நூ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்கியும் 1
நூக்கினான் 1
நூதனமாக 1
நூபுர 2
நூபுரத்து 1
நூபுரம் 1
நூல் 39
நூல்களில் 1
நூல்களின் 1
நூலரும் 1
நூலில் 2
நூலின் 2
நூலினால் 1
நூலுக்கு 1
நூலும் 2
நூலொடு 2
நூலோடு 1
நூற்றுவர் 2
நூற்றுவர்க்கு 1
நூற்றுவர்க்கும் 1
நூற்றுவரும் 2
நூற்றுஒருநால்வரில் 1
நூற்றொருமூவரும் 2
நூறாம் 1
நூறாயிர 1
நூறாயிரம் 6
நூறாயிரர் 3
நூறாயிரவர் 3
நூறி 2
நூறியும் 1
நூறு 36
நூறுபடி 1
நூறும் 1
நூறுமகத்தோன் 1
நூறுவன் 1
நூறைம்பது 1
நூறோடு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நூக்கியும் (1)

உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும்
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே – வில்லி:42 198/3,4

மேல்


நூக்கினான் (1)

நூக்கினான் சிலரை தாளால் நொறுக்கினான் சிலரை வாளால் – வில்லி:14 98/3

மேல்


நூதனமாக (1)

நுந்தை ஏவலின் கம்மியர் நூதனமாக
இந்த மா நகர் திருமனை இயற்றிடு நாளின் – வில்லி:3 121/1,2

மேல்


நூபுர (2)

நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/3
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் – வில்லி:21 2/1

மேல்


நூபுரத்து (1)

நூபுரத்து அரவ வீதி அகலமும் நோக்கினாரே – வில்லி:6 28/4

மேல்


நூபுரம் (1)

நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட – வில்லி:11 59/3

மேல்


நூல் (39)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல்
வாழ்க அன்புடை அடியவர் மன்னு மா தவமே – வில்லி:1 2/3,4
விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால் – வில்லி:1 93/2
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து – வில்லி:2 18/1
தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும் – வில்லி:3 47/2
நீதியினாலும் நிறைந்தனன் நுண் நூல்
ஓதிய கேள்வி உதிட்டிரன் என்னா – வில்லி:3 94/3,4
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் – வில்லி:5 63/1
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி – வில்லி:6 9/1
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் – வில்லி:10 7/1
பன்னு நூல் சிற்பம் குன்றா பல் தொழில் வினைஞர்-தம்மால் – வில்லி:11 26/3
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர – வில்லி:11 44/1
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/4
மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் – வில்லி:11 66/1
வாவின நெடும் கலை வரத நூல் வலோர் – வில்லி:11 89/3
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/3
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல் – வில்லி:13 88/1
நூல் அளவாகிய நுண் அறிவோர் போல் – வில்லி:14 55/2
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன் – வில்லி:19 18/1
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண – வில்லி:20 5/3
பன்னு நூல் மடை பலாயனன் கண்டு பாவித்தாங்கு – வில்லி:22 21/2
கிரி தாழ் கவிகை கரும் கள்வன் கிளர் நூல் முனிவன் மைந்தனையும் – வில்லி:27 224/3
தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் சுடர்கள் தம்மில் – வில்லி:28 29/3
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த – வில்லி:36 13/3
மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல்
துறை மிக்க கேள்வி கனகத்துசன் ஆன தோன்றல் – வில்லி:36 30/3,4
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி – வில்லி:37 1/1
மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என – வில்லி:39 25/1
கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு – வில்லி:39 45/1
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/3
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி – வில்லி:41 82/3
வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல்
கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே – வில்லி:41 137/3,4
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/3
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் – வில்லி:43 11/3
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து – வில்லி:44 12/3
தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை – வில்லி:46 95/1
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3

மேல்


நூல்களில் (1)

சொல்லும் நூல்களில் பெரியது ஏது அரிய மெய் சுருதி – வில்லி:16 55/1

மேல்


நூல்களின் (1)

முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி – வில்லி:2 2/3

மேல்


நூலரும் (1)

நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார் – வில்லி:7 76/4

மேல்


நூலில் (2)

சிற்ப நூலில் திருந்திய மாக்களால் – வில்லி:3 110/1
தீது எடுத்த நூலில் முன்பு தீய என்று செப்பினார் – வில்லி:11 161/4

மேல்


நூலின் (2)

நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/3

மேல்


நூலினால் (1)

நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் – வில்லி:10 136/4

மேல்


நூலுக்கு (1)

தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2

மேல்


நூலும் (2)

இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும்
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/1,2
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் – வில்லி:43 14/1

மேல்


நூலொடு (2)

வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க – வில்லி:19 10/3
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி – வில்லி:41 13/1

மேல்


நூலோடு (1)

இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் – வில்லி:46 169/3

மேல்


நூற்றுவர் (2)

நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல் – வில்லி:2 116/1
பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர்
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/1,2

மேல்


நூற்றுவர்க்கு (1)

கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை – வில்லி:39 22/3

மேல்


நூற்றுவர்க்கும் (1)

பார் இன்று அறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றி பாண்டவர்க்கும் – வில்லி:27 219/3

மேல்


நூற்றுவரும் (2)

தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி – வில்லி:2 109/2
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/4

மேல்


நூற்றுஒருநால்வரில் (1)

சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும் – வில்லி:21 1/2

மேல்


நூற்றொருமூவரும் (2)

மொழிந்த தம்பியர் நூற்றொருமூவரும்
கழிந்த தீ உமிழ் கண்ணினராய் உயிர் – வில்லி:21 89/2,3
நுவன்ற கீசகர் நூற்றொருமூவரும்
அவன்-தன் வாகுவினால் அழிவுண்ட பின் – வில்லி:21 98/2,3

மேல்


நூறாம் (1)

எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும் – வில்லி:28 20/2

மேல்


நூறாயிர (1)

நூறாயிர தேர் அணி நூறியும் மேல் – வில்லி:13 73/1

மேல்


நூறாயிரம் (6)

ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து நூறாயிரம் முகமாக – வில்லி:2 35/1
அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர் – வில்லி:27 79/3
ஐந்து_பத்து_நூறாயிரம் அரசர்க்கும் எவர்க்கும் – வில்லி:27 80/3
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான் – வில்லி:27 177/4
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும் – வில்லி:42 11/2
அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக நூறாயிரம் சுடராய் – வில்லி:42 220/2

மேல்


நூறாயிரர் (3)

உற்றனர் அரக்கர் நூறாயிரர் உருத்து உரைக்கலுற்றார் – வில்லி:14 91/4
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார் – வில்லி:14 101/4
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து – வில்லி:27 72/3

மேல்


நூறாயிரவர் (3)

என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1
பல் மக நூறாயிரவர் பரி தேரன் – வில்லி:42 102/1
மிக நூறாயிரவர் அழிந்தார் – வில்லி:42 102/2

மேல்


நூறி (2)

இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/1,2
சேனை குழாம் நூறி அதனூடு பயில் வாயு சிறுவன்-தனை – வில்லி:14 134/2

மேல்


நூறியும் (1)

நூறாயிர தேர் அணி நூறியும் மேல் – வில்லி:13 73/1

மேல்


நூறு (36)

இன்று நூறு என நரை முதிர் யாக்கையோடு இருந்தான் – வில்லி:1 28/4
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று – வில்லி:2 57/3
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி – வில்லி:2 71/2
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார் – வில்லி:3 78/2
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி – வில்லி:9 14/3
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3
வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக – வில்லி:13 93/1
நூறு இரு காதம் நொடிக்குள் நடப்பான் – வில்லி:14 71/2
நுகருமாறு பல் நூறு ஒளி தீபமோடு – வில்லி:21 90/2
பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசு படுத்து – வில்லி:26 16/2
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என் – வில்லி:27 29/1,2
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு – வில்லி:30 5/1
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும் – வில்லி:30 5/3
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன பின் – வில்லி:32 19/2
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும் – வில்லி:32 33/1
ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம் துணிப்பல் எனவே – வில்லி:37 7/3
ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர் – வில்லி:37 26/1
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/3,4
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே – வில்லி:40 30/4
நூறு தேர்-தனை புரக்க நொய்தினில் கழற்றினான் – வில்லி:40 43/4
இருபது பதிற்று நூறு களிறு உள இவனினும் மிகுத்த வீரர் கடவுவர் – வில்லி:40 46/1
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன் – வில்லி:40 46/2
உற்கைகளின் நூறு பல – வில்லி:41 69/3
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான் – வில்லி:42 30/2
தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி – வில்லி:42 40/2
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 90/3
அன்ன போதினில் அநேக நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு – வில்லி:42 193/1
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் – வில்லி:42 205/3
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால் – வில்லி:45 82/2
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி – வில்லி:45 109/2
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி – வில்லி:46 93/3
என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும் இராசராசன் – வில்லி:46 122/1
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3

மேல்


நூறுபடி (1)

ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/2

மேல்


நூறும் (1)

ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1

மேல்


நூறுமகத்தோன் (1)

நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார் – வில்லி:3 84/4

மேல்


நூறுவன் (1)

எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே – வில்லி:27 212/4

மேல்


நூறைம்பது (1)

முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும் நூறைம்பது
கற்கியும் நாலாயிரம் விகட பொரு பகடும் – வில்லி:44 70/1,2

மேல்


நூறோடு (1)

நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால் – வில்லி:45 82/2

மேல்