ஞ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞமலி 1
ஞமலிகள் 1

ஞமலி (1)

குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த – 3.இலை:3 3/1

மேல்


ஞமலிகள் (1)

கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி – 3.இலை:3 89/3

மேல்