பெ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்ப 1
பெண் 6
பெண்_இயலை 1
பெண்டிர் 2
பெண்டிரும் 1
பெண்டிரொடு 1
பெண்பால் 2
பெண்பால்கிளவி 1
பெண்மை 1
பெய் 14
பெய்_வளை 1
பெய்_வளையை 1
பெய்து 2
பெய்ம் 1
பெயர் 6
பெயர்த்தன்று 1
பெயர்த்திட்டன்று 1
பெயர்த்து 1
பெயர்தலும் 1
பெயர்ந்தாள் 1
பெயர்ந்தான் 1
பெயர்ந்திட்டான் 1
பெயர்ப்ப 1
பெயர்வும் 1
பெயர 1
பெயரா 1
பெயராது 2
பெயராமை 1
பெயரான் 1
பெயரிய 2
பெயரும் 2
பெரிதால் 2
பெரிது 1
பெரிய 3
பெரியர் 1
பெரியார் 1
பெரு 4
பெருக 9
பெருகவும் 1
பெருகி 1
பெருகின் 1
பெருகும் 3
பெருங்காஞ்சிய்யே 2
பெருந்தகை 3
பெருந்தகையினான் 1
பெருந்திணை 4
பெரும் 27
பெரும்சோற்றுநிலையொடு 1
பெருமங்கலமே 1
பெருமை 3
பெருவஞ்சிய்யே 1
பெற்ற 1
பெற்றார் 1
பெற்றேன் 1
பெறார் 1
பெறினும் 1
பெறு 5
பெறும் 1

பெட்ப (1)

பெட்ப நகும் பெயரும் பேய்_மகள் உட்க – புபொவெபாமா:4 35/2

மேல்

பெண் (6)

பேய் பெண் பெயரும் வரும் – புபொவெபாமா:4 39/4
மண் வேண்டின் கைகூப்பல் மங்கலம் பெண் வேண்டின் – புபொவெபாமா:9 21/2
பேதையை பெண்_இயலை பெய்_வளையை என் மார்பில் – புபொவெபாமா:11 5/3
பெண் தகை பொலிந்த பூம்_கொடி – புபொவெபாமா:14 3/3
பெண் மேல் நலிவு பிழை என்னாய் பேதுறீஇ – புபொவெபாமா:15 17/1
பெண் அவாம் பேர் அல்குல் பெய் வளை கண் அவாம் – புபொவெபாமா:17 37/2

மேல்

பெண்_இயலை (1)

பேதையை பெண்_இயலை பெய்_வளையை என் மார்பில் – புபொவெபாமா:11 5/3

மேல்

பெண்டிர் (2)

கண் திரள் வேல் மன்னர் களம் பட்டார் பெண்டிர்
கடிது எழு செம் தீ கழுமினார் இன்னும் – புபொவெபாமா:7 57/2,3
மக்கள் பெண்டிர் மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 97/2

மேல்

பெண்டிரும் (1)

அம்பல் பெண்டிரும் அறைக எம் அலரே – புபொவெபாமா:15 25/4

மேல்

பெண்டிரொடு (1)

அயல் மனை பெண்டிரொடு அன்னை சொல் அஞ்சி – புபொவெபாமா:17 21/3

மேல்

பெண்பால் (2)

பெண்பால் கூற்று கைக்கிளை ஆகும் – புபொவெபாமா:15 1/5
பெண்பால் கூற்று பெருந்திணை பால – புபொவெபாமா:16 1/12

மேல்

பெண்பால்கிளவி (1)

ஆண்பால்கிளவி பெண்பால்கிளவி
தேம் கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு – புபொவெபாமா:17 1/4,5

மேல்

பெண்மை (1)

பேணலம் பெண்மை ஒழிக என்பார் காண – புபொவெபாமா:17 31/2

மேல்

பெய் (14)

பெய் தாமம் சுரும்பு இமிர பெரும் புலவர் புகழ் பாட – புபொவெபாமா:3 6/1
பின்னும் பிறங்கு அழல் வேய்ந்தன பெய் கழல் கால் – புபொவெபாமா:3 45/3
பூ பெய் தெரியல் நெடுந்தகை புண் யாம் காப்ப – புபொவெபாமா:4 39/3
பேர்த்திட்டான் பெய் கழலினான் – புபொவெபாமா:4 51/4
பெய் தார் மார்பின் பிறன் வரவு உரைத்தன்று – புபொவெபாமா:6 50/2
பெய் கழலான் தேரின் பின் – புபொவெபாமா:8 16/1
பெய் கழல் பெருந்தகை பேணா முயக்கு இவர்ந்து – புபொவெபாமா:9 91/1
பேதையை பெண்_இயலை பெய்_வளையை என் மார்பில் – புபொவெபாமா:11 5/3
பெய் வளையாட்கு பிறிது இல்லை வெய்ய – புபொவெபாமா:13 9/2
பெய்_வளை அவனொடு பேணிய கங்குல் – புபொவெபாமா:15 20/1
பெய் களி யானை பிணர் எருத்தில் கண்டு யான் – புபொவெபாமா:16 5/3
பெய் தார் அகலம் பிரிதல் ஆற்றா – புபொவெபாமா:16 28/1
பெண் அவாம் பேர் அல்குல் பெய் வளை கண் அவாம் – புபொவெபாமா:17 37/2
கொய் பூம் கொம்பு_அன்னாள் குறிக்கொண்டு பெய் பூ – புபொவெபாமா:18 18/2

மேல்

பெய்_வளை (1)

பெய்_வளை அவனொடு பேணிய கங்குல் – புபொவெபாமா:15 20/1

மேல்

பெய்_வளையை (1)

பேதையை பெண்_இயலை பெய்_வளையை என் மார்பில் – புபொவெபாமா:11 5/3

மேல்

பெய்து (2)

தீர்த்த நீர் பூவொடு பெய்து திசை விளங்க – புபொவெபாமா:6 55/1
அம் சொல் மாரி பெய்து அவியாள் – புபொவெபாமா:14 9/3

மேல்

பெய்ம் (1)

பெரும் பூண் சிறுதகை பெய்ம் மலர் பைம் தார் – புபொவெபாமா:8 49/1

மேல்

பெயர் (6)

வெண்பா மாலை என பெயர் நிறீஇ – புபொவெபாமா:0 5/11
பெயர் படைக்கு பின் நின்றன்று – புபொவெபாமா:7 26/2
பெரும் கண் புதல்வன் பிறப்ப பெரும் பெயர்
விண்ணார் மகிழ்ந்தார் வியல் இடத்தார் ஏத்தினார் – புபொவெபாமா:9 47/2,3
அவன் பெயர் கல் மிசை பொறித்து – புபொவெபாமா:10 24/1
பீலி அணிந்து பெயர் பொறித்து வேல் அமருள் – புபொவெபாமா:10 25/2
பிடி என்கின்ற பெரும் பெயர் வென்றியொடு – புபொவெபாமா:18 1/11

மேல்

பெயர்த்தன்று (1)

தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று – புபொவெபாமா:2 2/2

மேல்

பெயர்த்திட்டன்று (1)

பிணம் பிறங்க பெயர்த்திட்டன்று – புபொவெபாமா:1 22/2

மேல்

பெயர்த்து (1)

பிணி கொள் பேய் ஆடும் பெயர்த்து – புபொவெபாமா:6 7/4

மேல்

பெயர்தலும் (1)

பெரும் பூண் மன்னன் பெயர்தலும் அதுவே – புபொவெபாமா:3 20/2

மேல்

பெயர்ந்தாள் (1)

பேணி பெயர்ந்தாள் பிடி – புபொவெபாமா:18 20/4

மேல்

பெயர்ந்தான் (1)

பெயர்ந்தான் பெருந்தகையினான் – புபொவெபாமா:6 61/4

மேல்

பெயர்ந்திட்டான் (1)

பாடி பெயர்ந்திட்டான் பல்_வேலான் கோடி – புபொவெபாமா:3 21/2

மேல்

பெயர்ப்ப (1)

பிணங்கு அமருள் பிள்ளை பெயர்ப்ப பெயராது – புபொவெபாமா:2 25/1

மேல்

பெயர்வும் (1)

உளர்ந்தார் நிரை பெயர்வும் உண்டு – புபொவெபாமா:2 5/4

மேல்

பெயர (1)

சூழ்ந்த நிரை பெயர சுற்றி தலைக்கொண்டார் – புபொவெபாமா:1 23/1

மேல்

பெயரா (1)

ஆள் அமர் வென்றி அடுகளத்து தோள் பெயரா
காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார் – புபொவெபாமா:7 43/2,3

மேல்

பெயராது (2)

பிணங்கு அமருள் பிள்ளை பெயர்ப்ப பெயராது
அணங்கு அஞர் செய்து ஆள் எறிதல் நோக்கி வணங்கா – புபொவெபாமா:2 25/1,2
பருந்து ஆர் செரு மலைய பாடி பெயராது
இருந்தான் இகல் மறவர் ஏறு – புபொவெபாமா:6 63/3,4

மேல்

பெயராமை (1)

பாணியும் தூக்கும் நடையும் பெயராமை
பேணி பெயர்ந்தாள் பிடி – புபொவெபாமா:18 20/3,4

மேல்

பெயரான் (1)

பதி பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று – புபொவெபாமா:3 42/2

மேல்

பெயரிய (2)

குருகு பெயரிய குன்று_எறிந்தானும் – புபொவெபாமா:6 19/1
நாவல் பெயரிய ஞாலத்து அடி அடைந்து – புபொவெபாமா:6 65/1

மேல்

பெயரும் (2)

பெட்ப நகும் பெயரும் பேய்_மகள் உட்க – புபொவெபாமா:4 35/2
பேய் பெண் பெயரும் வரும் – புபொவெபாமா:4 39/4

மேல்

பெரிதால் (2)

இடரினும் பெரிதால் எவ்வம் – புபொவெபாமா:15 15/3
படரினும் பெரிதால் பாவி இ பகலே – புபொவெபாமா:15 15/4

மேல்

பெரிது (1)

கலங்கினேன் பெரிது என கசிந்து உரைத்தன்று – புபொவெபாமா:15 16/2

மேல்

பெரிய (3)

தவ பெரிய வெம் சமம் குறுகும் – புபொவெபாமா:11 24/1
சிறியேன் பெரிய சிறப்பு – புபொவெபாமா:17 33/4
பெரிய அரியவை பேசும் தெரி வளை – புபொவெபாமா:18 13/2

மேல்

பெரியர் (1)

வேண்டார் பெரியர் விறல் வேலோன் தான் இளையன் – புபொவெபாமா:10 13/1

மேல்

பெரியார் (1)

பிறழா பெரியார் வாய்ச்சொல் – புபொவெபாமா:8 27/4

மேல்

பெரு (4)

பெரு வரை சீறுர் கருதி செரு வெய்யோன் – புபொவெபாமா:4 3/2
பெரு நல்லான் உழையீர் ஆக என – புபொவெபாமா:9 59/1
பெரு வளம் ஏத்தினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:13 20/2
பெரு மட நோக்கின் சிறு நுதல் செவ் வாய் – புபொவெபாமா:14 15/1

மேல்

பெருக (9)

தொட்டாள் பெருக துயில் – புபொவெபாமா:4 37/4
இழிபு உடன்று இகல் பெருக
அழி படை அரண் காத்தன்று – புபொவெபாமா:5 15/1,2
நால் திசையும் புகழ் பெருக
வீற்றிருந்தான் குடை புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 67/1,2
கவ்வை பெருக கரந்து என் மனத்து இருந்தும் – புபொவெபாமா:14 9/1
உணரா எவ்வம் பெருக ஒளி_இழை – புபொவெபாமா:14 16/1
வெம் துயர் பெருக வெளிப்பட இரந்தன்று – புபொவெபாமா:14 18/2
காதல் பெருக கணவனை கண்ணுற்று – புபொவெபாமா:16 26/1
மயங்கி மகிழ் பெருக மால் வரை மார்பில் – புபொவெபாமா:16 29/1
உள்ளத்து அவலம் பெருக ஒளி வேலோய் – புபொவெபாமா:17 9/1

மேல்

பெருகவும் (1)

ஆற்றாமை நனி பெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று – புபொவெபாமா:8 30/2

மேல்

பெருகி (1)

காதல் பெருகி களிசெய்ய அ களியால் – புபொவெபாமா:16 25/1

மேல்

பெருகின் (1)

ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி – புபொவெபாமா:2 23/1

மேல்

பெருகும் (3)

வெல்ல பெருகும் படையாற்கு வேந்தர் மேல் – புபொவெபாமா:3 49/3
செல்ல பெருகும் சினம் – புபொவெபாமா:3 49/4
நான்மறையோன் நலம் பெருகும் நடுவுநிலை உரைத்தன்று – புபொவெபாமா:8 36/2

மேல்

பெருங்காஞ்சிய்யே (2)

பெரும் படைவழக்கொடு பெருங்காஞ்சிய்யே
வாள்செலவு என்றா குடையதுசெலவே – புபொவெபாமா:4 1/2,3
பெருங்காஞ்சிய்யே பொருள்மொழிக்காஞ்சி – புபொவெபாமா:12 1/2

மேல்

பெருந்தகை (3)

பிடிக்கலும் ஆற்றா பெருந்தகை ஏவ – புபொவெபாமா:4 5/3
பெருந்தகை தேரின் பின் ஆடின்று – புபொவெபாமா:7 36/2
பெய் கழல் பெருந்தகை பேணா முயக்கு இவர்ந்து – புபொவெபாமா:9 91/1

மேல்

பெருந்தகையினான் (1)

பெயர்ந்தான் பெருந்தகையினான் – புபொவெபாமா:6 61/4

மேல்

பெருந்திணை (4)

கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும் – புபொவெபாமா:9 1/26
பெண்பால் கூற்று பெருந்திணை பால – புபொவெபாமா:16 1/12
ஈர்_எண் கிளவியும் பெருந்திணை பால – புபொவெபாமா:17 1/14
கைக்கிளை பெருந்திணை ஆம் இ இரண்டும் – புபொவெபாமா:19 1/6

மேல்

பெரும் (27)

பிள்ளைவழக்கே பெரும் துடிநிலையே – புபொவெபாமா:1 1/6
பெய் தாமம் சுரும்பு இமிர பெரும் புலவர் புகழ் பாட – புபொவெபாமா:3 6/1
பெரும் பூண் மன்னன் பெயர்தலும் அதுவே – புபொவெபாமா:3 20/2
பெரும் படை வெள்ளம் நெரிதரவும் பேரா – புபொவெபாமா:3 39/3
பெரும் புனல் வாய் திறந்த பின்னும் கரும்பின் – புபொவெபாமா:3 43/2
பீடு உலாம் மன்னர் நடுங்க பெரும் புகை – புபொவெபாமா:3 45/1
பெரும் சோறு ஆடவர் பெறு முறை வகுத்தன்று – புபொவெபாமா:3 46/2
பெரும் படைவழக்கொடு பெருங்காஞ்சிய்யே – புபொவெபாமா:4 1/2
வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று – புபொவெபாமா:4 12/2
பெரும் கை களிறு எறிந்து பின் அதன் கீழ் பட்ட – புபொவெபாமா:7 41/3
பெரும் பூண் சிறுதகை பெய்ம் மலர் பைம் தார் – புபொவெபாமா:8 49/1
பெரும் கண் புதல்வன் பிறப்ப பெரும் பெயர் – புபொவெபாமா:9 47/2
பெரும் கண் புதல்வன் பிறப்ப பெரும் பெயர் – புபொவெபாமா:9 47/2
மறம் திரிவு இல்லா மன் பெரும் சூழ்ச்சி – புபொவெபாமா:9 65/1
பெரும் புலவனை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 83/2
தடம் பெரும் கண் பாலகன் என்னும் கடன் கழித்து – புபொவெபாமா:11 11/2
புல்லிய பெரும் கிளை பூசல் கூறின்று – புபொவெபாமா:11 12/2
அரும்பு இவர் மெல் முலை தொத்தா பெரும் பணை தோள் – புபொவெபாமா:14 3/2
செவ் வாய் பெரும் தோள் திரு நுதலாள் அம் வாயில் – புபொவெபாமா:14 9/2
குறும் சுனை மலர்ந்தன தடம் பெரும் கண்ணே – புபொவெபாமா:14 13/4
இடங்கழி மால் மாலை எல்லை தடம் பெரும் கண் – புபொவெபாமா:16 11/2
நெடும் பெரும் கண் நீந்தின நீர் – புபொவெபாமா:16 17/4
பெரும் பணை மென் தோள் பிரிந்தார் எம் உள்ளி – புபொவெபாமா:17 13/1
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும் – புபொவெபாமா:17 23/1
பெரும் தோள் விறலி பிணங்கல் சுரும்போடு – புபொவெபாமா:17 27/2
கரிய பெரும் தடம் கண் வெள் வளைக்கையாளை – புபொவெபாமா:17 35/1
பிடி என்கின்ற பெரும் பெயர் வென்றியொடு – புபொவெபாமா:18 1/11

மேல்

பெரும்சோற்றுநிலையொடு (1)

பெருவஞ்சிய்யே பெரும்சோற்றுநிலையொடு
நல்லிசைவஞ்சி என நாட்டினர் தொகுத்த – புபொவெபாமா:3 1/10,11

மேல்

பெருமங்கலமே (1)

வீற்று இனிது இருந்த பெருமங்கலமே
குடுமி களைந்த புகழ்சாற்றுநிலையே – புபொவெபாமா:9 1/10,11

மேல்

பெருமை (3)

மயங்காத தார் பெருமை மற்று அறிவார் யாரோ – புபொவெபாமா:6 17/1
புகழொடு பெருமை நோக்கி யாரையும் – புபொவெபாமா:8 24/1
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த – புபொவெபாமா:12 7/1

மேல்

பெருவஞ்சிய்யே (1)

பெருவஞ்சிய்யே பெரும்சோற்றுநிலையொடு – புபொவெபாமா:3 1/10

மேல்

பெற்ற (1)

தோட்கு உரிமை பெற்ற துணை வளையார் பாராட்ட – புபொவெபாமா:5 14/3

மேல்

பெற்றார் (1)

கரும் பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாள் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ சுரும்பு இமிழ் தார் – புபொவெபாமா:9 49/1,2

மேல்

பெற்றேன் (1)

அறியேன் அடி உறை ஆய்_இழையால் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு – புபொவெபாமா:17 33/3,4

மேல்

பெறார் (1)

ஆடல் அமர்ந்தான் அடி அடைந்தார் என் பெறார்
ஓடு அரி உண்கண் உமை ஒருபால் கூடிய – புபொவெபாமா:9 88/1,2

மேல்

பெறினும் (1)

வங்கம் போழ் முந்நீர் வளம் பெறினும் வேறாமோ – புபொவெபாமா:8 63/3

மேல்

பெறு (5)

செறு முனையுள் சென்று அறிந்து வந்தார் பெறு முனையின் – புபொவெபாமா:1 37/2
பலி பெறு நல் நகரும் பள்ளி இடனும் – புபொவெபாமா:3 19/1
பெரும் சோறு ஆடவர் பெறு முறை வகுத்தன்று – புபொவெபாமா:3 46/2
பெறு முறையால் பிண்டம் கோள் ஏவினான் பேணார் – புபொவெபாமா:3 47/3
பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 8/2

மேல்

பெறும் (1)

தாராய் தழுவ பெறும் – புபொவெபாமா:9 88/4

மேல்