பூ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 33
பூ_மகள் 2
பூ_மகற்கும் 1
பூ_மடந்தை 1
பூ_மழை 2
பூ_மழையுடனே 1
பூக்கும் 1
பூக 3
பூகம்பம் 1
பூகம்பமும் 1
பூங்கா 1
பூங்கொடியோன்-தனை 1
பூசகர் 1
பூசல் 19
பூசலிட்டார் 1
பூசலிடை 1
பூசலில் 3
பூசலிலே 1
பூசலின் 1
பூசலின்-கண் 1
பூசலுக்கு 1
பூசலும் 4
பூசலோ 1
பூசனை 3
பூசனைக்கு 1
பூசி 1
பூசித்தார் 1
பூசியது 1
பூசினார் 1
பூசினான் 1
பூசு 1
பூசும் 1
பூசுரர் 1
பூசுரன் 4
பூசுரன்-தன் 1
பூசுரனை 1
பூசுவன 1
பூசுறும் 1
பூசை 8
பூசையும் 2
பூஞை 1
பூஞை-தன்னுடன் 1
பூஞைக்கு 1
பூட்ட 1
பூட்டல் 1
பூட்டி 7
பூட்டிய 3
பூட்டு 3
பூட்டும் 1
பூண் 31
பூண்களாலே 1
பூண்ட 12
பூண்டது 1
பூண்டபூண்ட 1
பூண்டருள் 1
பூண்டவர் 1
பூண்டற்கு 1
பூண்டன 1
பூண்டனர் 1
பூண்டனன் 1
பூண்டான் 2
பூண்டு 4
பூண்டுகொண்டான் 1
பூண்டேன் 1
பூண்பதற்கு 1
பூண்பன 2
பூண்பான் 1
பூணலால் 1
பூணவன் 1
பூணா 1
பூணாத 1
பூணாய் 1
பூணார் 1
பூணினாள் 1
பூணீர் 1
பூணும் 6
பூணே 1
பூணொடு 1
பூத்த 4
பூத்தது 1
பூத்து 1
பூத்தோனே 1
பூத 5
பூதங்கள் 1
பூதத்தானும் 1
பூதம் 14
பூதம்-தன்னில் 1
பூதமும் 3
பூதமே 2
பூதமோடு 1
பூதரங்களும் 1
பூதரமும் 1
பூதல 4
பூதலத்து 4
பூதலம் 5
பூதலம்-தன்னில் 1
பூதலம்-தனில் 1
பூதனும் 1
பூதனை 2
பூதனை-தன் 1
பூதி 1
பூதியினை 1
பூதியும் 1
பூதேவரும் 1
பூபதி 12
பூபதி-தன் 1
பூபதி-தனையும் 1
பூபதிக்கு 2
பூபதிகளும் 1
பூபதியும் 2
பூபர் 5
பூபரும் 1
பூபன் 4
பூபனும் 3
பூபனே 1
பூபனை 2
பூபனையும் 1
பூபாலர் 5
பூபாலரும் 1
பூபாலரையும் 1
பூபாலன் 2
பூபாலனுடன் 1
பூம் 46
பூம்_கொடி 3
பூம்_கொடியை 1
பூமி 13
பூமி-தனில் 1
பூமிசாலையில் 1
பூமியிடை 1
பூமியில் 3
பூமியின் 2
பூமியினிடை 1
பூமியும் 1
பூமியூடு 1
பூமியே 1
பூமியை 1
பூமியோ 1
பூர் 1
பூர 2
பூரண 3
பூரம் 1
பூரி 2
பூரிசரவாவும் 1
பூரிசவா 1
பூரிசவாவினை 1
பூரிசவாவும் 2
பூரித்த 1
பூரித்தான் 1
பூரித்தானே 1
பூரித்திட்டான் 1
பூரித்து 3
பூரிப்பாரும் 1
பூரியர் 1
பூரு 3
பூருவின் 2
பூவலயம் 1
பூவாம் 1
பூவாய் 1
பூவில் 3
பூவின் 4
பூவினும் 1
பூவும் 3
பூவை 4
பூவை-தன்னை 1
பூவைகள் 1
பூவையர் 1
பூவையும் 3
பூழி 7
பூழிகள் 1
பூழியும் 2
பூழை 1
பூளை 1
பூனை 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பூ (33)

விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப – வில்லி:1 30/1
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் – வில்லி:1 105/3
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/4
பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற – வில்லி:2 97/1
பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் – வில்லி:3 77/3
பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/4
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை – வில்லி:5 3/3
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக – வில்லி:5 16/1
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும் – வில்லி:6 25/3
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/4
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/3
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும் – வில்லி:10 135/1
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம் – வில்லி:11 85/3
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1
பூ இருந்தது என பொலிந்து தோன்றுமால் – வில்லி:12 137/4
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி – வில்லி:14 95/2
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி – வில்லி:19 30/3
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4
பூ பாரம் தீர்க்க புரிந்தாய் புயல்வண்ணா – வில்லி:27 32/2
பூ தெரி தொடையாய் பின்னும் நரகினும் புகுவர் என்றான் – வில்லி:27 170/4
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் – வில்லி:37 10/3
பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான் – வில்லி:44 15/4
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே – வில்லி:44 63/2
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4
பூ எழு தீவினும் சிறந்து பொன்னுலகோடு ஒத்துளதால் – வில்லி:46 153/4
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/4
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1

மேல்


பூ_மகள் (2)

விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப – வில்லி:1 30/1
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/4

மேல்


பூ_மகற்கும் (1)

பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் – வில்லி:3 77/3

மேல்


பூ_மடந்தை (1)

பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3

மேல்


பூ_மழை (2)

உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் – வில்லி:1 105/3
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2

மேல்


பூ_மழையுடனே (1)

மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1

மேல்


பூக்கும் (1)

பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி – வில்லி:1 1/4

மேல்


பூக (3)

ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால் அடர்ந்த பூக
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/3,4
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/3,4
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ – வில்லி:46 141/3

மேல்


பூகம்பம் (1)

பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/2

மேல்


பூகம்பமும் (1)

பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால் – வில்லி:11 227/2

மேல்


பூங்கா (1)

பூதேவரும் கனக பூங்கா நிழல் வைகும் – வில்லி:27 36/3

மேல்


பூங்கொடியோன்-தனை (1)

பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3

மேல்


பூசகர் (1)

பூசகர் பூசை கொள்ளாத புன் பவ – வில்லி:21 69/3

மேல்


பூசல் (19)

புடவியில் ஒருவரொடும் இனி பூசல் பொரேன் என போன வாசவனும் – வில்லி:9 54/3
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற – வில்லி:22 111/3
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே – வில்லி:28 65/2
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் – வில்லி:36 18/4
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் – வில்லி:39 17/4
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை – வில்லி:40 54/3
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2
கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு – வில்லி:44 16/3
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க – வில்லி:44 89/2
செயிர்த்திடும் இற்றை பூசல் தெரியுமோ தெரிந்தது இல்லை – வில்லி:45 39/2
எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ – வில்லி:45 41/4
வென்றனம் பூசல் இன்றே விசயனும் தாதை-தன்பால் – வில்லி:45 45/2
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார் – வில்லி:45 76/3
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள – வில்லி:45 78/3
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4

மேல்


பூசலிட்டார் (1)

பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/4

மேல்


பூசலிடை (1)

பூசலிடை ஏழு பதினாயிரவர் பொங்கி – வில்லி:37 28/2

மேல்


பூசலில் (3)

நின்ற சேனையும் நேர் உறு பூசலில்
கொன்ற சேனை ஒழி குரு சேனையை – வில்லி:5 99/2,3
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான் – வில்லி:24 13/4
போன வெம் பலபத்திரன் பொரு பூசலில் புகுதேன் எனா – வில்லி:28 40/1

மேல்


பூசலிலே (1)

பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி – வில்லி:7 35/2

மேல்


பூசலின் (1)

விரசு பூசலின் வாசவன் நடுங்கி வெந்நிடு நாள் – வில்லி:1 33/2

மேல்


பூசலின்-கண் (1)

பூசலின்-கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து புகுந்தனர் – வில்லி:42 127/3

மேல்


பூசலுக்கு (1)

இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று – வில்லி:7 62/3

மேல்


பூசலும் (4)

போன பேடி வெம் பூசலும் பொழுதுற பொருது – வில்லி:22 54/3
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் – வில்லி:38 33/1
புகல் அரும் ஐந்து நாளை பூசலும் புகலலுற்றாம் – வில்லி:39 2/4
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/2

மேல்


பூசலோ (1)

பின்னையும் பற்பல் மொழிந்த பின் பலவும் பேசி என் பூசலோ விளைந்தது – வில்லி:27 253/1

மேல்


பூசனை (3)

முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான் – வில்லி:10 150/3
புண்டர நுதலினானை பூசனை செய்த பின்னர் – வில்லி:12 21/3
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ – வில்லி:41 195/2

மேல்


பூசனைக்கு (1)

ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின் – வில்லி:10 112/1

மேல்


பூசி (1)

பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4

மேல்


பூசித்தார் (1)

அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/4

மேல்


பூசியது (1)

குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2

மேல்


பூசினார் (1)

பூசுறும் தொழில் பூசினார் சூடினார் புனைந்தார் – வில்லி:27 82/2

மேல்


பூசினான் (1)

பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2

மேல்


பூசு (1)

புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற – வில்லி:41 159/2

மேல்


பூசும் (1)

பூசும் களப களி போன்றனவே – வில்லி:32 14/4

மேல்


பூசுரர் (1)

பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் – வில்லி:46 204/1

மேல்


பூசுரன் (4)

புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3
பொறுப்பதே பெருமை என்று பூசுரன் பாதம் போற்றி – வில்லி:22 133/2
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு – வில்லி:24 13/1
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி – வில்லி:45 103/2

மேல்


பூசுரன்-தன் (1)

புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன்
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி – வில்லி:3 82/1,2

மேல்


பூசுரனை (1)

பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2

மேல்


பூசுவன (1)

பூசுவன சுற்றுவன பூண்பன முடிப்ப – வில்லி:19 32/1

மேல்


பூசுறும் (1)

பூசுறும் தொழில் பூசினார் சூடினார் புனைந்தார் – வில்லி:27 82/2

மேல்


பூசை (8)

பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/2
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/2
சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் – வில்லி:3 64/4
பூசை ஒன்று புலியின் குழாத்துடன் – வில்லி:13 47/1
பூசகர் பூசை கொள்ளாத புன் பவ – வில்லி:21 69/3
இன்று பூசை போல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது அன்று இருவர்க்கும் – வில்லி:24 13/3
புரிந்திலன் இன்னமும் பூசை என்றனன் – வில்லி:41 194/3
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2

மேல்


பூசையும் (2)

பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய – வில்லி:27 237/2
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன் – வில்லி:45 222/1

மேல்


பூஞை (1)

புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1

மேல்


பூஞை-தன்னுடன் (1)

போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3

மேல்


பூஞைக்கு (1)

எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ – வில்லி:45 41/4

மேல்


பூட்ட (1)

பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4

மேல்


பூட்டல் (1)

கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல்
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/2,3

மேல்


பூட்டி (7)

பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி – வில்லி:5 26/3
ஈந்த வானர பதாகை நட்டு ஈர் இரண்டு இவுளியும் உடன் பூட்டி
ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில் அழகுறும்படி தூண்ட – வில்லி:9 8/1,2
தானுடை தனுவில் பூட்டி அநுப்பட சமைந்தது ஓரார் – வில்லி:13 94/4
நாடி வாசியின் நல்லன நான்கு அவை பூட்டி
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு – வில்லி:22 32/1,2
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல் – வில்லி:27 33/2,3
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டி
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் – வில்லி:27 176/3,4
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/3,4

மேல்


பூட்டிய (3)

பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி – வில்லி:6 35/2
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் – வில்லி:46 23/1

மேல்


பூட்டு (3)

பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை – வில்லி:3 45/2
பூட்டு அற்ற வில்லின் மிசை சோரி புனலின் வீரர் – வில்லி:36 35/1
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி – வில்லி:44 86/2

மேல்


பூட்டும் (1)

போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான் – வில்லி:3 36/4

மேல்


பூண் (31)

பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள் – வில்லி:1 48/2
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/4
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி – வில்லி:5 25/2
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு – வில்லி:5 87/3
நல் மங்கல பூண் துகிலோடு நயந்து சாத்தி – வில்லி:5 94/2
பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு – வில்லி:6 43/3
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக – வில்லி:7 41/3
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் – வில்லி:10 83/2
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண்
பைம் தொடை அரசர் கேட்டால் பாவமும் பழியும் ஆகா – வில்லி:11 32/3,4
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை – வில்லி:11 131/3
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ – வில்லி:12 43/4
நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி – வில்லி:12 83/1
மின்னு பூண் விளங்கு மார்பும் விபுதருக்கும் இல்லையால் – வில்லி:13 120/2
நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/2
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் – வில்லி:18 18/1
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி – வில்லி:19 15/2
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல் – வில்லி:19 16/2
பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார் – வில்லி:21 47/1
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண்
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/2,3
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3
நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/4
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
பூண் பாய் மார்பின் புத்திரர்-தம்மை பொலிவோடும் – வில்லி:32 39/1
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் – வில்லி:41 113/3
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
பல் நாம பேத படை ஒளியாலும் பல பூண்
மின்னாலும் கண்கள் வெறியோடிவிட்டனவே – வில்லி:45 168/3,4
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/3
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை – வில்லி:46 109/1
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி – வில்லி:46 163/1
வானகம் புகுதார் இருவோர்களும் வாசவன் தரு பூண் அணி மார்பனே – வில்லி:46 181/4

மேல்


பூண்களாலே (1)

பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் – வில்லி:7 40/3,4

மேல்


பூண்ட (12)

இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக – வில்லி:6 29/3
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும் – வில்லி:13 19/1
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி – வில்லி:13 84/1
பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு – வில்லி:16 43/1
பூண்ட தேர் இவை பதாதி மற்று இவை என புகல – வில்லி:22 38/2
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட
பச்சை வாசியின் ஓடின சுவேத வெம் பரி மா – வில்லி:22 64/3,4
பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும் – வில்லி:29 9/1
புரவி நான்மறை என பூண்ட தேர் தூண்டினான் – வில்லி:34 7/3
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் – வில்லி:45 28/2
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் – வில்லி:45 101/2,3

மேல்


பூண்டது (1)

பூண்டது ஓர் பறை அறைந்து அன்றி போகலேன் – வில்லி:41 217/2

மேல்


பூண்டபூண்ட (1)

போதுமோ பூண்டபூண்ட புகழ் எலாம் போய்விடாதோ – வில்லி:46 120/4

மேல்


பூண்டருள் (1)

பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/4

மேல்


பூண்டவர் (1)

பூண்டவர் களித்து மெய் புளகம் ஏறினார் – வில்லி:11 111/4

மேல்


பூண்டற்கு (1)

பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் – வில்லி:2 52/4

மேல்


பூண்டன (1)

பூண்டன பணிகளும் புரண்டு வீழ்ந்தவே – வில்லி:41 202/4

மேல்


பூண்டனர் (1)

பூண்டனர் வெம் பகை வாழ்வு பொறாதார் – வில்லி:3 103/4

மேல்


பூண்டனன் (1)

பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/4

மேல்


பூண்டான் (2)

போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான் – வில்லி:3 36/4
வாதித்தல் அன்றி மகிழா மனை வாழ்வு பூண்டான் – வில்லி:5 74/4

மேல்


பூண்டு (4)

பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே – வில்லி:6 43/3,4
பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை – வில்லி:12 45/2
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான் மேம்பாடு அன்றோ – வில்லி:45 29/1,2
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4

மேல்


பூண்டுகொண்டான் (1)

பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் – வில்லி:2 52/4

மேல்


பூண்டேன் (1)

வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன்
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் – வில்லி:45 238/2,3

மேல்


பூண்பதற்கு (1)

திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் – வில்லி:19 23/2

மேல்


பூண்பன (2)

பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி – வில்லி:5 26/3
பூசுவன சுற்றுவன பூண்பன முடிப்ப – வில்லி:19 32/1

மேல்


பூண்பான் (1)

பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் – வில்லி:27 16/4

மேல்


பூணலால் (1)

நண்ணிய முடிப்பெயர் நாகம் பூணலால்
எண்ண அரு மகபதி இருந்த மா நகர் – வில்லி:12 136/2,3

மேல்


பூணவன் (1)

தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் – வில்லி:3 85/3

மேல்


பூணா (1)

பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் – வில்லி:11 232/1

மேல்


பூணாத (1)

புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2

மேல்


பூணாய் (1)

நல் நிலா எறிக்கும் பூணாய் நரனும் நாரணனும் ஆனோம் – வில்லி:29 6/4

மேல்


பூணார் (1)

செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார்
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/1,2

மேல்


பூணினாள் (1)

திருந்து பூணினாள் சிறுவர்-தம்மையே – வில்லி:11 133/4

மேல்


பூணீர் (1)

வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/3

மேல்


பூணும் (6)

சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும்
பொங்கு நுண் இழை துகிலும் அம் தாமமும் பூவும் – வில்லி:3 119/1,2
நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும்
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து – வில்லி:7 25/2,3
பூணும் ஆகில் இனிமையோடு பொருது மற்று இருந்த நீர் – வில்லி:11 164/3
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று – வில்லி:41 212/1
கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல் – வில்லி:45 52/2

மேல்


பூணே (1)

பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/2

மேல்


பூணொடு (1)

பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும் – வில்லி:13 145/2

மேல்


பூத்த (4)

ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/3
பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும் – வில்லி:36 1/1
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1

மேல்


பூத்தது (1)

காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி – வில்லி:40 82/1

மேல்


பூத்து (1)

பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ – வில்லி:42 218/1

மேல்


பூத்தோனே (1)

பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/3

மேல்


பூத (5)

தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே – வில்லி:16 34/4
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி மாயையாய் – வில்லி:30 2/3
நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே – வில்லி:44 62/4
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4

மேல்


பூதங்கள் (1)

பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல் – வில்லி:7 87/3

மேல்


பூதத்தானும் (1)

ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும் – வில்லி:29 5/3

மேல்


பூதம் (14)

ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய – வில்லி:3 21/1
பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி புரிசடையுடன் புருகூதன் – வில்லி:12 56/1
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் – வில்லி:12 108/2
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம்
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/2,3
இப்பால் இவ்வாறு ஓமம் செய்து இவன் இ பூதம் இனிது எழுப்ப – வில்லி:16 16/1
ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி – வில்லி:16 34/2
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி – வில்லி:16 36/1
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி – வில்லி:16 36/1
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே – வில்லி:16 44/4
புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும் – வில்லி:16 65/2
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம்
பரத்துவாசனையும் மாதுலன் கிருத பன்மன் என்று இவரையும் முனைந்து – வில்லி:46 206/2,3
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் – வில்லி:46 212/3
முந்து பூதம் முதுகிட மா முடி – வில்லி:46 222/2
திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம்
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/1,2

மேல்


பூதம்-தன்னில் (1)

பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் – வில்லி:3 36/2

மேல்


பூதமும் (3)

பெற்றனன் விசயனும் பேயும் பூதமும்
சுற்றிய கணங்களும் சுருதி ஓசையும் – வில்லி:12 130/1,2
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும்
சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர் தொழுது துதிக்கவே – வில்லி:34 27/2,3
பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும்
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும் – வில்லி:36 1/1,2

மேல்


பூதமே (2)

ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து – வில்லி:46 208/2

மேல்


பூதமோடு (1)

பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும் – வில்லி:12 30/3

மேல்


பூதரங்களும் (1)

வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து – வில்லி:10 137/2

மேல்


பூதரமும் (1)

மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து – வில்லி:13 17/2

மேல்


பூதல (4)

பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு – வில்லி:7 19/3
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/3
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி – வில்லி:13 152/2
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் – வில்லி:41 223/3

மேல்


பூதலத்து (4)

பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால் – வில்லி:10 93/3
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/4
பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ – வில்லி:25 14/2
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் – வில்லி:27 25/3

மேல்


பூதலம் (5)

பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று – வில்லி:2 16/3
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க – வில்லி:10 24/1
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற – வில்லி:12 88/3
பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர் – வில்லி:21 39/1
பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடை போயதும் துயின்ற – வில்லி:46 216/1

மேல்


பூதலம்-தன்னில் (1)

பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா – வில்லி:41 151/3

மேல்


பூதலம்-தனில் (1)

பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/2

மேல்


பூதனும் (1)

பூதனும் அருக்கனும் துயில் உணர்த்தினார் – வில்லி:41 257/3

மேல்


பூதனை (2)

போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் – வில்லி:10 118/2
பூதனை முலை நுகர் பூம் துழாய் முடி – வில்லி:41 257/1

மேல்


பூதனை-தன் (1)

பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/2

மேல்


பூதி (1)

பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு – வில்லி:3 94/1

மேல்


பூதியினை (1)

பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2

மேல்


பூதியும் (1)

விடைத்தனன் அகற்றி மெய் மேவு பூதியும்
துடைத்தனன் ஆகி அ தோன்றல் வாயினை – வில்லி:21 77/2,3

மேல்


பூதேவரும் (1)

பூதேவரும் கனக பூங்கா நிழல் வைகும் – வில்லி:27 36/3

மேல்


பூபதி (12)

பொற்பு உற புவி பூபதி ஆளும் நாள் – வில்லி:1 122/4
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் – வில்லி:5 68/2
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால் – வில்லி:22 17/3
பொய் இலா மொழி பூபதி சேனையின் – வில்லி:29 27/3
கந்து அடர் களிற்றுடன் கலிங்க பூபதி
மைந்தரும் சேனையும் பொருது மாய்ந்த பின் – வில்லி:30 21/1,2
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற – வில்லி:39 24/3
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
தரும பூபதி சேனையின் பதி சாப ஆசிரியன் – வில்லி:44 47/1
துன்று வில் வளைத்தனன் சோழ பூபதி
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறு போல் – வில்லி:45 124/2,3
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி – வில்லி:46 15/2
ஆய போதினில் குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி அம் – வில்லி:46 21/1
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2

மேல்


பூபதி-தன் (1)

பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2

மேல்


பூபதி-தனையும் (1)

பொரு பணியுடை பதாகை பூபதி-தனையும் கொண்டு ஆங்கு – வில்லி:44 89/3

மேல்


பூபதிக்கு (2)

பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் – வில்லி:2 22/2
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 4/4

மேல்


பூபதிகளும் (1)

புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த – வில்லி:46 220/1

மேல்


பூபதியும் (2)

என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை – வில்லி:27 134/1
இன தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்-கண் ஏவினனே – வில்லி:40 23/4

மேல்


பூபர் (5)

பூபர் தங்கள் புயங்களும் மார்பமும் – வில்லி:29 26/1
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர் – வில்லி:38 14/2
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர் – வில்லி:39 14/2
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4

மேல்


பூபரும் (1)

கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும் – வில்லி:44 3/2

மேல்


பூபன் (4)

தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன்
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன் – வில்லி:28 18/2,3
அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி – வில்லி:38 50/3
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/3
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1

மேல்


பூபனும் (3)

விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி – வில்லி:28 4/1
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை – வில்லி:42 126/3
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/3

மேல்


பூபனே (1)

புன் படைப்பினில் அயன் படைத்த பூபனே – வில்லி:46 59/4

மேல்


பூபனை (2)

புல்லினான் என்னினும் சிந்து பூபனை
வில்லினால் வெல்ல அரிது என்று மீளவும் – வில்லி:41 251/2,3
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2

மேல்


பூபனையும் (1)

மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும்
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும் – வில்லி:44 35/2,3

மேல்


பூபாலர் (5)

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார் புறங்கானில் வாழ் – வில்லி:10 114/1
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/4
புகழ்தற்கு அரிய பாகனையும் புகழார் இல்லை பூபாலர் – வில்லி:40 67/4
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர்
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/2,3
மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர்
முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய் – வில்லி:46 87/3,4

மேல்


பூபாலரும் (1)

பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும்
கருதா அரக்கன் கொடும் தானை இறைவன் கடும் தானை என்று – வில்லி:33 3/2,3

மேல்


பூபாலரையும் (1)

பொன் தாழ் மார்பின் பல் படை கை பூபாலரையும் கொல்லாமல் – வில்லி:40 79/3

மேல்


பூபாலன் (2)

மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/3
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு – வில்லி:46 177/2

மேல்


பூபாலனுடன் (1)

நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே – வில்லி:22 12/2

மேல்


பூம் (46)

செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம் – வில்லி:1 72/4
அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி – வில்லி:1 93/3
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் – வில்லி:2 24/1
பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு – வில்லி:2 57/1
உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் – வில்லி:3 83/4
புத்திரன் பேரர் கங்கை பூம் துறை அடைந்த போதில் – வில்லி:5 8/1
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் – வில்லி:10 77/2
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/3
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் – வில்லி:11 151/1
அவிர் பசும் பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து பூம்
தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும் – வில்லி:11 172/1,2
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார் – வில்லி:11 191/3
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/3
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர் – வில்லி:12 62/3
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/3
பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு – வில்லி:13 8/2
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
பூம் கொடி அனையவள் புறவடி புறத்து – வில்லி:21 83/1
பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர் – வில்லி:23 21/3
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/3
போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல் – வில்லி:27 13/1
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் – வில்லி:27 44/2
புல்லார்-தம் அந்தப்புர மாதர் பூம் குழலே – வில்லி:27 47/4
போது புக்கது என்று இதம்பட சுருக்கிய பூம் பட்டு – வில்லி:27 86/3
மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப – வில்லி:27 87/2
மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே – வில்லி:27 203/1
சூலமொடு ஓங்கின பாசமொடு ஓங்கின சூழ் சில பூம் கரமே – வில்லி:27 203/4
பூம் தண் மாலை பஞ்சவர் ஆனை போர் வென்று – வில்லி:32 38/1
பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால் – வில்லி:36 24/1
மை ஆழி முகில்வண்ணன் வாங்கியன பூம் கமல – வில்லி:40 1/3
பூதனை முலை நுகர் பூம் துழாய் முடி – வில்லி:41 257/1
புயல் என கரிய மெய் பூம் துழாயவன் – வில்லி:41 258/3
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/4
வண்டு ஆரவாரம் அறாத நறும் பூம் துளப – வில்லி:45 158/1
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை – வில்லி:46 109/1
வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம்
தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம் – வில்லி:46 152/1,2
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி – வில்லி:46 163/1

மேல்


பூம்_கொடி (3)

மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு – வில்லி:13 8/2
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2

மேல்


பூம்_கொடியை (1)

அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1

மேல்


பூமி (13)

தொல் வானவரின் மறையோரின் துறக்க பூமி
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி என்றான் – வில்லி:2 61/3,4
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4
பூமி பொய்ப்பினும் பொய்ப்பது அன்றால் அரோ – வில்லி:12 174/2
பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம் – வில்லி:26 17/3
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் – வில்லி:28 6/3,4
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே – வில்லி:28 65/1
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/4
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி – வில்லி:40 73/4
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/1,2
இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே – வில்லி:46 90/4
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே பூமி
அமரனான தாமா ஒர் அயிலை வீமன் மேல் ஏவ – வில்லி:46 94/1,2
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி
கொண்டான் முரச கொடியோன் என கோபம் மிஞ்சி – வில்லி:46 108/2,3
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த – வில்லி:46 220/1

மேல்


பூமி-தனில் (1)

நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/2

மேல்


பூமிசாலையில் (1)

போரது ஆகிய பூமிசாலையில் வேலை சூழ்தரு பூமியின் – வில்லி:26 16/1

மேல்


பூமியிடை (1)

இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் – வில்லி:28 52/1

மேல்


பூமியில் (3)

தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/4
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் – வில்லி:41 6/2
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில்
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/2,3

மேல்


பூமியின் (2)

போரது ஆகிய பூமிசாலையில் வேலை சூழ்தரு பூமியின்
பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசு படுத்து – வில்லி:26 16/1,2
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும் – வில்லி:42 92/3

மேல்


பூமியினிடை (1)

விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4

மேல்


பூமியும் (1)

பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும் – வில்லி:7 47/3

மேல்


பூமியூடு (1)

அதல பூமியூடு ஆழி அமுதம் ஆரும் வாயானே – வில்லி:46 93/4

மேல்


பூமியே (1)

உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/4

மேல்


பூமியை (1)

பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி பரிவினோடும் – வில்லி:12 89/2

மேல்


பூமியோ (1)

புயங்க பூமியோ புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ – வில்லி:27 60/1

மேல்


பூர் (1)

பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/4

மேல்


பூர (2)

பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ – வில்லி:2 38/4
பூர ஞான புரோசன நாமனும் – வில்லி:3 114/2

மேல்


பூரண (3)

பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – வில்லி:5 17/3
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2
பூழிகள் அடக்கி செம்பொன் பூரண கும்பம் வைத்து – வில்லி:22 117/1

மேல்


பூரம் (1)

பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4

மேல்


பூரி (2)

வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும் – வில்லி:28 20/3
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4

மேல்


பூரிசரவாவும் (1)

தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா – வில்லி:28 54/2

மேல்


பூரிசவா (1)

போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து – வில்லி:33 13/3

மேல்


பூரிசவாவினை (1)

புயம் துணிவுண்ட பூரிசவாவினை புரிந்து தள்ளி – வில்லி:42 159/1

மேல்


பூரிசவாவும் (2)

தவனால் மறை தெரி பூரிசவாவும் சரம் விட்டான் – வில்லி:33 14/4
சாத்தகி-தானும் பூரிசவாவும் வெம் சாபம் வாங்கி – வில்லி:42 156/1

மேல்


பூரித்த (1)

பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை – வில்லி:2 49/3

மேல்


பூரித்தான் (1)

புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/4

மேல்


பூரித்தானே (1)

போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே – வில்லி:22 116/4

மேல்


பூரித்திட்டான் (1)

சொன்னதே துணிந்து மார்பும் தோள்களும் பூரித்திட்டான் – வில்லி:11 29/4

மேல்


பூரித்து (3)

நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து
சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின் – வில்லி:9 9/1,2
வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/2,3
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ – வில்லி:13 17/2,3

மேல்


பூரிப்பாரும் (1)

நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும்
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம் – வில்லி:10 75/2,3

மேல்


பூரியர் (1)

பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ – வில்லி:21 40/4

மேல்


பூரு (3)

பூரு என்று ஒரு புண்ணிய புதல்வனை பயந்தாள் – வில்லி:1 26/4
மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன் – வில்லி:1 29/3
பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு – வில்லி:3 94/1

மேல்


பூருவின் (2)

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள் – வில்லி:10 88/2

மேல்


பூவலயம் (1)

பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் – வில்லி:30 27/2

மேல்


பூவாம் (1)

பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி – வில்லி:7 35/2

மேல்


பூவாய் (1)

சொல்லாய் நல்லாய் மென் பூவாய் தோகாய் பாவாய் துரௌபதியே – வில்லி:5 46/4

மேல்


பூவில் (3)

திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் – வில்லி:8 15/1
பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும் – வில்லி:36 1/1
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ – வில்லி:45 240/4

மேல்


பூவின் (4)

ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின்
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் – வில்லி:11 53/1,2
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள் – வில்லி:14 14/1
பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான் – வில்லி:44 15/4
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே – வில்லி:45 200/4

மேல்


பூவினும் (1)

பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள் – வில்லி:6 10/2

மேல்


பூவும் (3)

ஆரமும் ஆர சேறும் அரும் பனிநீரும் பூவும்
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் – வில்லி:2 90/1,2
பொங்கு நுண் இழை துகிலும் அம் தாமமும் பூவும்
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம் என்றார் – வில்லி:3 119/2,3
பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி – வில்லி:12 64/2

மேல்


பூவை (4)

புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா – வில்லி:2 102/1
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் – வில்லி:11 151/1
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/3

மேல்


பூவை-தன்னை (1)

பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் – வில்லி:5 68/1,2

மேல்


பூவைகள் (1)

பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி – வில்லி:9 22/3

மேல்


பூவையர் (1)

பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் – வில்லி:10 85/4

மேல்


பூவையும் (3)

புதனும் அந்த மென் பூவையும் புரூரவாவினை தம் – வில்லி:1 15/1
போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் – வில்லி:6 8/1
பொன்றுவித்த பொருநனும் பூவையும்
சென்று தத்தம சேர்விடம் நண்ணினார் – வில்லி:21 100/3,4

மேல்


பூழி (7)

புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன் – வில்லி:7 26/1
பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ – வில்லி:8 18/4
பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப – வில்லி:13 102/2
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ – வில்லி:29 69/1
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத – வில்லி:32 34/2
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும் – வில்லி:37 12/3
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார் – வில்லி:38 16/1

மேல்


பூழிகள் (1)

பூழிகள் அடக்கி செம்பொன் பூரண கும்பம் வைத்து – வில்லி:22 117/1

மேல்


பூழியும் (2)

என இவள் புலம்பி மெய் ஏய்ந்த பூழியும்
கன தனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய் – வில்லி:21 38/1,2
கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு – வில்லி:21 52/3

மேல்


பூழை (1)

சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி – வில்லி:14 88/2

மேல்


பூளை (1)

யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே – வில்லி:29 54/3

மேல்


பூனை (1)

பூனை போல் அழிந்து இரு பதம் சிவந்திட போனான் – வில்லி:42 109/4

மேல்