வை – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 3
வைக்க 4
வைக 5
வைகல் 2
வைகலும் 1
வைகறை 2
வைகாவினில் 1
வைகி 31
வைகிய 4
வைகிற்று 1
வைகினார் 7
வைகு 5
வைகும் 16
வைகும்-ஆல் 1
வைகுவாய் 1
வைகுவார் 1
வைகுவித்து 1
வைகை 4
வைகை-தன்னில் 1
வைகையில் 1
வைகையினுள் 1
வைத்த 52
வைத்தது 3
வைத்தபடி 1
வைத்தவர் 3
வைத்தவர்-தம் 1
வைத்தவன் 2
வைத்தனர் 1
வைத்தனர்-ஆல் 1
வைத்தனன் 2
வைத்தனை 2
வைத்தாய் 1
வைத்தார் 13
வைத்தான் 2
வைத்திட 1
வைத்து 50
வைத்துக்கொண்டு 1
வைத்துக்கொள்ள 1
வைத்தே 4
வைத்தேன் 2
வைதிக 14
வைதிகத்தின் 2
வைதிகம் 2
வைதிகமாம் 1
வைதிகமும் 1
வைப்பது 1
வைப்பாம் 1
வைப்பாய் 1
வைப்பார் 4
வைப்பான 1
வைப்பிடை 1
வைப்பித்த 1
வைப்பினால் 1
வைப்பு 12
வைப்பும் 1
வைப்பூர் 1
வைப்பொடு 1
வைய 3
வைய_மகள் 1
வையகத்து 2
வையகத்தோர் 1
வையகம் 9
வையகமும் 1
வையம் 20
வையம்-தன்னையும் 1

வை (3)

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி – 1.திருமலை:2 25/1
வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே – 4.மும்மை:1 27/3
வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் – 13.வெள்ளானை:1 10/4

மேல்


வைக்க (4)

பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள் – 3.இலை:6 12/3
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த – 5.திருநின்ற:4 20/1
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:3 73/4

மேல்


வைக (5)

மன்னி புடை நின்றன மா மதி போல வைக – 3.இலை:3 58/4
குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக
கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி – 4.மும்மை:1 45/1,2
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக – 5.திருநின்ற:4 39/4
பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக – 5.திருநின்ற:7 23/1
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/4

மேல்


வைகல் (2)

மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு – 6.வம்பறா:1 432/3
வைகல் நீடு மாட கோயில் மன்னிய மருந்தை – 6.வம்பறா:1 433/1

மேல்


வைகலும் (1)

வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு – 3.இலை:6 12/1

மேல்


வைகறை (2)

வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி – 3.இலை:1 9/1
மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி – 6.வம்பறா:1 208/1,2

மேல்


வைகாவினில் (1)

அசைவு_இல் வைகாவினில் அணைந்து பாடி போந்து – 6.வம்பறா:1 240/2

மேல்


வைகி (31)

வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து – 1.திருமலை:5 6/2
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை – 1.திருமலை:5 183/1
இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார் – 2.தில்லை:2 8/3,4
மாரி காலத்து இரவினில் வைகி ஓர் – 2.தில்லை:4 9/1
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி – 3.இலை:4 31/4
மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி
வெற்றி மழ விடை வீரட்டர் பாதம் மிக நினைவால் – 5.திருநின்ற:1 135/1,2
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி
நினைவு அரியார்-தமை போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் – 5.திருநின்ற:1 173/3,4
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 36/4
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும் – 6.வம்பறா:1 166/3
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/2
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம் – 6.வம்பறா:1 466/4
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/4
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/2,3
பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு – 6.வம்பறா:1 597/2,3
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி
கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 598/2,3
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/3,4
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை – 6.வம்பறா:1 972/3
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை – 6.வம்பறா:1 977/2
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு – 6.வம்பறா:1 1013/1
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் – 6.வம்பறா:2 55/1
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து – 6.வம்பறா:2 74/3
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/3,4
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கி போய் மறலி வீழ – 6.வம்பறா:2 116/2,3
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3
அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் – 7.வார்கொண்ட:4 90/1
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி – 8.பொய்:8 6/1,2

மேல்


வைகிய (4)

நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய
பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர் – 6.வம்பறா:1 249/2,3
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழிமிழலையினில் – 6.வம்பறா:2 57/1
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் – 6.வம்பறா:2 199/1
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று – 6.வம்பறா:3 17/2

மேல்


வைகிற்று (1)

போதும் வைகிற்று போம் இடம் வேறு இலை – 2.தில்லை:4 12/3

மேல்


வைகினார் (7)

வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் – 5.திருநின்ற:1 337/4
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் – 6.வம்பறா:1 108/4
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் – 6.வம்பறா:1 327/4
மன் ஆர்வ திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார் – 6.வம்பறா:2 294/4
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் – 6.வம்பறா:3 5/4
மாட திரு மாளிகை வீதி வணங்கி புறத்து வைகினார் – 7.வார்கொண்ட:4 58/4
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/4

மேல்


வைகு (5)

வைகு சேக்கை கண் மேல்செல வந்தது – 1.திருமலை:5 158/3
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் – 6.வம்பறா:1 492/1
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூட – 6.வம்பறா:2 64/1

மேல்


வைகும் (16)

செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/4
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை – 4.மும்மை:1 29/3
செம் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் – 5.திருநின்ற:1 41/2
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4
மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் – 5.திருநின்ற:4 12/1
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி – 5.திருநின்ற:4 42/2
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார்-தம் – 6.வம்பறா:1 115/3
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம் – 6.வம்பறா:1 129/1
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் – 6.வம்பறா:1 263/2
அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி – 6.வம்பறா:1 487/2
மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில் – 6.வம்பறா:1 514/4
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல – 6.வம்பறா:1 517/1
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும் – 6.வம்பறா:1 635/1
மாடு திரு தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் – 6.வம்பறா:1 1000/4
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் – 6.வம்பறா:2 126/4

மேல்


வைகும்-ஆல் (1)

மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் – 4.மும்மை:6 38/4

மேல்


வைகுவாய் (1)

மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி – 4.மும்மை:5 127/3

மேல்


வைகுவார் (1)

வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு – 6.வம்பறா:1 183/2

மேல்


வைகுவித்து (1)

மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து
கூட முனைப்பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் – 7.வார்கொண்ட:4 154/3,4

மேல்


வைகை (4)

பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் – 6.வம்பறா:1 799/3
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் – 6.வம்பறா:1 811/4
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு – 6.வம்பறா:1 812/4
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் – 6.வம்பறா:1 846/3

மேல்


வைகை-தன்னில் (1)

ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 807/1

மேல்


வைகையில் (1)

வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் – 6.வம்பறா:1 810/3

மேல்


வைகையினுள் (1)

எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் – 6.வம்பறா:1 1230/4

மேல்


வைத்த (52)

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு – 1.திருமலை:5 1/1,2
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/2
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் – 2.தில்லை:2 18/1
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி – 2.தில்லை:2 19/1,2
முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு – 2.தில்லை:2 20/3
விழை தரும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன் – 2.தில்லை:2 23/2
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/2
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் – 2.தில்லை:2 24/4
ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி – 2.தில்லை:2 26/1
இந்த வேட்கோவன்-பால் யான் வைத்த பாத்திரத்தை – 2.தில்லை:2 32/2
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன் – 2.தில்லை:2 34/2
உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால் – 2.தில்லை:2 35/2
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் – 2.தில்லை:5 16/1
போன வேதியர் வைத்த கோவணத்தினை போக்கி – 2.தில்லை:7 17/1
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் – 2.தில்லை:7 20/3
வைத்த இடத்து நான் கண்டிலன் மற்றும் ஓர் இடத்தில் – 2.தில்லை:7 23/2
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு – 2.தில்லை:7 25/3
நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக ஒன்றா – 2.தில்லை:7 33/1,2
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி – 3.இலை:3 58/1
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் – 3.இலை:3 98/4
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் – 3.இலை:3 131/2
புனத்திடை பறித்து கொண்டு பூதநாயகன்-பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/3,4
ஆறு செம் சடை மேல் வைத்த அங்கணர் பூசைக்கான – 3.இலை:4 11/1
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி – 3.இலை:7 24/2
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/4
மொய் வைத்த வண்டின் செறி குழல் முரன்ற சந்தின் – 4.மும்மை:1 3/1
மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த – 4.மும்மை:1 3/2
மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை – 4.மும்மை:1 3/3
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் – 4.மும்மை:4 14/2
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த
மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில் – 4.மும்மை:5 49/3,4
ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/1,2
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால் – 4.மும்மை:6 50/3
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா – 5.திருநின்ற:1 34/1
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/1,2
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் – 5.திருநின்ற:1 261/1
மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ – 5.திருநின்ற:1 357/3
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் – 5.திருநின்ற:5 11/2
ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே – 5.திருநின்ற:5 12/1,2
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் – 5.திருநின்ற:6 4/3
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் – 5.திருநின்ற:7 29/2
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் – 6.வம்பறா:1 427/1
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 1076/4
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக – 6.வம்பறா:2 367/2
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார் – 6.வம்பறா:3 20/3
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த – 6.வம்பறா:3 22/2
வைத்த நாவை வலித்து அரி சத்தியால் – 8.பொய்:7 3/3
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/3,4
வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த – 13.வெள்ளானை:1 7/3

மேல்


வைத்தது (3)

கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே – 2.தில்லை:2 25/1
வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி – 3.இலை:3 147/2
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று – 6.வம்பறா:1 426/4

மேல்


வைத்தபடி (1)

அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4

மேல்


வைத்தவர் (3)

மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது – 3.இலை:5 1/1
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மை காணா – 4.மும்மை:1 35/1
சென்னி மிசை வைத்தவர் செல்வ திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார் – 13.வெள்ளானை:1 4/4

மேல்


வைத்தவர்-தம் (1)

சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் – 5.திருநின்ற:3 2/2

மேல்


வைத்தவன் (2)

மாதவன் முடி மேல் அடி வைத்தவன்
பூதநாதன் பொருவு_அரும் தொண்டினுக்கு – 1.திருமலை:1 14/2,3
மா நகரத்து சங்கம் வைத்தவன் தேற்ற தேறா – 6.வம்பறா:1 843/2

மேல்


வைத்தனர் (1)

வான் உயர் கன்னிமாடத்து வைத்தனர்
தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள் – 6.வம்பறா:1 1117/3,4

மேல்


வைத்தனர்-ஆல் (1)

மன்னும் பொன் அர்¢ மாலைகள் அணிந்து வைத்தனர்-ஆல் – 6.வம்பறா:1 1067/4

மேல்


வைத்தனன் (2)

மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட – 3.இலை:4 14/4
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/4

மேல்


வைத்தனை (2)

மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி – 1.திருமலை:1 27/2
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது – 1.திருமலை:5 86/2

மேல்


வைத்தாய் (1)

மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன – 13.வெள்ளானை:1 47/3

மேல்


வைத்தார் (13)

சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் – 2.தில்லை:7 16/4
கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் – 4.மும்மை:6 33/4
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் – 4.மும்மை:6 49/4
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று – 5.திருநின்ற:1 196/1
ஞாலம் அறிய படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் – 5.திருநின்ற:1 257/4
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/4
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார்
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய – 6.வம்பறா:1 591/2,3
மேலாம் கருணை திறம் வெம் குருவேந்தர் வைத்தார் – 6.வம்பறா:1 842/4
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் – 6.வம்பறா:1 1223/4
மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார் – 6.வம்பறா:1 1237/4
பாடி காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் – 7.வார்கொண்ட:4 89/4

மேல்


வைத்தான் (2)

செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் – 6.வம்பறா:1 312/4

மேல்


வைத்திட (1)

நீடு வேலை-தன்-பால் நிதி வைத்திட
தேடும் அ பெரும் சேம வைப்பாம் என – 9.கறை:4 2/1,2

மேல்


வைத்து (50)

பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார் – 1.திருமலை:5 85/4
உம்பர் நாயகனும் இ ஓடு உன்-பால் வைத்து
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று – 2.தில்லை:2 15/3,4
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் – 2.தில்லை:2 17/4
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் – 2.தில்லை:2 20/4
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன் – 2.தில்லை:5 7/3,4
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில் – 2.தில்லை:5 15/1,2
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:5 24/4
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் – 2.தில்லை:7 13/3
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/4
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 2.தில்லை:7 49/4
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து – 3.இலை:3 124/4
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல் – 3.இலை:3 150/1
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/3,4
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத – 3.இலை:7 23/4
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் – 4.மும்மை:1 20/3
அகல் பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த – 4.மும்மை:1 49/1
பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி – 5.திருநின்ற:1 227/2
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 230/3,4
நண்ணும் நாள்கள்-தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில் – 5.திருநின்ற:1 258/3
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் – 5.திருநின்ற:1 323/4
புண்டரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார் – 5.திருநின்ற:3 3/4
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் – 5.திருநின்ற:4 17/2
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 18/3,4
பரி கல குருத்தை தாயார்-பால் வைத்து படி மேல் வீழ்ந்தான் – 5.திருநின்ற:5 27/4
அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/2,3
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய – 5.திருநின்ற:6 18/3
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் – 5.திருநின்ற:6 22/4
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/3
பிள்ளையார்-தமை கரையில் வைத்து தாம் பிரிவு அஞ்சி – 6.வம்பறா:1 59/1
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து
பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் – 6.வம்பறா:1 345/3,4
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 464/3,4
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை – 6.வம்பறா:1 589/3
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க – 6.வம்பறா:1 1083/2
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து
திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு – 6.வம்பறா:1 1102/1,2
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4
கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து – 6.வம்பறா:2 40/1
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 292/2
சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார் – 6.வம்பறா:2 371/4
புணர் நிலை வாயில் தீபம் பூரணகும்பம் வைத்து
துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார் – 6.வம்பறா:2 399/3,4
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து – 7.வார்கொண்ட:3 24/3
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து – 7.வார்கொண்ட:4 55/3
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் – 7.வார்கொண்ட:4 55/3,4
வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள – 7.வார்கொண்ட:4 166/2
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து – 9.கறை:1 8/3
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து – 9.கறை:5 3/2,3
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி – 13.வெள்ளானை:1 38/3,4

மேல்


வைத்துக்கொண்டு (1)

தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 851/1

மேல்


வைத்துக்கொள்ள (1)

மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/3,4

மேல்


வைத்தே (4)

தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/4
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே – 4.மும்மை:5 55/2,3
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று – 5.திருநின்ற:5 29/2,3
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் – 6.வம்பறா:1 162/2,3

மேல்


வைத்தேன் (2)

மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான் – 1.திருமலை:5 56/4
காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன்
கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் – 3.இலை:3 115/1,2

மேல்


வைதிக (14)

மன்னவர் திருவும் தங்கள் வைதிக திருவும் பொங்க – 1.திருமலை:5 19/1
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர் – 2.தில்லை:6 6/3
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை – 3.இலை:4 3/3
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு – 3.இலை:4 30/1
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான – 6.வம்பறா:1 92/1
வந்த வைதிக மாமணி ஆனவர் – 6.வம்பறா:1 190/2
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் – 6.வம்பறா:1 340/3
வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார் – 6.வம்பறா:1 347/4
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் – 6.வம்பறா:1 600/3
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ – 6.வம்பறா:1 605/2
மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் – 6.வம்பறா:1 656/3
வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை – 6.வம்பறா:1 873/2
பகரும் வைதிக விதி சமாவர்த்தன பான்மை – 6.வம்பறா:1 1184/3

மேல்


வைதிகத்தின் (2)

துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால் – 6.வம்பறா:1 944/3
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப – 10.கடல்:2 5/1

மேல்


வைதிகம் (2)

மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ – 1.திருமலை:5 32/3
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும் – 5.திருநின்ற:1 286/1

மேல்


வைதிகமாம் (1)

வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் – 6.வம்பறா:1 1158/3

மேல்


வைதிகமும் (1)

தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 22/4

மேல்


வைப்பது (1)

மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு – 10.கடல்:4 4/3

மேல்


வைப்பாம் (1)

தேடும் அ பெரும் சேம வைப்பாம் என – 9.கறை:4 2/2

மேல்


வைப்பாய் (1)

பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று – 5.திருநின்ற:1 194/2

மேல்


வைப்பார் (4)

விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார் – 1.திருமலை:2 23/4
வெண் முளைய பாலிகைகள் வேதி-தொறும் வைப்பார்
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் – 6.வம்பறா:1 37/3,4
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4
புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார் – 6.வம்பறா:1 1066/4

மேல்


வைப்பான (1)

வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் – 6.வம்பறா:1 327/4

மேல்


வைப்பிடை (1)

செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/4

மேல்


வைப்பித்த (1)

மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் – 5.திருநின்ற:4 23/2,3

மேல்


வைப்பினால் (1)

வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் – 5.திருநின்ற:2 2/4

மேல்


வைப்பு (12)

ஒருமையாளர் வைப்பு ஆம் பதி ஓங்கும்-ஆல் – 1.திருமலை:1 31/4
மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/4
வைப்பு அனைய மேன்மையினார் மானக்கஞ்சாறனார் – 3.இலை:5 7/4
கார் மன்னு சென்னி கதிர் மா மணி மாட வைப்பு
நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும் – 4.மும்மை:1 1/2,3
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் – 4.மும்மை:5 9/4
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/4
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு – 4.மும்மை:5 26/4
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் – 4.மும்மை:6 6/3
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு – 6.வம்பறா:1 276/4
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் – 6.வம்பறா:1 277/1
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர – 6.வம்பறா:1 328/3
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4

மேல்


வைப்பும் (1)

முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு – 6.வம்பறா:1 634/3

மேல்


வைப்பூர் (1)

வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1

மேல்


வைப்பொடு (1)

தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் – 6.வம்பறா:1 425/2

மேல்


வைய (3)

வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்த பின் போனார் – 6.வம்பறா:3 16/4
வைய நிகழ் பல்லவர்-தம் குல மரபின் வழி தோன்றி – 8.பொய்:8 1/1

மேல்


வைய_மகள் (1)

வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4

மேல்


வையகத்து (2)

இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு – 6.வம்பறா:1 1049/2
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் – 6.வம்பறா:1 1063/2

மேல்


வையகத்தோர் (1)

வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் – 6.வம்பறா:1 451/4

மேல்


வையகம் (9)

வையகம் பல் உயிர் வளர்த்து நாள்-தொறும் – 1.திருமலை:2 3/3
மறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் – 1.திருமலை:3 17/2
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட – 1.திருமலை:5 105/1
வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:2 2/3
வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார் – 4.மும்மை:1 28/4
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் – 5.திருநின்ற:6 22/3
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின்-நின்று – 6.வம்பறா:1 737/1
வையகம் நிகழ காதல் மா தேவி-தனது செய்ய – 10.கடல்:1 13/1

மேல்


வையகமும் (1)

சொன்ன வையகமும் துயர் தீர்கவே – 6.வம்பறா:1 824/1

மேல்


வையம் (20)

பொன் தடம் தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும் – 1.திருமலை:2 35/2
மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும் – 1.திருமலை:3 33/1
ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம்
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி – 4.மும்மை:1 33/2,3
வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே – 4.மும்மை:1 41/1
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி – 4.மும்மை:1 44/4
வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற – 5.திருநின்ற:1 256/1
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 383/4
வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு – 5.திருநின்ற:7 1/1
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் – 6.வம்பறா:1 221/3
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/3
கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் – 6.வம்பறா:1 589/4
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் – 6.வம்பறா:1 785/4
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் – 6.வம்பறா:1 1191/4
வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் – 7.வார்கொண்ட:3 81/1
காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து – 7.வார்கொண்ட:6 8/1
வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார் – 8.பொய்:7 6/3
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி – 9.கறை:5 5/1

மேல்


வையம்-தன்னையும் (1)

வையம்-தன்னையும் நிறைத்து வானம் தன்வயமாக்கி – 3.இலை:7 37/2

மேல்