ஞா முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாங்கர் 1
ஞாட்பில் 1
ஞாட்பின் 3
ஞாயில் 3
ஞாயிறு 1
ஞால 1
ஞாலத்து 8

ஞாங்கர் (1)

ஓங்கல் மதிலுள் ஒரு தனி மா ஞாங்கர்
மயிர் அணிய பொங்கி மழை போன்று மாற்றார் – புபொவெபாமா:5 10/2,3

மேல்

ஞாட்பில் (1)

அடு முரண் அகற்றும் ஆள் உகும் ஞாட்பில்
கடு முரண் வயவன் கழல் புனைந்தன்று – புபொவெபாமா:10 14/1,2

மேல்

ஞாட்பின் (3)

மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் – புபொவெபாமா:7 31/3
கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பின்
புல வேல் வானவன் பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 2/1,2
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் நிணன் ஆர் – புபொவெபாமா:10 23/2

மேல்

ஞாயில் (3)

ஏப்புழை ஞாயில் ஏந்து நிலை அரணம் – புபொவெபாமா:5 2/1
மஞ்சு இவரும் ஞாயில் மதில் – புபொவெபாமா:6 11/4
அம்பு உடை ஞாயில் அரண் – புபொவெபாமா:6 49/4

மேல்

ஞாயிறு (1)

நாவல் அகலிடத்து ஞாயிறு அனையனாய் – புபொவெபாமா:8 35/3

மேல்

ஞால (1)

பண்பு அடா வைகும் பயன் ஞால நீள் வலை – புபொவெபாமா:8 69/3

மேல்

ஞாலத்து (8)

மண் திணி ஞாலத்து தொன்மையும் மறனும் – புபொவெபாமா:2 28/1
நாவல் பெயரிய ஞாலத்து அடி அடைந்து – புபொவெபாமா:6 65/1
ஒல் என் நீர் ஞாலத்து உணர்வோ விழுமிதே – புபொவெபாமா:8 37/1
எல்லை நீர் ஞாலத்து இசை விளங்க தொல்லை – புபொவெபாமா:9 13/2
இருள் ஈயும் ஞாலத்து இடர் எல்லாம் நீங்க – புபொவெபாமா:9 84/3
உரவு நீர் ஞாலத்து உய போக என்று – புபொவெபாமா:9 86/3
இடம்படு ஞாலத்து இயல்போ கொடிதே – புபொவெபாமா:11 11/1
இருளொடு வைகாது இடம் படு ஞாலத்து
அருளொடு வைகி அகல் – புபொவெபாமா:12 7/3,4

மேல்