பை – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பை (13)

வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் – வில்லி:1 150/1
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/3
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே – வில்லி:12 113/3
பை அரா அணி மணி பவள மேனியாய் – வில்லி:12 119/1
பை வரு நாகர் பணம் சுழிய திண் – வில்லி:14 54/2
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல – வில்லி:27 159/1
வெயில் விடு பை தலை அமளி மிசை துயில் விபுதர்களுக்கு அரியோன் – வில்லி:27 193/1
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை – வில்லி:28 28/2
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி – வில்லி:36 19/2
பை திகழ் மணி பணி பதாகையானிடை – வில்லி:41 259/1
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2

மேல்


பைத்தலை (1)

அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் – வில்லி:28 41/3

மேல்


பைதல் (2)

பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/4
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் – வில்லி:7 43/1

மேல்


பைம் (101)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் – வில்லி:1 2/3
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு – வில்லி:1 10/1
பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும் – வில்லி:1 87/1
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால் – வில்லி:1 92/3
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி – வில்லி:2 31/2
குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன் – வில்லி:2 39/1
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும் – வில்லி:2 43/3
காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை – வில்லி:2 52/1
பைம் தடம் தாளால் முன்னம் பருகிய புனலை மீள – வில்லி:2 92/1
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் – வில்லி:2 108/4
பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/2
பரிந்து விபுதர் அமுது ஏய்ப்ப பைம் பொன் கலத்தில் நிறைத்து ஆங்கு – வில்லி:3 85/2
விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல் – வில்லி:5 21/1
பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி – வில்லி:5 28/3
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி – வில்லி:5 78/1
போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் – வில்லி:6 8/1
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/2
பணை இனம் பலவும் ஆர்ப்ப பைம் கொடி நிரைத்த செல்வ – வில்லி:6 36/1
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/3
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/3
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால் – வில்லி:8 18/3
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் – வில்லி:9 34/2
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே – வில்லி:10 65/4
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார் – வில்லி:10 90/4
பைம் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன – வில்லி:10 105/2
பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம் – வில்லி:10 149/3
பைம் தொடை அரசர் கேட்டால் பாவமும் பழியும் ஆகா – வில்லி:11 32/4
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று – வில்லி:11 46/1
பைம் பொனின் ஓலை மீது பண்புற எழுதி இன்னே – வில்லி:11 50/3
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/2
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் – வில்லி:11 56/4
துயில் உணர்ந்து பைம் தொடையல் மார்பினான் – வில்லி:11 123/1
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான் – வில்லி:11 218/2
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு – வில்லி:11 224/1
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/4
பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே – வில்லி:11 252/4
ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/4
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி – வில்லி:12 55/3
குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் – வில்லி:12 61/1
பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார் பைம் குழல் குறிப்பார் – வில்லி:12 63/1
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் – வில்லி:12 72/4
பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான் – வில்லி:12 78/4
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
பண் என படுத்தது அந்த பைம் துழாய் பரமன் வாளி – வில்லி:13 78/4
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து – வில்லி:13 148/2
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3
வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே – வில்லி:14 131/3
பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் – வில்லி:15 7/4
படா முலைகள் தாமுடைய பைம்_தொடியையும் போய் – வில்லி:15 22/2
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி – வில்லி:16 2/2
பைம் புனல் அருந்தி அவ்வாறு இறந்தனன் பரிதாபத்தோடு – வில்லி:16 25/3
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த – வில்லி:19 7/3
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையை சோதி நேமி – வில்லி:20 9/1
காமரு குளிரி பைம் கதலி மெல் அடை – வில்லி:21 23/1
பைம் குலை குரும்பையை பழித்த கொங்கையாய் – வில்லி:21 66/1
தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி – வில்லி:22 24/3
கோடி கோடி பைம் கோதையர் குழீஇயினர் வாழ்த்த – வில்லி:22 32/3
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக – வில்லி:22 108/1
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன் – வில்லி:24 8/1
விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று – வில்லி:27 11/1
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி – வில்லி:27 19/2
நல்லாய் உன் பைம் கூந்தல் நானே முடிக்கின்றேன் – வில்லி:27 47/2
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி – வில்லி:27 73/2
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் – வில்லி:27 114/1
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் – வில்லி:27 138/4
காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற – வில்லி:27 164/2
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/3
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம்
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் – வில்லி:28 62/1,2
மலர்ந்த பற்ப வனம் நிகர் பைம் துழாய் – வில்லி:29 19/1
கங்கம் இட்ட பைம் காவண நீழலில் – வில்லி:29 32/3
கோயில் ஆளுடைய பைம் கொண்டலார் கண் துயில் – வில்லி:34 1/1
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4
கை பேர் எழில் பைம் கழங்கு என்றனர் கண்ட வானோர் – வில்லி:36 31/4
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் – வில்லி:37 13/2
பட்ட களிற்று பாய் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர் – வில்லி:37 30/1
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை – வில்லி:37 40/3
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/3
விரிந்த பைம் கனை கழல் வயினதேயனை – வில்லி:41 203/1
கரிய பைம் புயலை கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே – வில்லி:42 1/4
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை – வில்லி:42 52/3
பைம் துளவோனும் பார்த்தனும் ஆக – வில்லி:42 95/2
பகரும் நால்வரும் பட்ட பின் பைம் கழல் – வில்லி:42 143/1
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் – வில்லி:42 163/3
ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் – வில்லி:44 84/4
பைம் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர பயந்த – வில்லி:45 9/3
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
பாரில் குதித்து ஓர் அதி பார பைம் பொன் கதையால் பாவனன்-தன் – வில்லி:45 146/2
தோற்றியபடியே தோற்றினான் முடிவும் தோற்றமும் இலாத பைம் துளவோன் – வில்லி:45 244/4
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1

மேல்


பைம்_தொடி (1)

விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று – வில்லி:27 11/1

மேல்


பைம்_தொடி-தனை (1)

பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் – வில்லி:15 7/4

மேல்


பைம்_தொடி_பாகன் (1)

பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் – வில்லி:12 72/4

மேல்


பைம்_தொடியுடனே (1)

பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான் – வில்லி:12 78/4

மேல்


பைம்_தொடியை (1)

பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே – வில்லி:11 252/4

மேல்


பைம்_தொடியையும் (1)

படா முலைகள் தாமுடைய பைம்_தொடியையும் போய் – வில்லி:15 22/2

மேல்


பைம்_தோகைக்கு (1)

உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3

மேல்


பைய (1)

பைய தணித்தான் இமநாக பவனன் என்பான் – வில்லி:2 47/4

மேல்


பையொடு (1)

பையொடு குருதி பொங்க பார் மிசை விழுந்ததாக – வில்லி:2 70/2

மேல்


பைவராய் (1)

பைவராய் அரும் கானில் பயின்று திரிதர நினைவோ பகைத்த போரில் – வில்லி:27 5/2

மேல்


பைவரு (1)

பைவரு மாசுண துவச பார்த்திவனை கொண்டே தம் பாடி புக்கார் – வில்லி:45 269/3

மேல்