கெ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கெட்ட (3)

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் – 1.திருமலை:4 8/1
மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் – 5.திருநின்ற:1 108/1
தண்டிஅடிகள்-தம்முடனே ஒட்டி கெட்ட சமண் குண்டர் – 6.வம்பறா:4 21/1

மேல்


கெட்டது (1)

பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/4

மேல்


கெட்டன (1)

தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும் – 6.வம்பறா:1 917/2

மேல்


கெட்டால் (1)

அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4

மேல்


கெட்டீர் (1)

வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர்
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு – 6.வம்பறா:4 22/2,3

மேல்


கெட்டு (4)

மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம் – 5.திருநின்ற:1 206/3
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் – 6.வம்பறா:1 633/4
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை – 6.வம்பறா:1 750/1
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் – 7.வார்கொண்ட:3 8/2

மேல்


கெட்டேன் (12)

இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன்
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/1,2
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று – 3.இலை:1 46/3
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத – 3.இலை:2 38/1
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன்
இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/3,4
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் – 3.இலை:3 136/4
அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் – 3.இலை:3 168/4
கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று – 3.இலை:3 181/1
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் – 5.திருநின்ற:1 287/4
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சி கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/3,4
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் – 6.வம்பறா:2 404/3
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/4

மேல்


கெட (9)

முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் – 3.இலை:1 7/3
நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் – 3.இலை:1 18/2
தான் ஆள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின் – 3.இலை:2 7/1
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் – 4.மும்மை:1 35/2
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் – 5.திருநின்ற:1 359/3,4
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் – 6.வம்பறா:1 409/4
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள – 6.வம்பறா:1 675/3
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/4
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி – 13.வெள்ளானை:1 27/1

மேல்


கெடில (3)

விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் – 1.திருமலை:5 84/2
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் – 5.திருநின்ற:1 42/3
திரை கெடில வீரட்டானத்து இருந்த செம் கனக – 5.திருநின்ற:1 69/1

மேல்


கெடிலத்தை (1)

காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 136/4

மேல்


கெடிலம் (1)

தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4

மேல்


கெடு (1)

ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் – 5.திருநின்ற:1 103/1

மேல்


கெடுத்தது (1)

கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர் – 2.தில்லை:7 31/2

மேல்


கெடுத்தானேல் (1)

தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி – 2.தில்லை:2 32/3

மேல்


கெடுத்தீர் (1)

உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால் – 2.தில்லை:2 35/2

மேல்


கெடுத்து (2)

பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால் – 3.இலை:4 6/1
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற – 6.வம்பறா:2 357/4

மேல்


கெடுதலாலே (1)

கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால – 2.தில்லை:2 25/1,2

மேல்


கெடுதற்கு (1)

பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4

மேல்


கெடுப்ப (1)

கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:3 82/3

மேல்


கெண்டை (1)

கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை – 1.திருமலை:5 142/2

மேல்


கெழு (14)

கார் கெழு பருவம் வாய்ப்ப காமுறும் மகளிர் உள்ளம் – 6.வம்பறா:1 812/1
சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல் – 6.வம்பறா:1 812/2
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும் – 6.வம்பறா:1 812/3
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு – 6.வம்பறா:1 812/4
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாக – 6.வம்பறா:1 1103/1
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் – 6.வம்பறா:1 1103/2
சீர் கெழு முகிழை காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற – 6.வம்பறா:1 1103/4
சீர் கெழு சிவ நேசர்-தம்மை முன்னமே – 6.வம்பறா:1 1112/1
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர் – 6.வம்பறா:1 1112/2
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி – 6.வம்பறா:1 1112/3
பார் கெழு மனையில் படர்-மின் என்றலும் – 6.வம்பறா:1 1112/4
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர் – 6.வம்பறா:2 70/3
கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் – 8.பொய்:6 4/1

மேல்


கெழும் (2)

நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடை புலம் கெழும் பிறப்பால் – 6.வம்பறா:2 81/1
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் – 8.பொய்:6 2/1

மேல்


கெழுமி (4)

இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் – 6.வம்பறா:2 197/4
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் – 7.வார்கொண்ட:1 2/3,4
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு – 7.வார்கொண்ட:4 96/2,3
சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி
மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி – 7.வார்கொண்ட:6 3/2,3

மேல்


கெழுமிய (3)

கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து – 6.வம்பறா:1 6/2
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி – 6.வம்பறா:1 699/2
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் – 6.வம்பறா:1 1100/3

மேல்


கெழுமினார் (1)

கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார் – 5.திருநின்ற:3 6/4

மேல்


கெழுவு (3)

வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
கிளைஞரும் மற்று அது கேட்டு கெழுவு திருப்பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை – 6.வம்பறா:1 445/1
ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர் – 6.வம்பறா:1 1250/2

மேல்


கெழுவும் (2)

கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து – 6.வம்பறா:1 218/2,3
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும்
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் – 8.பொய்:2 2/3,4

மேல்


கெழுவுறு (1)

கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது – 6.வம்பறா:1 753/4

மேல்