மி முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


மிக (4)

தம்மினும் மிக சிறப்பு ஈந்தன்று – புபொவெபாமா:1 36/2
மீளியாளர்க்கு மிக உய்த்தன்று – புபொவெபாமா:3 18/2
மிக தாய செம் குருதி மேவரு மார்பின் – புபொவெபாமா:5 12/1
மிக தடிந்தார் மேல் நின்றவர் – புபொவெபாமா:5 16/4

மேல்

மிகவும் (1)

மேல் வரும் படை வரல் மிகவும் ஆற்றா – புபொவெபாமா:4 4/1

மேல்

மிகு (6)

வேத்தியல்மலிபே மிகு குடிநிலை என – புபொவெபாமா:2 1/7
நகப்படா வென்றி நலம் மிகு தாராற்கு – புபொவெபாமா:6 13/3
மன்னன் ஊரும் மறம் மிகு மணி தேர் – புபொவெபாமா:7 38/1
வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும் – புபொவெபாமா:13 12/1
சீர் மிகு நல் இசை பாடி செலவு அயர்தும் – புபொவெபாமா:18 2/1
கார் முகில்_அன்னார் கடை நோக்கி போர் மிகு
மண் கொண்ட வேல் மற மன்னரே ஆயினும் – புபொவெபாமா:18 2/2,3

மேல்

மிகுத்தன்று (14)

செய் கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று – புபொவெபாமா:3 14/2
வென் வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:3 48/2
வேல் வல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:4 4/2
வீழ்ந்த வேலோர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:5 8/2
எயில் படைஞர் இகல் மிகுத்தன்று – புபொவெபாமா:5 11/2
தொன்று வந்த தோல் மிகுத்தன்று – புபொவெபாமா:6 24/2
ஒருதான் ஆகி இகல் மிகுத்தன்று – புபொவெபாமா:6 26/2
மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 42/2
நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 46/2
கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று – புபொவெபாமா:8 48/2
முன் படர்ந்த மொழி மிகுத்தன்று – புபொவெபாமா:9 63/2
வீழா சீர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:9 79/2
நன்று அறி கொழுநனை நலம் மிகுத்தன்று – புபொவெபாமா:13 16/2
நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று – புபொவெபாமா:16 14/2

மேல்

மிகுதி (1)

ஊக்கம் முரண் மிகுதி ஒன்றிய நல் சூழ்ச்சி – புபொவெபாமா:6 13/1

மேல்

மிகுந்தன்று (2)

வேள்வியான் விறல் மிகுந்தன்று – புபொவெபாமா:8 18/2
வீற்றிருந்த விறல் மிகுந்தன்று – புபொவெபாமா:9 40/2

மேல்

மிகை (1)

மிகை அணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர் – புபொவெபாமா:10 17/1

மேல்

மிசை (4)

முடி மிசை உழிஞை சூடி ஒன்னார் – புபொவெபாமா:6 2/1
சுரும்பு ஆர் முடி மிசை பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 4/2
அவன் பெயர் கல் மிசை பொறித்து – புபொவெபாமா:10 24/1
பாயல் நீவி பள்ளி மிசை தொடர்ந்தன்று – புபொவெபாமா:16 36/2

மேல்

மிசைய (1)

விடக்கும் உயிரும் மிசைய கடல் படையுள் – புபொவெபாமா:7 13/2

மேல்

மிசையாள் (1)

நல்கு எனின் நா_மிசையாள் நோம் என்னும் சேவடி மேல் – புபொவெபாமா:9 96/1

மேல்

மிசையினும் (1)

அம் குழை கீரை அடகு மிசையினும்
எம் கணவன் நல்கல் இனிது – புபொவெபாமா:13 17/3,4

மேல்

மிசையும் (1)

தாரொடு பொங்கி நிலன் அசைஇ தான் மிசையும்
கார் அடகின் மேல் வைத்தாள் கை – புபொவெபாமா:11 9/3,4

மேல்

மிசையோர் (2)

நெடு மதில் கொண்டு நிலம்_மிசையோர் ஏத்த – புபொவெபாமா:9 43/3
நின்று நிலம்_மிசையோர் ஏத்த நெடு விசும்பில் – புபொவெபாமா:11 31/1

மேல்

மிடல் (2)

அடங்காதார் மிடல் சாய – புபொவெபாமா:6 34/1
மிடல் சாய மேல் இவர்ந்தன்று – புபொவெபாமா:6 38/2

மேல்

மிடற்றானை (1)

நெய் ஒத்து நின்றானை நீல_மிடற்றானை என் – புபொவெபாமா:0 3/3

மேல்

மிடை (1)

மீட்டும் மிடை மணி பூணானை காட்டு என்று – புபொவெபாமா:15 13/2

மேல்

மிளை (7)

ஆழ்ந்து படு கிடங்கோடு அரு மிளை காத்து – புபொவெபாமா:5 8/1
அஞ்சு வரு வாயில் அரு மிளை குண்டு அகழி – புபொவெபாமா:6 11/3
மிளை கடத்தலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 28/2
அந்தரம் தோயும் அமை ஓங்கு அரு மிளை
மைந்தர் மறிய மறம் கடந்து பைம் தார் – புபொவெபாமா:6 29/1,2
விண் தோயும் மிளை கடந்து – புபொவெபாமா:6 32/1
வேய் பிணங்கிய மிளை அரணம் – புபொவெபாமா:6 40/1
கோடும் வயிரும் இசைப்ப குழு மிளை
ஓடு எரி வேய உடன்று உலாய் பாடி – புபொவெபாமா:6 61/1,2

மேல்

மிளையோடு (1)

அரு மிளையோடு கிடங்கு அழியாமை – புபொவெபாமா:5 6/1

மேல்

மின் (3)

மின் ஆர் சினம் சொரி வேல் மீளி கடல் தானை – புபொவெபாமா:7 11/1
வான் ஆர் மின் ஆகி வழி நுடங்கும் நோனா – புபொவெபாமா:7 35/2
மேலார் இறை அமருள் மின் ஆர் சினம் சொரியும் – புபொவெபாமா:9 17/1

மேல்

மின்ன (2)

நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து – புபொவெபாமா:2 7/4
பொரு படை மின்ன புறங்கொடா பொங்கி – புபொவெபாமா:7 25/3

மேல்

மின்னிற்றால் (1)

ஓடு அரி கண்ணாய் உறைகழி வாள் மின்னிற்றால்
மாட மருகின் மழை – புபொவெபாமா:9 92/3,4

மேல்

மின்னுக (1)

வழி காண மின்னுக வான் – புபொவெபாமா:16 13/4

மேல்

மின்னும் (2)

போர் தாங்கி மின்னும் புல வாள் உறைகழியா – புபொவெபாமா:4 23/3
போந்து வாள் மின்னும் பொரு சமத்து வேந்தர் – புபொவெபாமா:8 53/2

மேல்