சீ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீகர 1
சீத 4
சீதர 1
சீதரன் 1
சீதள 2
சீதை 2
சீய 1
சீயத்தால் 1
சீயம் 3
சீர் 28
சீர்த்தி 6
சீர்தூக்கி 1
சீரது 1
சீரால் 1
சீரான் 1
சீரிய 1
சீரில் 1
சீருடன் 1
சீருடை 2
சீரும் 3
சீருற 1
சீலத்தவனோடு 1
சீலம் 4
சீலன் 2
சீவனம் 1
சீற்ற 2
சீற்றத்தொடு 1
சீற்றத்தோடு 1
சீற்றம் 2
சீற்றமும் 4
சீற 4
சீறடி 3
சீறல் 1
சீறலும் 1
சீறவும் 1
சீறா 2
சீறி 29
சீறிய 2
சீறியே 3
சீறின் 1
சீறின 1
சீறினர் 1
சீறினன் 1
சீறினார் 1
சீறினான் 7
சீறினும் 1
சீறு 3
சீறுதற்கு 1
சீறும் 5
சீறுமோ 1
சீனம் 1
சீனர் 5

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சீகர (1)

சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால் – வில்லி:14 35/3

மேல்


சீத (4)

சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும் – வில்லி:12 11/1
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா – வில்லி:16 23/3
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா – வில்லி:27 108/1
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் – வில்லி:38 29/3

மேல்


சீதர (1)

சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே – வில்லி:41 223/4

மேல்


சீதரன் (1)

சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் – வில்லி:38 29/3

மேல்


சீதள (2)

துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே – வில்லி:7 20/2
சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்ன – வில்லி:22 115/1

மேல்


சீதை (2)

சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/3
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் – வில்லி:41 23/3

மேல்


சீய (1)

மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன் – வில்லி:36 32/3

மேல்


சீயத்தால் (1)

சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான் – வில்லி:14 39/4

மேல்


சீயம் (3)

சீயம் என்னவே திகழ வைகினான் – வில்லி:11 148/4
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு நன்றி இல் – வில்லி:11 155/3
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என – வில்லி:41 39/2

மேல்


சீர் (28)

எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும் – வில்லி:1 35/3
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை – வில்லி:2 89/3
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி – வில்லி:5 29/2
சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க – வில்லி:5 43/3
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று – வில்லி:5 59/2
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/4
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/2
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான் – வில்லி:11 101/4
கருமம் நீதி சீர் கல்வி மந்திரம் – வில்லி:11 128/1
சேண் இருந்து நும் சீர் செவிப்படுத்து – வில்லி:11 131/1
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே – வில்லி:13 29/4
கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர்
முள் தாமரை மேல் முனிவன் படையை – வில்லி:13 71/2,3
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா – வில்லி:20 13/3
அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும் – வில்லி:21 49/3
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி – வில்லி:24 5/3
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை – வில்லி:27 1/2
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு – வில்லி:27 71/1
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால் – வில்லி:27 101/1
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே – வில்லி:27 117/2
பாடு சீர் விகத்தசேனன் பகதத்தன் முதலா உள்ளோர் – வில்லி:28 22/2
பன்னு சீர் யாகசேனன் குமரனை பத்தாம் நாளில் – வில்லி:29 11/1
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ – வில்லி:42 145/4
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் – வில்லி:44 65/2
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர்
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான – வில்லி:46 100/1,2

மேல்


சீர்த்தி (6)

மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன் – வில்லி:1 118/2
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் – வில்லி:2 45/2
மார்பினும் அகன்ற கல்வி வனப்பினும் நிறைந்த சீர்த்தி
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் – வில்லி:2 89/1,2
மின்னு வார் சிலை இராகவன் மெய் பெரும் சீர்த்தி
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் – வில்லி:14 33/3,4
திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த – வில்லி:46 137/1
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி – வில்லி:46 250/3

மேல்


சீர்தூக்கி (1)

குன்றினையும் சீர்தூக்கி நிறுப்பதாக கோகனதன் அமைத்த துலைக்கோலும் போலும் – வில்லி:7 46/4

மேல்


சீரது (1)

இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் – வில்லி:44 7/4

மேல்


சீரால் (1)

செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால்
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – வில்லி:2 92/2,3

மேல்


சீரான் (1)

கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த – வில்லி:10 87/2

மேல்


சீரிய (1)

சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும் – வில்லி:10 73/4

மேல்


சீரில் (1)

சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3

மேல்


சீருடன் (1)

சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4

மேல்


சீருடை (2)

சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே – வில்லி:1 100/4
சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள் – வில்லி:42 82/3

மேல்


சீரும் (3)

சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் – வில்லி:27 219/2
திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்வி செலவும் – வில்லி:38 40/2
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் – வில்லி:43 22/2

மேல்


சீருற (1)

சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன் – வில்லி:19 26/2

மேல்


சீலத்தவனோடு (1)

சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே – வில்லி:7 85/4

மேல்


சீலம் (4)

சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர் – வில்லி:16 42/3
சீலம் அற்றவர் சினந்தபோதும் ஒரு தீது இலாதவர் செயிர்ப்பரோ – வில்லி:27 123/4
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி – வில்லி:41 13/3
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே – வில்லி:41 199/2

மேல்


சீலன் (2)

உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2

மேல்


சீவனம் (1)

சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் – வில்லி:46 138/2

மேல்


சீற்ற (2)

தெழித்த சொல்லினர் சீற்ற வெம் தீ உக – வில்லி:13 32/1
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம் – வில்லி:27 144/4

மேல்


சீற்றத்தொடு (1)

சீற்றத்தொடு எறிந்தனர் தீயவரும் – வில்லி:13 69/2

மேல்


சீற்றத்தோடு (1)

சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/2

மேல்


சீற்றம் (2)

சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/2
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4

மேல்


சீற்றமும் (4)

சிந்த மேல் விடு சீற்றமும் தோற்றமும் – வில்லி:5 101/2
உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார் – வில்லி:12 8/4
சீற்றமும் திறலும் மிக்க தீ கதி செலாத தூய – வில்லி:13 18/4
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை – வில்லி:42 196/3

மேல்


சீற (4)

உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் – வில்லி:6 30/3,4
பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/2
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி – வில்லி:44 13/2,3

மேல்


சீறடி (3)

மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் – வில்லி:7 4/4
தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும் – வில்லி:10 74/4
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி
மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில் – வில்லி:21 7/2,3

மேல்


சீறல் (1)

செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் – வில்லி:18 6/4

மேல்


சீறலும் (1)

இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல் – வில்லி:5 83/3

மேல்


சீறவும் (1)

சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும்
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா – வில்லி:34 8/1,2

மேல்


சீறா (2)

சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா – வில்லி:7 5/3
சீறா எதிர் சென்று செறிந்ததுவே – வில்லி:13 73/4

மேல்


சீறி (29)

என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும் – வில்லி:4 12/1
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் – வில்லி:10 28/1
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் – வில்லி:10 45/2
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் – வில்லி:10 56/1
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை – வில்லி:10 67/3
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ – வில்லி:12 97/2
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/2
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான் – வில்லி:27 172/2
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் – வில்லி:36 27/4
இறந்து அந்தரத்தில் இனி ஏகுக என்று சீறி
மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன் – வில்லி:36 32/2,3
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே – வில்லி:38 23/4
சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அ – வில்லி:39 28/1
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான் – வில்லி:40 44/3
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை – வில்லி:41 134/2,3
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் – வில்லி:42 137/2,3
வெருவர முனைந்து சீறி மீளவும் விளம்ப மாயன் – வில்லி:42 158/3
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் இவன் ஒருவனுமே உடன்று சீறி
பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில் போக்கினானே – வில்லி:42 176/3,4
பார் உருவி திசை உருவி அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி பரந்து சீறி
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/1,2
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் – வில்லி:45 42/1
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி – வில்லி:45 109/2
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் – வில்லி:45 215/3
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/2
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள – வில்லி:46 38/2,3
தம்பியர் தளர்ச்சி கண்டு சமீரணன் புதல்வன் சீறி
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி – வில்லி:46 43/1,2
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை – வில்லி:46 88/3

மேல்


சீறிய (2)

தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன – வில்லி:36 26/2
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே – வில்லி:44 51/2

மேல்


சீறியே (3)

சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/4
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே – வில்லி:40 27/4
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே – வில்லி:45 63/4

மேல்


சீறின் (1)

செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ – வில்லி:27 174/1

மேல்


சீறின (1)

தோலாது அடலொடு சீறின துரகத்தொடு துரகம் – வில்லி:33 18/1

மேல்


சீறினர் (1)

இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் – வில்லி:33 17/4

மேல்


சீறினன் (1)

பொருது சீறினன் முன் பயந்த புராரியே அனையான் – வில்லி:44 44/4

மேல்


சீறினார் (1)

எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார்
அ சாபம் ஒன்றாலும் அன்று அவ்வவர்க்கு அம்பு அநேகம் தொடுத்து – வில்லி:33 9/2,3

மேல்


சீறினான் (7)

சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் – வில்லி:3 64/4
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் – வில்லி:27 102/4
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/4
செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான்
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே – வில்லி:29 47/2,3
நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/4
சேனை காவலனை ஓடஓட ஒரு தெய்வ வாளி கொடு சீறினான்
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/2,3
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான்
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான் – வில்லி:43 9/2,3

மேல்


சீறினும் (1)

அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான் – வில்லி:27 135/1

மேல்


சீறு (3)

கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் – வில்லி:10 56/3
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய் – வில்லி:10 133/1
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/2

மேல்


சீறுதற்கு (1)

சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3

மேல்


சீறும் (5)

சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி – வில்லி:12 144/3
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே – வில்லி:29 10/3
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது – வில்லி:44 10/2
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என – வில்லி:46 193/3

மேல்


சீறுமோ (1)

செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் – வில்லி:18 6/4

மேல்


சீனம் (1)

பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம் – வில்லி:28 19/1

மேல்


சீனர் (5)

கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் – வில்லி:10 133/3
சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர் – வில்லி:28 6/1
கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும் – வில்லி:29 35/2
தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர் – வில்லி:41 36/2
தெலுங்கர் கன்னடர் யவனர் சோனகரொடு சீனர்
குலிங்கர் ஆரியர் பப்பரர் குச்சரர் முதலோர் – வில்லி:42 114/2,3

மேல்