தா முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 2
தா_இன்று 1
தாக்கி 1
தாங்கல்-மின் 2
தாங்கற்கும் 1
தாங்காள் 1
தாங்கி 8
தாங்கிய 3
தாங்கினான் 1
தாங்கு 1
தாங்குவன் 1
தாணும்-மன் 1
தாது 1
தாதொடு 1
தாபத 1
தாபதநிலையே 1
தாபதவாகை 1
தாம் 9
தாம 1
தாமம் 3
தாமரை 5
தாமரையில் 1
தாய் 4
தாய்_அன்னான் 1
தாய 2
தாயர் 1
தார் 57
தார்நிலை 1
தாராய் 1
தாராற்கு 1
தாரான் 6
தாரானும் 1
தாரும் 1
தாரொடு 1
தாழ் 9
தாழ்ந்த 1
தாழ்வு 1
தாழ்வு_இல் 1
தாழ 1
தாழை 1
தாள் 7
தான் 20
தானத்தின் 1
தானும் 1
தானே 1
தானை 32
தானைநிலையே 1
தானைமறமே 1
தானையவர் 1
தானையான் 4

தா (2)

தன்-பால் தண் தமிழ் தா_இன்று உணர்ந்த – புபொவெபாமா:0 5/3
தா புலி ஒப்ப தலைக்கொண்டான் பூ புனையும் – புபொவெபாமா:2 21/2

மேல்

தா_இன்று (1)

தன்-பால் தண் தமிழ் தா_இன்று உணர்ந்த – புபொவெபாமா:0 5/3

மேல்

தாக்கி (1)

உட்குவர தாக்கி உளர் செரு புரிந்தன்று – புபொவெபாமா:2 8/2

மேல்

தாங்கல்-மின் (2)

தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர் – புபொவெபாமா:5 10/1
தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர் – புபொவெபாமா:5 10/1

மேல்

தாங்கற்கும் (1)

செருவிடை தமியன் தாங்கற்கும் உரித்தே – புபொவெபாமா:7 18/2

மேல்

தாங்காள் (1)

தாங்காள் வரை மார்பின் தார் பரிந்து ஆங்கே – புபொவெபாமா:16 17/2

மேல்

தாங்கி (8)

போர் தாங்கி புள் விலங்கியோனை – புபொவெபாமா:2 24/1
தமருள் தலை ஆதல் தார் தாங்கி நிற்றல் – புபொவெபாமா:3 13/1
போர் தாங்கி மின்னும் புல வாள் உறைகழியா – புபொவெபாமா:4 23/3
தார் தாங்கி வீழ்ந்தான் தலை – புபொவெபாமா:4 23/4
ஒன்றியவர் அற ஊர் புலத்து தார் தாங்கி
வென்றி அமரர் விருந்து – புபொவெபாமா:5 5/3,4
வரை மார்பில் வேல் மூழ்க வாள் அழுவம் தாங்கி
உரை_மாலை சூடினான் ஊர் – புபொவெபாமா:8 47/3,4
தேர் வில் தார் தாங்கி திகழ்ந்து இலங்கு வேலோய் நின் – புபொவெபாமா:9 33/3
ஈடு எலாம் தாங்கி இகல் அவிந்தார் நீயும் நின் – புபொவெபாமா:10 9/3

மேல்

தாங்கிய (3)

ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று – புபொவெபாமா:3 38/2
தாங்கிய கேளோடு தானும் எரி புக – புபொவெபாமா:4 45/1
மொய் தாங்கிய முழு வலி தோள் – புபொவெபாமா:8 56/1

மேல்

தாங்கினான் (1)

வேந்து ஆர்ப்ப வெம் சமத்து வேல் அழுவம் தாங்கினான்
சாந்து ஆர் அகலத்து தாழ் வடு புண் தாம் தணியா – புபொவெபாமா:11 23/1,2

மேல்

தாங்கு (1)

தாங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல் – புபொவெபாமா:4 12/1

மேல்

தாங்குவன் (1)

முன் எழுதரு படை தாங்குவன் என – புபொவெபாமா:7 16/1

மேல்

தாணும்-மன் (1)

போர்க்கு புணை-மன் புரையோர்க்கு தாணும்-மன்
ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்-மன் யார்க்கும் – புபொவெபாமா:4 41/1,2

மேல்

தாது (1)

தவள தாமரை தாது ஆர் கோயில் – புபொவெபாமா:0 4/1

மேல்

தாதொடு (1)

தாதொடு வண்டு இமிரும் தாம வரை மார்ப – புபொவெபாமா:17 7/3

மேல்

தாபத (1)

தாபத முனிவன் தவத்தொடு முயங்கி – புபொவெபாமா:8 28/1

மேல்

தாபதநிலையே (1)

தபுதாரநிலையே தாபதநிலையே
தலைப்பெய்நிலையே பூசல்மயக்கே – புபொவெபாமா:11 1/2,3

மேல்

தாபதவாகை (1)

அறிவன்வாகை தாபதவாகை
கூதிர்ப்பாசறை வாடைப்பாசறை – புபொவெபாமா:8 1/7,8

மேல்

தாம் (9)

தார் ஆர் கரந்தை தலை மலைந்து தாம் கோடல் – புபொவெபாமா:2 3/3
அழல் சுரம் தாம் படர்ந்தார் ஆன் சுவட்டின் மேலே – புபொவெபாமா:2 7/3
உக தாம் உயங்கியக்-கண்ணும் அகத்தார் – புபொவெபாமா:5 12/2
தாம் படைத்தலை கொள்ளாமை – புபொவெபாமா:7 6/1
தளர் இயல் தாய் புதல்வர் தாம் உணராமை – புபொவெபாமா:7 23/1
தாம் இனி நோயும் தலைவரும் யாம் இனி – புபொவெபாமா:8 67/2
தம் மதில் தாம் திறப்பார் தாள் – புபொவெபாமா:9 49/4
சாந்து ஆர் அகலத்து தாழ் வடு புண் தாம் தணியா – புபொவெபாமா:11 23/2
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும் – புபொவெபாமா:17 23/1

மேல்

தாம (1)

தாதொடு வண்டு இமிரும் தாம வரை மார்ப – புபொவெபாமா:17 7/3

மேல்

தாமம் (3)

தான் முருகு மெய்ந்நிறீஇ தாமம் புறம் திளைப்ப – புபொவெபாமா:1 45/3
பெய் தாமம் சுரும்பு இமிர பெரும் புலவர் புகழ் பாட – புபொவெபாமா:3 6/1
வண்டு சூழ் தாமம் புடையே அலம்வர – புபொவெபாமா:10 20/1

மேல்

தாமரை (5)

தவள தாமரை தாது ஆர் கோயில் – புபொவெபாமா:0 4/1
தாழ் ஆரம் மார்பினான் தாமரை கண் சேந்தனவால் – புபொவெபாமா:3 17/1
பூ மலர் மேல் புள் ஒலிக்கும் பொய்கை சூழ் தாமரை
தூ மலர் கண் ஏற்க துயில் – புபொவெபாமா:9 19/3,4
தாமரை சென்னி தரும் – புபொவெபாமா:9 56/4
தாமரை மேல் வைகிய தையல்-கொல் தாழ் தளிரின் – புபொவெபாமா:14 5/1

மேல்

தாமரையில் (1)

பூம் தாமரையில் பொடித்து புகல் விசும்பின் – புபொவெபாமா:9 43/1

மேல்

தாய் (4)

தளர் இயல் தாய் புதல்வர் தாம் உணராமை – புபொவெபாமா:7 23/1
தந்தை தாய் என்று இவர்க்கு தார் வேந்தே முந்தை – புபொவெபாமா:9 66/2
தன் கடன் இறுத்த தாய் தபுநிலை உரைத்தன்று – புபொவெபாமா:11 10/2
தாய்_அன்னான் தார் விலங்கி வீழ தளர்வொடு – புபொவெபாமா:11 29/1

மேல்

தாய்_அன்னான் (1)

தாய்_அன்னான் தார் விலங்கி வீழ தளர்வொடு – புபொவெபாமா:11 29/1

மேல்

தாய (2)

மிக தாய செம் குருதி மேவரு மார்பின் – புபொவெபாமா:5 12/1
தாய புகழான் தனி குடைக்கு தோயம் – புபொவெபாமா:8 57/2

மேல்

தாயர் (1)

தத்து நீர் ஆர்க்கும் கடல் வேலி தாயர் போல் – புபொவெபாமா:18 5/3

மேல்

தார் (57)

தார் ஆர் கரந்தை தலை மலைந்து தாம் கோடல் – புபொவெபாமா:2 3/3
தார் வேந்தன் தலையளித்தன்று – புபொவெபாமா:2 24/2
கொய் தார் மன்னவன் குடை நாள்கொண்டன்று – புபொவெபாமா:3 6/2
தமருள் தலை ஆதல் தார் தாங்கி நிற்றல் – புபொவெபாமா:3 13/1
முடுகு அழலின் முந்துறுதல் முல்லை தார் வேந்தன் – புபொவெபாமா:3 13/3
தார் தாங்கி வீழ்ந்தான் தலை – புபொவெபாமா:4 23/4
இலை பொலி தார் இகல் வேந்தன் – புபொவெபாமா:4 28/1
ஒன்றியவர் அற ஊர் புலத்து தார் தாங்கி – புபொவெபாமா:5 5/3
கொய் தார் அம் மார்பின் எம் கோ – புபொவெபாமா:6 3/4
பூக்கள் மலி தார் புகழ் வெய்யோன் கோயிலுள் – புபொவெபாமா:6 9/3
மா உடை தார் மணி_வண்ணன் – புபொவெபாமா:6 14/1
மயங்காத தார் பெருமை மற்று அறிவார் யாரோ – புபொவெபாமா:6 17/1
மைந்தர் மறிய மறம் கடந்து பைம் தார்
விரை மார்பின் வில் நரல வெம் கணை தூவார் – புபொவெபாமா:6 29/2,3
பெய் தார் மார்பின் பிறன் வரவு உரைத்தன்று – புபொவெபாமா:6 50/2
மங்கல நாள் யாம் மகிழ்தூங்க கொங்கு அலர் தார்
செய் சுடர் பூண் மன்னவன் சேவடி கீழ் வைகினவே – புபொவெபாமா:6 57/2,3
அடக்க_அரும் தானை அலங்கு தார் மன்னர் – புபொவெபாமா:7 13/1
இலை புனை தண் தார் இறைவன் மேல் வந்த – புபொவெபாமா:7 19/3
முறி மலர் தார் வய வேந்தன் – புபொவெபாமா:7 20/1
தம் கணவன் தார் தம் முலை முகப்ப வெம் கணை சேர் – புபொவெபாமா:7 49/2
கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று – புபொவெபாமா:8 48/2
பெரும் பூண் சிறுதகை பெய்ம் மலர் பைம் தார்
கரும் கழல் வெண் குடையான் காவல் விரும்பான் – புபொவெபாமா:8 49/1,2
கொங்கு அலர் தார் மன்னரும் கூட்டு அளப்ப கூற்று அணங்கும் – புபொவெபாமா:8 59/1
பரிசிலர்க்கு வானம் பனி மலர் பைம் தார்
எரி சின வேல் தானை எம் கோ – புபொவெபாமா:9 3/3,4
ஈர்ம் தார் இமையோரும் எய்தி அழல் வாயால் – புபொவெபாமா:9 31/3
தேர் வில் தார் தாங்கி திகழ்ந்து இலங்கு வேலோய் நின் – புபொவெபாமா:9 33/3
மார்பில் தார் கோலி மழை – புபொவெபாமா:9 33/4
வீ மலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலி நீர் – புபொவெபாமா:9 41/3
நெடு மதில் எறிந்து நிரை தார் மன்னன் – புபொவெபாமா:9 42/1
அணக்கு_அரும் தானையான் அல்லி அம் தார் தோய்ந்தோள் – புபொவெபாமா:9 45/1
விரும்பி மகிழ்தல் வியப்போ சுரும்பு இமிழ் தார்
வெம் முரண் வேந்தரும் வெள் வளையார் தோள் விழைந்து – புபொவெபாமா:9 49/2,3
தந்தை தாய் என்று இவர்க்கு தார் வேந்தே முந்தை – புபொவெபாமா:9 66/2
மூவா விழு புகழ் முல்லை தார் செம்பியன் – புபொவெபாமா:9 68/3
நிலம் தரிய செல்லும் நிரை தண் தார் சேரன் – புபொவெபாமா:9 70/3
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார்
கொல் யானை மன்னன் கொடி – புபொவெபாமா:9 78/3,4
வண் தார் விரும்பிய வகை உரைத்தன்று – புபொவெபாமா:9 89/2
தருவான்-கொல் மார்பு அணிந்த தார் – புபொவெபாமா:9 90/4
தார் மலி மார்பன் தகை அகலம் சூர் மகளே – புபொவெபாமா:11 3/2
தாய்_அன்னான் தார் விலங்கி வீழ தளர்வொடு – புபொவெபாமா:11 29/1
கொய் தார் அம் மார்பின் கொழுநன் தணந்த பின் – புபொவெபாமா:13 9/1
தன்-கண் அளி அவாய் நின்றேற்கு தார் விடலை – புபொவெபாமா:15 15/1
தோடு அவிழ் தார் யானும் தொடர அவனும் என் – புபொவெபாமா:15 21/1
அல்லி அம் தார் நல்கல் அறம் – புபொவெபாமா:16 3/4
தார் ஆர் மார்பன் தமியேன் உயிர் தளர – புபொவெபாமா:16 11/3
நல் தார் அகலம் நகைதரலின் நல் தார் – புபொவெபாமா:16 15/2
நல் தார் அகலம் நகைதரலின் நல் தார்
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல் ஊர – புபொவெபாமா:16 15/2,3
நல் வளை மடந்தை நல் தார் பரிந்து – புபொவெபாமா:16 16/1
தாங்காள் வரை மார்பின் தார் பரிந்து ஆங்கே – புபொவெபாமா:16 17/2
தேம் முயங்கு பைம் தார் திசை முயங்க யாம் முயங்க – புபொவெபாமா:16 21/2
உறு வரை மார்பன் ஒள் இணர் நறும் தார்
கறுவொடு மயங்கி கண் சிவந்தன்று – புபொவெபாமா:16 22/1,2
தார் குவளை கண்டு தரியா இவள் முகத்த – புபொவெபாமா:16 23/3
பெய் தார் அகலம் பிரிதல் ஆற்றா – புபொவெபாமா:16 28/1
தயங்கு புனல் ஊரன் தண் தார் முயங்கியும் – புபொவெபாமா:16 29/2
தண் தார் அகலம் தழூஉ புணையா நீ நல்கின் – புபொவெபாமா:17 9/3
தேம் கமழ் சிலம்பன் தார் எமக்கு எளிது என – புபொவெபாமா:17 24/1
எங்கட்கு அவன் தார் எளிது – புபொவெபாமா:17 25/4
தண் தார் அணி அவாம் தையலார் சேரியுள் – புபொவெபாமா:17 33/1
பொன் தார் அகலம் புல்லிய மகளிர்க்கு – புபொவெபாமா:17 34/1

மேல்

தார்நிலை (1)

தார்நிலை தேர்மறம் பாணதுபாட்டே – புபொவெபாமா:7 1/4

மேல்

தாராய் (1)

தாராய் தழுவ பெறும் – புபொவெபாமா:9 88/4

மேல்

தாராற்கு (1)

நகப்படா வென்றி நலம் மிகு தாராற்கு
அகப்படா இல்லை அரண் – புபொவெபாமா:6 13/3,4

மேல்

தாரான் (6)

கொங்கு அலர் தாரான் குடை_நிழல் கீழ் தங்கி – புபொவெபாமா:2 27/2
தொகை மலிந்த தண் குவளை தூ மலர் தாரான்
பகை மெலிய பாசறை உளான் – புபொவெபாமா:3 43/3,4
நற மலியும் நறும் தாரான்
மற மைந்தற்கு மட்டு ஈந்தன்று – புபொவெபாமா:4 42/1,2
கள் விரவு தாரான் கதம் – புபொவெபாமா:6 53/4
கொய் தாரான் குடை புகழ்ந்தன்று – புபொவெபாமா:8 56/2
நகை தாரான் தான் விரும்பும் நாடு – புபொவெபாமா:9 35/4

மேல்

தாரானும் (1)

கள் அவிழ் தாரானும் கைக்கு அணையான் எள்ளி – புபொவெபாமா:15 7/2

மேல்

தாரும் (1)

கோதை தாரும் இடை குழைய மாதர் – புபொவெபாமா:16 25/2

மேல்

தாரொடு (1)

தாரொடு பொங்கி நிலன் அசைஇ தான் மிசையும் – புபொவெபாமா:11 9/3

மேல்

தாழ் (9)

சங்கும் கரும் கோடும் தாழ் பீலி பல்லியமும் – புபொவெபாமா:2 7/1
தாழ் ஆரம் மார்பினான் தாமரை கண் சேந்தனவால் – புபொவெபாமா:3 17/1
தாள் தாழ் தடக்கை தனி மதி வெண்குடையான் – புபொவெபாமா:3 35/1
தாழ் புயல் வெள்ளம் தரும் அரோ சூழ் புரவி – புபொவெபாமா:9 33/2
தாள் தாழ் தடக்கையான் – புபொவெபாமா:9 34/1
தம் மதில் தாழ் வீழ்த்திருக்கும்மே தெம் முனையுள் – புபொவெபாமா:10 11/2
சாந்து ஆர் அகலத்து தாழ் வடு புண் தாம் தணியா – புபொவெபாமா:11 23/2
தாமரை மேல் வைகிய தையல்-கொல் தாழ் தளிரின் – புபொவெபாமா:14 5/1
தாழ் குரல் ஏனல் தலைக்கொண்ட நூழில் – புபொவெபாமா:16 33/2

மேல்

தாழ்ந்த (1)

வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்கு உணிய தாழ்ந்த
குலவு கொடும் சிலை கை கூற்று அனையார் எய்த – புபொவெபாமா:1 23/2,3

மேல்

தாழ்வு (1)

தாழ்வு_இல் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 10/2

மேல்

தாழ்வு_இல் (1)

தாழ்வு_இல் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 10/2

மேல்

தாழ (1)

சோர் சடை தாழ சுடர் ஓம்பி ஊர் அடையார் – புபொவெபாமா:8 29/2

மேல்

தாழை (1)

தோடு அவிழ் தாழை துறை கமழ கோடு உடையும் – புபொவெபாமா:16 7/2

மேல்

தாள் (7)

தாள் தாழ் தடக்கை தனி மதி வெண்குடையான் – புபொவெபாமா:3 35/1
அகத்தன ஆர் கழல் நோன் தாள் அரணின் – புபொவெபாமா:5 14/1
பைம் கண் பணை தாள் பகட்டு உழவன் நல்கலான் – புபொவெபாமா:8 11/3
தாள் தாழ் தடக்கையான் – புபொவெபாமா:9 34/1
தம் மதில் தாம் திறப்பார் தாள் – புபொவெபாமா:9 49/4
அடும் தடக்கை நோன் தாள் அமர் வெய்யோன் ஈயும் – புபொவெபாமா:9 60/3
நிழலையும் தாள் சுளிக்கும் நின்று – புபொவெபாமா:18 9/4

மேல்

தான் (20)

முரண் முருங்க தான் முந்துறும் – புபொவெபாமா:1 43/4
தான் முருகு மெய்ந்நிறீஇ தாமம் புறம் திளைப்ப – புபொவெபாமா:1 45/3
புண்ணொடு தான் வந்தன்று – புபொவெபாமா:2 10/2
தன் மேம்பாடு தான் எடுத்துரைத்தற்று – புபொவெபாமா:2 22/2
மொய் இரிய தான் முந்துறும் – புபொவெபாமா:3 11/4
தான் படை தீண்டா தறுகண்ணன் வான் படர்தல் – புபொவெபாமா:3 41/2
சுடு சுடர் தான் ஆகி சொல்லவே வீழ்ந்த – புபொவெபாமா:8 19/3
முதல்வர் கல் தான் காட்டி மூதில் மடவாள் – புபொவெபாமா:8 43/3
தான் காவல் கொண்டல் தகும் – புபொவெபாமா:8 51/4
ஒள் வாள் அமருள் உயிர் ஓம்பான் தான் ஈய – புபொவெபாமா:9 15/1
வேள்வி விறல் வேந்தன் தான் வேட்ப நீள் விசும்பின் – புபொவெபாமா:9 31/2
நகை தாரான் தான் விரும்பும் நாடு – புபொவெபாமா:9 35/4
வேண்டார் பெரியர் விறல் வேலோன் தான் இளையன் – புபொவெபாமா:10 13/1
தாரொடு பொங்கி நிலன் அசைஇ தான் மிசையும் – புபொவெபாமா:11 9/3
முந்த தான் மாவொடு புக்கு முனை அமருள் – புபொவெபாமா:11 21/1
சிந்த தான் வந்தார் செரு விலக்கி குந்தத்தால் – புபொவெபாமா:11 21/2
தௌவல் முது குரம்பை தான் தமியள் செவ்வன் – புபொவெபாமா:13 19/2
கைதொழுதேன் தான் கண்டிலன் – புபொவெபாமா:16 5/4
புறங்கண்டும் தான் வருமே போர்க்கு – புபொவெபாமா:18 7/4
உழலையும் பாய்ந்து இறுத்து ஓடாது தான் தன் – புபொவெபாமா:18 9/3

மேல்

தானத்தின் (1)

கானத்து இயலும் முயல் காணும் தானத்தின்
ஒள் வளை ஓடவும் உள்ளான் மறைந்து உறையும் – புபொவெபாமா:17 19/2,3

மேல்

தானும் (1)

தாங்கிய கேளோடு தானும் எரி புக – புபொவெபாமா:4 45/1

மேல்

தானே (1)

வணங்கு இடை தானே வரும் – புபொவெபாமா:7 55/4

மேல்

தானை (32)

ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று – புபொவெபாமா:3 4/2
முன்னர் முரசு இரங்க மூரி கடல் தானை
துன்ன_அரும் துப்பின் தொழுது எழா மன்னர் – புபொவெபாமா:3 7/1,2
வாள் தானை வெள்ளம் வரவு அஞ்சி மீட்டான் – புபொவெபாமா:3 35/2
பரந்து எழுதரு படை தானை
வரம்பு இகவாமை சுரம் காத்தன்று – புபொவெபாமா:4 6/1,2
தெம் முனை தேய திறல் விளங்கு தேர் தானை
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் தம் முனை – புபொவெபாமா:4 17/1,2
கார் எதிரிய கடல் தானை
போர் எதிரிய பூக்கொண்டன்று – புபொவெபாமா:4 20/1,2
விலாழி பரி தானை வெம் திறலார் சீறூர் – புபொவெபாமா:4 45/3
தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர் – புபொவெபாமா:5 10/1
கொள்வான் கொடி தானை கொண்டு எழுந்தான் நள்ளாதார் – புபொவெபாமா:6 11/2
கார் கருதி வார் முரசம் ஆர்க்கும் கடல் தானை
போர் கருதி யார் மலையார் பூ – புபொவெபாமா:6 19/3,4
நிறத்து இறுத்த வாள் தானை நேரார் மதிலின் – புபொவெபாமா:6 21/3
வேல் ஏந்து தானை விறலோன் விறல் மறவர் – புபொவெபாமா:6 31/3
வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின் – புபொவெபாமா:6 65/3
வெப்பு உடை தானை எம் வேந்து – புபொவெபாமா:7 3/4
இழுது ஆர் வேல் தானை இகலின் பழுது ஆம் – புபொவெபாமா:7 7/2
வேல் தானை மறம் கூறி மாற்றார்-அது அழிபு இரங்கினும் – புபொவெபாமா:7 10/1
மின் ஆர் சினம் சொரி வேல் மீளி கடல் தானை
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் என்னாம்-கொல் – புபொவெபாமா:7 11/1,2
அடக்க_அரும் தானை அலங்கு தார் மன்னர் – புபொவெபாமா:7 13/1
முன்னரும் பின்னரும் மூரி கடல் தானை
மன்னன் நெடும் தேர் மறன் ஏத்தி ஒன்னார் – புபொவெபாமா:7 39/1,2
அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று – புபொவெபாமா:8 2/2
அஞ்சு வரு தானை அமர் என்னும் நீள் வயலுள் – புபொவெபாமா:8 11/1
கொடி தானை மன்னன் கொடுத்தான் முடி தலை – புபொவெபாமா:8 13/2
வெள்ளம் போல் தானை வியந்து விரவாரை – புபொவெபாமா:8 25/1
ஏந்து வாள் தானை இரிய உறைகழித்து – புபொவெபாமா:8 53/1
எரி சின வேல் தானை எம் கோ – புபொவெபாமா:9 3/4
நெடும் தேர் தானை நீறுபட நடக்கும் – புபொவெபாமா:9 16/1
இடி முரச தானை இகல் இரிய எம் கோன் – புபொவெபாமா:9 29/3
வளைகள் வயிர் இயம்பும் வாள் தானை வேந்தே – புபொவெபாமா:9 39/3
விலங்கும் கடல் தானை வேற்றார் முனை போல் – புபொவெபாமா:9 51/3
கயக்கு_அரும் கடல் தானை
வய களிற்றான் வாள் புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 69/1,2
துன்ன_அரும் தானை தொடு கழலான் துப்பு எதிர்ந்து – புபொவெபாமா:10 9/1
தானை தொடரவும் போதியோ மானை – புபொவெபாமா:16 37/2

மேல்

தானைநிலையே (1)

தானைநிலையே வெருவருநிலையே – புபொவெபாமா:7 1/10

மேல்

தானைமறமே (1)

தன் நிகர் இல்லா தானைமறமே
யானைமறத்தொடு குதிரைமறமே – புபொவெபாமா:7 1/2,3

மேல்

தானையவர் (1)

அடல் முகந்த தானையவர் வாரா முன்னம் – புபொவெபாமா:13 5/3

மேல்

தானையான் (4)

எழும் அரவ கடல் தானையான்
மழ களிற்றின் மறம் கிளந்தன்று – புபொவெபாமா:7 12/1,2
திசை விளங்கும் தானையான் தேர் – புபொவெபாமா:7 37/4
அளப்ப_அரும் கடல் தானையான்
விளக்கு நிலை விரித்து உரைத்தன்று – புபொவெபாமா:9 24/1,2
அணக்கு_அரும் தானையான் அல்லி அம் தார் தோய்ந்தோள் – புபொவெபாமா:9 45/1

மேல்