நே – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேசம் 1
நேசமொடு 1
நேடினார் 1
நேமி 41
நேமி_வியூகம்-அதாக 1
நேமி_வியூகமும் 1
நேமிகள் 1
நேமியாக 1
நேமியாய் 1
நேமியான் 4
நேமியினால் 2
நேமியும் 5
நேமியுள் 1
நேய 6
நேயத்தால் 1
நேயத்தோன் 1
நேயம் 9
நேயமான 2
நேயமுடன் 2
நேயமும் 4
நேயமே-கொல் 1
நேயமோடு 3
நேர் 54
நேர்_இழாய் 1
நேர்_இழை 1
நேர்க 1
நேர்கின்ற 1
நேர்தரு 1
நேர்ந்த 3
நேர்ந்தது 1
நேர்ந்தன 1
நேர்ந்தனர் 1
நேர்ந்தனன் 1
நேர்ந்தார் 2
நேர்ந்தான் 3
நேர்ந்திடவும் 1
நேர்ந்திலன் 1
நேர்ந்து 3
நேர்ந்தும் 1
நேர்ந்தேன் 2
நேர்பட்டானே 1
நேர்பட 8
நேர்பாடாய் 1
நேர்வடிவின் 1
நேர்வாய் 1
நேரமும் 1
நேரலர் 1
நேரலரை 2
நேரலார் 2
நேராக்கி 1
நேராக 1
நேராமல் 1
நேரார்-தம்மை 1
நேரான 1
நேரி 1
நேரியன் 1
நேரிழை 1
நேரினல்லால் 1
நேரே 3

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நேசம் (1)

நேசம் ஆன அருள் அன்னையை தொழுது தம்முனை தொழுது நெஞ்சுற – வில்லி:4 62/3

மேல்


நேசமொடு (1)

நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/3

மேல்


நேடினார் (1)

நிகரும் என்ன நெருங்கினர் நேடினார் – வில்லி:21 90/4

மேல்


நேமி (41)

உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற – வில்லி:6 30/3
மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி
கையாளன் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான் – வில்லி:7 17/3,4
உருட்டிய கவறு நேமி உடையவன் அருளினாலே – வில்லி:11 280/1
நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி
நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன் – வில்லி:12 24/1,2
சூலம் நேமி எழு மழு தோமரம் – வில்லி:13 54/1
சூலம் நேமி சுடு சரம் தூவினார் – வில்லி:13 56/4
சூலம் நேமி பாலம் வெய்ய சுடு சரம் துரத்தினார் – வில்லி:13 124/3
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும – வில்லி:14 32/2
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையை சோதி நேமி
விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி – வில்லி:20 9/1,2
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் – வில்லி:22 33/2
நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமி
பொன் திகழ் படையோன் அந்த பொய் துயில் பாயல் நீங்கி – வில்லி:25 10/1,2
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் – வில்லி:26 7/1
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/4
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி – வில்லி:27 139/1,2
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/4
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் – வில்லி:31 28/3
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1
நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும் – வில்லி:40 37/1
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் – வில்லி:40 53/2
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3
தோல் அநேகம் அநேகம் நேமி துரங்கமங்கள் அநேகம் நீள் – வில்லி:41 33/1
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி
குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும் – வில்லி:41 80/1,2
ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும் – வில்லி:41 116/1
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் – வில்லி:41 224/2
நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி – வில்லி:42 45/3
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ – வில்லி:42 74/3
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3
சாரும் சாபம்-தன்னொடு நேமி
தேரும் தானும் சென்றிடுவோனை – வில்லி:42 105/2,3
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன் – வில்லி:43 21/1
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/3
இரத நேமி குலைந்து சூதனொடு இவுளி நாலும் விழ – வில்லி:44 44/3
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1
காப்புடை ஒற்றை நேமி காவலன் தாம மார்பில் – வில்லி:44 87/1
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ – வில்லி:45 191/2
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் – வில்லி:45 247/2
சுற்றிய நேமி வாசி துளை கர கோட்டு நால்வாய் – வில்லி:46 44/3
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/4
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2
இலகு வாளம் வேல் நேமி எவரும் ஏவுவேமாக – வில்லி:46 91/3
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான் – வில்லி:46 128/2

மேல்


நேமி_வியூகம்-அதாக (1)

நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/3

மேல்


நேமி_வியூகமும் (1)

நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3

மேல்


நேமிகள் (1)

ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் – வில்லி:42 53/2

மேல்


நேமியாக (1)

நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான் – வில்லி:31 30/1

மேல்


நேமியாய் (1)

வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3

மேல்


நேமியான் (4)

நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத – வில்லி:10 72/2
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள் – வில்லி:26 17/1
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி – வில்லி:27 94/2
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான்
பின் பகல் அணியையும் பிறங்கு சேனையால் – வில்லி:32 2/2,3

மேல்


நேமியினால் (2)

இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே – வில்லி:42 172/4
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால்
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/3,4

மேல்


நேமியும் (5)

அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே – வில்லி:41 1/4
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/4
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை – வில்லி:45 12/3
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன வீரர் சென்னிகள் வீழ – வில்லி:45 189/4
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன வீரர் சென்னிகள் வீழ – வில்லி:45 189/4

மேல்


நேமியுள் (1)

நிருதர் பட்டது பட்டு இறந்தனர் நேமியுள் படும் நிருபரே – வில்லி:41 37/4

மேல்


நேய (6)

மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான் – வில்லி:9 51/1
நீங்களும் அவரும் நேய நெறிமுறை தவறாது என்றும் – வில்லி:11 37/1
சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ – வில்லி:11 182/4
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/2
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/3
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/3

மேல்


நேயத்தால் (1)

நேயத்தால் நெடும் கானகம் நேர்ந்தனர் என்றான் – வில்லி:14 39/3

மேல்


நேயத்தோன் (1)

நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4

மேல்


நேயம் (9)

நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/4
நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் – வில்லி:2 96/2
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4
நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள் – வில்லி:5 77/3
நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல் – வில்லி:6 44/1
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே மாய – வில்லி:11 24/3
நேயம் உண்டு போல் நெஞ்சொடு இன்ன சொல் – வில்லி:11 132/1
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே – வில்லி:11 187/2
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற – வில்லி:11 225/1

மேல்


நேயமான (2)

நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று – வில்லி:10 63/3
நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும் கண்டிலீரோ – வில்லி:11 12/3,4

மேல்


நேயமுடன் (2)

நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2

மேல்


நேயமும் (4)

நினக்கு இது தொழிலால் என்றும் நேயமும் அவர்கள் மேலே – வில்லி:11 35/1
நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும் – வில்லி:16 1/3
நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – வில்லி:29 2/4
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று – வில்லி:29 7/3

மேல்


நேயமே-கொல் (1)

நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/3

மேல்


நேயமோடு (3)

நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார் – வில்லி:2 67/3
நின்ற அ குமரனை தழுவி நேயமோடு
ஒன்றிய உவகையள் உரை வழுத்தினாள் – வில்லி:12 142/1,2
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும் – வில்லி:21 50/3

மேல்


நேர் (54)

இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே – வில்லி:1 111/4
தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள் – வில்லி:5 77/4
நின்ற சேனையும் நேர் உறு பூசலில் – வில்லி:5 99/2
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும் – வில்லி:10 75/2
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/2
அருந்ததிக்கு நேர் அன்னை-தன்னையும் – வில்லி:11 133/2
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம் – வில்லி:11 238/1
சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை – வில்லி:11 238/3
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார் – வில்லி:12 151/2
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/4
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் – வில்லி:12 160/4
நிருதேசரை வென்றவன் நேர் என மேல் – வில்லி:13 64/3
மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள் – வில்லி:17 8/4
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும் – வில்லி:21 53/3
நிற்பரோ உடன் நேர் பொர மானவர் – வில்லி:21 99/2
நிருபர்கள் பலரும் மோதி நேர் பொருது ஆவி மாய்ந்தார் – வில்லி:22 96/2
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று – வில்லி:27 135/3
கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு – வில்லி:28 33/3
வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர் – வில்லி:29 61/1
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து – வில்லி:34 14/3
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/4
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் – வில்லி:40 73/2
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி – வில்லி:40 73/4
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/2
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் – வில்லி:41 34/3
நேர் முகம் இழந்தார் – வில்லி:41 71/4
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான் – வில்லி:41 91/4
நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன – வில்லி:41 100/3
நேர் உனக்கு ஒருவர் இல்லாய் நீ களம் பட்டாயாகில் – வில்லி:41 160/3
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல் – வில்லி:41 183/2
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் – வில்லி:42 26/4
தரங்கம் நேர் என இடையிடை தனித்தனி தகைந்தார் – வில்லி:42 115/4
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும் – வில்லி:42 118/3
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே – வில்லி:42 120/4
நேர் அறிந்தும் பொர நெஞ்சு இயையுமோ – வில்லி:42 145/2
நென்னல் நீர் அபிமன்-தன்னை நேர் அற வென்ற போரும் – வில்லி:42 160/1
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று – வில்லி:42 183/3
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும் – வில்லி:44 35/3
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
தூமம் நேர் பகழிக்கு ஆற்றார் தூண்டுதி இரதம் என்றான் – வில்லி:45 96/4
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/3
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/2
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2
நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் – வில்லி:46 180/3
நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் – வில்லி:46 181/1

மேல்


நேர்_இழாய் (1)

நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4

மேல்


நேர்_இழை (1)

நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/4

மேல்


நேர்க (1)

நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள் – வில்லி:5 77/3

மேல்


நேர்கின்ற (1)

நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/3

மேல்


நேர்தரு (1)

தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/4

மேல்


நேர்ந்த (3)

ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி – வில்லி:5 25/1,2
குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள் – வில்லி:21 59/1
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை – வில்லி:45 102/2

மேல்


நேர்ந்தது (1)

நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை – வில்லி:15 13/1

மேல்


நேர்ந்தன (1)

நின்ற வாசியும் வாசியும் நேர்ந்தன
வென்றி வீரரும் வீரரும் மேவினார் – வில்லி:29 20/3,4

மேல்


நேர்ந்தனர் (1)

நேயத்தால் நெடும் கானகம் நேர்ந்தனர் என்றான் – வில்லி:14 39/3

மேல்


நேர்ந்தனன் (1)

நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான் – வில்லி:14 49/1

மேல்


நேர்ந்தார் (2)

பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார்
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/2,3
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/4

மேல்


நேர்ந்தான் (3)

முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் – வில்லி:16 51/4

மேல்


நேர்ந்திடவும் (1)

கள பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்-தனக்கு நேர்ந்திடவும்
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/1,2

மேல்


நேர்ந்திலன் (1)

நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன் என்றான் – வில்லி:22 30/4

மேல்


நேர்ந்து (3)

நிருபர் ஆனவர் யாவரும் நேர்ந்து உடன் – வில்லி:12 4/2
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில் – வில்லி:25 13/3
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/1,2

மேல்


நேர்ந்தும் (1)

இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2

மேல்


நேர்ந்தேன் (2)

அப்பொழுது அரவ மைந்தன் அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன்
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன – வில்லி:28 32/1,2
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன – வில்லி:28 32/2

மேல்


நேர்பட்டானே (1)

நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4

மேல்


நேர்பட (8)

நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும் – வில்லி:21 50/3
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண் – வில்லி:22 37/1
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/3
நின்று இரு சேனையும் நேர்பட வேலினும் – வில்லி:34 14/1
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே – வில்லி:42 79/4
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/4
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும் – வில்லி:42 118/3
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/3

மேல்


நேர்பாடாய் (1)

கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே – வில்லி:11 226/4

மேல்


நேர்வடிவின் (1)

போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின்
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி – வில்லி:6 8/1,2

மேல்


நேர்வாய் (1)

நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4

மேல்


நேரமும் (1)

நேரமும் சென்றது நிசை எனா மிகு – வில்லி:21 78/3

மேல்


நேரலர் (1)

முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4

மேல்


நேரலரை (2)

நெடிய கானகம் நீங்கி யாம் நெறியின் நேரலரை
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் – வில்லி:14 48/1,2
மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய் – வில்லி:28 33/2

மேல்


நேரலார் (2)

இன்று பட்டனன் மச்சர் கோமகன் என்று தங்களில் நேரலார்
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் – வில்லி:29 41/1,2
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என – வில்லி:34 11/2

மேல்


நேராக்கி (1)

நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/2,3

மேல்


நேராக (1)

நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல் – வில்லி:27 33/3

மேல்


நேராமல் (1)

நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/3

மேல்


நேரார்-தம்மை (1)

நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/3,4

மேல்


நேரான (1)

மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த – வில்லி:45 36/3

மேல்


நேரி (1)

பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1

மேல்


நேரியன் (1)

வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன்
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/1,2

மேல்


நேரிழை (1)

நீடு மன்னனும் நேரிழை மேல் மலர் – வில்லி:1 116/3

மேல்


நேரினல்லால் (1)

நீ அவன்-தனக்கு முன்னே களம் கொள நேரினல்லால்
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/2,3

மேல்


நேரே (3)

உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் – வில்லி:11 260/1,2
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர் – வில்லி:29 4/4
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/4

மேல்