யா முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


யாக்கை (3)

வாள் வாய்த்த வடு ஆழ் யாக்கை
கேள் கண்டு கலுழ்ந்து உவந்தன்று – புபொவெபாமா:7 50/1,2
புரிவு இன்றி யாக்கை போல் போற்றுவ போற்றி – புபொவெபாமா:8 41/1
இயக்கிய யாக்கை இறாமுன் மயக்கிய – புபொவெபாமா:8 69/2

மேல்

யாணர் (1)

யாம் உயங்கும் மெல் முலையால் யாணர் வயல் ஊரன் – புபொவெபாமா:16 21/1

மேல்

யாம் (16)

புல்லார் நிரை கருதி யாம் செல்ல புள் நலம் – புபொவெபாமா:1 39/1
எமருள் யாம் இன்னம் என்று எண்ணல் அமரின் – புபொவெபாமா:3 13/2
பூ பெய் தெரியல் நெடுந்தகை புண் யாம் காப்ப – புபொவெபாமா:4 39/3
மங்கல நாள் யாம் மகிழ்தூங்க கொங்கு அலர் தார் – புபொவெபாமா:6 57/2
தாம் இனி நோயும் தலைவரும் யாம் இனி – புபொவெபாமா:8 67/2
நெடுந்தகையாய் நின்னையே யாம் – புபொவெபாமா:9 7/4
யாவை விழுமிய யாம் உணரேம் மேவார் – புபொவெபாமா:9 9/2
குரிசில் நீ நல்க யாம் கொள்ளும் பரிசில் – புபொவெபாமா:9 11/2
வேண்டி யாம் கொண்ட விறல் வேழம் வேண்டாள் – புபொவெபாமா:9 39/2
மணக்கோல மங்கலம் யாம் பாட வணக்க_அரும் சீர் – புபொவெபாமா:9 45/2
இன்னது ஒன்று எய்துதும் இரு நிலத்து யாம் என – புபொவெபாமா:9 85/1
புல்லேம் யாம் என புலந்து உரைத்தன்று – புபொவெபாமா:9 93/2
மலை படு சாந்தம் மலர் மார்ப யாம் நின் – புபொவெபாமா:9 94/1
எம் மனை யாம் மகிழ ஏழகம் மேல் கொளினும் – புபொவெபாமா:10 11/1
யாம் உயங்கும் மெல் முலையால் யாணர் வயல் ஊரன் – புபொவெபாமா:16 21/1
தேம் முயங்கு பைம் தார் திசை முயங்க யாம் முயங்க – புபொவெபாமா:16 21/2

மேல்

யாம (1)

யாம நெடும் கடல் நீந்துவேன் – புபொவெபாமா:15 11/3

மேல்

யாமம் (1)

யாமம் நீடு ஆக என்ன யாழ்_மொழியார் கைதொழூம் – புபொவெபாமா:9 102/3

மேல்

யாய் (1)

ஆங்கு அ நிலைமை யாய் அறியாமை – புபொவெபாமா:17 20/2

மேல்

யார் (3)

இன்று இவன் மாறா எதிர்வார் யார் என்றும் – புபொவெபாமா:6 15/2
போர் கருதி யார் மலையார் பூ – புபொவெபாமா:6 19/4
மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம் – புபொவெபாமா:6 51/3

மேல்

யார்-கொலோ (1)

வாள் அமரின் முன் விலக்கி வான் படர்வார் யார்-கொலோ
கேள்_அலார் நீக்கிய கிண்கிணி கால் காளை – புபொவெபாமா:10 15/1,2

மேல்

யார்க்கும் (1)

ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்-மன் யார்க்கும்
அறம் திறந்த வாயில் அடைத்ததால் அண்ணல் – புபொவெபாமா:4 41/2,3

மேல்

யாரையும் (2)

மன்னர் யாரையும் மறம் காற்றி – புபொவெபாமா:4 50/1
புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்தல் ஓம்பு என எடுத்து உரைத்தன்று – புபொவெபாமா:8 24/1,2

மேல்

யாரோ (1)

மயங்காத தார் பெருமை மற்று அறிவார் யாரோ
இயங்கு அரணம் மூன்றும் எரித்தான் தயங்கு இணர் – புபொவெபாமா:6 17/1,2

மேல்

யாவை (1)

யாவை விழுமிய யாம் உணரேம் மேவார் – புபொவெபாமா:9 9/2

மேல்

யாழ் (6)

நல் குலத்துள் தோன்றிய நல் இசை யாழ் தொல் புலவீர் – புபொவெபாமா:2 21/3
பாழாய் பரிய விளிவது-கொல் யாழ் ஆய் – புபொவெபாமா:3 17/2
யாமம் நீடு ஆக என்ன யாழ்_மொழியார் கைதொழூம் – புபொவெபாமா:9 102/3
காலை யாழ் செய்யும் கரு வரை நாடனை – புபொவெபாமா:16 27/3
சிவல் கிளி பூவை செழும் பரி தேர் யாழ்
இவர் தரு சூதிடை ஆடல் பாடல் – புபொவெபாமா:18 1/9,10
கின்னரம் போல கிளை அமைந்த தீம் தொடை யாழ்
அ நரம்பும் அ சுவையும் ஆய்ந்து – புபொவெபாமா:18 19/3,4

மேல்

யாழ்_மொழியார் (1)

யாமம் நீடு ஆக என்ன யாழ்_மொழியார் கைதொழூம் – புபொவெபாமா:9 102/3

மேல்

யாழ்ப்பாண (1)

இன் தொடை நல் இசை யாழ்ப்பாண எம்மை போல் – புபொவெபாமா:9 56/1

மேல்

யாழ்ப்பாணர் (2)

கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று – புபொவெபாமா:7 22/2
வெண்துறை யாழ்ப்பாணர் விளம்பின்று – புபொவெபாமா:9 38/2

மேல்

யாழ்ப்பாணும் (1)

கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ்ப்பாணும்
வளையா வயவரும் பின்னர் கொளை ஆய்ந்து – புபொவெபாமா:7 37/1,2

மேல்

யாழொடு (1)

பண் இயல் யாழொடு பாணனார் வந்தாரால் – புபொவெபாமா:17 23/3

மேல்

யாழோடு (1)

இமிழ் முழவம் யாழோடு இயம்ப கவிழ் மணிய – புபொவெபாமா:3 37/2

மேல்

யாளி (1)

மருளன்-மின் கோள் கருதும் மால் வரை யாளி
குருளையும் கொல் களிற்றின் கோடு – புபொவெபாமா:10 13/3,4

மேல்

யான் (5)

வாளொடு வைகுவேன் யான் ஆக நாளும் – புபொவெபாமா:2 23/2
தன் கண்டனென் யான் கண்ட ஆறே – புபொவெபாமா:15 3/4
பெய் களி யானை பிணர் எருத்தில் கண்டு யான்
கைதொழுதேன் தான் கண்டிலன் – புபொவெபாமா:16 5/3,4
யானை தொடரும் கொடி போல யான் உன்னை – புபொவெபாமா:16 37/1
இன்று இ படரோடு யான் உழப்ப ஐங்கணையான் – புபொவெபாமா:17 5/1

மேல்

யானும் (1)

தோடு அவிழ் தார் யானும் தொடர அவனும் என் – புபொவெபாமா:15 21/1

மேல்

யானே (1)

உய்குவன் உலகத்து அளியேன் யானே – புபொவெபாமா:15 21/4

மேல்

யானை (12)

யானை முகத்தானை நினைத்தால் – புபொவெபாமா:0 1/4
கொலை யானை பாய்_மா கொடுத்து – புபொவெபாமா:3 35/4
காய் கடா யானை ஒருபால் களித்து அதிரும் – புபொவெபாமா:3 37/3
ஆழி தேர் வெல் புரவி அண்ணல் மத யானை
பாழி தோள் மன்னர் படை – புபொவெபாமா:7 11/3,4
மலை புரை யானை மறிந்து – புபொவெபாமா:7 19/4
இரும் களிற்று யானை இனம் இரிந்து ஓட – புபொவெபாமா:8 53/3
நெடும் தடக்கை யானை நிரை – புபொவெபாமா:9 60/4
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார் – புபொவெபாமா:9 78/3
கொல் யானை மன்னன் கொடி – புபொவெபாமா:9 78/4
பெய் களி யானை பிணர் எருத்தில் கண்டு யான் – புபொவெபாமா:16 5/3
யானை தொடரும் கொடி போல யான் உன்னை – புபொவெபாமா:16 37/1
தகருடன் யானை தணப்பு_இல் வெம் பூழொடு – புபொவெபாமா:18 1/8

மேல்

யானைகைக்கோளே (1)

முற்றுமுதிர்வே யானைகைக்கோளே
வேற்றுப்படைவரவே உழுதுவித்திடுதல் – புபொவெபாமா:6 1/10,11

மேல்

யானைமறத்தொடு (1)

யானைமறத்தொடு குதிரைமறமே – புபொவெபாமா:7 1/3

மேல்

யானையின் (1)

கவள யானையின் கழல் பணிவோரே – புபொவெபாமா:0 2/3

மேல்

யானையும் (1)

காவலும் யானையும் கைக்கொண்டான் மா_வலான் – புபொவெபாமா:6 49/2

மேல்