வி முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசும்பில் 1
விசும்பின் 5
விசும்பு 3
விட்ட 2
விட்டிடின் 1
விட்டு 4
விட 1
விடக்கு 1
விடக்கும் 1
விடர் 1
விடலை 3
விடலைக்கு 2
விடலையும் 1
விடலையை 1
விடன் 1
விடியல் 2
விடியலும் 1
விடு 3
விடுக 1
விடுத்த 1
விடுத்தல் 1
விடுத்தன்று 2
விடுதர 1
விடும் 2
விடுமோ 1
விடுவதோ 1
விடை 5
விடையின் 2
விண் 11
விண்_படர்ந்தோன் 1
விண்ணகமும் 1
விண்ணார் 1
விண்ணின் 1
விண்ணினார் 1
வித்தகர் 1
வித்தன்று 1
வித்தி 2
வித்திடினும் 1
விதிர்த்து 1
விதிர்ப்பு 1
விதுப்புற்றன்று 1
விம்ம 4
விம்மும் 1
வியந்து 2
வியப்ப 1
வியப்பாம் 2
வியப்பு 2
வியப்போ 3
வியல் 4
வியன் 8
விரல் 1
விரவார் 1
விரவாரை 1
விரவு 1
விரிக 1
விரிச்சி 1
விரிச்சியும் 2
விரித்து 1
விரிய 2
விரியும் 2
விருந்தாய் 1
விருந்து 4
விருந்தோம்பல் 1
விருந்தோம்பி 1
விருப்பினள் 1
விரும்பார் 1
விரும்பான் 1
விரும்பி 3
விரும்பிய 1
விரும்பும் 1
விரை 5
விரைபு 1
விரையால் 1
விரைவனர் 1
வில் 18
வில்லவர் 1
வில்லார் 1
வில்லார்க்கு 1
விலக்கவும் 1
விலக்கி 6
விலங்கி 3
விலங்கியோனை 1
விலங்கின் 1
விலங்கு 1
விலங்குநர் 1
விலங்கும் 1
விலார் 1
விலாழி 1
விலை 1
விலையாகும் 1
விலையிடின் 1
விழவு 2
விழாக்கொள்ளல் 1
விழிப்பவர் 1
விழியா 1
விழியான் 1
விழு 6
விழுக்கினால் 1
விழுங்கிய 1
விழுப்புண் 2
விழுமம் 1
விழுமிதே 2
விழுமிய 1
விழுமியது 1
விழை 1
விழைந்து 1
விழைவு 2
விழைவோ 1
விள்வாரை 1
விளக்கு 2
விளக்குநிலையே 1
விளக்கும் 1
விளங்க 3
விளங்கு 3
விளங்கும் 3
விளம்பின்று 2
விளரிப்பண் 1
விளிந்து 1
விளிந்தோன் 2
விளியாதால் 1
விளிவது-கொல் 2
விளை 1
விளைக்கும் 3
விளைத்த 1
விளைத்தல் 1
விளைப்ப 1
விளையா 1
விளைவு 4
விற்பொறியும் 1
விறகா 1
விறல் 29
விறலி 6
விறலிக்கு 1
விறலிகூறல் 1
விறலிகேட்பத்தோழிகூறல் 1
விறலிதோழிக்குவிளம்பல் 1
விறலியர் 2
விறலியரும் 1
விறலியாற்றுப்படையே 1
விறலியை 1
விறலோன் 2
வினை 4
வினை-வயின் 1

விசும்பில் (1)

நின்று நிலம்_மிசையோர் ஏத்த நெடு விசும்பில்
சென்று கழிந்தான் செரு வெய்யோன் என்றும் – புபொவெபாமா:11 31/1,2

மேல்

விசும்பின் (5)

அம் கண் விசும்பின் அணி திகழும் திங்கள் – புபொவெபாமா:6 45/2
உறை ஆர் விசும்பின் உவாமதி போல் – புபொவெபாமா:8 63/1
வேள்வி விறல் வேந்தன் தான் வேட்ப நீள் விசும்பின்
ஈர்ம் தார் இமையோரும் எய்தி அழல் வாயால் – புபொவெபாமா:9 31/2,3
பூம் தாமரையில் பொடித்து புகல் விசும்பின்
வேந்தனை வென்றான் விறல் முருகன் ஏந்தும் – புபொவெபாமா:9 43/1,2
அம் கண் விசும்பின் அகத்து உறைக செம் கண் – புபொவெபாமா:13 15/2

மேல்

விசும்பு (3)

தம் இறைவன் விசும்பு அடைந்து என – புபொவெபாமா:7 52/1
வேயுள் விசும்பு விளங்கு கதிர் வட்டம் – புபொவெபாமா:8 57/1
திகழ் ஒளிய மா விசும்பு சேர இகழ்வார் முன் – புபொவெபாமா:11 27/2

மேல்

விட்ட (2)

இன்று நமர் விட்ட ஏறு – புபொவெபாமா:18 6/4
விட்டு ஓட வேண்டுமோ தண்ணுமை விட்ட
சுவடு ஏற்குமாயின் சுடர் இழாய் சோர்ந்து – புபொவெபாமா:18 11/2,3

மேல்

விட்டிடின் (1)

விட்டிடின் என் வேந்தன் விலையிடின் என் இ உலகின் – புபொவெபாமா:4 23/1

மேல்

விட்டு (4)

மொய் திகழ் வேலோன் முற்று விட்டு அகல – புபொவெபாமா:6 50/1
விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டு அகலார்-தம்மை – புபொவெபாமா:17 35/3
வெண்கொண்டல்_அன்னாரை விட்டு – புபொவெபாமா:18 2/4
விட்டு ஓட வேண்டுமோ தண்ணுமை விட்ட – புபொவெபாமா:18 11/2

மேல்

விட (1)

முற்றியார் முற்று விட – புபொவெபாமா:6 51/4

மேல்

விடக்கு (1)

வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்கு உணிய தாழ்ந்த – புபொவெபாமா:1 23/2

மேல்

விடக்கும் (1)

விடக்கும் உயிரும் மிசைய கடல் படையுள் – புபொவெபாமா:7 13/2

மேல்

விடர் (1)

வில் ஏர் உழவர் விடர் ஓங்கும் மா மலை – புபொவெபாமா:17 3/3

மேல்

விடலை (3)

வியன் மனை விடலை புண் காப்ப – புபொவெபாமா:4 36/1
கையகத்து கொண்டான் கழல் விடலை வெய்ய – புபொவெபாமா:7 33/2
தன்-கண் அளி அவாய் நின்றேற்கு தார் விடலை
வன்கண்ணன் நல்கான் என வாடும் என்-கண் – புபொவெபாமா:15 15/1,2

மேல்

விடலைக்கு (2)

சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே – புபொவெபாமா:2 25/3
விடலைக்கு வெம் கள் விடும் – புபொவெபாமா:4 43/4

மேல்

விடலையும் (1)

புக்கான் விடலையும் போர்க்கு – புபொவெபாமா:11 25/4

மேல்

விடலையை (1)

தேம் பாய் தெரியல் விடலையை திரு நுதல் – புபொவெபாமா:15 2/1

மேல்

விடன் (1)

விடன் ஏந்தும் வேலோற்கும் வெள் வளையினாட்கும் – புபொவெபாமா:11 19/3

மேல்

விடியல் (2)

வெள்ளி முளைத்த விடியல் வயல் ஆமை – புபொவெபாமா:9 37/1
பலர் படி செல்வம் படியேம் புலர் விடியல்
வண்டு இனம் கூட்டுண்ணும் வயல் சூழ் திருநகரில் – புபொவெபாமா:9 94/2,3

மேல்

விடியலும் (1)

வேண்டியும் கங்குல் விடியலும் ஈண்டிய – புபொவெபாமா:9 23/2

மேல்

விடு (3)

விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த – புபொவெபாமா:7 33/3
விடு திறலான் களம் வேட்டன்று – புபொவெபாமா:8 12/2
விடு சுடர் வேள்வி அகத்து – புபொவெபாமா:8 19/4

மேல்

விடுக (1)

கொய் உளை_மா கொல் களிறு பண் விடுக வையகத்து – புபொவெபாமா:6 5/2

மேல்

விடுத்த (1)

அழுதார் கண் நீர் விடுத்த ஆறு ஆடி கூகை – புபொவெபாமா:12 13/3

மேல்

விடுத்தல் (1)

விடுத்தல் அறியா விறல் புரி வாகையுள் – புபொவெபாமா:18 1/4

மேல்

விடுத்தன்று (2)

ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று – புபொவெபாமா:9 52/2
சே இழை அரிவை செல்க என விடுத்தன்று – புபொவெபாமா:16 38/2

மேல்

விடுதர (1)

வேம் சின மாற்றான் விடுதர வேந்தன் – புபொவெபாமா:4 2/1

மேல்

விடும் (2)

விடலைக்கு வெம் கள் விடும் – புபொவெபாமா:4 43/4
வெள் வளை நல்காள் விடும் என் உயிரே – புபொவெபாமா:14 19/4

மேல்

விடுமோ (1)

ஆழ விடுமோ அலரொடு வைகினும் – புபொவெபாமா:16 33/1

மேல்

விடுவதோ (1)

நல் நலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ
தொல் நலம் உண்டார் தொடர்பு – புபொவெபாமா:17 37/3,4

மேல்

விடை (5)

விடை ஆயம் கொள்க என்றான் வேந்து – புபொவெபாமா:1 5/4
தொடை விடை ஊழா தொடை விடை துன்னி – புபொவெபாமா:8 39/1
தொடை விடை ஊழா தொடை விடை துன்னி – புபொவெபாமா:8 39/1
தொடை விடை ஊழ் இவை தோலா தொடை வேட்டு – புபொவெபாமா:8 39/2
அடை அவிழ் பூம்_கோதை அஞ்சல் விடை அரவம் – புபொவெபாமா:18 6/2

மேல்

விடையின் (2)

செம் கண் மழ விடையின் தண்டி சிலை மறவர் – புபொவெபாமா:3 3/1
மருப்பு தோள் ஆக மதர் விடையின் சீறி – புபொவெபாமா:7 29/1

மேல்

விண் (11)

விருந்தாய் அடைகுறுவார் விண் – புபொவெபாமா:3 25/4
வியல் இடம் மருள விண்_படர்ந்தோன் – புபொவெபாமா:4 40/1
விண் தோயும் மிளை கடந்து – புபொவெபாமா:6 32/1
வேந்தர் இருவரும் விண் படர ஏந்து – புபொவெபாமா:7 25/2
விண் இ உலகம் விளைக்கும் விளைவு எல்லாம் – புபொவெபாமா:8 41/3
விண் வேண்டின் வேறு ஆதல் மங்கலம் வேந்தர்க்கு – புபொவெபாமா:9 21/1
வெய்யோன் கதிர் விரிய விண் மேல் ஒளி எல்லாம் – புபொவெபாமா:9 27/1
வீளை கடும் கணையால் வேறு ஆகி விண் படர்ந்த – புபொவெபாமா:10 17/3
விண் மேயார்க்கு கல் கண்டன்று – புபொவெபாமா:10 18/2
இல் என்றல் தேற்றா இகல் வெய்யோன் விண் படர – புபொவெபாமா:11 29/3
விண் மேல் இயங்கும் மதி விலக்கி மண் மேல் – புபொவெபாமா:15 17/2

மேல்

விண்_படர்ந்தோன் (1)

வியல் இடம் மருள விண்_படர்ந்தோன்
இயல்பு ஏத்தி அழிபு இரங்கின்று – புபொவெபாமா:4 40/1,2

மேல்

விண்ணகமும் (1)

விண்ணகமும் வேண்டும்-கொல் வேந்து – புபொவெபாமா:4 11/4

மேல்

விண்ணார் (1)

விண்ணார் மகிழ்ந்தார் வியல் இடத்தார் ஏத்தினார் – புபொவெபாமா:9 47/3

மேல்

விண்ணின் (1)

கண்ணின் மலர கருநீலம் விண்ணின்
வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென் வேல் – புபொவெபாமா:9 35/2,3

மேல்

விண்ணினார் (1)

விண்ணினார் செய்தார் விருந்து – புபொவெபாமா:7 23/4

மேல்

வித்தகர் (1)

நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழி – புபொவெபாமா:18 7/3

மேல்

வித்தன்று (1)

உண்ணா வரகொடு கொள் வித்தன்று – புபொவெபாமா:6 52/2

மேல்

வித்தி (2)

வெம் சினம் வித்தி புகழ் விளைக்கும் செம் சுடர் வேல் – புபொவெபாமா:8 11/2
வித்தி தருவான் விளைவு – புபொவெபாமா:18 5/4

மேல்

வித்திடினும் (1)

வெள்வரகு கொள் வித்திடினும் விளியாதால் – புபொவெபாமா:6 53/3

மேல்

விதிர்த்து (1)

வேந்தொடு வெள் வாள் விதிர்த்து – புபொவெபாமா:7 43/4

மேல்

விதிர்ப்பு (1)

வெம் திறலான் வியன் பாசறை வேல் வயவர் விதிர்ப்பு எய்த – புபொவெபாமா:8 32/1

மேல்

விதுப்புற்றன்று (1)

வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று – புபொவெபாமா:11 22/2

மேல்

விம்ம (4)

வார் வலந்த துடி விம்ம
ஊர் புகல நிரை உய்ந்தன்று – புபொவெபாமா:1 28/1,2
கண் மகிழ்ந்து துடி விம்ம
புண் மகிழ்ந்து புகன்று ஆடின்று – புபொவெபாமா:2 16/1,2
துடி இரட்டி விம்ம தொடு கழலார் முன் நின்று – புபொவெபாமா:2 17/3
ஈண்டு இயம் விம்ம இன வளையார் பூண் தயங்க – புபொவெபாமா:9 82/2

மேல்

விம்மும் (1)

வேல் திரிய விம்மும் துடி – புபொவெபாமா:2 19/4

மேல்

வியந்து (2)

வெள்ளம் போல் தானை வியந்து விரவாரை – புபொவெபாமா:8 25/1
வியன் நெறிச்செல்வோர் வியந்து உரைத்தன்று – புபொவெபாமா:11 18/2

மேல்

வியப்ப (1)

வேறாய மன்னர் வியப்ப கடாயினான் – புபொவெபாமா:4 29/3

மேல்

வியப்பாம் (2)

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் கை அகல – புபொவெபாமா:2 29/1,2
கேள்வி மறையோர் கிளை மகிழ்தல் என் வியப்பாம்
வேள்வி விறல் வேந்தன் தான் வேட்ப நீள் விசும்பின் – புபொவெபாமா:9 31/1,2

மேல்

வியப்பு (2)

வீடு உணர்ந்தோர்க்கும் வியப்பு ஆமால் இ நின்ற – புபொவெபாமா:3 39/1
வியப்பு ஓவல்_இல்லா வியல் இடத்து வெஃகாது – புபொவெபாமா:12 11/3

மேல்

வியப்போ (3)

உரைப்பின் அது வியப்போ ஒன்னார் கைக்கொண்ட – புபொவெபாமா:2 13/1
தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்து ஏத்தி – புபொவெபாமா:4 25/3
விரும்பி மகிழ்தல் வியப்போ சுரும்பு இமிழ் தார் – புபொவெபாமா:9 49/2

மேல்

வியல் (4)

வியல் இடம் மருள விண்_படர்ந்தோன் – புபொவெபாமா:4 40/1
விண்ணார் மகிழ்ந்தார் வியல் இடத்தார் ஏத்தினார் – புபொவெபாமா:9 47/3
வேந்தன் மாய்ந்து என வியல் இடம் புலம்பினும் – புபொவெபாமா:11 14/1
வியப்பு ஓவல்_இல்லா வியல் இடத்து வெஃகாது – புபொவெபாமா:12 11/3

மேல்

வியன் (8)

வியன் மனை விடலை புண் காப்ப – புபொவெபாமா:4 36/1
விலங்கு அமருள் வியன் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப – புபொவெபாமா:7 46/1
கூற்று அனையான் வியன் கட்டூர் கூதிர் வான் துளி வழங்க – புபொவெபாமா:8 30/1
வெம் திறலான் வியன் பாசறை வேல் வயவர் விதிர்ப்பு எய்த – புபொவெபாமா:8 32/1
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில் – புபொவெபாமா:9 70/1
வியன் நெறிச்செல்வோர் வியந்து உரைத்தன்று – புபொவெபாமா:11 18/2
வியன் மனை கிழவனை பகட்டொடு பொரீஇயன்று – புபொவெபாமா:13 12/2
வியன் மனையுள் ஆடும் வெறி – புபொவெபாமா:17 21/4

மேல்

விரல் (1)

வென்று ஆர்த்து விரல் மறவர் – புபொவெபாமா:1 20/1

மேல்

விரவார் (1)

வெட்சி மலைய விரவார் மணி நிரை – புபொவெபாமா:1 9/3

மேல்

விரவாரை (1)

வெள்ளம் போல் தானை வியந்து விரவாரை
எள்ளி உணர்தல் இயல்பு அன்று தெள்ளியார் – புபொவெபாமா:8 25/1,2

மேல்

விரவு (1)

கள் விரவு தாரான் கதம் – புபொவெபாமா:6 53/4

மேல்

விரிக (1)

நெறியுள் விரிக நிலா – புபொவெபாமா:16 39/4

மேல்

விரிச்சி (1)

வெட்சி வெட்சிஅரவம் விரிச்சி செலவு – புபொவெபாமா:1 1/1

மேல்

விரிச்சியும் (2)

ஆடு அமை தோளி விரிச்சியும் சொகினமும் – புபொவெபாமா:11 22/1
இன்னா சொகினம் இசையா விரிச்சியும்
அன்னா அலம்வரும் என் ஆர்_உயிரும் என்னாம்-கொல் – புபொவெபாமா:11 25/1,2

மேல்

விரித்து (1)

விளக்கு நிலை விரித்து உரைத்தன்று – புபொவெபாமா:9 24/2

மேல்

விரிய (2)

வெய்யோன் கதிர் விரிய விண் மேல் ஒளி எல்லாம் – புபொவெபாமா:9 27/1
சூழ் கதிர் வான் விளக்கும் வெள்ளி சுடர் விரிய
தாழ் புயல் வெள்ளம் தரும் அரோ சூழ் புரவி – புபொவெபாமா:9 33/1,2

மேல்

விரியும் (2)

பூவை விரியும் புது மலரின் பூம் கழலோய் – புபொவெபாமா:9 9/1
மௌவல் விரியும் மணம் கமழ் மால் மாலை – புபொவெபாமா:13 19/1

மேல்

விருந்தாய் (1)

விருந்தாய் அடைகுறுவார் விண் – புபொவெபாமா:3 25/4

மேல்

விருந்து (4)

வென்றி அமரர் விருந்து – புபொவெபாமா:5 5/4
விண்ணினார் செய்தார் விருந்து – புபொவெபாமா:7 23/4
வாள் வினை நீக்கி வருக விருந்து என்னும் – புபொவெபாமா:9 54/3
வரு விருந்து ஓம்பும் வளம் – புபொவெபாமா:13 21/4

மேல்

விருந்தோம்பல் (1)

கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத்து உய்க்கும் வழி – புபொவெபாமா:8 29/3,4

மேல்

விருந்தோம்பி (1)

ஒல்லும் வகையால் விருந்தோம்பி செல்லும் தம் – புபொவெபாமா:13 11/2

மேல்

விருப்பினள் (1)

தண்டா விருப்பினள் தன்னை தலைமலைந்த – புபொவெபாமா:1 29/1

மேல்

விரும்பார் (1)

விரும்பார் அமரிடை வெல் போர் வழுதி – புபொவெபாமா:10 4/1

மேல்

விரும்பான் (1)

கரும் கழல் வெண் குடையான் காவல் விரும்பான்
ஒரு நாள் மடியின் உலகின் மேல் நில்லா – புபொவெபாமா:8 49/2,3

மேல்

விரும்பி (3)

வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று – புபொவெபாமா:1 34/2
வேல் திரித்து விரும்பி ஆடின்று – புபொவெபாமா:2 18/2
விரும்பி மகிழ்தல் வியப்போ சுரும்பு இமிழ் தார் – புபொவெபாமா:9 49/2

மேல்

விரும்பிய (1)

வண் தார் விரும்பிய வகை உரைத்தன்று – புபொவெபாமா:9 89/2

மேல்

விரும்பும் (1)

நகை தாரான் தான் விரும்பும் நாடு – புபொவெபாமா:9 35/4

மேல்

விரை (5)

விரை பரி கடவி வில் உடை மறவர் – புபொவெபாமா:1 18/1
விரை மார்பின் வில் நரல வெம் கணை தூவார் – புபொவெபாமா:6 29/3
விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த – புபொவெபாமா:7 33/3
பூவொடு நீர் தூவி பொங்க விரை புகைத்து – புபொவெபாமா:10 19/1
நயத்தக மண்ணி நறு விரை கொண்டு ஆட்டி – புபொவெபாமா:10 21/3

மேல்

விரைபு (1)

வரை புகு புள் இனம் மான விரைபு அடைந்தார் – புபொவெபாமா:6 31/2

மேல்

விரையால் (1)

விரையால் கமழும் விறல் மலை நாடன் – புபொவெபாமா:16 33/3

மேல்

விரைவனர் (1)

விரைவனர் குழுவும் வகை உரைத்தன்று – புபொவெபாமா:2 4/2

மேல்

வில் (18)

வாங்கு வில் தடக்கை வானவர் மருமான் – புபொவெபாமா:0 5/8
குட கள் நீ கொண்டுவா என்றாள் குனி வில்
தடக்கையாய் வென்றி தரும் – புபொவெபாமா:1 11/3,4
வில் ஏர் உழவர் வேற்று புலம் உன்னி – புபொவெபாமா:1 12/1
கூற்று இனத்து அன்னார் கொடு வில் இடன் ஏந்தி – புபொவெபாமா:1 13/1
விரை பரி கடவி வில் உடை மறவர் – புபொவெபாமா:1 18/1
வில் மேல் அசைஇய கை வெல்_கழலான் தன் மேல் – புபொவெபாமா:1 25/2
விரை மார்பின் வில் நரல வெம் கணை தூவார் – புபொவெபாமா:6 29/3
வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின் – புபொவெபாமா:6 65/3
குந்தம் கொடு வில் குருதி வேல் கூடாதார் – புபொவெபாமா:7 15/1
விலங்கு அமருள் வியன் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப – புபொவெபாமா:7 46/1
வெம் கண் முரசு அதிரும் வேல் அமருள் வில் உதைப்ப – புபொவெபாமா:7 47/1
வில் முன் கணை தெரியும் வேட்டை சிறு சிறார் – புபொவெபாமா:8 47/1
வில் நவில் தோளானும் வேண்டிய கொள்க என்னும் – புபொவெபாமா:8 55/1
தேர் வில் தார் தாங்கி திகழ்ந்து இலங்கு வேலோய் நின் – புபொவெபாமா:9 33/3
கொலை வில் புருவத்து கொம்பு_அன்னார் கூத்தின் – புபொவெபாமா:9 58/1
வில் ஏர் நுதலி விறலோன் மார்பம் – புபொவெபாமா:9 93/1
வில் கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும் – புபொவெபாமா:10 29/3
வில் ஏர் உழவர் விடர் ஓங்கும் மா மலை – புபொவெபாமா:17 3/3

மேல்

வில்லவர் (1)

குன்றம் கொடு வில்லவர் – புபொவெபாமா:1 13/4

மேல்

வில்லார் (1)

வில்லார் குறும்பிடை வேறுவேறு ஆர்த்து எழுந்த – புபொவெபாமா:4 13/1

மேல்

வில்லார்க்கு (1)

வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து – புபொவெபாமா:3 19/4

மேல்

விலக்கவும் (1)

விற்பொறியும் வேலும் விலக்கவும் பொற்பு உடைய – புபொவெபாமா:6 37/2

மேல்

விலக்கி (6)

வருவாரை எதிர் விலக்கி
ஒருதான் ஆகி ஆள் எறிந்தன்று – புபொவெபாமா:2 14/1,2
ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி
வாளொடு வைகுவேன் யான் ஆக நாளும் – புபொவெபாமா:2 23/1,2
ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு – புபொவெபாமா:5 7/4
வாள் அமரின் முன் விலக்கி வான் படர்வார் யார்-கொலோ – புபொவெபாமா:10 15/1
சிந்த தான் வந்தார் செரு விலக்கி குந்தத்தால் – புபொவெபாமா:11 21/2
விண் மேல் இயங்கும் மதி விலக்கி மண் மேல் – புபொவெபாமா:15 17/2

மேல்

விலங்கி (3)

ஓவார் விலங்கி உடலவும் பூ ஆர் – புபொவெபாமா:6 35/2
கழல் வேந்தர் படை விலங்கி
அழல் வேல் திரித்து ஆட்டு அமர்ந்தன்று – புபொவெபாமா:7 30/1,2
தாய்_அன்னான் தார் விலங்கி வீழ தளர்வொடு – புபொவெபாமா:11 29/1

மேல்

விலங்கியோனை (1)

போர் தாங்கி புள் விலங்கியோனை
தார் வேந்தன் தலையளித்தன்று – புபொவெபாமா:2 24/1,2

மேல்

விலங்கின் (1)

உறு சுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறு சுடர் முன் பேர்_இருளாம் கண்டாய் எறி சுடர் வேல் – புபொவெபாமா:7 17/1,2

மேல்

விலங்கு (1)

விலங்கு அமருள் வியன் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப – புபொவெபாமா:7 46/1

மேல்

விலங்குநர் (1)

விலங்குநர் ஈங்கு இல்லை வெல் வேலோய் சென்றீ – புபொவெபாமா:16 39/1

மேல்

விலங்கும் (1)

விலங்கும் கடல் தானை வேற்றார் முனை போல் – புபொவெபாமா:9 51/3

மேல்

விலார் (1)

கொலை விலார் கொண்டார் குறும்பு – புபொவெபாமா:1 19/4

மேல்

விலாழி (1)

விலாழி பரி தானை வெம் திறலார் சீறூர் – புபொவெபாமா:4 45/3

மேல்

விலை (1)

விளை கள் பகர்வாள் விலை – புபொவெபாமா:9 39/4

மேல்

விலையாகும் (1)

வெம் கட்கு வீசும் விலையாகும் செம் கண் – புபொவெபாமா:1 35/2

மேல்

விலையிடின் (1)

விட்டிடின் என் வேந்தன் விலையிடின் என் இ உலகின் – புபொவெபாமா:4 23/1

மேல்

விழவு (2)

வெம் கள் மகிழ்ந்து விழவு அயர அம் குழைய – புபொவெபாமா:3 3/2
அணி வயல் ஊரனொடு அப்பு விழவு அமரும் – புபொவெபாமா:16 20/1

மேல்

விழாக்கொள்ளல் (1)

வெம் கள் களியால் விறலி விழாக்கொள்ளல்
எங்கட்கு அவன் தார் எளிது – புபொவெபாமா:17 25/3,4

மேல்

விழிப்பவர் (1)

கனல விழிப்பவர் கண்டு – புபொவெபாமா:4 35/4

மேல்

விழியா (1)

கடுங்கண் மறவன் கனல் விழியா சீறி – புபொவெபாமா:7 27/1

மேல்

விழியான் (1)

ஒன்றான் அழல் விழியான் ஒள் வாள் வலன் ஏந்தி – புபொவெபாமா:8 55/3

மேல்

விழு (6)

விழு மதில் வெல் களிறு பாய கழி மகிழ்வு – புபொவெபாமா:6 3/2
வென்றி விளையா விழு மதிலோர் என்றும் – புபொவெபாமா:6 63/2
கார் கருதி நின்று அதிரும் கௌவை விழு பணையான் – புபொவெபாமா:7 3/1
வெல் பொறியும் நாடும் விழு பொருளும் தண்ணடையும் – புபொவெபாமா:7 5/1
மூவா விழு புகழ் முல்லை தார் செம்பியன் – புபொவெபாமா:9 68/3
தண்டா விழு படர் நலியவும் – புபொவெபாமா:14 17/3

மேல்

விழுக்கினால் (1)

விழுக்கினால் வேய்ந்த விறல் வேலோர் கல்லை – புபொவெபாமா:10 23/3

மேல்

விழுங்கிய (1)

விழுங்கிய பின் வீடு கொண்டற்றால் செழும் குடிகள் – புபொவெபாமா:2 3/2

மேல்

விழுப்புண் (2)

வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம் – புபொவெபாமா:2 11/1
அனைய அமருள் அயில் போழ் விழுப்புண்
இனைய இனி கவலை இல்லை புனைக – புபொவெபாமா:8 5/1,2

மேல்

விழுமம் (1)

விழுமம் கூர வேய் தோள் அரிவை – புபொவெபாமா:11 26/1

மேல்

விழுமிதே (2)

ஒல் என் நீர் ஞாலத்து உணர்வோ விழுமிதே
நல் இசை மு செம் தீ நான்மறையோன் செல்லவும் – புபொவெபாமா:8 37/1,2
வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே
ஈண்டு இயம் விம்ம இன வளையார் பூண் தயங்க – புபொவெபாமா:9 82/1,2

மேல்

விழுமிய (1)

யாவை விழுமிய யாம் உணரேம் மேவார் – புபொவெபாமா:9 9/2

மேல்

விழுமியது (1)

கற்பின் விழுமியது இல்லை கடை இறந்து – புபொவெபாமா:7 55/1

மேல்

விழை (1)

விழை புலம் கடந்தோர் வீடு உரைத்தன்று – புபொவெபாமா:12 8/2

மேல்

விழைந்து (1)

வெம் முரண் வேந்தரும் வெள் வளையார் தோள் விழைந்து
தம் மதில் தாம் திறப்பார் தாள் – புபொவெபாமா:9 49/3,4

மேல்

விழைவு (2)

வையகத்து விழைவு அறுத்து – புபொவெபாமா:8 66/1
வேட்டவை எய்தி விழைவு ஒழிதல் பொய் போலும் – புபொவெபாமா:15 13/1

மேல்

விழைவோ (1)

வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே – புபொவெபாமா:9 82/1

மேல்

விள்வாரை (1)

புள் வாய்ப்ப சொன்ன புலவர்க்கும் விள்வாரை
மாறு அட்ட வென்றி மறவர் தம் சீறூரில் – புபொவெபாமா:1 31/2,3

மேல்

விளக்கு (2)

விளக்கு நிலை விரித்து உரைத்தன்று – புபொவெபாமா:9 24/2
வெல் நெறியே காட்டும் விளக்கு – புபொவெபாமா:9 25/4

மேல்

விளக்குநிலையே (1)

மங்கலநிலையொடு விளக்குநிலையே
கபிலைகண்ணிய புண்ணியநிலையே – புபொவெபாமா:9 1/5,6

மேல்

விளக்கும் (1)

சூழ் கதிர் வான் விளக்கும் வெள்ளி சுடர் விரிய – புபொவெபாமா:9 33/1

மேல்

விளங்க (3)

மை_அறு புறப்பொருள் வழால்_இன்று விளங்க
வெண்பா மாலை என பெயர் நிறீஇ – புபொவெபாமா:0 5/10,11
தீர்த்த நீர் பூவொடு பெய்து திசை விளங்க
கூர்த்த வாள் மண்ணி கொடி தேரான் பேர்த்தும் – புபொவெபாமா:6 55/1,2
எல்லை நீர் ஞாலத்து இசை விளங்க தொல்லை – புபொவெபாமா:9 13/2

மேல்

விளங்கு (3)

தெம் முனை தேய திறல் விளங்கு தேர் தானை – புபொவெபாமா:4 17/1
வேயுள் விசும்பு விளங்கு கதிர் வட்டம் – புபொவெபாமா:8 57/1
வெல் புரவி பூண்ட விளங்கு மணி திண் தேர் – புபொவெபாமா:9 51/1

மேல்

விளங்கும் (3)

அசை விளங்கும் பாடலொடு ஆட வருமே – புபொவெபாமா:7 37/3
திசை விளங்கும் தானையான் தேர் – புபொவெபாமா:7 37/4
திங்கள் விளங்கும் திகழ்ந்து இலங்கு பேர்_ஒளி – புபொவெபாமா:13 15/1

மேல்

விளம்பின்று (2)

பொழில் காவலன் புகழ் விளம்பின்று – புபொவெபாமா:6 12/2
வெண்துறை யாழ்ப்பாணர் விளம்பின்று – புபொவெபாமா:9 38/2

மேல்

விளரிப்பண் (1)

களரி கனல் முழங்க மூட்டி விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறு எறிந்து வீழ்ந்தார்க்கு – புபொவெபாமா:7 23/2,3

மேல்

விளிந்து (1)

விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டு அகலார்-தம்மை – புபொவெபாமா:17 35/3

மேல்

விளிந்தோன் (2)

வெருவரும் வாள் அமர் விளிந்தோன் கண்டு – புபொவெபாமா:2 20/1
வேத்து அமருள் விளிந்தோன் கல் என – புபொவெபாமா:10 28/1

மேல்

விளியாதால் (1)

வெள்வரகு கொள் வித்திடினும் விளியாதால்
கள் விரவு தாரான் கதம் – புபொவெபாமா:6 53/3,4

மேல்

விளிவது-கொல் (2)

வெம் கள் மலிய விளிவது-கொல் வேற்றார் மேல் – புபொவெபாமா:1 33/3
பாழாய் பரிய விளிவது-கொல் யாழ் ஆய் – புபொவெபாமா:3 17/2

மேல்

விளை (1)

விளை கள் பகர்வாள் விலை – புபொவெபாமா:9 39/4

மேல்

விளைக்கும் (3)

வென்றியோடு புகழ் விளைக்கும் என – புபொவெபாமா:6 24/1
வெம் சினம் வித்தி புகழ் விளைக்கும் செம் சுடர் வேல் – புபொவெபாமா:8 11/2
விண் இ உலகம் விளைக்கும் விளைவு எல்லாம் – புபொவெபாமா:8 41/3

மேல்

விளைத்த (1)

முளைத்த முறுவலார்க்கு எல்லாம் விளைத்த
பழம் கள் அனைத்தாய் படு களி செய்யும் – புபொவெபாமா:17 29/2,3

மேல்

விளைத்தல் (1)

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் – புபொவெபாமா:2 29/1

மேல்

விளைப்ப (1)

செயிர் மேல் கனல் விளைப்ப சீறி உயிர் மேல் – புபொவெபாமா:7 9/2

மேல்

விளையா (1)

வென்றி விளையா விழு மதிலோர் என்றும் – புபொவெபாமா:6 63/2

மேல்

விளைவு (4)

வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு – புபொவெபாமா:1 10/1
விண் இ உலகம் விளைக்கும் விளைவு எல்லாம் – புபொவெபாமா:8 41/3
வெள்ளில் விளைவு உதிரும் வேய் ஓங்கும் வெம் சுரத்து – புபொவெபாமா:11 3/3
வித்தி தருவான் விளைவு – புபொவெபாமா:18 5/4

மேல்

விற்பொறியும் (1)

விற்பொறியும் வேலும் விலக்கவும் பொற்பு உடைய – புபொவெபாமா:6 37/2

மேல்

விறகா (1)

மானமே நெய்யா மறம் விறகா தேன் இமிரும் – புபொவெபாமா:7 53/2

மேல்

விறல் (29)

ஒளியின் நீங்கா விறல் படையோள் – புபொவெபாமா:1 42/1
படைக்கு ஓடா விறல் மறவரை – புபொவெபாமா:2 12/1
விறல் வேலோர் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:3 22/2
வென் வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:3 48/2
வேல் வல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:4 4/2
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் தம் முனை – புபொவெபாமா:4 17/2
வெவ் வேல் வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன் அ வேலே – புபொவெபாமா:4 47/2
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர் – புபொவெபாமா:5 7/3
வீழ்ந்த வேலோர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:5 8/2
தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர் – புபொவெபாமா:5 10/1
விறல் கொடி மதிலின் புறத்து இறுத்தன்று – புபொவெபாமா:6 20/2
வேல் ஏந்து தானை விறலோன் விறல் மறவர் – புபொவெபாமா:6 31/3
வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் மாலை – புபொவெபாமா:6 47/2
வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின் – புபொவெபாமா:6 65/3
வென்று ஏந்திய விறல் படையோன் – புபொவெபாமா:8 14/1
வேள்வியான் விறல் மிகுந்தன்று – புபொவெபாமா:8 18/2
வென்று அன்றி மீளா விறல் வேந்தர் வெம் பகை – புபொவெபாமா:8 37/3
வேலான் விறல் முனை வென்று அடக்கி கோலால் – புபொவெபாமா:9 17/2
வேள்வி விறல் வேந்தன் தான் வேட்ப நீள் விசும்பின் – புபொவெபாமா:9 31/2
வேண்டி யாம் கொண்ட விறல் வேழம் வேண்டாள் – புபொவெபாமா:9 39/2
வீற்றிருந்த விறல் மிகுந்தன்று – புபொவெபாமா:9 40/2
வேந்தனை வென்றான் விறல் முருகன் ஏந்தும் – புபொவெபாமா:9 43/2
வீழா சீர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:9 79/2
விறல் படை மறவர் வெம் சமம் காணின் – புபொவெபாமா:10 6/1
வேண்டார் பெரியர் விறல் வேலோன் தான் இளையன் – புபொவெபாமா:10 13/1
விழுக்கினால் வேய்ந்த விறல் வேலோர் கல்லை – புபொவெபாமா:10 23/3
வில் கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும் – புபொவெபாமா:10 29/3
விரையால் கமழும் விறல் மலை நாடன் – புபொவெபாமா:16 33/3
விடுத்தல் அறியா விறல் புரி வாகையுள் – புபொவெபாமா:18 1/4

மேல்

விறலி (6)

அம் கண் கிணையன் துடியன் விறலி பாண் – புபொவெபாமா:1 35/1
சில் வளை கை செவ் வாய் விறலி செரு படையான் – புபொவெபாமா:9 62/1
வெம் கள் களியால் விறலி விழாக்கொள்ளல் – புபொவெபாமா:17 25/3
பெரும் தோள் விறலி பிணங்கல் சுரும்போடு – புபொவெபாமா:17 27/2
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று – புபொவெபாமா:17 28/2
இற்று என விறலி எடுத்துரைத்தன்று – புபொவெபாமா:17 32/2

மேல்

விறலிக்கு (1)

பாணன் விறலிக்கு பாங்கி மொழிந்தன்று – புபொவெபாமா:17 26/2

மேல்

விறலிகூறல் (1)

பிறர்மனைத்துயின்றமை விறலிகூறல்
குற்றிசை ஏனை குறுங்கலி உளப்பட – புபொவெபாமா:17 1/11,12

மேல்

விறலிகேட்பத்தோழிகூறல் (1)

விறலிகேட்பத்தோழிகூறல்
வெள் வளை விறலிதோழிக்குவிளம்பல் – புபொவெபாமா:17 1/8,9

மேல்

விறலிதோழிக்குவிளம்பல் (1)

வெள் வளை விறலிதோழிக்குவிளம்பல்
பரத்தைவாயில் பாங்கிகண்டுரைத்தல் – புபொவெபாமா:17 1/9,10

மேல்

விறலியர் (2)

கரும் கழல் மறவரொடு வெள் வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின் ஆடின்று – புபொவெபாமா:7 36/1,2
மொய் வளை விறலியர் வயவரொடு ஆடின்று – புபொவெபாமா:8 16/2

மேல்

விறலியரும் (1)

அம் சொல் விறலியரும் ஆடுபவே வெம் சமரில் – புபொவெபாமா:8 17/2

மேல்

விறலியாற்றுப்படையே (1)

பொருநராற்றுப்படையொடு விறலியாற்றுப்படையே
வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ – புபொவெபாமா:9 1/16,17

மேல்

விறலியை (1)

விறலியை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 61/2

மேல்

விறலோன் (2)

வேல் ஏந்து தானை விறலோன் விறல் மறவர் – புபொவெபாமா:6 31/3
வில் ஏர் நுதலி விறலோன் மார்பம் – புபொவெபாமா:9 93/1

மேல்

வினை (4)

வால் இழையோர் வினை முடிய – புபொவெபாமா:1 44/1
வீடு அற கவர்ந்த வினை மொழிந்தன்று – புபொவெபாமா:3 30/2
வினை முற்றிய கனை கழலோன் – புபொவெபாமா:9 53/5
வாள் வினை நீக்கி வருக விருந்து என்னும் – புபொவெபாமா:9 54/3

மேல்

வினை-வயின் (1)

அவரவர் வினை-வயின் அறிந்து ஈந்தன்று – புபொவெபாமா:1 30/2

மேல்