மை – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

மை (60)

மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான் – 1.திருமலை:5 130/1
மை வாழும் திரு மிடற்று வானவர்-பால் நின்றும் போந்து – 1.திருமலை:5 151/2
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் – 1.திருமலை:5 187/4
மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி – 2.தில்லை:2 28/3
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி – 2.தில்லை:3 28/2
கருகு மை இருளின் கணம் கட்டுவிட்டு – 2.தில்லை:4 15/3
வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று – 2.தில்லை:4 16/3
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து – 2.தில்லை:5 7/3
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் – 2.தில்லை:7 20/3
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த – 3.இலை:1 25/2
மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த – 3.இலை:1 38/1
மை செறிந்து அனைய மேனி வன் தொழில் மறவர்-தம்-பால் – 3.இலை:3 7/1
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார் – 3.இலை:3 127/4
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு – 3.இலை:3 135/3
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் – 3.இலை:3 141/2
மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன – 3.இலை:5 23/3
நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல் – 3.இலை:7 2/1
மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த – 4.மும்மை:1 3/2
மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் – 4.மும்மை:1 15/3
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற – 4.மும்மை:1 30/3
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது – 4.மும்மை:4 26/3
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார் – 4.மும்மை:5 118/4
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற – 5.திருநின்ற:1 188/3
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் – 5.திருநின்ற:1 235/2
மை ஆர்ந்த மிடற்றர் திருமயானத்தை வலம்கொண்டு – 5.திருநின்ற:1 325/3
மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் – 5.திருநின்ற:1 358/4
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் – 5.திருநின்ற:3 5/1
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி – 5.திருநின்ற:4 28/2
மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே – 5.திருநின்ற:5 22/3
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் – 5.திருநின்ற:7 29/2
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் – 6.வம்பறா:1 102/3
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/3
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி – 6.வம்பறா:1 296/3
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் – 6.வம்பறா:1 593/3
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால் – 6.வம்பறா:1 678/4
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை – 6.வம்பறா:1 873/3
மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:1 929/3
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு – 6.வம்பறா:1 940/3
மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1002/3
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து – 6.வம்பறா:1 1031/2
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/3
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/3
மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால் – 6.வம்பறா:2 275/2
மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும் – 6.வம்பறா:2 378/2
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/2
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/3
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி – 7.வார்கொண்ட:4 81/2
மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று – 7.வார்கொண்ட:4 172/2
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் – 8.பொய்:1 1/3
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் – 8.பொய்:5 7/4
மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் – 10.கடல்:2 5/2
மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில் – 10.கடல்:2 11/1
மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல் – 12.மன்னிய:4 2/4

மேல்


மை_அறு (1)

மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி – 2.தில்லை:2 28/3

மேல்


மைஞ்ஞீலத்து (1)

மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து – 5.திருநின்ற:1 310/2

மேல்


மைத்த (1)

மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி – 6.வம்பறா:1 783/2

மேல்


மைத்துன (1)

வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை – 4.மும்மை:5 4/3

மேல்


மைந்தர் (15)

நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள் – 1.திருமலை:5 11/4
எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன – 3.இலை:3 12/2
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் – 4.மும்மை:5 96/3
மறிந்த தாதை இரு தாளும் துணித்த மைந்தர் பூசனையில் – 4.மும்மை:6 52/2
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் – 5.திருநின்ற:1 202/1
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு – 6.வம்பறா:1 493/2
சைவ மைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல்_மாலையால் – 6.வம்பறா:1 774/1
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் – 6.வம்பறா:1 801/4
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் – 6.வம்பறா:1 976/1
மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் – 6.வம்பறா:1 987/3
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் – 6.வம்பறா:1 1183/4
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும் – 6.வம்பறா:1 1224/1
சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார் – 7.வார்கொண்ட:3 17/4
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் – 7.வார்கொண்ட:3 86/1,2

மேல்


மைந்தர்-தமை (2)

இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார் – 6.வம்பறா:1 540/4
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று – 7.வார்கொண்ட:3 56/1,2

மேல்


மைந்தர்க்கு (1)

பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:5 34/4

மேல்


மைந்தராம் (1)

சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர் – 5.திருநின்ற:6 35/3

மேல்


மைந்தரும் (6)

பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் – 1.திருமலை:5 10/4
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும் – 1.திருமலை:5 21/2
வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும் – 2.தில்லை:7 47/2
வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே – 4.மும்மை:1 27/3
மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய – 5.திருநின்ற:5 41/1
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/2

மேல்


மைந்தரோடும் (2)

வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும்
சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த – 3.இலை:3 25/2,3
பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி – 3.இலை:4 9/2

மேல்


மைந்தன் (15)

சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான் – 1.திருமலை:3 17/3,4
வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் – 1.திருமலை:3 19/4
மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று – 1.திருமலை:3 24/1
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்
சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான் – 1.திருமலை:3 26/3,4
வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/2
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் – 1.திருமலை:3 44/1
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் – 1.திருமலை:3 44/2,3
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 8/3
மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல் – 6.வம்பறா:1 687/1
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும் – 7.வார்கொண்ட:3 63/2
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/2
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு – 13.வெள்ளானை:1 16/1

மேல்


மைந்தன்-தன்னை (3)

வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி – 7.வார்கொண்ட:3 59/4
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என – 7.வார்கொண்ட:3 79/3
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே – 13.வெள்ளானை:1 9/1

மேல்


மைந்தன்-தனை (1)

இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி – 13.வெள்ளானை:1 8/2

மேல்


மைந்தனார் (3)

மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் – 4.மும்மை:6 44/4
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் – 5.திருநின்ற:1 21/4
பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி – 6.வம்பறா:1 157/4

மேல்


மைந்தனாரை (1)

தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால் – 3.இலை:3 28/1

மேல்


மைந்தனுக்கு (1)

பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/2,3

மேல்


மைந்தனை (4)

கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை – 1.திருமலை:3 34/3
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ – 1.திருமலை:3 35/3
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை – 1.திருமலை:3 43/1
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4

மேல்


மைந்தனையும் (1)

இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி – 5.திருநின்ற:4 10/3

மேல்


மைந்தா (1)

வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் – 7.வார்கொண்ட:3 81/1

மேல்


மைம் (4)

மலர் நீலம் வயல் காட்டும் மைம் ஞீலம் மதி காட்டும் – 5.திருநின்ற:1 14/1
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் – 5.திருநின்ற:1 236/2
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி – 5.திருநின்ற:1 341/2
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் – 6.வம்பறா:1 557/1

மேல்


மையல் (7)

மையல் மானுடமாய் மயங்கும் வழி – 1.திருமலை:1 28/3
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை – 5.திருநின்ற:1 294/2
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு – 5.திருநின்ற:1 383/2
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் – 6.வம்பறா:1 733/3
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த – 6.வம்பறா:1 787/1
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த – 7.வார்கொண்ட:3 84/3

மேல்


மையலுற (1)

மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/4

மேல்


மையார் (1)

மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி – 7.வார்கொண்ட:4 132/3

மேல்


மையினில் (1)

விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள – 6.வம்பறா:2 61/2

மேல்


மையும் (1)

மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/2

மேல்