பௌ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பௌவ 1
பௌவம் 1

பௌவ (1)

அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவ
திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி – 3.இலை:3 61/1,2

மேல்


பௌவம் (1)

நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும் – 6.வம்பறா:1 812/3

மேல்