மௌ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌலி 5
மௌவல் 3

மௌலி (5)

சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் – 4.மும்மை:1 43/2
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு – 4.மும்மை:2 1/3
பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் – 5.திருநின்ற:1 22/4
பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலி சேரலனார் – 7.வார்கொண்ட:4 36/1
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி – 7.வார்கொண்ட:4 46/1

மேல்


மௌவல் (3)

துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த – 1.திருமலை:5 94/3
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4
மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி – 6.வம்பறா:1 1057/1

மேல்