அ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 3
அஃதால் 1
அகம் 3
அகல் 1
அகலம் 5
அசைந்த 1
அஞ்ச 1
அஞ்சி 2
அட்ட 1
அடங்க 1
அடங்கு 1
அடி 4
அடு 3
அடுவார் 1
அடைக்குமேல் 1
அடைக்குமோ 1
அடைத்த 1
அடைத்தாள் 1
அடைத்தேன் 1
அடைந்து 1
அடைப்ப 1
அணி 7
அணித்தாய் 2
அணையா 1
அதற்கு 1
அது 1
அதுபோய் 1
அந்தணர் 1
அப்புறம் 1
அம் 5
அம்_சொலாய் 1
அம்மனை 1
அமருள் 1
அயரும் 2
அயருமால் 1
அயலாரும் 1
அயில் 1
அரக்கு 1
அரசர் 3
அரசு 3
அரவம் 1
அரவு 2
அரிவையர் 1
அரு 1
அருகலர் 1
அரும்பு 1
அருவி 1
அருள் 2
அரையிரவில் 1
அல்குலாய் 1
அல்ல 1
அல்லன் 1
அல்லா-கால் 1
அலங்கல் 1
அலங்கு 4
அலரும் 2
அலருறூஉம் 1
அலால் 1
அலைக்கும் 1
அவர் 1
அவன் 3
அவனை 1
அவிழ் 3
அவிழ 1
அவிழும் 1
அழல் 1
அழலும் 1
அழித்த 1
அழிந்தன 1
அழியும் 2
அழில் 1
அழுவம் 1
அழைக்கும் 2
அள்ளல் 1
அளிப்பட்டது 1
அளிப்பானே 1
அளியான் 1
அளியானேல் 1
அளியிடை 1
அற்றம்பார்ப்பாய் 1
அற்றால் 2
அற்று 1
அற 1
அறி 1
அறிந்தவாறு 1
அறிந்து 1
அறிய 2
அறியலாகா 1
அறியாள் 1
அறிவார் 1
அறுகை 1
அறை 1
அன்று 2
அன்றோ 1
அன்ன 2
அன்னாய் 1
அன்னார் 1
அன்னை 6
அன்னையும் 2
அனையன் 1
அனையார் 1

அ (3)

உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை – முத்தொள்:9/3
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் – முத்தொள்:59/1
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே – முத்தொள்:64/1

மேல்


அஃதால் (1)

திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால்
உலகம் கிடந்த இயல்பு – முத்தொள்:12/3,4

மேல்


அகம் (3)

பூம் புனல் வஞ்சி அகம் – முத்தொள்:15/4
பொற்பு ஆர் உறந்தை அகம் – முத்தொள்:44/4
நெடு மாட கூடல் அகம் – முத்தொள்:89/4

மேல்


அகல் (1)

அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ – முத்தொள்:34/3

மேல்


அகலம் (5)

குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம்
கருதியார் கண்ணும் படும் – முத்தொள்:68/3,4
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம்
கோட்டு மண் கொள்ளா முலை – முத்தொள்:77/3,4
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இரா கழிந்தவாறு – முத்தொள்:85/3,4
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம்
இரா அளிப்பட்டது இது – முத்தொள்:86/3,4
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு – முத்தொள்:100/3

மேல்


அசைந்த (1)

நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் – முத்தொள்:81/2

மேல்


அஞ்ச (1)

அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை – முத்தொள்:76/2

மேல்


அஞ்சி (2)

உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் – முத்தொள்:96/2
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ – முத்தொள்:103/2

மேல்


அட்ட (1)

பல் யானை அட்ட களத்து – முத்தொள்:104/4

மேல்


அடங்க (1)

யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் – முத்தொள்:53/2

மேல்


அடங்கு (1)

காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து – முத்தொள்:53/1

மேல்


அடி (4)

திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே – முத்தொள்:47/3
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் – முத்தொள்:72/1
அடி மிசையே காணப்படும் – முத்தொள்:91/4
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி
பூமி மிதியா பொருள் – முத்தொள்:97/3,4

மேல்


அடு (3)

பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை – முத்தொள்:22/3
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் – முத்தொள்:71/1
அடு மதில் பாய அழிந்தன கோட்டை – முத்தொள்:102/1

மேல்


அடுவார் (1)

கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் – முத்தொள்:71/2,3

மேல்


அடைக்குமேல் (1)

அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல்
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் – முத்தொள்:4/2,3

மேல்


அடைக்குமோ (1)

வாயும் அடைக்குமோ தான் – முத்தொள்:4/4

மேல்


அடைத்த (1)

யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் – முத்தொள்:53/2

மேல்


அடைத்தாள் (1)

அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் – முத்தொள்:4/2

மேல்


அடைத்தேன் (1)

காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி – முத்தொள்:8/2

மேல்


அடைந்து (1)

அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் – முத்தொள்:108/2,3

மேல்


அடைப்ப (1)

தாயர் அடைப்ப மகளிர் திறந்திட – முத்தொள்:2/1

மேல்


அணி (7)

அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் – முத்தொள்:36/3
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் – முத்தொள்:56/2
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை – முத்தொள்:76/2
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:77/3
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் – முத்தொள்:83/3
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:85/3
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் – முத்தொள்:98/3

மேல்


அணித்தாய் (2)

சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் – முத்தொள்:103/3
வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் – முத்தொள்:103/4

மேல்


அணையா (1)

கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த – முத்தொள்:107/3

மேல்


அதற்கு (1)

திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் – முத்தொள்:45/2

மேல்


அது (1)

பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/2

மேல்


அதுபோய் (1)

வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய்
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் – முத்தொள்:25/2,3

மேல்


அந்தணர் (1)

அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர் – முத்தொள்:46/1

மேல்


அப்புறம் (1)

ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் – முத்தொள்:98/3

மேல்


அம் (5)

நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் – முத்தொள்:10/2
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் – முத்தொள்:36/3
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே – முத்தொள்:50/3
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் – முத்தொள்:71/3
அம் கண் மா ஞாலத்து அரசு – முத்தொள்:96/4

மேல்


அம்_சொலாய் (1)

நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய்
செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு – முத்தொள்:10/2,3

மேல்


அம்மனை (1)

அம்மனை காவல் உளேன் – முத்தொள்:69/4

மேல்


அமருள் (1)

கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள்
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை – முத்தொள்:90/2,3

மேல்


அயரும் (2)

பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் – முத்தொள்:51/3
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் – முத்தொள்:105/3

மேல்


அயருமால் (1)

ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர் திரை நீர் வேலி உலகு – முத்தொள்:1/3,4

மேல்


அயலாரும் (1)

அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும்
என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய – முத்தொள்:27/1,2

மேல்


அயில் (1)

அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் – முத்தொள்:20/1

மேல்


அரக்கு (1)

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ – முத்தொள்:14/1

மேல்


அரசர் (3)

கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு – முத்தொள்:48/1,2
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் – முத்தொள்:94/2
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் – முத்தொள்:95/2

மேல்


அரசு (3)

அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் – முத்தொள்:18/1
அம் கண் மா ஞாலத்து அரசு – முத்தொள்:96/4
வாகை வன மாலை சூடி அரசு உறையும் – முத்தொள்:105/1

மேல்


அரவம் (1)

அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து – முத்தொள்:96/1

மேல்


அரவு (2)

அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ – முத்தொள்:34/3
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து – முத்தொள்:98/2

மேல்


அரிவையர் (1)

ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே – முத்தொள்:106/3

மேல்


அரு (1)

அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து – முத்தொள்:96/1

மேல்


அருகலர் (1)

அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் – முத்தொள்:9/2

மேல்


அரும்பு (1)

அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் – முத்தொள்:18/1

மேல்


அருவி (1)

இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் – முத்தொள்:109/2

மேல்


அருள் (2)

நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய – முத்தொள்:13/1
தண் கண் அருள் பெறுமா தான் – முத்தொள்:62/4

மேல்


அரையிரவில் (1)

வரி இளம் செம் கால் குழவி அரையிரவில்
ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன் – முத்தொள்:52/2,3

மேல்


அல்குலாய் (1)

அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ – முத்தொள்:34/3

மேல்


அல்ல (1)

கொற்கையே அல்ல படுவது கொற்கை – முத்தொள்:68/2

மேல்


அல்லன் (1)

செங்கோலன் அல்லன் என – முத்தொள்:5/4

மேல்


அல்லா-கால் (1)

ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால்
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் – முத்தொள்:84/1,2

மேல்


அலங்கல் (1)

அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே – முத்தொள்:50/3

மேல்


அலங்கு (4)

ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை – முத்தொள்:7/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை – முத்தொள்:8/1
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி – முத்தொள்:28/1
அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி – முத்தொள்:36/1

மேல்


அலரும் (2)

நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் – முத்தொள்:6/2
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு – முத்தொள்:37/3

மேல்


அலருறூஉம் (1)

ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம்
கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் – முத்தொள்:30/1,2

மேல்


அலால் (1)

என் காண்பேன் என் அலால் யான் – முத்தொள்:61/4

மேல்


அலைக்கும் (1)

அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் – முத்தொள்:27/1

மேல்


அவர் (1)

தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/3

மேல்


அவன் (3)

ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் – முத்தொள்:4/3
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன்
செங்கோன்மை செந்நின்றவாறு – முத்தொள்:36/3,4
கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் – முத்தொள்:67/1

மேல்


அவனை (1)

உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – முத்தொள்:9/3,4

மேல்


அவிழ் (3)

அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் – முத்தொள்:18/1
முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் – முத்தொள்:23/3
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் – முத்தொள்:54/2

மேல்


அவிழ (1)

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ – முத்தொள்:14/1

மேல்


அவிழும் (1)

தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி – முத்தொள்:63/1

மேல்


அழல் (1)

அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து – முத்தொள்:108/2

மேல்


அழலும் (1)

அழலும் என் நெஞ்சம் கிடந்து – முத்தொள்:13/4

மேல்


அழித்த (1)

நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் – முத்தொள்:10/2

மேல்


அழிந்தன (1)

அடு மதில் பாய அழிந்தன கோட்டை – முத்தொள்:102/1

மேல்


அழியும் (2)

என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய – முத்தொள்:27/2
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று – முத்தொள்:78/1

மேல்


அழில் (1)

பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/2

மேல்


அழுவம் (1)

தோள் அழுவம் தோன்ற தொழுது – முத்தொள்:39/4

மேல்


அழைக்கும் (2)

புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை – முத்தொள்:21/3
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் – முத்தொள்:103/3

மேல்


அள்ளல் (1)

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ – முத்தொள்:14/1

மேல்


அளிப்பட்டது (1)

இரா அளிப்பட்டது இது – முத்தொள்:86/4

மேல்


அளிப்பானே (1)

அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே – முத்தொள்:61/2

மேல்


அளியான் (1)

அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே – முத்தொள்:61/2

மேல்


அளியானேல் (1)

அளியானேல் அன்று என்பார் ஆர் – முத்தொள்:58/4

மேல்


அளியிடை (1)

அளியிடை அற்றம்பார்ப்பாய் – முத்தொள்:40/4

மேல்


அற்றம்பார்ப்பாய் (1)

அளியிடை அற்றம்பார்ப்பாய் – முத்தொள்:40/4

மேல்


அற்றால் (2)

கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் – முத்தொள்:90/2
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் – முத்தொள்:91/2

மேல்


அற்று (1)

துலங்கு நீர் மா மருட்டி அற்று – முத்தொள்:25/4

மேல்


அற (1)

புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் – முத்தொள்:95/2

மேல்


அறி (1)

நாடு அறி கௌவை தரும் – முத்தொள்:83/4

மேல்


அறிந்தவாறு (1)

என்-கொல் இவர் அறிந்தவாறு – முத்தொள்:6/4

மேல்


அறிந்து (1)

பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து – முத்தொள்:82/4

மேல்


அறிய (2)

அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் – முத்தொள்:9/2
சேனை அறிய கிளவேனோ யானை – முத்தொள்:42/2

மேல்


அறியலாகா (1)

ஊர் அறியலாகா கிடந்தனவே போரின் – முத்தொள்:23/2

மேல்


அறியாள் (1)

வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே – முத்தொள்:55/2

மேல்


அறிவார் (1)

அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக – முத்தொள்:66/1

மேல்


அறுகை (1)

வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து – முத்தொள்:23/1

மேல்


அறை (1)

அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி – முத்தொள்:36/1

மேல்


அன்று (2)

பண்டு அன்று பட்டினம் காப்பு – முத்தொள்:41/4
அளியானேல் அன்று என்பார் ஆர் – முத்தொள்:58/4

மேல்


அன்றோ (1)

மாமையே அன்றோ இழப்பது மாமையின் – முத்தொள்:3/2

மேல்


அன்ன (2)

பொன் ஊறி அன்ன பசப்பு – முத்தொள்:3/4
கொய் தளிர் அன்ன நிறம் – முத்தொள்:56/4

மேல்


அன்னாய் (1)

கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் – முத்தொள்:30/2

மேல்


அன்னார் (1)

குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் – முத்தொள்:83/1

மேல்


அன்னை (6)

அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் – முத்தொள்:4/2
காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து – முத்தொள்:11/1
வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் – முத்தொள்:25/2
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து – முத்தொள்:53/1
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் – முத்தொள்:54/1,2
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை
வெறும் கூடு காவல்கொண்டாள் – முத்தொள்:55/3,4

மேல்


அன்னையும் (2)

அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் – முத்தொள்:27/1
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் – முத்தொள்:70/2

மேல்


அனையன் (1)

மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் – முத்தொள்:16/3

மேல்


அனையார் (1)

மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து – முத்தொள்:16/2

மேல்