து முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துகள் 2
துகள்_அறு 1
துஞ்சாது 1
துஞ்சு 1
துஞ்சோம் 1
துடி 11
துடிக்-கண் 1
துடித்து 1
துடிநிலையே 1
துடியர் 1
துடியன் 1
துடுப்பா 1
துடுப்பு 2
துடைத்து 1
துணிந்த 1
துணிந்து 1
துணிபு 1
துணிவு 1
துணிவே 1
துணை 3
துணையா 1
துணையாய் 1
துப்பின் 4
துப்பு 3
தும்பை 6
தும்பைஅரவம் 1
துமிப்ப 1
துயர் 6
துயரம் 1
துயர்அவர்க்குரைத்தல் 1
துயரொடு 1
துயல் 1
துயல 1
துயலும் 1
துயில் 8
துயிலெடைநிலையே 1
துரந்தக்-கண்ணும் 1
துவர் 1
துவலை 2
துவன்றி 1
துவைப்ப 1
துளி 1
துற்று 1
துறக்கத்து 1
துறந்தன்று 1
துறந்தனவே 1
துறப்பவும் 1
துறை 20
துறைக்கு 2
துறையும் 4
துன்ன 7
துன்ன_அரும் 7
துன்னல் 1
துன்னார் 2
துன்னி 2
துன்னினன் 1
துன்னும் 1
துனி 1
துனை 1
துனையும் 1

துகள் (2)

துப்பு உடை தும்பை மலைந்தான் துகள்_அறு சீர் – புபொவெபாமா:7 3/3
அகடு போல் அம் கண் தடாரி துகள் துடைத்து – புபொவெபாமா:8 65/2

மேல்

துகள்_அறு (1)

துப்பு உடை தும்பை மலைந்தான் துகள்_அறு சீர் – புபொவெபாமா:7 3/3

மேல்

துஞ்சாது (1)

குஞ்சரம் வென்ற கொலை வேழம் துஞ்சாது
உழலையும் பாய்ந்து இறுத்து ஓடாது தான் தன் – புபொவெபாமா:18 9/2,3

மேல்

துஞ்சு (1)

மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம் – புபொவெபாமா:6 51/3

மேல்

துஞ்சோம் (1)

துஞ்சோம் என மொழிதி தூங்கு இருள் மால் மாலை – புபொவெபாமா:16 31/3

மேல்

துடி (11)

அடிபடுத்து ஆர் அதர் செல்வான் துடி படுத்து – புபொவெபாமா:1 9/2
மை அணல் காளை மகிழ் துடி கை அணல் – புபொவெபாமா:1 27/2
வார் வலந்த துடி விம்ம – புபொவெபாமா:1 28/1
படு கழல் இமிழ் துடி பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:1 40/2
கண் மகிழ்ந்து துடி விம்ம – புபொவெபாமா:2 16/1
துடி இரட்டி விம்ம தொடு கழலார் முன் நின்று – புபொவெபாமா:2 17/3
வேல் திரிய விம்மும் துடி – புபொவெபாமா:2 19/4
கொடி மலி கொல் களிறு ஏவி துடி மகிழ – புபொவெபாமா:4 51/2
மண் மருள துடி கறங்க – புபொவெபாமா:10 18/1
தொக்கார் மற மன்னர் தோலா துடி கறங்க – புபொவெபாமா:11 25/3
தொடு கழல் மன்னன் துடி – புபொவெபாமா:18 18/4

மேல்

துடிக்-கண் (1)

துடிக்-கண் புலையன் தொடும் – புபொவெபாமா:4 5/4

மேல்

துடித்து (1)

தொடல் அஞ்சி துடித்து நீங்கின்று – புபொவெபாமா:4 38/2

மேல்

துடிநிலையே (1)

பிள்ளைவழக்கே பெரும் துடிநிலையே
கொற்றவைநிலையே வெறியாட்டு உளப்பட – புபொவெபாமா:1 1/6,7

மேல்

துடியர் (1)

முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர் – புபொவெபாமா:1 41/1

மேல்

துடியன் (1)

அம் கண் கிணையன் துடியன் விறலி பாண் – புபொவெபாமா:1 35/1

மேல்

துடுப்பா (1)

வானம் இறைவன் படர்ந்து என வாள் துடுப்பா
மானமே நெய்யா மறம் விறகா தேன் இமிரும் – புபொவெபாமா:7 53/1,2

மேல்

துடுப்பு (2)

தொடு கழலார் மூழை துடுப்பு – புபொவெபாமா:6 47/4
தோளொடு வீழ்ந்த தொடி கை துடுப்பு ஆக – புபொவெபாமா:8 13/3

மேல்

துடைத்து (1)

அகடு போல் அம் கண் தடாரி துகள் துடைத்து
குன்று போல் போர்வில் குரிசில் வளம் பாட – புபொவெபாமா:8 65/2,3

மேல்

துணிந்த (1)

எள்ள துணிந்த இருள் மாலை வெள்ளத்து – புபொவெபாமா:17 9/2

மேல்

துணிந்து (1)

தூ மலர் கோதையை துணிந்து உரைத்தன்று – புபொவெபாமா:14 6/2

மேல்

துணிபு (1)

துணிபு உணரும் தொல் கேள்வி – புபொவெபாமா:8 40/1

மேல்

துணிவு (1)

துணிவு உடைய தொடு கழலான் – புபொவெபாமா:5 13/1

மேல்

துணிவே (1)

காட்சி ஐயம் துணிவே உட்கோள் – புபொவெபாமா:14 1/1

மேல்

துணை (3)

தோட்கு உரிமை பெற்ற துணை வளையார் பாராட்ட – புபொவெபாமா:5 14/3
நளி மனைக்கு நல் துணை நாண் – புபொவெபாமா:13 9/4
அரிவைக்கு அவள் துணை பாண்வரவுரைத்தல் – புபொவெபாமா:17 1/6

மேல்

துணையா (1)

இகலே துணையா எரி தவழ சீறி – புபொவெபாமா:1 19/1

மேல்

துணையாய் (1)

பிணை ஆர மார்பம் பிணைய துணையாய்
கழி காமம் உய்ப்ப கனை இருள்-கண் செல்கேன் – புபொவெபாமா:16 13/2,3

மேல்

துப்பின் (4)

துன்ன_அரும் துப்பின் தொழுது எழா மன்னர் – புபொவெபாமா:3 7/2
துன்ன_அரும் துப்பின் தொடு கழலார் சூழ்ந்திருப்ப – புபொவெபாமா:4 11/1
தொகை அமர் ஓட்டிய துப்பின் பகைவர் முன் – புபொவெபாமா:4 31/2
காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார் – புபொவெபாமா:7 43/3

மேல்

துப்பு (3)

அயில் துப்பு அடைந்த அணி எழு எல்லாம் – புபொவெபாமா:6 27/3
துப்பு உடை தும்பை மலைந்தான் துகள்_அறு சீர் – புபொவெபாமா:7 3/3
துன்ன_அரும் தானை தொடு கழலான் துப்பு எதிர்ந்து – புபொவெபாமா:10 9/1

மேல்

தும்பை (6)

துன்ன_அரும் கடும் போர் தும்பை தும்பைஅரவம் – புபொவெபாமா:7 1/1
வண் பூம் தும்பை வகை என மொழிப – புபொவெபாமா:7 1/14
பைம் தும்பை தலை மலைந்தின்று – புபொவெபாமா:7 2/2
துப்பு உடை தும்பை மலைந்தான் துகள்_அறு சீர் – புபொவெபாமா:7 3/3
தொடி அணி தோள் ஆடவர் தும்பை புனைய – புபொவெபாமா:10 5/1
உட்கொடை உழிஞை நொச்சி தும்பை என்று – புபொவெபாமா:19 1/2

மேல்

தும்பைஅரவம் (1)

துன்ன_அரும் கடும் போர் தும்பை தும்பைஅரவம்
தன் நிகர் இல்லா தானைமறமே – புபொவெபாமா:7 1/1,2

மேல்

துமிப்ப (1)

வந்த மறவர் கை வாள் துமிப்ப பைம் தொடி – புபொவெபாமா:7 51/2

மேல்

துயர் (6)

வந்து உலாய் துயர் செய்யும் வாடை-அது மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:8 32/2
துயர் தீர புயல் தரும் என – புபொவெபாமா:9 32/1
வெம் துயர் பெருக வெளிப்பட இரந்தன்று – புபொவெபாமா:14 18/2
உறு துயர் அவலத்து உயலோ அரிதே – புபொவெபாமா:15 7/4
ஊழி மாலை உறு துயர் நோக்கி – புபொவெபாமா:17 6/1
தோன்ற கூறி துயர் அவர்க்கு உரைத்தன்று – புபொவெபாமா:17 8/2

மேல்

துயரம் (1)

உவன் இன்று உறு துயரம் உய்யாமை நோக்கி – புபொவெபாமா:6 51/1

மேல்

துயர்அவர்க்குரைத்தல் (1)

தூதிடைஆடல் துயர்அவர்க்குரைத்தல்
கண்டுகைசோர்தல் பருவம்மயங்கல் – புபொவெபாமா:17 1/2,3

மேல்

துயரொடு (1)

துயரொடு வைகிய சூழ் வளை தோளி – புபொவெபாமா:16 32/1

மேல்

துயல் (1)

துயல் முலை பேழ் வாய் பேய் தொட்டன்று – புபொவெபாமா:4 36/2

மேல்

துயல (1)

மாலை துயல மணி எறிந்து மட்டு உகுத்து – புபொவெபாமா:10 25/1

மேல்

துயலும் (1)

மாலை துயலும் அருவிய மா மலை – புபொவெபாமா:18 4/3

மேல்

துயில் (8)

தொட்டாள் பெருக துயில் – புபொவெபாமா:4 37/4
ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனி துயில்
மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா முன்னே – புபொவெபாமா:4 43/1,2
கனலா துயில் ஏற்ற கண் – புபொவெபாமா:8 59/4
கடிய துயில் ஏற்ற கண் – புபொவெபாமா:9 17/4
தொடு கழல் மன்னனை துயில் எழுப்பின்று – புபொவெபாமா:9 18/2
தூ மலர் கண் ஏற்க துயில் – புபொவெபாமா:9 19/4
கங்குல் கனை துயில் எழுந்தோன் முன்னர் – புபொவெபாமா:9 20/1
தூ மலர் நெடும் கண் துயில் துறந்தனவே – புபொவெபாமா:15 13/4

மேல்

துயிலெடைநிலையே (1)

கண்படைநிலையே துயிலெடைநிலையே
மங்கலநிலையொடு விளக்குநிலையே – புபொவெபாமா:9 1/4,5

மேல்

துரந்தக்-கண்ணும் (1)

வளி துரந்தக்-கண்ணும் வலம் திரியா பொங்கி – புபொவெபாமா:9 25/1

மேல்

துவர் (1)

பண் அவாம் தீம் சொல் பவள துவர் செவ் வாய் – புபொவெபாமா:17 37/1

மேல்

துவலை (2)

உவலை செய் கூரை ஒடுங்க துவலை செய் – புபொவெபாமா:8 31/2
சிறு துவலை சிந்தின சிந்த நறிய – புபொவெபாமா:17 15/2

மேல்

துவன்றி (1)

ஏத்தினர் துவன்றி இல் கொண்டு புக்கன்று – புபொவெபாமா:10 28/2

மேல்

துவைப்ப (1)

இடி ஆர் பணை துவைப்ப இ மதிலுள் வேட்டான் – புபொவெபாமா:6 55/3

மேல்

துளி (1)

கூற்று அனையான் வியன் கட்டூர் கூதிர் வான் துளி வழங்க – புபொவெபாமா:8 30/1

மேல்

துற்று (1)

பகல் இன்று இரவு இன்று பற்று இன்று துற்று இன்று – புபொவெபாமா:12 9/3

மேல்

துறக்கத்து (1)

துறக்கத்து செலவு உரைத்தன்று – புபொவெபாமா:5 4/2

மேல்

துறந்தன்று (1)

ஆற்றாமை நனி பெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று – புபொவெபாமா:8 30/2

மேல்

துறந்தனவே (1)

தூ மலர் நெடும் கண் துயில் துறந்தனவே – புபொவெபாமா:15 13/4

மேல்

துறப்பவும் (1)

மதி குடை கீழ் வழிமொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும்
பதி பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று – புபொவெபாமா:3 42/1,2

மேல்

துறை (20)

மறுத்து உரைப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:3 50/2
கண்ணிய காஞ்சி துறை என மொழிப – புபொவெபாமா:4 1/13
எடுத்துரைப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 10/2
புண் கிழித்து முடியினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 30/2
இன் உயிர் நீப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 46/2
மற துறை மலிந்து மண்டி மாற்றார் – புபொவெபாமா:6 20/1
மிளை கடத்தலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 28/2
ஆடலொடு அடையினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 30/2
அரு முரணான் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 42/2
ஆற்றின் உணரின் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 10/2
ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2
இயல்பே மொழியினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 14/2
துன்னினன் என்றலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 22/2
சுடரொடு பொருவினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 26/2
ஆங்கு எண்ணினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:10 22/2
அவற்கு இரங்கினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:11 24/2
மொழிந்தனர் புலவர் அ துறை என்ன – புபொவெபாமா:11 30/2
காவல் கூறினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:13 18/2
பெரு வளம் ஏத்தினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:13 20/2
தோடு அவிழ் தாழை துறை கமழ கோடு உடையும் – புபொவெபாமா:16 7/2

மேல்

துறைக்கு (2)

அ துறைக்கு உரித்தாகும் – புபொவெபாமா:3 36/2
அ துறைக்கு உரித்து ஆகும் – புபொவெபாமா:8 50/2

மேல்

துறையும் (4)

வெட்சியும் வெட்சி துறையும் ஆகும் – புபொவெபாமா:1 1/9
கரந்தையும் கரந்தை துறையும் என்ப – புபொவெபாமா:2 1/9
வஞ்சியும் வஞ்சி துறையும் ஆம் – புபொவெபாமா:3 1/13
நொச்சி திணையும் துறையும் ஆகும் – புபொவெபாமா:5 1/7

மேல்

துன்ன (7)

துன்ன_அரும் சீர்த்தி தொல்காப்பியன் முதல் – புபொவெபாமா:0 5/4
துன்ன_அரும் துப்பின் தொழுது எழா மன்னர் – புபொவெபாமா:3 7/2
துன்ன_அரும் துப்பின் தொடு கழலார் சூழ்ந்திருப்ப – புபொவெபாமா:4 11/1
துன்ன_அரும் கடும் போர் தும்பை தும்பைஅரவம் – புபொவெபாமா:7 1/1
துன்ன_அரும் கடவுள் தொடு கழல் தொழுதன்று – புபொவெபாமா:9 85/2
துன்ன_அரும் சிறப்பின் தொடு கழல் மன்னனை – புபொவெபாமா:10 8/1
துன்ன_அரும் தானை தொடு கழலான் துப்பு எதிர்ந்து – புபொவெபாமா:10 9/1

மேல்

துன்ன_அரும் (7)

துன்ன_அரும் சீர்த்தி தொல்காப்பியன் முதல் – புபொவெபாமா:0 5/4
துன்ன_அரும் துப்பின் தொழுது எழா மன்னர் – புபொவெபாமா:3 7/2
துன்ன_அரும் துப்பின் தொடு கழலார் சூழ்ந்திருப்ப – புபொவெபாமா:4 11/1
துன்ன_அரும் கடும் போர் தும்பை தும்பைஅரவம் – புபொவெபாமா:7 1/1
துன்ன_அரும் கடவுள் தொடு கழல் தொழுதன்று – புபொவெபாமா:9 85/2
துன்ன_அரும் சிறப்பின் தொடு கழல் மன்னனை – புபொவெபாமா:10 8/1
துன்ன_அரும் தானை தொடு கழலான் துப்பு எதிர்ந்து – புபொவெபாமா:10 9/1

மேல்

துன்னல் (1)

துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலா போர் – புபொவெபாமா:9 21/3

மேல்

துன்னார் (2)

தொடு கழல் மறவர் துன்னி துன்னார்
இடு சூட்டு இஞ்சியின் ஏணி சாத்தின்று – புபொவெபாமா:6 36/1,2
துனையும் துனை படை துன்னார் முனையுள் – புபொவெபாமா:13 5/2

மேல்

துன்னி (2)

தொடு கழல் மறவர் துன்னி துன்னார் – புபொவெபாமா:6 36/1
தொடை விடை ஊழா தொடை விடை துன்னி
தொடை விடை ஊழ் இவை தோலா தொடை வேட்டு – புபொவெபாமா:8 39/1,2

மேல்

துன்னினன் (1)

துன்னினன் என்றலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 22/2

மேல்

துன்னும் (1)

அன்ன_நடையினார்க்கு ஆர்_அமுதம் துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனி மலர் பைம் தார் – புபொவெபாமா:9 3/2,3

மேல்

துனி (1)

நல் துனி நவின்ற பாடாண்பாட்டும் – புபொவெபாமா:9 1/27

மேல்

துனை (1)

துனையும் துனை படை துன்னார் முனையுள் – புபொவெபாமா:13 5/2

மேல்

துனையும் (1)

துனையும் துனை படை துன்னார் முனையுள் – புபொவெபாமா:13 5/2

மேல்