பொ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்க 1
பொங்கர் 1
பொங்கி 7
பொங்கினனாய் 1
பொங்கு 2
பொங்கும் 4
பொடித்து 1
பொடிப்ப 1
பொத்தி 1
பொதியன்-மின் 1
பொதுவியல் 5
பொய் 4
பொய்_இல் 1
பொய்கை 1
பொய்யாது 1
பொரி 1
பொரீஇ 2
பொரீஇயன்று 1
பொரு 5
பொருகளத்து 2
பொருகளம் 1
பொருதார் 1
பொருது 2
பொருந்தி 1
பொருந்திய 1
பொருந 1
பொருநராற்றுப்படையொடு 1
பொருநவாகை 1
பொருநனை 1
பொருவினும் 1
பொருவு 1
பொருவு_இல் 1
பொருள் 5
பொருள்மொழிக்காஞ்சி 1
பொருளாம் 1
பொருளின் 1
பொருளும் 2
பொருளை 1
பொருளொடுபுகறல் 1
பொலம் 3
பொலி 1
பொலிந்த 2
பொலிந்து 1
பொலிவு 2
பொலிவுமங்கலமே 1
பொழிதலும் 1
பொழில் 7
பொழிற்கு 1
பொழுது 1
பொழுதுகண்டுஇரங்கல் 1
பொற்பு 1
பொறாஅன் 1
பொறி 4
பொறிகட்கு 1
பொறித்து 2
பொறியும் 1
பொறுத்தல் 2
பொன் 7

பொங்க (1)

பூவொடு நீர் தூவி பொங்க விரை புகைத்து – புபொவெபாமா:10 19/1

மேல்

பொங்கர் (1)

பொறி மயில் ஆலின பொங்கர் எழிலி – புபொவெபாமா:17 15/1

மேல்

பொங்கி (7)

பொங்கி பரிந்திட்டான் புண் – புபொவெபாமா:4 31/4
மயிர் அணிய பொங்கி மழை போன்று மாற்றார் – புபொவெபாமா:5 10/3
புறத்திடை போதந்து அடல் புரிந்தார் பொங்கி
மறத்திடை மானம் மேற்கொண்டு – புபொவெபாமா:5 12/3,4
பொரு படை மின்ன புறங்கொடா பொங்கி
இரு படையும் நீங்கா இகல் – புபொவெபாமா:7 25/3,4
முகையோடு அலம்வர முற்று எரி போல் பொங்கி
பகையொடு பாசறை_உளான் – புபொவெபாமா:8 33/3,4
வளி துரந்தக்-கண்ணும் வலம் திரியா பொங்கி
ஒளி சிறந்து ஓங்கி வரலால் அளி சிறந்து – புபொவெபாமா:9 25/1,2
தாரொடு பொங்கி நிலன் அசைஇ தான் மிசையும் – புபொவெபாமா:11 9/3

மேல்

பொங்கினனாய் (1)

புல்லார் புகலொடு போக்கு ஒழிய பொங்கினனாய்
பல்லார் மருள படை பரப்பி ஒல்லார் – புபொவெபாமா:6 21/1,2

மேல்

பொங்கு (2)

புனையும் பொலம் படை பொங்கு உளை_மான் திண் தேர் – புபொவெபாமா:13 5/1
பொங்கு அரி உண்கணாள் பூவைக்கு மாறாக – புபொவெபாமா:18 12/3

மேல்

பொங்கும் (4)

வெம் கதிர் வேல் தண் தெரியல் வேந்தற்கு பொங்கும்
புனல் ஆடையாளும் புனை குடை கீழ் வைக – புபொவெபாமா:8 59/2,3
பொங்கும் அருவி புனல் நாடன் கங்குல் – புபொவெபாமா:9 90/2
தேர் அதிர பொங்கும் திருந்து வேல் வானவன் – புபொவெபாமா:10 3/3
புகழொடு பூசல் மயங்கிற்றால் பொங்கும்
அகழ் கடல் வேலி அகத்து – புபொவெபாமா:11 15/3,4

மேல்

பொடித்து (1)

பூம் தாமரையில் பொடித்து புகல் விசும்பின் – புபொவெபாமா:9 43/1

மேல்

பொடிப்ப (1)

வெயர் பொடிப்ப சினம் கடைஇ – புபொவெபாமா:7 26/1

மேல்

பொத்தி (1)

நெஞ்சம் பொத்தி நிறை சுடும் நெருப்பே – புபொவெபாமா:14 9/4

மேல்

பொதியன்-மின் (1)

இறுக பொதியன்-மின் இன்றொடு நாளை – புபொவெபாமா:12 5/3

மேல்

பொதுவியல் (5)

பொதுவியல் பால என்மனார் புலவர் – புபொவெபாமா:10 1/7
மை_அறு சிறப்பின் பொதுவியல் பால – புபொவெபாமா:11 1/7
பொய் தீர் காஞ்சி பொதுவியல் பால – புபொவெபாமா:12 1/6
இரு_நால் முல்லையும் பொதுவியல் பால – புபொவெபாமா:13 1/5
வாகை பாடாண் பொதுவியல் திணை என – புபொவெபாமா:19 1/4

மேல்

பொய் (4)

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் – புபொவெபாமா:2 29/1
பொய் தீர் காஞ்சி பொதுவியல் பால – புபொவெபாமா:12 1/6
பொய்_இல் புலவர் புரிந்து உறையும் மேலுலகம் – புபொவெபாமா:12 9/1
வேட்டவை எய்தி விழைவு ஒழிதல் பொய் போலும் – புபொவெபாமா:15 13/1

மேல்

பொய்_இல் (1)

பொய்_இல் புலவர் புரிந்து உறையும் மேலுலகம் – புபொவெபாமா:12 9/1

மேல்

பொய்கை (1)

பூ மலர் மேல் புள் ஒலிக்கும் பொய்கை சூழ் தாமரை – புபொவெபாமா:9 19/3

மேல்

பொய்யாது (1)

பொய்யாது புள்_மொழிந்தார்க்கு – புபொவெபாமா:1 38/1

மேல்

பொரி (1)

அணங்கு உடை நோலை பொரி புழுக்கல் பிண்டி – புபொவெபாமா:3 11/1

மேல்

பொரீஇ (2)

கறவை காவலன் நிறனொடு பொரீஇ
புறவு அலர் பூவைப்பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 8/1,2
மூவர் கொடியுள்ளும் ஒன்றொடு பொரீஇ
மேவரு மன்னன் கொடி புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 77/1,2

மேல்

பொரீஇயன்று (1)

வியன் மனை கிழவனை பகட்டொடு பொரீஇயன்று – புபொவெபாமா:13 12/2

மேல்

பொரு (5)

பொரு படையுள் கற்சிறை போன்று – புபொவெபாமா:3 38/1
உரு கெழு காந்தள் மலைந்தான் பொரு கழல் – புபொவெபாமா:6 19/2
பொரு படை களத்து அவிய – புபொவெபாமா:7 24/1
பொரு படை மின்ன புறங்கொடா பொங்கி – புபொவெபாமா:7 25/3
போந்து வாள் மின்னும் பொரு சமத்து வேந்தர் – புபொவெபாமா:8 53/2

மேல்

பொருகளத்து (2)

பொருகளத்து பொலிவு எய்தின்று – புபொவெபாமா:7 44/2
புண் உடை மார்பம் பொருகளத்து புல்லினார் – புபொவெபாமா:7 49/3

மேல்

பொருகளம் (1)

திரி கோட்ட மா இரிய சீறி பொருகளம்
புக்கு மயங்க பொருது புறவாயை – புபொவெபாமா:18 8/2,3

மேல்

பொருதார் (1)

புல்லார் இரிய பொருதார் முனை கெடுத்த – புபொவெபாமா:3 19/3

மேல்

பொருது (2)

பொருது அழிந்து மீளவும் பூம் கழலான் மீளான் – புபொவெபாமா:2 15/3
புக்கு மயங்க பொருது புறவாயை – புபொவெபாமா:18 8/3

மேல்

பொருந்தி (1)

மை வரை நாடன் மார்பகம் பொருந்தி
கைவிடல் அறியா காதலில் களித்தன்று – புபொவெபாமா:16 24/1,2

மேல்

பொருந்திய (1)

மூதுரை பொருந்திய முதுமொழிக்காஞ்சி – புபொவெபாமா:12 1/1

மேல்

பொருந (1)

பொருவு_இல் பொருந நீ செல்லின் செருவில் – புபொவெபாமா:9 60/2

மேல்

பொருநராற்றுப்படையொடு (1)

பொருநராற்றுப்படையொடு விறலியாற்றுப்படையே – புபொவெபாமா:9 1/16

மேல்

பொருநவாகை (1)

வேளாண்வாகை பொருநவாகை
அறிவன்வாகை தாபதவாகை – புபொவெபாமா:8 1/6,7

மேல்

பொருநனை (1)

பொருநனை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 59/2

மேல்

பொருவினும் (1)

சுடரொடு பொருவினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 26/2

மேல்

பொருவு (1)

பொருவு_இல் பொருந நீ செல்லின் செருவில் – புபொவெபாமா:9 60/2

மேல்

பொருவு_இல் (1)

பொருவு_இல் பொருந நீ செல்லின் செருவில் – புபொவெபாமா:9 60/2

மேல்

பொருள் (5)

நன் பொருள் தெரிந்தோர் நாலிருமூன்றும் – புபொவெபாமா:7 1/13
மெய் ஆய பொருள் நயந்தன்று – புபொவெபாமா:8 66/2
உலகியல் பொருள் முடிபு உணர கூறின்று – புபொவெபாமா:12 2/2
போற்றார் வழங்கின் பொருள் பொருளாம் மாற்றி – புபொவெபாமா:12 3/2
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று – புபொவெபாமா:12 6/2

மேல்

பொருள்மொழிக்காஞ்சி (1)

பெருங்காஞ்சிய்யே பொருள்மொழிக்காஞ்சி
புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு – புபொவெபாமா:12 1/2,3

மேல்

பொருளாம் (1)

போற்றார் வழங்கின் பொருள் பொருளாம் மாற்றி – புபொவெபாமா:12 3/2

மேல்

பொருளின் (1)

வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு – புபொவெபாமா:1 10/1

மேல்

பொருளும் (2)

வெல் பொறியும் நாடும் விழு பொருளும் தண்ணடையும் – புபொவெபாமா:7 5/1
ஆங்கு அவாறு எண் பகுதி பொருளும்
பாங்குற உரைப்பது பாடாண் பாட்டே – புபொவெபாமா:9 1/32,33

மேல்

பொருளை (1)

தலைவரும் பொருளை தக்காங்கு உணர்த்தி – புபொவெபாமா:12 10/1

மேல்

பொருளொடுபுகறல் (1)

கிணைநிலை ஏனை பொருளொடுபுகறல்
அருளோடுநீங்கல் உளப்பட தொகைஇ – புபொவெபாமா:8 1/16,17

மேல்

பொலம் (3)

பொலம் கழல் கால் மேல் புனைவு – புபொவெபாமா:10 15/4
புனையும் பொலம் படை பொங்கு உளை_மான் திண் தேர் – புபொவெபாமா:13 5/1
போது ஆர் கூந்தல் பொலம் தொடி அரிவை – புபொவெபாமா:17 10/1

மேல்

பொலி (1)

இலை பொலி தார் இகல் வேந்தன் – புபொவெபாமா:4 28/1

மேல்

பொலிந்த (2)

நிலம் தீண்டா வகை பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று – புபொவெபாமா:7 46/2
பெண் தகை பொலிந்த பூம்_கொடி – புபொவெபாமா:14 3/3

மேல்

பொலிந்து (1)

பூத்த கொடி போல் பொலிந்து – புபொவெபாமா:9 62/4

மேல்

பொலிவு (2)

புறத்தோன் வெம் சின பொலிவு உரைத்தன்று – புபொவெபாமா:6 46/2
பொருகளத்து பொலிவு எய்தின்று – புபொவெபாமா:7 44/2

மேல்

பொலிவுமங்கலமே (1)

மணமங்கலமே பொலிவுமங்கலமே
நாள்மங்கலமே பரிசில்நிலையே – புபொவெபாமா:9 1/12,13

மேல்

பொழிதலும் (1)

உறையே பொழிதலும் ஓவா நிறையை – புபொவெபாமா:16 19/2

மேல்

பொழில் (7)

பொழில் காவலன் புகழ் விளம்பின்று – புபொவெபாமா:6 12/2
பூம் பொழில் புறம் காவலனை – புபொவெபாமா:7 8/1
புல வாள் நெடுந்தகை பூம் பொழில் ஆகம் – புபொவெபாமா:7 47/3
பூ மலி நாவல் பொழில் அகத்து போய் நின்ற – புபொவெபாமா:9 76/3
பூண்டான் பொழில் காவல் என்று உரையாம் ஈண்டு – புபொவெபாமா:10 13/2
சுரும்பு இவர் பூம் பொழில் சுடர் வேல் காளை – புபொவெபாமா:14 2/1
பொழில் எல்லாம் ஈயும் புலம்பு – புபொவெபாமா:17 11/4

மேல்

பொழிற்கு (1)

பூ மலி நாவல் பொழிற்கு – புபொவெபாமா:9 41/4

மேல்

பொழுது (1)

பொன் தொடி அரிவை பொழுது கண்டு இரங்கின்று – புபொவெபாமா:16 18/2

மேல்

பொழுதுகண்டுஇரங்கல் (1)

பொழுதுகண்டுஇரங்கல் பரத்தையைஏசல் – புபொவெபாமா:16 1/5

மேல்

பொற்பு (1)

விற்பொறியும் வேலும் விலக்கவும் பொற்பு உடைய – புபொவெபாமா:6 37/2

மேல்

பொறாஅன் (1)

மறாஅல் மழை தடம் கண்ணி பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல் புனைந்தான் காலை – புபொவெபாமா:1 7/2,3

மேல்

பொறி (4)

நாட்டி பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்று – புபொவெபாமா:4 17/3
நிறை பொறி வாயில் நெடு மதில் சூழி – புபொவெபாமா:6 31/1
புல்லும் பொறி இலேன் உழை – புபொவெபாமா:14 15/3
பொறி மயில் ஆலின பொங்கர் எழிலி – புபொவெபாமா:17 15/1

மேல்

பொறிகட்கு (1)

நெறிகொள் படிவத்தோய் நீயும் பொறிகட்கு
இருள் ஈயும் ஞாலத்து இடர் எல்லாம் நீங்க – புபொவெபாமா:9 84/2,3

மேல்

பொறித்து (2)

அவன் பெயர் கல் மிசை பொறித்து
கவின்பெற கல் நாட்டின்று – புபொவெபாமா:10 24/1,2
பீலி அணிந்து பெயர் பொறித்து வேல் அமருள் – புபொவெபாமா:10 25/2

மேல்

பொறியும் (1)

வெல் பொறியும் நாடும் விழு பொருளும் தண்ணடையும் – புபொவெபாமா:7 5/1

மேல்

பொறுத்தல் (2)

உய்த்தல் பொறுத்தல் ஒழிவு இன்று ஒலி வயலுள் – புபொவெபாமா:13 13/1
புலவேம் பொறுத்தல் அரிது – புபொவெபாமா:16 15/4

மேல்

பொன் (7)

பொன் புனை உழிஞை சூடி மறி அருந்தும் – புபொவெபாமா:6 8/1
பொன் புனைந்த கழல்_அடியோன் – புபொவெபாமா:7 4/1
பொன் திகழ் சுணங்கின் பூம் கண் அரிவை – புபொவெபாமா:13 16/1
மாமை பொன் நிறம் பசப்ப – புபொவெபாமா:15 13/3
பொன் தொடி அரிவை பொழுது கண்டு இரங்கின்று – புபொவெபாமா:16 18/2
பூ மலி கொன்றை புறவு எல்லாம் பொன் மலரும் – புபொவெபாமா:17 13/3
பொன் தார் அகலம் புல்லிய மகளிர்க்கு – புபொவெபாமா:17 34/1

மேல்