போ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கி 2
போக்கு 2
போக்கு_அற 1
போக்குமோ 1
போக 1
போகல் 1
போகவும் 1
போகாமல் 1
போகான் 1
போகிய 2
போகு 1
போதந்து 1
போதல் 1
போதியோ 1
போது 3
போந்து 1
போந்தை 1
போந்தையாம் 1
போம் 1
போய் 2
போர் 20
போர்க்களத்துள் 1
போர்க்களத்துஒழிதல் 1
போர்க்கு 4
போர்த்த 1
போர்மலைதல் 1
போர்வில் 1
போர்வையும் 1
போரார் 1
போரில் 1
போல் 26
போல்வார் 2
போல 5
போலும் 5
போழ் 2
போழ்தின் 1
போழ்ந்த 2
போற்றார் 2
போற்றி 1
போற்றுதும் 1
போற்றுவ 1
போன்ற 1
போன்றான் 1
போன்று 3

போக்கி (2)

இனம் போக்கி நின்றார் இகல் வாட்டி வேந்தன் – புபொவெபாமா:2 11/3
கை கொண்ட எஃகம் கடும் களிற்றின் மேல் போக்கி
மெய் கொண்டான் பின்னரும் மீட்டு – புபொவெபாமா:7 29/3,4

மேல்

போக்கு (2)

போக்கு_அற வளைஇ புறத்து இறுத்தன்று – புபொவெபாமா:1 16/2
புல்லார் புகலொடு போக்கு ஒழிய பொங்கினனாய் – புபொவெபாமா:6 21/1

மேல்

போக்கு_அற (1)

போக்கு_அற வளைஇ புறத்து இறுத்தன்று – புபொவெபாமா:1 16/2

மேல்

போக்குமோ (1)

எண்ணிய பின் போக்குமோ எஃகு – புபொவெபாமா:3 41/4

மேல்

போக (1)

உரவு நீர் ஞாலத்து உய போக என்று – புபொவெபாமா:9 86/3

மேல்

போகல் (1)

உய போகல் எண்ணின் உறும் – புபொவெபாமா:12 11/4

மேல்

போகவும் (1)

ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி – புபொவெபாமா:7 27/3

மேல்

போகாமல் (1)

சுற்றினார் போகாமல் சூழ்ந்து – புபொவெபாமா:1 17/4

மேல்

போகான் (1)

ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி – புபொவெபாமா:7 27/3

மேல்

போகிய (2)

போற்றார் போகிய நெறியிடை ஏகின்று – புபொவெபாமா:2 6/2
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும் – புபொவெபாமா:19 1/5

மேல்

போகு (1)

போகு இதழ் உண்கணும் இமைக்கும் – புபொவெபாமா:14 7/3

மேல்

போதந்து (1)

புறத்திடை போதந்து அடல் புரிந்தார் பொங்கி – புபொவெபாமா:5 12/3

மேல்

போதல் (1)

உள் படாம் போதல் உறும் – புபொவெபாமா:8 69/4

மேல்

போதியோ (1)

தானை தொடரவும் போதியோ மானை – புபொவெபாமா:16 37/2

மேல்

போது (3)

பூண் இலங்கு மென் முலை போது அரி கண் வாள்_நுதல் – புபொவெபாமா:1 45/2
புலந்தாள் புலரியம் போது – புபொவெபாமா:16 25/4
போது ஆர் கூந்தல் பொலம் தொடி அரிவை – புபொவெபாமா:17 10/1

மேல்

போந்து (1)

போந்து வாள் மின்னும் பொரு சமத்து வேந்தர் – புபொவெபாமா:8 53/2

மேல்

போந்தை (1)

சீர் சால் போந்தை வேம்பொடு ஆரே – புபொவெபாமா:10 1/1

மேல்

போந்தையாம் (1)

போர் எதிரின் போந்தையாம் பூ – புபொவெபாமா:10 3/4

மேல்

போம் (1)

இன்று போம் எங்கட்கு இடர் – புபொவெபாமா:8 65/4

மேல்

போய் (2)

புலவு கணை வழி போய் புள் – புபொவெபாமா:1 23/4
பூ மலி நாவல் பொழில் அகத்து போய் நின்ற – புபொவெபாமா:9 76/3

மேல்

போர் (20)

புலி கணமும் சீயமும் போர் களிறும் போல்வார் – புபொவெபாமா:2 9/1
போர் தாங்கி புள் விலங்கியோனை – புபொவெபாமா:2 24/1
போர் எதிரிய பூக்கொண்டன்று – புபொவெபாமா:4 20/2
போர் தாங்கி மின்னும் புல வாள் உறைகழியா – புபொவெபாமா:4 23/3
புறத்தன போர் எழில் திண் தோள் உற தழீஇ – புபொவெபாமா:5 14/2
உழிஞை முடி புனைந்து ஒன்னா போர் மன்னர் – புபொவெபாமா:6 3/1
போர் கருதி யார் மலையார் பூ – புபொவெபாமா:6 19/4
வீய போர் செய்தாலும் வென்றி அரிது அரோ – புபொவெபாமா:6 23/3
மாய போர் மன்னன் மதில் – புபொவெபாமா:6 23/4
கிடங்கிடை போர் மலைந்தன்று – புபொவெபாமா:6 34/2
துன்ன_அரும் கடும் போர் தும்பை தும்பைஅரவம் – புபொவெபாமா:7 1/1
சோர் குருதி சூழா நிலம் நனைப்ப போர் கருதி – புபொவெபாமா:7 3/2
இல் பிறப்பும் நாணும் இடை ஒழிய நல் போர்
அணங்கிய வெம் களத்து ஆர்_உயிரை காண்பான் – புபொவெபாமா:7 55/2,3
துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலா போர்
மன்னன் வரை புரையும் மார்பு – புபொவெபாமா:9 21/3,4
நல்கிய பின்னும் நனி நீட பல் போர்
விலங்கும் கடல் தானை வேற்றார் முனை போல் – புபொவெபாமா:9 51/2,3
பூம் புனல் ஆகம் கெழீஇயினான் போர் அடு தோள் – புபொவெபாமா:9 72/3
போர் எதிரின் போந்தையாம் பூ – புபொவெபாமா:10 3/4
விரும்பார் அமரிடை வெல் போர் வழுதி – புபொவெபாமா:10 4/1
மற போர் செம்பியன் மலை பூ உரைத்தன்று – புபொவெபாமா:10 6/2
கார் முகில்_அன்னார் கடை நோக்கி போர் மிகு – புபொவெபாமா:18 2/2

மேல்

போர்க்களத்துள் (1)

பூ வாள் உறைகழியா போர்க்களத்துள் ஓவான் – புபொவெபாமா:2 17/2

மேல்

போர்க்களத்துஒழிதல் (1)

புண்ணொடுவருதல் போர்க்களத்துஒழிதல்
ஆளெறிபிள்ளை பிள்ளைத்தெளிவே – புபொவெபாமா:2 1/3,4

மேல்

போர்க்கு (4)

போர்க்கு புணை-மன் புரையோர்க்கு தாணும்-மன் – புபொவெபாமா:4 41/1
புதல்வனை செல்க என்றாள் போர்க்கு – புபொவெபாமா:8 43/4
புக்கான் விடலையும் போர்க்கு – புபொவெபாமா:11 25/4
புறங்கண்டும் தான் வருமே போர்க்கு – புபொவெபாமா:18 7/4

மேல்

போர்த்த (1)

வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் கை அகல – புபொவெபாமா:2 29/2

மேல்

போர்மலைதல் (1)

அதரிடைச்செலவே அரும் போர்மலைதல்
புண்ணொடுவருதல் போர்க்களத்துஒழிதல் – புபொவெபாமா:2 1/2,3

மேல்

போர்வில் (1)

குன்று போல் போர்வில் குரிசில் வளம் பாட – புபொவெபாமா:8 65/3

மேல்

போர்வையும் (1)

முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும்
எல்லை நீர் ஞாலத்து இசை விளங்க தொல்லை – புபொவெபாமா:9 13/1,2

மேல்

போரார் (1)

சேரார் முனை நோக்கி கண் சிவப்ப போரார்
நறவு ஏய் கமழ் தெரியல் நண்ணார் எறிந்த – புபொவெபாமா:3 23/2,3

மேல்

போரில் (1)

ஈர் உயிர் என்பர் இடை தெரியார் போரில்
விடன் ஏந்தும் வேலோற்கும் வெள் வளையினாட்கும் – புபொவெபாமா:11 19/2,3

மேல்

போல் (26)

உய்ந்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்-கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்க தம் தமரின் – புபொவெபாமா:1 17/1,2
இடம் கெட சென்று இருத்த பின்னும் நுடங்கு எரி போல்
வெல்ல பெருகும் படையாற்கு வேந்தர் மேல் – புபொவெபாமா:3 49/2,3
பண் போல் கிளவி இ பல்_வளையாள் வாள் முகத்த – புபொவெபாமா:4 49/3
கண் போல் பகழி கடிது – புபொவெபாமா:4 49/4
ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல்
ஏறினார் ஏணி பலர் – புபொவெபாமா:6 39/3,4
காலால் மயங்கி கதிர் மறைத்த கார் முகில் போல்
வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே தோலா – புபொவெபாமா:7 19/1,2
நிணம் கொள் பேழ் வாய நிழல் போல் நுடங்கி – புபொவெபாமா:7 39/3
குன்று ஏர் மழ களிறும் கூந்தல் பிடியும் போல்
பின் தேர் குரவை பிணைந்து – புபொவெபாமா:8 17/3,4
வெள்ளம் போல் தானை வியந்து விரவாரை – புபொவெபாமா:8 25/1
இ மூவுலகில் இருள் கடியும் ஆய் கதிர் போல்
அ மூன்றும் முற்ற அறிதலால் தம்மின் – புபொவெபாமா:8 27/1,2
முகையோடு அலம்வர முற்று எரி போல் பொங்கி – புபொவெபாமா:8 33/3
புரிவு இன்றி யாக்கை போல் போற்றுவ போற்றி – புபொவெபாமா:8 41/1
எய் போல் கிடந்தான் என் ஏறு – புபொவெபாமா:8 45/4
உறை ஆர் விசும்பின் உவாமதி போல்
நிறையா நிலவுதல் அன்றி குறையாத – புபொவெபாமா:8 63/1,2
சங்கம் போல் வான்மையார் சால்பு – புபொவெபாமா:8 63/4
அகடு போல் அம் கண் தடாரி துகள் துடைத்து – புபொவெபாமா:8 65/2
குன்று போல் போர்வில் குரிசில் வளம் பாட – புபொவெபாமா:8 65/3
வரிசை கருதாது வான் போல் தடக்கை – புபொவெபாமா:9 11/1
இரவாமல் ஈந்த இறைவர் போல் நீயும் – புபொவெபாமா:9 13/3
விலங்கும் கடல் தானை வேற்றார் முனை போல்
கலங்கும் அளித்து என் கடும்பு – புபொவெபாமா:9 51/3,4
இன் தொடை நல் இசை யாழ்ப்பாண எம்மை போல்
கன்று உடை வேழத்த கான் படர்ந்து சென்று அடையின் – புபொவெபாமா:9 56/1,2
பூத்த கொடி போல் பொலிந்து – புபொவெபாமா:9 62/4
மா மலை போல் மன்னுக நீ – புபொவெபாமா:9 76/4
கோதை போல் முல்லை கொடி மருங்குல் பேதை – புபொவெபாமா:13 3/2
ஒள் வாள் போல் மாலை உயல் வேண்டும் கள் வாய – புபொவெபாமா:17 7/2
தத்து நீர் ஆர்க்கும் கடல் வேலி தாயர் போல்
வித்தி தருவான் விளைவு – புபொவெபாமா:18 5/3,4

மேல்

போல்வார் (2)

கிளர்ந்தாலும் போல்வார் கிணை பூசல் கேட்டே – புபொவெபாமா:2 5/3
புலி கணமும் சீயமும் போர் களிறும் போல்வார்
வலி சினமும் மானமும் தேசும் ஒலிக்கும் – புபொவெபாமா:2 9/1,2

மேல்

போல (5)

மனம் போல வந்த மகன் – புபொவெபாமா:2 11/4
அன்னோர் போல அவை எமக்கு ஈக என – புபொவெபாமா:9 12/2
பாம்பு உண் பறவை கொடி போல ஓங்குக – புபொவெபாமா:9 78/2
யானை தொடரும் கொடி போல யான் உன்னை – புபொவெபாமா:16 37/1
கின்னரம் போல கிளை அமைந்த தீம் தொடை யாழ் – புபொவெபாமா:18 19/3

மேல்

போலும் (5)

மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்_மா கொடுத்து – புபொவெபாமா:3 35/3,4
ஆயும் அடு திறலாற்கு அன்பு இலார் இல் போலும்
தோயும் கதழ் குருதி தோள் புடைப்ப பேயும் – புபொவெபாமா:4 33/1,2
எண்ணின் இகல் புரிந்தோர் எய்யாதது இல் போலும்
கண்ணின் ஒளிர் வேலான் கரந்த பின் அண்ணல் – புபொவெபாமா:11 15/1,2
வேட்டவை எய்தி விழைவு ஒழிதல் பொய் போலும்
மீட்டும் மிடை மணி பூணானை காட்டு என்று – புபொவெபாமா:15 13/1,2
போலும் திரள் தோள் புடைத்து – புபொவெபாமா:18 4/4

மேல்

போழ் (2)

அனைய அமருள் அயில் போழ் விழுப்புண் – புபொவெபாமா:8 5/1
வங்கம் போழ் முந்நீர் வளம் பெறினும் வேறாமோ – புபொவெபாமா:8 63/3

மேல்

போழ்தின் (1)

கொடி அணி தேர் கூட்டு அணங்கும் போழ்தின் முடி அணியும் – புபொவெபாமா:10 5/2

மேல்

போழ்ந்த (2)

விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த
படு சுடர் எஃகம் பறித்து – புபொவெபாமா:7 33/3,4
எதிர் வழங்கு கொண்மூ இடை போழ்ந்த சுற்று – புபொவெபாமா:8 57/3

மேல்

போற்றார் (2)

போற்றார் போகிய நெறியிடை ஏகின்று – புபொவெபாமா:2 6/2
போற்றார் வழங்கின் பொருள் பொருளாம் மாற்றி – புபொவெபாமா:12 3/2

மேல்

போற்றி (1)

புரிவு இன்றி யாக்கை போல் போற்றுவ போற்றி
பரிவு இன்றி பட்டாங்கு அறிய திரிவு இன்றி – புபொவெபாமா:8 41/1,2

மேல்

போற்றுதும் (1)

அவளை போற்றுதும் அரும் தமிழ் குறித்தே – புபொவெபாமா:0 4/2

மேல்

போற்றுவ (1)

புரிவு இன்றி யாக்கை போல் போற்றுவ போற்றி – புபொவெபாமா:8 41/1

மேல்

போன்ற (1)

இருவி வரை போன்ற இன்று – புபொவெபாமா:4 13/4

மேல்

போன்றான் (1)

தறுகண் தகை அரிமா போன்றான் சிறு கண் – புபொவெபாமா:7 41/2

மேல்

போன்று (3)

பொரு படையுள் கற்சிறை போன்று
ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று – புபொவெபாமா:3 38/1,2
மயிர் அணிய பொங்கி மழை போன்று மாற்றார் – புபொவெபாமா:5 10/3
புல் என்ற நா புலவர் போன்று – புபொவெபாமா:11 29/4

மேல்