சை – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சையத்து 1
சையம் 2
சைலமும் 1
சைவ 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சையத்து (1)

சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான – வில்லி:2 47/2

மேல்


சையம் (2)

சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன் – வில்லி:3 120/2
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி – வில்லி:39 16/1

மேல்


சைலமும் (1)

கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ் – வில்லி:10 47/3

மேல்


சைவ (1)

சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/3

மேல்