வீ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீக்கம் 1
வீக்குவர் 1
வீங்கு 2
வீசி 1
வீசின்று 1
வீசும் 1
வீடு 5
வீந்து 1
வீய 4
வீரியர் 1
வீழ் 1
வீழ்த்திருக்கும்மே 1
வீழ்தல் 1
வீழ்ந்த 4
வீழ்ந்தனர் 1
வீழ்ந்தனவே 1
வீழ்ந்தார் 2
வீழ்ந்தார்க்கு 3
வீழ்ந்தான் 3
வீழ்ந்தோற்கு 1
வீழ்வாய் 1
வீழ 3
வீழா 1
வீளை 1
வீற்றிருக்கும் 1
வீற்றிருந்த 1
வீற்றிருந்தான் 2
வீற்று 1

வீ (1)

வீ மலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலி நீர் – புபொவெபாமா:9 41/3

மேல்

வீக்கம் (1)

ஆக்கம் அவன்-கண் அகலாவால் வீக்கம்
நகப்படா வென்றி நலம் மிகு தாராற்கு – புபொவெபாமா:6 13/2,3

மேல்

வீக்குவர் (1)

வெல் கழல் வீக்குவர் வேல் இளையர் மல்கும் – புபொவெபாமா:10 7/2

மேல்

வீங்கு (2)

வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று – புபொவெபாமா:4 12/2
வீ மலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலி நீர் – புபொவெபாமா:9 41/3

மேல்

வீசி (1)

வளையும் வயிரும் ஒலிப்ப வாள் வீசி
இளையும் கிடங்கும் சிதைய தளை பரிந்த – புபொவெபாமா:5 7/1,2

மேல்

வீசின்று (1)

வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று – புபொவெபாமா:1 34/2

மேல்

வீசும் (1)

வெம் கட்கு வீசும் விலையாகும் செம் கண் – புபொவெபாமா:1 35/2

மேல்

வீடு (5)

விழுங்கிய பின் வீடு கொண்டற்றால் செழும் குடிகள் – புபொவெபாமா:2 3/2
வீடு அற கவர்ந்த வினை மொழிந்தன்று – புபொவெபாமா:3 30/2
வீடு உணர்ந்தோர்க்கும் வியப்பு ஆமால் இ நின்ற – புபொவெபாமா:3 39/1
வீரியர் எய்தற்பால வீடு – புபொவெபாமா:8 61/4
விழை புலம் கடந்தோர் வீடு உரைத்தன்று – புபொவெபாமா:12 8/2

மேல்

வீந்து (1)

செற்றம் கொண்டாடி சிலைத்து எழுந்தார் வீந்து அவிய – புபொவெபாமா:3 15/3

மேல்

வீய (4)

வீய போர் செய்தாலும் வென்றி அரிது அரோ – புபொவெபாமா:6 23/3
ஏவல் இகழ் மறவர் வீய இகல் கடந்து – புபொவெபாமா:6 49/1
கொழுநன் வீய குழைந்து உயங்கின்று – புபொவெபாமா:11 26/2
வேறுபடு வேட்கை வீய கூறின்று – புபொவெபாமா:17 36/2

மேல்

வீரியர் (1)

வீரியர் எய்தற்பால வீடு – புபொவெபாமா:8 61/4

மேல்

வீழ் (1)

ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ் குடர் – புபொவெபாமா:7 31/1

மேல்

வீழ்த்திருக்கும்மே (1)

தம் மதில் தாழ் வீழ்த்திருக்கும்மே தெம் முனையுள் – புபொவெபாமா:10 11/2

மேல்

வீழ்தல் (1)

கொல் கணை வாய் வீழ்தல் கொடிது – புபொவெபாமா:11 21/4

மேல்

வீழ்ந்த (4)

வீழ்ந்த வேலோர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:5 8/2
ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த
களிற்றின் கீழ் கண்படுத்தன்று – புபொவெபாமா:7 40/1,2
தோளொடு வீழ்ந்த தொடி கை துடுப்பு ஆக – புபொவெபாமா:8 13/3
சுடு சுடர் தான் ஆகி சொல்லவே வீழ்ந்த
விடு சுடர் வேள்வி அகத்து – புபொவெபாமா:8 19/3,4

மேல்

வீழ்ந்தனர் (1)

வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்கு உணிய தாழ்ந்த – புபொவெபாமா:1 23/2

மேல்

வீழ்ந்தனவே (1)

வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே தோலா – புபொவெபாமா:7 19/2

மேல்

வீழ்ந்தார் (2)

வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்கு உணிய தாழ்ந்த – புபொவெபாமா:1 23/2
பகழி வாய் வீழ்ந்தார் பலர் – புபொவெபாமா:6 35/4

மேல்

வீழ்ந்தார்க்கு (3)

பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தார்க்கு
அணங்கு ஆற்ற அச்சுறீஇயன்று – புபொவெபாமா:4 34/1,2
வெண் கோட்ட களிறு எறிந்து செம் களத்து வீழ்ந்தார்க்கு
கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று – புபொவெபாமா:7 22/1,2
கண்ணினார் பாணர் களிறு எறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து – புபொவெபாமா:7 23/3,4

மேல்

வீழ்ந்தான் (3)

தார் தாங்கி வீழ்ந்தான் தலை – புபொவெபாமா:4 23/4
களம் புகல சீறி கதிர் வேல் வாய் வீழ்ந்தான்
உளம் புகல ஓம்பல் உறும் – புபொவெபாமா:4 33/3,4
வெவ் வேல் வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன் அ வேலே – புபொவெபாமா:4 47/2

மேல்

வீழ்ந்தோற்கு (1)

ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோற்கு
கானம் நீள் இடை கல் கண்டன்று – புபொவெபாமா:10 16/1,2

மேல்

வீழ்வாய் (1)

வரவு எதிரின் வை வேல் வாய் வீழ்வாய் கரவினால் – புபொவெபாமா:11 5/2

மேல்

வீழ (3)

தொலைவு_இலார் வீழ தொடு கழல் ஆர்ப்ப – புபொவெபாமா:1 19/3
இறுவரை வீழ இயக்கு அற்று அவிந்த – புபொவெபாமா:7 41/1
தாய்_அன்னான் தார் விலங்கி வீழ தளர்வொடு – புபொவெபாமா:11 29/1

மேல்

வீழா (1)

வீழா சீர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:9 79/2

மேல்

வீளை (1)

வீளை கடும் கணையால் வேறு ஆகி விண் படர்ந்த – புபொவெபாமா:10 17/3

மேல்

வீற்றிருக்கும் (1)

வேதம் கரைகண்டான் வீற்றிருக்கும் ஏதம் – புபொவெபாமா:8 19/2

மேல்

வீற்றிருந்த (1)

வீற்றிருந்த விறல் மிகுந்தன்று – புபொவெபாமா:9 40/2

மேல்

வீற்றிருந்தான் (2)

வீ மலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலி நீர் – புபொவெபாமா:9 41/3
வீற்றிருந்தான் குடை புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 67/2

மேல்

வீற்று (1)

வீற்று இனிது இருந்த பெருமங்கலமே – புபொவெபாமா:9 1/10

மேல்