செ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செங்கோல் 4
செங்கோலன் 1
செங்கோலார் 1
செஞ்சோறு 2
செந்துறையும் 1
செந்நெல் 1
செம் 22
செம்பியன் 2
செம்பொன் 1
செம்பொன்னும் 2
செம்மல் 3
செய் 12
செய்தல் 1
செய்தார் 1
செய்தாலும் 1
செய்தான் 1
செய்து 1
செய்யும் 3
செய்வார் 1
செய 1
செயிர் 3
செயிர்க்-கண் 1
செயின் 1
செரு 17
செருக்கொடு 1
செருவிடை 1
செருவிடைவீழ்தல் 1
செருவில் 1
செல் 3
செல்க 5
செல்கஎனவிடுத்தல் 1
செல்கேன் 1
செல்ல 4
செல்லல் 1
செல்லவும் 1
செல்லாம் 1
செல்லாய் 1
செல்லின் 2
செல்லும் 3
செல்லேம் 1
செல்வம் 5
செல்வான் 1
செல்வேன் 1
செல்வோள் 1
செல 1
செலவழுங்கல் 1
செலவு 10
செலவொடு 1
செலீஇ 1
செலீஇய 1
செவ் 13
செவ்வன் 1
செவி 1
செவிடாய் 1
செவியறிவுறூஉ 1
செவியால் 1
செழும் 5
செற்றம் 1
செற்றார் 1
செற்று 1
செறி 2
செறிந்து 1
செறீஇ 1
செறு 2
செறுநர் 1
சென்ற 1
சென்றன்று 3
சென்றான் 1
சென்றீ 1
சென்று 12
சென்னி 1

செங்கோல் (4)

செயிர்க்-கண் நிகழாது செங்கோல் உயரி – புபொவெபாமா:8 35/1
அறம் தரு செங்கோல் அருள் வெய்யோன் – புபொவெபாமா:9 48/1
மங்கலம் கூற மறம் கனலும் செங்கோல்
நிலம் தரிய செல்லும் நிரை தண் தார் சேரன் – புபொவெபாமா:9 70/2,3
காத்தல் சால் செங்கோல் கடு மான் நெடு வழுதி – புபொவெபாமா:10 5/3

மேல்

செங்கோலன் (1)

செங்கோலன் நும் கோ சின களிற்றின் மேல் வரினும் – புபொவெபாமா:9 100/3

மேல்

செங்கோலார் (1)

செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம் – புபொவெபாமா:7 7/3

மேல்

செஞ்சோறு (2)

வெள் வாள் அமருள் செஞ்சோறு அல்லது – புபொவெபாமா:8 60/1
சிறந்தது இது என செஞ்சோறு வாய்ப்ப – புபொவெபாமா:8 61/1

மேல்

செந்துறையும் (1)

வெண்துறையும் செந்துறையும் வேற்றுமையாய் கண்டு அறிய – புபொவெபாமா:18 19/2

மேல்

செந்நெல் (1)

எண்ணின் இடர் எட்டும் இன்றி வயல் செந்நெல்
கண்ணின் மலர கருநீலம் விண்ணின் – புபொவெபாமா:9 35/1,2

மேல்

செம் (22)

செம் கண் மறவர் சினம் – புபொவெபாமா:1 33/4
வெம் கட்கு வீசும் விலையாகும் செம் கண் – புபொவெபாமா:1 35/2
செம் கண் மழ விடையின் தண்டி சிலை மறவர் – புபொவெபாமா:3 3/1
கரும் தலையும் வெள் நிணமும் செம் தடியும் ஈரா – புபொவெபாமா:4 29/1
மிக தாய செம் குருதி மேவரு மார்பின் – புபொவெபாமா:5 12/1
பூ கொள் இதழி புரி செம் சடையானும் – புபொவெபாமா:6 17/3
அகழி பரந்து ஒழுகும் செம் குருதி சேற்று – புபொவெபாமா:6 35/3
செம் கண் மறவர் சினம் சொரி வாள் சென்று இயங்க – புபொவெபாமா:6 45/1
செம் களத்து மறம் கருதி – புபொவெபாமா:7 2/1
செரு மலி வெம் களத்து செம் குருதி வெள்ளம் – புபொவெபாமா:7 21/1
வெண் கோட்ட களிறு எறிந்து செம் களத்து வீழ்ந்தார்க்கு – புபொவெபாமா:7 22/1
செரு புகன்று செம் கண் மறவன் நெருப்பு இமையாய் – புபொவெபாமா:7 29/2
எங்கும் மருமத்திடை குளிப்ப செம் கண் – புபொவெபாமா:7 47/2
கடிது எழு செம் தீ கழுமினார் இன்னும் – புபொவெபாமா:7 57/3
செம் கச்சும் தகை புனைந்தன்று – புபொவெபாமா:8 4/2
வெம் சினம் வித்தி புகழ் விளைக்கும் செம் சுடர் வேல் – புபொவெபாமா:8 11/2
செரு முனை உடற்றும் செம் சுடர் நெடு வேல் – புபொவெபாமா:8 34/1
நல் இசை மு செம் தீ நான்மறையோன் செல்லவும் – புபொவெபாமா:8 37/2
செம் தீ வேட்ட சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:9 30/2
செம் களத்து செழும் செல்வம் – புபொவெபாமா:9 38/1
சீர் சால் அகலத்தை செம் கண் அழல் நாகம் – புபொவெபாமா:9 88/3
அம் கண் விசும்பின் அகத்து உறைக செம் கண் – புபொவெபாமா:13 15/2

மேல்

செம்பியன் (2)

மூவா விழு புகழ் முல்லை தார் செம்பியன்
கோவாய் உயர்த்த குடை – புபொவெபாமா:9 68/3,4
மற போர் செம்பியன் மலை பூ உரைத்தன்று – புபொவெபாமா:10 6/2

மேல்

செம்பொன் (1)

களமர் கதிர் மணி காலேகம் செம்பொன்
வள மனை பாழாக வாரி கொளல் மலிந்து – புபொவெபாமா:3 31/1,2

மேல்

செம்பொன்னும் (2)

பரு காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்ப – புபொவெபாமா:9 29/1
கரும் பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாள் பெற்றார் – புபொவெபாமா:9 49/1

மேல்

செம்மல் (3)

ஆள் திரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு – புபொவெபாமா:3 29/3
செல்லல் வலித்து என செம்மல் முன்பு இல்லாத – புபொவெபாமா:15 25/2
தேம் கமழ் கோதை செம்மல் அளி நினைந்து – புபொவெபாமா:17 20/1

மேல்

செய் (12)

நிரைகோள் கேட்டு செய் தொழில் ஒழிய – புபொவெபாமா:2 4/1
மைந்து உடை ஆடவர் செய் தொழில் கூறலும் – புபொவெபாமா:3 12/1
செய் கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று – புபொவெபாமா:3 14/2
தோம் செய் மறவர் தொழில் – புபொவெபாமா:4 3/4
எரி செய் இகல் அரணம் கொள்மார் புரிசை – புபொவெபாமா:5 16/2
செய் சுடர் பூண் மன்னவன் சேவடி கீழ் வைகினவே – புபொவெபாமா:6 57/3
உவலை செய் கூரை ஒடுங்க துவலை செய் – புபொவெபாமா:8 31/2
உவலை செய் கூரை ஒடுங்க துவலை செய்
கூதிர் நலியவும் உள்ளான் கொடி தேரான் – புபொவெபாமா:8 31/2,3
செய் கழல் மன்னன் மாய்ந்து என சேர்ந்தோர் – புபொவெபாமா:11 28/1
காதல் செய் காமம் கனற்ற – புபொவெபாமா:15 9/3
நினக்கே செய் பகை எவன்-கொல் – புபொவெபாமா:15 17/3
கோலம் செய் சீறியாழ் கொண்ட பின் வேலை – புபொவெபாமா:18 16/2

மேல்

செய்தல் (1)

இன்னது செய்தல் இயல்பு என இறைவன் – புபொவெபாமா:9 73/1

மேல்

செய்தார் (1)

விண்ணினார் செய்தார் விருந்து – புபொவெபாமா:7 23/4

மேல்

செய்தாலும் (1)

வீய போர் செய்தாலும் வென்றி அரிது அரோ – புபொவெபாமா:6 23/3

மேல்

செய்தான் (1)

உலவா வளம் செய்தான் ஊழி வாழ்க என்று – புபொவெபாமா:8 15/1

மேல்

செய்து (1)

அணங்கு அஞர் செய்து ஆள் எறிதல் நோக்கி வணங்கா – புபொவெபாமா:2 25/2

மேல்

செய்யும் (3)

வந்து உலாய் துயர் செய்யும் வாடை-அது மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:8 32/2
காலை யாழ் செய்யும் கரு வரை நாடனை – புபொவெபாமா:16 27/3
பழம் கள் அனைத்தாய் படு களி செய்யும்
முழங்கு புனல் ஊரன் மூப்பு – புபொவெபாமா:17 29/3,4

மேல்

செய்வார் (1)

மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம் – புபொவெபாமா:6 51/3

மேல்

செய (1)

கடி முரசம் காலை செய – புபொவெபாமா:9 29/4

மேல்

செயிர் (3)

செயிர் வழங்கும் வாள் அமருள் சென்று அடையார் வேல் வாய் – புபொவெபாமா:2 27/3
செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம் – புபொவெபாமா:7 7/3
செயிர் மேல் கனல் விளைப்ப சீறி உயிர் மேல் – புபொவெபாமா:7 9/2

மேல்

செயிர்க்-கண் (1)

செயிர்க்-கண் நிகழாது செங்கோல் உயரி – புபொவெபாமா:8 35/1

மேல்

செயின் (1)

உலகு அழியும் ஓர்த்து செயின் – புபொவெபாமா:7 9/4

மேல்

செரு (17)

சிலையும் செரு முனையுள் வைகி இலை புனைந்த – புபொவெபாமா:1 15/2
செரு சிலையா மன்னர் செரு முனையில் சீறி – புபொவெபாமா:1 35/3
செரு சிலையா மன்னர் செரு முனையில் சீறி – புபொவெபாமா:1 35/3
உட்குவர தாக்கி உளர் செரு புரிந்தன்று – புபொவெபாமா:2 8/2
செரு மலைந்தார் சீற்றம் சிறந்து – புபொவெபாமா:2 9/4
பெரு வரை சீறுர் கருதி செரு வெய்யோன் – புபொவெபாமா:4 3/2
செரு முனை மேல் வாள் சென்றன்று – புபொவெபாமா:4 14/2
செரு வேலோன் திறம் நோக்கி – புபொவெபாமா:4 32/1
செரு மலைந்த சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:5 6/2
செரு மதிலோர் சிறப்பு உரைத்தலும் – புபொவெபாமா:6 42/1
பருந்து ஆர் செரு மலைய பாடி பெயராது – புபொவெபாமா:6 63/3
செரு மலி வெம் களத்து செம் குருதி வெள்ளம் – புபொவெபாமா:7 21/1
செரு புகன்று செம் கண் மறவன் நெருப்பு இமையாய் – புபொவெபாமா:7 29/2
செரு முனை உடற்றும் செம் சுடர் நெடு வேல் – புபொவெபாமா:8 34/1
சில் வளை கை செவ் வாய் விறலி செரு படையான் – புபொவெபாமா:9 62/1
சிந்த தான் வந்தார் செரு விலக்கி குந்தத்தால் – புபொவெபாமா:11 21/2
சென்று கழிந்தான் செரு வெய்யோன் என்றும் – புபொவெபாமா:11 31/2

மேல்

செருக்கொடு (1)

குரு கண் கபிலை கொடுத்தான் செருக்கொடு
இடி முரச தானை இகல் இரிய எம் கோன் – புபொவெபாமா:9 29/2,3

மேல்

செருவிடை (1)

செருவிடை தமியன் தாங்கற்கும் உரித்தே – புபொவெபாமா:7 18/2

மேல்

செருவிடைவீழ்தல் (1)

செருவிடைவீழ்தல் திண் பரிமறனே – புபொவெபாமா:5 1/3

மேல்

செருவில் (1)

பொருவு_இல் பொருந நீ செல்லின் செருவில்
அடும் தடக்கை நோன் தாள் அமர் வெய்யோன் ஈயும் – புபொவெபாமா:9 60/2,3

மேல்

செல் (3)

பருதி செல் வானம் பரந்து உருகி அன்ன – புபொவெபாமா:4 21/1
கைவண் குரிசில் கல் கைதொழூஉ செல் பாண – புபொவெபாமா:10 27/3
செல் கணை மாற்றி குரிசில் சிறை நின்றான் – புபொவெபாமா:11 21/3

மேல்

செல்க (5)

புல் மேய்ந்து அசைஇ புணர்ந்து உடன் செல்க என்னும் – புபொவெபாமா:1 25/1
வந்த பின் செல்க என்றான் வாள் – புபொவெபாமா:4 15/4
நாட்டி பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்று – புபொவெபாமா:4 17/3
புதல்வனை செல்க என்றாள் போர்க்கு – புபொவெபாமா:8 43/4
சே இழை அரிவை செல்க என விடுத்தன்று – புபொவெபாமா:16 38/2

மேல்

செல்கஎனவிடுத்தல் (1)

பள்ளிமிசைத்தொடர்தல் செல்கஎனவிடுத்தல் என – புபொவெபாமா:16 1/10

மேல்

செல்கேன் (1)

கழி காமம் உய்ப்ப கனை இருள்-கண் செல்கேன்
வழி காண மின்னுக வான் – புபொவெபாமா:16 13/3,4

மேல்

செல்ல (4)

மொய் அணல் ஆன்_நிரை முன் செல்ல பின் செல்லும் – புபொவெபாமா:1 27/1
புல்லார் நிரை கருதி யாம் செல்ல புள் நலம் – புபொவெபாமா:1 39/1
செல்ல பெருகும் சினம் – புபொவெபாமா:3 49/4
கடி கமழ் வேரி கடை-தொறும் செல்ல
கொடி மலி கொல் களிறு ஏவி துடி மகிழ – புபொவெபாமா:4 51/1,2

மேல்

செல்லல் (1)

செல்லல் வலித்து என செம்மல் முன்பு இல்லாத – புபொவெபாமா:15 25/2

மேல்

செல்லவும் (1)

நல் இசை மு செம் தீ நான்மறையோன் செல்லவும்
வென்று அன்றி மீளா விறல் வேந்தர் வெம் பகை – புபொவெபாமா:8 37/2,3

மேல்

செல்லாம் (1)

செல்லாம் ஒழிக செலவு என்பாய் நில்லாய் – புபொவெபாமா:15 23/2

மேல்

செல்லாய் (1)

செல்லாய் சிலம்பன் வருதற்கு சிந்தியாய் – புபொவெபாமா:16 9/3

மேல்

செல்லின் (2)

பொருவு_இல் பொருந நீ செல்லின் செருவில் – புபொவெபாமா:9 60/2
வெறி கொள் அறை அருவி வேங்கடத்து செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் பொறிகட்கு – புபொவெபாமா:9 84/1,2

மேல்

செல்லும் (3)

மொய் அணல் ஆன்_நிரை முன் செல்ல பின் செல்லும்
மை அணல் காளை மகிழ் துடி கை அணல் – புபொவெபாமா:1 27/1,2
நிலம் தரிய செல்லும் நிரை தண் தார் சேரன் – புபொவெபாமா:9 70/3
ஒல்லும் வகையால் விருந்தோம்பி செல்லும் தம் – புபொவெபாமா:13 11/2

மேல்

செல்லேம் (1)

செல்லேம் ஒழிக செலவு – புபொவெபாமா:17 3/4

மேல்

செல்வம் (5)

செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம்
உயிர் காவல் என்னும் உரை – புபொவெபாமா:7 7/3,4
செம் களத்து செழும் செல்வம்
வெண்துறை யாழ்ப்பாணர் விளம்பின்று – புபொவெபாமா:9 38/1,2
பலர் படி செல்வம் படியேம் புலர் விடியல் – புபொவெபாமா:9 94/2
இல் செல்வம் அன்றி இரந்தவர்க்கு ஈகல்லா – புபொவெபாமா:13 11/3
புன் செல்வம் பூவா புகழ் – புபொவெபாமா:13 11/4

மேல்

செல்வான் (1)

அடிபடுத்து ஆர் அதர் செல்வான் துடி படுத்து – புபொவெபாமா:1 9/2

மேல்

செல்வேன் (1)

இயங்கா இருளிடை செல்வேன் மயங்காமை – புபொவெபாமா:9 92/2

மேல்

செல்வோள் (1)

மல்கு இருள் செல்வோள் வகை உரைத்தன்று – புபொவெபாமா:9 91/2

மேல்

செல (1)

வரி வளை நெகிழ்த்தோன் முன் செல வலித்தேன் – புபொவெபாமா:15 24/1

மேல்

செலவழுங்கல் (1)

சீர் செலவழுங்கல் செழும் மடலூர்தல் – புபொவெபாமா:17 1/1

மேல்

செலவு (10)

வெட்சி வெட்சிஅரவம் விரிச்சி செலவு
வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள் – புபொவெபாமா:1 1/1,2
செலவு அமர்ந்தன்று – புபொவெபாமா:1 8/2
செற்றார் மேல் செலவு அமர்ந்து – புபொவெபாமா:3 8/1
துறக்கத்து செலவு உரைத்தன்று – புபொவெபாமா:5 4/2
செல்லாம் ஒழிக செலவு என்பாய் நில்லாய் – புபொவெபாமா:15 23/2
செலவு முன் வலித்து செலவு அழுங்கின்று – புபொவெபாமா:17 2/2
செலவு முன் வலித்து செலவு அழுங்கின்று – புபொவெபாமா:17 2/2
செல்லேம் ஒழிக செலவு – புபொவெபாமா:17 3/4
நிலவு உரைக்கும் பூணவர் சேரி செலவு உரைத்து – புபொவெபாமா:17 25/2
சீர் மிகு நல் இசை பாடி செலவு அயர்தும் – புபொவெபாமா:18 2/1

மேல்

செலவொடு (1)

செலவொடு மண்டிலம் சென்று – புபொவெபாமா:18 15/4

மேல்

செலீஇ (1)

மேல் கொண்டு அவை செலீஇ வெல் வேலான் மேம்பட்டான் – புபொவெபாமா:18 14/3

மேல்

செலீஇய (1)

அம் சொல் வஞ்சி அல் இருள் செலீஇய
நெஞ்சொடு புகன்று நிலை உரைத்தன்று – புபொவெபாமா:15 22/1,2

மேல்

செவ் (13)

வௌவிய வஞ்சி வலம் புனைய செவ் வேல் – புபொவெபாமா:3 5/2
நெய் அணிக செவ் வேல் நெடும் தேர் நிலை புகுக – புபொவெபாமா:6 5/1
கரும் கழல் செவ் வேலவன் – புபொவெபாமா:7 41/4
கூர் எயிற்று செவ் வாய் கொடி – புபொவெபாமா:9 45/4
கரும் கழல் வெண் குடை காவலர்க்கு செவ் வாய் – புபொவெபாமா:9 47/1
சில் வளை கை செவ் வாய் விறலி செரு படையான் – புபொவெபாமா:9 62/1
குயில் அனைய தேம் மொழி கூர் எயிற்று செவ் வாய் – புபொவெபாமா:13 15/3
கரும் தடம் கண் வண்டு ஆக செவ் வாய் தளிரா – புபொவெபாமா:14 3/1
செவ் வாய் பெரும் தோள் திரு நுதலாள் அம் வாயில் – புபொவெபாமா:14 9/2
பெரு மட நோக்கின் சிறு நுதல் செவ் வாய் – புபொவெபாமா:14 15/1
பண் அவாம் தீம் சொல் பவள துவர் செவ் வாய் – புபொவெபாமா:17 37/1
வெள் எயிற்று செவ் வாய் வரி உண்கணாள் வளர்த்த – புபொவெபாமா:18 13/3
குவளை நெடும் தடம் கண் கூர் எயிற்று செவ் வாய் – புபொவெபாமா:18 20/1

மேல்

செவ்வன் (1)

தௌவல் முது குரம்பை தான் தமியள் செவ்வன்
இறை காக்கும் இ உலகில் இல் பிறந்த நல்லாள் – புபொவெபாமா:13 19/2,3

மேல்

செவி (1)

செவிடாய் ஒழிக என் செவி – புபொவெபாமா:11 7/4

மேல்

செவிடாய் (1)

செவிடாய் ஒழிக என் செவி – புபொவெபாமா:11 7/4

மேல்

செவியறிவுறூஉ (1)

வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ
குடைமங்கலமொடு வாள்மங்கலமே – புபொவெபாமா:9 1/17,18

மேல்

செவியால் (1)

தீண்டியும் கண்டும் பயிற்றியும் தன் செவியால்
வேண்டியும் கங்குல் விடியலும் ஈண்டிய – புபொவெபாமா:9 23/1,2

மேல்

செழும் (5)

விழுங்கிய பின் வீடு கொண்டற்றால் செழும் குடிகள் – புபொவெபாமா:2 3/2
செழும் காந்தள் சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:6 18/2
செம் களத்து செழும் செல்வம் – புபொவெபாமா:9 38/1
சீர் செலவழுங்கல் செழும் மடலூர்தல் – புபொவெபாமா:17 1/1
சிவல் கிளி பூவை செழும் பரி தேர் யாழ் – புபொவெபாமா:18 1/9

மேல்

செற்றம் (1)

செற்றம் கொண்டாடி சிலைத்து எழுந்தார் வீந்து அவிய – புபொவெபாமா:3 15/3

மேல்

செற்றார் (1)

செற்றார் மேல் செலவு அமர்ந்து – புபொவெபாமா:3 8/1

மேல்

செற்று (1)

செற்று அடையார் மதில் கருதி – புபொவெபாமா:6 4/1

மேல்

செறி (2)

செறி படை மான் திறம் கிளந்தன்று – புபொவெபாமா:7 14/2
செறி மணி தேர் சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:7 20/2

மேல்

செறிந்து (1)

நாட்டி பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்று – புபொவெபாமா:4 17/3

மேல்

செறீஇ (1)

மாயா நிதியம் மனை செறீஇ ஈயாது – புபொவெபாமா:12 5/2

மேல்

செறு (2)

செறு முனையுள் சென்று அறிந்து வந்தார் பெறு முனையின் – புபொவெபாமா:1 37/2
செறு தொழிலின் சேண் நீங்கியான் – புபொவெபாமா:8 20/1

மேல்

செறுநர் (1)

செறுநர் நாண சே இழை அரிவை – புபொவெபாமா:13 8/1

மேல்

சென்ற (1)

ஏத்தி சென்ற இரவலன் – புபொவெபாமா:9 57/1

மேல்

சென்றன்று (3)

கல் ஏர் கானம் கடந்து சென்றன்று – புபொவெபாமா:1 12/2
செரு முனை மேல் வாள் சென்றன்று – புபொவெபாமா:4 14/2
கொதி அழல் வேலோன் குடை சென்றன்று – புபொவெபாமா:4 16/2

மேல்

சென்றான் (1)

நிரை பின் நெடுந்தகை சென்றான் புரைப்பு இன்றி – புபொவெபாமா:2 13/2

மேல்

சென்றீ (1)

விலங்குநர் ஈங்கு இல்லை வெல் வேலோய் சென்றீ
இலங்கு_இழை எவ்வம் நலிய கலங்கி – புபொவெபாமா:16 39/1,2

மேல்

சென்று (12)

சென்று இகல் முனை ஆ தந்தன்று – புபொவெபாமா:1 3/2
கள் அவிழ் கண்ணி கழல் வெய்யோய் சென்று அறிந்து – புபொவெபாமா:1 15/3
செறு முனையுள் சென்று அறிந்து வந்தார் பெறு முனையின் – புபொவெபாமா:1 37/2
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்று அடையார் வேல் வாய் – புபொவெபாமா:2 27/3
இடம் கெட சென்று இருத்த பின்னும் நுடங்கு எரி போல் – புபொவெபாமா:3 49/2
பல் இசை வென்றி படை கடலான் சென்று இறுப்ப – புபொவெபாமா:3 51/3
நின்று உருத்து நோக்கி நெருப்பு உமிழா சென்று ஒருத்தி – புபொவெபாமா:4 37/2
செம் கண் மறவர் சினம் சொரி வாள் சென்று இயங்க – புபொவெபாமா:6 45/1
கன்று உடை வேழத்த கான் படர்ந்து சென்று அடையின் – புபொவெபாமா:9 56/2
வென்று களம் கொண்ட வேல் வேந்தே சென்று உலாம் – புபொவெபாமா:9 74/2
சென்று கழிந்தான் செரு வெய்யோன் என்றும் – புபொவெபாமா:11 31/2
செலவொடு மண்டிலம் சென்று – புபொவெபாமா:18 15/4

மேல்

சென்னி (1)

தாமரை சென்னி தரும் – புபொவெபாமா:9 56/4

மேல்