/2
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் – வில்லி:19 29/4

மேல்


மொழியில் (1)

மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/2

மேல்


மொழியின் (1)

கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின்
பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா – வில்லி:28 59/3,4

மேல்


மொழியின்படி (1)

முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி – வில்லி:5 82/1

மேல்


மொழியினை (1)

மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/2

மேல்


மொழியினையும் (1)

சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4

மேல்


மொழியும் (9)

நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும் – வில்லி:7 25/2
மூத்த தாதை-தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்தமை நோக்கி – வில்லி:11 63/1
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் – வில்லி:27 28/2
விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல் – வில்லி:27 220/2
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் – வில்லி:36 38/3
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவி பட்ட காலை – வில்லி:46 138/1
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் – வில்லி:46 138/2
ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான் – வில்லி:46 225/1

மேல்


மொழியை (2)

மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ – வில்லி:21 17/1
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி – வில்லி:21 51/2

மேல்


மொழியோனே (1)

முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே – வில்லி:11 233/4

மேல்


மொழிவதற்கு (1)

முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார் – வில்லி:46 40/2

மேல்


மொழிவது (3)

மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால் – வில்லி:22 122/2
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2

மேல்


மொழிவழி (2)

செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் – வில்லி:41 230/2
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா – வில்லி:42 64/4

மேல்


மொழிவாம் (1)

ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4

மேல்


மொழிவார் (1)

காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் – வில்லி:12 62/4

மேல்


மொழிவான் (4)

முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ – வில்லி:27 20/2
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் – வில்லி:27 255/4
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான்
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/1,2

மேல்


மொழிவை (1)

பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள் – வில்லி:42 180/3

மேல்


மொழிவோர் (1)

தோத்திரம் மொழிவோர் மாதர் தூதர் என்று இவரை கொல்லின் – வில்லி:27 170/2

மேல்