கா முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
காக்கும் 2
காஞ்சி 7
காஞ்சிஅதிர்வே 1
காட்சி 2
காட்டி 1
காட்டிய 2
காட்டியே 1
காட்டு 1
காட்டும் 2
காடு 3
காடும் 1
காடுவாழ்த்து 1
காண் 2
காண்க 1
காண்டல் 3
காண்டல்வலித்தல் 1
காண்டலும் 2
காண்டற்கு 1
காண்தக 1
காண்தகு 1
காண்பான் 1
காண 3
காணா 1
காணாது 2
காணிய 1
காணில் 1
காணின் 2
காணும் 3
காத்த 1
காத்தல் 1
காத்தன்று 2
காத்து 1
காதல் 12
காதலர் 1
காதலற்கு 1
காதலன் 1
காதலி 1
காதலி-கொல் 1
காதலித்து 2
காதலில் 1
காதலில்களித்தல் 1
காது 1
காந்தள் 4
காப்ப 5
காப்பாராய் 1
காப்பான் 1
காப்பின் 1
காப்பும் 1
காப்போர் 2
காம்பின் 1
காம்பு 3
காம 4
காமம் 7
காமர் 1
காமரு 1
காமுறு 1
காய் 3
காய்ந்து 2
காய்ந்தும் 1
காய 1
காயல் 1
காயும் 1
கார் 12
கார்முல்லை 1
காரணமா 1
காரி 1
காரிகையார் 1
காரினை 1
கால் 7
கால 1
காலத்தால் 1
காலத்தே 1
காலம் 1
காலன் 1
காலால் 1
காலும் 1
காலேகம் 1
காலை 6
காவல் 14
காவல்முல்லை 1
காவலர் 1
காவலர்க்கு 2
காவலற்கு 1
காவலன் 6
காவலனை 1
காவலால் 1
காவலும் 1
காவிரி 1
காழும் 1
காளை 7
காளைக்கு 1
காளையை 1
காற்றி 2
காற்றும் 1
கான் 3
கானகத்த 1
கானத்து 2
கானத்தும் 1
கானம் 2
கானல் 2
கானுள் 1

கா (1)

கா மருவும் வானோர்கள் காதலி-கொல் தேம் மொழி – புபொவெபாமா:14 5/2

மேல்

காக்கும் (2)

அயில் படையின் அரண் காக்கும்
எயில் படைஞர் இகல் மிகுத்தன்று – புபொவெபாமா:5 11/1,2
இறை காக்கும் இ உலகில் இல் பிறந்த நல்லாள் – புபொவெபாமா:13 19/3

மேல்

காஞ்சி (7)

காஞ்சி காஞ்சிஅதிர்வே தழிஞ்சி – புபொவெபாமா:4 1/1
கண்ணிய காஞ்சி துறை என மொழிப – புபொவெபாமா:4 1/13
காஞ்சி சூடி கடி மனை கடிந்தின்று – புபொவெபாமா:4 2/2
காஞ்சி மலைய கடைக்கணித்து நிற்பதோ – புபொவெபாமா:4 3/3
பொய் தீர் காஞ்சி பொதுவியல் பால – புபொவெபாமா:12 1/6
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல் ஊர – புபொவெபாமா:16 15/3
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்கொடை உழிஞை நொச்சி தும்பை என்று – புபொவெபாமா:19 1/1,2

மேல்

காஞ்சிஅதிர்வே (1)

காஞ்சி காஞ்சிஅதிர்வே தழிஞ்சி – புபொவெபாமா:4 1/1

மேல்

காட்சி (2)

நுழைபுலம் படர்ந்த நோய்_அறு காட்சி
விழை புலம் கடந்தோர் வீடு உரைத்தன்று – புபொவெபாமா:12 8/1,2
காட்சி ஐயம் துணிவே உட்கோள் – புபொவெபாமா:14 1/1

மேல்

காட்டி (1)

முதல்வர் கல் தான் காட்டி மூதில் மடவாள் – புபொவெபாமா:8 43/3

மேல்

காட்டிய (2)

ஈட்டிய சொல்லான் இவன் என்று காட்டிய
காயல் ஓங்கு எஃகு இமைக்கும் கண் ஆர் கொடி மதில் – புபொவெபாமா:9 5/2,3
நல் வளை ஏக நலம் தொலைவு காட்டிய
செல்லல் வலித்து என செம்மல் முன்பு இல்லாத – புபொவெபாமா:15 25/1,2

மேல்

காட்டியே (1)

கண்டான் மலைந்தான் கதிர் வானம் காட்டியே
கொண்டான் பதாகை மற மல்லன் வண்டு ஆர்க்கும் – புபொவெபாமா:18 4/1,2

மேல்

காட்டு (1)

மீட்டும் மிடை மணி பூணானை காட்டு என்று – புபொவெபாமா:15 13/2

மேல்

காட்டும் (2)

நல் நெறியே காட்டும் நலம் தெரி கோலோற்கு – புபொவெபாமா:9 25/3
வெல் நெறியே காட்டும் விளக்கு – புபொவெபாமா:9 25/4

மேல்

காடு (3)

காடு கனல கனலோன் சினம் சொரிய – புபொவெபாமா:10 21/1
கல்லென ஒலிக்கும் காடு வாழ்த்தின்று – புபொவெபாமா:12 12/2
கழுது ஆர்ந்து இர வழங்கும் காடு – புபொவெபாமா:12 13/4

மேல்

காடும் (1)

காடும் கடும் திரை நீர் சுழியும் கண்ணஞ்சான் – புபொவெபாமா:18 3/1

மேல்

காடுவாழ்த்து (1)

முதுகாஞ்சிய்யொடு காடுவாழ்த்து உளப்பட – புபொவெபாமா:12 1/4

மேல்

காண் (2)

கவ்வை நீர் வேலி கடிதே காண் கற்புடைமை – புபொவெபாமா:4 47/1
கொடிதே காண் ஆர்ந்தின்று கூற்று – புபொவெபாமா:7 57/4

மேல்

காண்க (1)

கண் அவனை காண்க இரு காது அவனை கேட்க வாய் – புபொவெபாமா:0 3/1

மேல்

காண்டல் (3)

காண்டல் நயத்தல் உட்கோள் மெலிதல் – புபொவெபாமா:15 1/1
கை வளை சோர காண்டல் வலித்தன்று – புபொவெபாமா:15 12/2
காண்டல் வேட்கையொடு கனை இருள் நடுநாள் – புபொவெபாமா:16 12/1

மேல்

காண்டல்வலித்தல் (1)

மெலிவொடுவைகல் காண்டல்வலித்தல்
பகல்முனிவுரைத்தல் இரவுநீடுபருவரல் – புபொவெபாமா:15 1/2,3

மேல்

காண்டலும் (2)

கண்டேம் காண்டலும் களித்த எம் கண்ணே – புபொவெபாமா:14 3/4
கல் நவில் தோளானை காண்டலும் கார் குவளை – புபொவெபாமா:15 5/1

மேல்

காண்டற்கு (1)

கண்டனம் காண்டற்கு இனிது – புபொவெபாமா:9 94/4

மேல்

காண்தக (1)

காண்தக நாட்டினார் கல் – புபொவெபாமா:10 25/4

மேல்

காண்தகு (1)

காண்தகு நீள் கிடங்கும் காப்பாராய் வேண்டார் – புபொவெபாமா:5 8/4

மேல்

காண்பான் (1)

அணங்கிய வெம் களத்து ஆர்_உயிரை காண்பான்
வணங்கு இடை தானே வரும் – புபொவெபாமா:7 55/3,4

மேல்

காண (3)

தன் கொண்டு மாமை தகை இழந்த என் காண
பெய் களி யானை பிணர் எருத்தில் கண்டு யான் – புபொவெபாமா:16 5/2,3
வழி காண மின்னுக வான் – புபொவெபாமா:16 13/4
பேணலம் பெண்மை ஒழிக என்பார் காண
கலவ மயில் அன்ன காரிகையார் சேரி – புபொவெபாமா:17 31/2,3

மேல்

காணா (1)

காணா மரபில் கடும் பகலும் கங்குலும் – புபொவெபாமா:17 17/3

மேல்

காணாது (2)

கள்வனை காணாது இ ஊர் என கிளந்தன்று – புபொவெபாமா:17 18/2
கள்வனை காணாது இ ஊர் – புபொவெபாமா:17 19/4

மேல்

காணிய (1)

காய் கதிர் நெடு வேல் கணவனை காணிய
ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/1,2

மேல்

காணில் (1)

காணில் அரனும் களிக்கும் கழல் மறவன் – புபொவெபாமா:1 45/1

மேல்

காணின் (2)

விறல் படை மறவர் வெம் சமம் காணின்
மற போர் செம்பியன் மலை பூ உரைத்தன்று – புபொவெபாமா:10 6/1,2
முயல்கூடு முன்னதா காணின் உயல் கூடும் – புபொவெபாமா:17 17/2

மேல்

காணும் (3)

கூடாரை புறம் காணும் கொற்றவை நிலை உரைத்தன்று – புபொவெபாமா:3 10/2
முன் புறம்-தான் காணும் இ உலகம் இ உலகில் – புபொவெபாமா:12 13/1
கானத்து இயலும் முயல் காணும் தானத்தின் – புபொவெபாமா:17 19/2

மேல்

காத்த (1)

கலவாமல் காத்த கணை – புபொவெபாமா:7 47/4

மேல்

காத்தல் (1)

காத்தல் சால் செங்கோல் கடு மான் நெடு வழுதி – புபொவெபாமா:10 5/3

மேல்

காத்தன்று (2)

வரம்பு இகவாமை சுரம் காத்தன்று – புபொவெபாமா:4 6/2
அழி படை அரண் காத்தன்று – புபொவெபாமா:5 15/2

மேல்

காத்து (1)

ஆழ்ந்து படு கிடங்கோடு அரு மிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:5 8/1,2

மேல்

காதல் (12)

காதல் கணவனொடு கனை எரி மூழ்கும் – புபொவெபாமா:4 44/1
அம்பின் பிறழும் தடம் கண் அவன் காதல்
கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று – புபொவெபாமா:4 47/3,4
தண்டா காதல் தளர்_இயல் தலைவன் – புபொவெபாமா:9 89/1
அமையா காதல் அமரரை மகிழ்ந்தன்று – புபொவெபாமா:9 95/2
நீங்கா காதல் மைந்தரும் மகளிரும் – புபொவெபாமா:9 101/1
கண்டே கழி காதல் இல்லையால் கை சோர்ந்தும் – புபொவெபாமா:11 27/3
தட வரை மார்பன் தன் அமர் காதல்
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலை உரைத்தன்று – புபொவெபாமா:13 2/1,2
கழுமிய காதல் கணவனை பழிச்சி – புபொவெபாமா:13 10/1
காதல் செய் காமம் கனற்ற – புபொவெபாமா:15 9/3
காதல் பெருகி களிசெய்ய அ களியால் – புபொவெபாமா:16 25/1
காதல் பெருக கணவனை கண்ணுற்று – புபொவெபாமா:16 26/1
காதல் கைம்மிக கண்டு கை சோர்ந்தன்று – புபொவெபாமா:17 10/2

மேல்

காதலர் (1)

திருத்திய காதலர் தேர் வரவு உரைத்தன்று – புபொவெபாமா:13 6/2

மேல்

காதலற்கு (1)

சூலமொடு ஆடும் சுடர் சடையான் காதலற்கு
வேலனொடு ஆடும் வெறி – புபொவெபாமா:9 82/3,4

மேல்

காதலன் (1)

கரு வரை மார்பின் எம் காதலன் நல்க – புபொவெபாமா:13 21/3

மேல்

காதலி (1)

காதலி இழந்த கணவன் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:11 4/2

மேல்

காதலி-கொல் (1)

கா மருவும் வானோர்கள் காதலி-கொல் தேம் மொழி – புபொவெபாமா:14 5/2

மேல்

காதலித்து (2)

கழி தறுகண்மை காதலித்து உரைத்தன்று – புபொவெபாமா:3 40/2
கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும் – புபொவெபாமா:11 30/1

மேல்

காதலில் (1)

கைவிடல் அறியா காதலில் களித்தன்று – புபொவெபாமா:16 24/2

மேல்

காதலில்களித்தல் (1)

கண்டுகண்சிவத்தல் காதலில்களித்தல்
கொண்டுஅகம்புகுதல் கூட்டத்துக்குழைதல் – புபொவெபாமா:16 1/6,7

மேல்

காது (1)

கண் அவனை காண்க இரு காது அவனை கேட்க வாய் – புபொவெபாமா:0 3/1

மேல்

காந்தள் (4)

காந்தள் புறத்திறை ஆர்எயில் உழிஞையொடு – புபொவெபாமா:6 1/5
செழும் காந்தள் சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:6 18/2
உரு கெழு காந்தள் மலைந்தான் பொரு கழல் – புபொவெபாமா:6 19/2
குடை அலர் காந்தள் தன் கொல்லி சுனை-வாய் – புபொவெபாமா:10 3/1

மேல்

காப்ப (5)

வியன் மனை விடலை புண் காப்ப
துயல் முலை பேழ் வாய் பேய் தொட்டன்று – புபொவெபாமா:4 36/1,2
பூ பெய் தெரியல் நெடுந்தகை புண் யாம் காப்ப
பேய் பெண் பெயரும் வரும் – புபொவெபாமா:4 39/3,4
வழிபடும் தெய்வம் நின் புறம் காப்ப
வழிவழி சிறக்க என வாய் மொழிந்தன்று – புபொவெபாமா:9 75/1,2
கடி படு கொன்றையான் காப்ப நெடிது உலகில் – புபொவெபாமா:9 76/2
நிறை காப்ப வைகும் நிறை – புபொவெபாமா:13 19/4

மேல்

காப்பாராய் (1)

காண்தகு நீள் கிடங்கும் காப்பாராய் வேண்டார் – புபொவெபாமா:5 8/4

மேல்

காப்பான் (1)

உச்சி மதி வழங்கும் ஓங்கு மதில் காப்பான்
நொச்சி நுதி வேலவர் – புபொவெபாமா:5 3/3,4

மேல்

காப்பின் (1)

நுவல்_அரும் காப்பின் நொச்சி ஏனை – புபொவெபாமா:5 1/1

மேல்

காப்பும் (1)

பாயினார் மாயும் வகையால் பல காப்பும்
ஏயினார் ஏய இகல் மறவர் ஆயினார் – புபொவெபாமா:5 5/1,2

மேல்

காப்போர் (2)

காப்போர் சூடிய பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:5 2/2
கூடு அரணம் காப்போர் குழாம் புரைய சூடினார் – புபொவெபாமா:5 3/2

மேல்

காம்பின் (1)

கூம்பல் மறந்த கொழும் கயல் கண் காம்பின்
எழில் வாய்ந்த தோளி எவன் ஆம்-கொல் கானல் – புபொவெபாமா:17 11/2,3

மேல்

காம்பு (3)

கதிர் வழங்கு மா மலை காம்பு – புபொவெபாமா:8 57/4
காம்பு உயர் கடத்திடை கணவனை இழந்த – புபொவெபாமா:11 2/1
காம்பு ஏர் தோளி கண்டு சோர்ந்தன்று – புபொவெபாமா:15 2/2

மேல்

காம (4)

நிகழ்ந்த காம பகுதியுள் தோன்றிய – புபொவெபாமா:9 1/25
கண்ணே தோன்றிய காம பகுதியொடு – புபொவெபாமா:9 1/31
காம ஒள் எரி கனன்று அகம் சுடுமே – புபொவெபாமா:15 11/4
காம நெடும் கடல் நீந்துங்கால் கை புனைந்த – புபொவெபாமா:16 9/1

மேல்

காமம் (7)

களி உறு காமம் கலந்து – புபொவெபாமா:6 43/4
கரவு_அரு காமம் கனற்ற இரவு எதிர – புபொவெபாமா:14 19/2
கடை நின்று காமம் நலிய கலங்கி – புபொவெபாமா:15 3/1
காதல் செய் காமம் கனற்ற – புபொவெபாமா:15 9/3
கை ஒளிர் வேலவன் கடவ காமம்
மொய் வளை தோளி முந்துற மொழிந்தன்று – புபொவெபாமா:16 2/1,2
கழி காமம் உய்ப்ப கனை இருள்-கண் செல்கேன் – புபொவெபாமா:16 13/3
காமுறு காமம் தலை பரிந்து ஏங்கி – புபொவெபாமா:17 16/1

மேல்

காமர் (1)

கட்டு ஆர் கமழ் தெரியல் காவலன் காமர் தேர் – புபொவெபாமா:7 21/3

மேல்

காமரு (1)

காமரு சாயலாள் கேள்வன் கயம் மலரா – புபொவெபாமா:9 56/3

மேல்

காமுறு (1)

காமுறு காமம் தலை பரிந்து ஏங்கி – புபொவெபாமா:17 16/1

மேல்

காய் (3)

காய் கடா யானை ஒருபால் களித்து அதிரும் – புபொவெபாமா:3 37/3
கரும்பொடு காய் நெல் கனை எரி ஊட்டி – புபொவெபாமா:3 43/1
காய் கதிர் நெடு வேல் கணவனை காணிய – புபொவெபாமா:7 54/1

மேல்

காய்ந்து (2)

காய்ந்து கடும் களிறு கண் கனல கைகூடி – புபொவெபாமா:7 25/1
காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார் – புபொவெபாமா:7 43/3

மேல்

காய்ந்தும் (1)

காய்ந்தும் வாய் கொண்டும் கடும் சொல் ஆர் ஆய்ந்து – புபொவெபாமா:18 7/2

மேல்

காய (1)

ஆயனா எண்ணல் அவன் அருளால் காய
கழல் அவிழ கண் கனல கை வளையார் சோர – புபொவெபாமா:9 80/2,3

மேல்

காயல் (1)

காயல் ஓங்கு எஃகு இமைக்கும் கண் ஆர் கொடி மதில் – புபொவெபாமா:9 5/3

மேல்

காயும் (1)

காயும் கழலான் களிறு – புபொவெபாமா:7 13/4

மேல்

கார் (12)

களிறும் களித்து அதிரும் கார் – புபொவெபாமா:3 5/4
கார் எதிரிய கடல் தானை – புபொவெபாமா:4 20/1
கார் கருதி வார் முரசம் ஆர்க்கும் கடல் தானை – புபொவெபாமா:6 19/3
கார் கருதி நின்று அதிரும் கௌவை விழு பணையான் – புபொவெபாமா:7 3/1
காலால் மயங்கி கதிர் மறைத்த கார் முகில் போல் – புபொவெபாமா:7 19/1
கார் அடகின் மேல் வைத்தாள் கை – புபொவெபாமா:11 9/4
கரும் கடல் முகந்து கார் வந்தன்று – புபொவெபாமா:13 4/2
கடல் முகந்து வந்தன்று கார் – புபொவெபாமா:13 5/4
கல் அருவி ஆடி கரும் களிறு கார் அதிரும் – புபொவெபாமா:14 11/1
கல் நவில் தோளானை காண்டலும் கார் குவளை – புபொவெபாமா:15 5/1
கார் குவளை காலும் கனல் – புபொவெபாமா:16 23/4
கார் முகில்_அன்னார் கடை நோக்கி போர் மிகு – புபொவெபாமா:18 2/2

மேல்

கார்முல்லை (1)

சீர் சால் முல்லையொடு கார்முல்லை என்றா – புபொவெபாமா:13 1/1

மேல்

காரணமா (1)

கள் வார் நறும் கோதை காரணமா கொள்வான் – புபொவெபாமா:5 18/2

மேல்

காரி (1)

கட்சியுள் காரி கலுழ்ம் – புபொவெபாமா:1 9/4

மேல்

காரிகையார் (1)

கலவ மயில் அன்ன காரிகையார் சேரி – புபொவெபாமா:17 31/3

மேல்

காரினை (1)

காரினை வென்ற கவி_கையான் கை வளம் – புபொவெபாமா:9 58/3

மேல்

கால் (7)

கால் ஆர் கழலார் கடும் சிலையார் கைக்கொண்ட – புபொவெபாமா:2 5/1
பின்னும் பிறங்கு அழல் வேய்ந்தன பெய் கழல் கால்
மன்னன் கனல மறம் – புபொவெபாமா:3 45/3,4
கரும்_கண்ணி வெண் கட்டில் கால் – புபொவெபாமா:5 18/4
வெள் வாள் கரும் கழல் கால் வெம் சுடர் வேல் தண் அளியான் – புபொவெபாமா:6 11/1
கேள்_அலார் நீக்கிய கிண்கிணி கால் காளை – புபொவெபாமா:10 15/2
பொலம் கழல் கால் மேல் புனைவு – புபொவெபாமா:10 15/4
கை கால் புருவம் கண் பாணி நடை தூக்கு – புபொவெபாமா:18 18/1

மேல்

கால (1)

பேணாதார் மறம் கால
ஆணை கொண்டு அடிப்பட இருந்தன்று – புபொவெபாமா:6 62/1,2

மேல்

காலத்தால் (1)

கண்பட ஏர் பூட்டி காலத்தால் எண் பதனும் – புபொவெபாமா:18 5/2

மேல்

காலத்தே (1)

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு – புபொவெபாமா:2 29/3

மேல்

காலம் (1)

அவர் வரும் காலம் ஈது அன்று – புபொவெபாமா:17 15/4

மேல்

காலன் (1)

வேலார் வெருவந்த தோற்றத்தார் காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணை பூசல் கேட்டே – புபொவெபாமா:2 5/2,3

மேல்

காலால் (1)

காலால் மயங்கி கதிர் மறைத்த கார் முகில் போல் – புபொவெபாமா:7 19/1

மேல்

காலும் (1)

கார் குவளை காலும் கனல் – புபொவெபாமா:16 23/4

மேல்

காலேகம் (1)

களமர் கதிர் மணி காலேகம் செம்பொன் – புபொவெபாமா:3 31/1

மேல்

காலை (6)

கடுங்கண் மறவன் கழல் புனைந்தான் காலை
நெடும் கடைய நேரார் நிரை – புபொவெபாமா:1 7/3,4
அகத்தோன் காலை அதிர் முரசு இயம்ப – புபொவெபாமா:6 46/1
காலை முரசம் மதில் இயம்ப கண் கனன்று – புபொவெபாமா:6 47/1
கடி முரசம் காலை செய – புபொவெபாமா:9 29/4
மாலை நிலையா மனம் கடைஇ காலை
புகை அழல் வேலோன் புணர்ப்பு ஆகி நின்றாள் – புபொவெபாமா:11 17/2,3
காலை யாழ் செய்யும் கரு வரை நாடனை – புபொவெபாமா:16 27/3

மேல்

காவல் (14)

இன வேங்கை அன்ன இகல் வெய்யோர் காவல்
புன வேய் நரலும் புழை – புபொவெபாமா:4 7/3,4
உடம்பொடு காவல் உயிர் – புபொவெபாமா:5 8/6
தொழில் காவல் மலிந்து இயலும் – புபொவெபாமா:6 12/1
செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம் – புபொவெபாமா:7 7/3
உயிர் காவல் என்னும் உரை – புபொவெபாமா:7 7/4
காவல் அமைந்தான் கடல் உலகம் காவலால் – புபொவெபாமா:8 7/1
கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று – புபொவெபாமா:8 48/2
கரும் கழல் வெண் குடையான் காவல் விரும்பான் – புபொவெபாமா:8 49/2
வான் காவல் கொண்டான் வழிநின்று வைகலும் – புபொவெபாமா:8 51/3
தான் காவல் கொண்டல் தகும் – புபொவெபாமா:8 51/4
காவல் கண்ணிய கழலோன் கைதொழும் – புபொவெபாமா:9 6/1
மண்ணகம் காவல் மன்னர் முன்னர் – புபொவெபாமா:9 10/1
பூண்டான் பொழில் காவல் என்று உரையாம் ஈண்டு – புபொவெபாமா:10 13/2
காவல் கூறினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:13 18/2

மேல்

காவல்முல்லை (1)

வல்லாண்முல்லை காவல்முல்லை
பேராண்முல்லை மறமுல்லையே – புபொவெபாமா:8 1/12,13

மேல்

காவலர் (1)

ஏவல் எதிராது இகல் புரிந்த காவலர்
வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின் – புபொவெபாமா:6 65/2,3

மேல்

காவலர்க்கு (2)

கரவு இன்றி உரை என காவலர்க்கு உரைத்தன்று – புபொவெபாமா:9 4/2
கரும் கழல் வெண் குடை காவலர்க்கு செவ் வாய் – புபொவெபாமா:9 47/1

மேல்

காவலற்கு (1)

கை இரிய மண்டை கணம் மோடி காவலற்கு
மொய் இரிய தான் முந்துறும் – புபொவெபாமா:3 11/3,4

மேல்

காவலன் (6)

பொழில் காவலன் புகழ் விளம்பின்று – புபொவெபாமா:6 12/2
கட்டு ஆர் கமழ் தெரியல் காவலன் காமர் தேர் – புபொவெபாமா:7 21/3
இரு நிலம் காவலன் இயல்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 34/2
காவலன் சேறல் கடன் – புபொவெபாமா:8 35/4
கைபோய் கணை உதைப்ப காவலன் மேல் ஓடி – புபொவெபாமா:8 45/3
கறவை காவலன் நிறனொடு பொரீஇ – புபொவெபாமா:9 8/1

மேல்

காவலனை (1)

பூம் பொழில் புறம் காவலனை
ஓம்படுத்தற்கும் உரித்து என மொழிப – புபொவெபாமா:7 8/1,2

மேல்

காவலால் (1)

காவல் அமைந்தான் கடல் உலகம் காவலால்
ஓவல் அறியாது உயிர்க்கு உவகை மேவரும் சீர் – புபொவெபாமா:8 7/1,2

மேல்

காவலும் (1)

காவலும் யானையும் கைக்கொண்டான் மா_வலான் – புபொவெபாமா:6 49/2

மேல்

காவிரி (1)

கலங்கல் ஒலி புனல் காவிரி நாடன் – புபொவெபாமா:10 7/3

மேல்

காழும் (1)

பரு காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்ப – புபொவெபாமா:9 29/1

மேல்

காளை (7)

அடையார் முனை அலற ஐ இலை வேல் காளை
விடை ஆயம் கொள்க என்றான் வேந்து – புபொவெபாமா:1 5/3,4
மை அணல் காளை மகிழ் துடி கை அணல் – புபொவெபாமா:1 27/2
மறத்தொடு மல்லர் மறம் கடந்த காளை
நிறத்தொடு நேர் தருதலான் – புபொவெபாமா:9 9/3,4
கேள்_அலார் நீக்கிய கிண்கிணி கால் காளை
கலங்கு அழல் வாயில் கடு தீற்றி அற்றால் – புபொவெபாமா:10 15/2,3
புகழ் ஒழிய வையகத்து பூம் கழல் காளை
திகழ் ஒளிய மா விசும்பு சேர இகழ்வார் முன் – புபொவெபாமா:11 27/1,2
சுரும்பு இவர் பூம் பொழில் சுடர் வேல் காளை
கரும் தடம் கண்ணியை கண்டு நயந்தன்று – புபொவெபாமா:14 2/1,2
கலி மணி திண் தேரால் காளை கலி_மா – புபொவெபாமா:18 15/2

மேல்

காளைக்கு (1)

காளைக்கு கண்டு அமைத்தார் கல் – புபொவெபாமா:10 17/4

மேல்

காளையை (1)

கல் நவில் திணி தோள் காளையை கண்ட – புபொவெபாமா:15 4/1

மேல்

காற்றி (2)

மன்னர் யாரையும் மறம் காற்றி
முன் இருந்த முனை கடிந்தன்று – புபொவெபாமா:4 50/1,2
அழல் மறம் காற்றி அவிந்தார்க்கு என்று ஏத்தி – புபொவெபாமா:10 19/3

மேல்

காற்றும் (1)

கழியாமே மன்னர் கதம் காற்றும் வேலான் – புபொவெபாமா:9 15/3

மேல்

கான் (3)

கான் படு தீயில் கலவார் தன் மேல் வரினும் – புபொவெபாமா:3 41/1
கான் மலியும் நறும் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும் – புபொவெபாமா:8 36/1
கன்று உடை வேழத்த கான் படர்ந்து சென்று அடையின் – புபொவெபாமா:9 56/2

மேல்

கானகத்த (1)

கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் – புபொவெபாமா:8 29/3

மேல்

கானத்து (2)

நெடிபடு கானத்து நீள் வேல் மறவர் – புபொவெபாமா:1 9/1
கானத்து இயலும் முயல் காணும் தானத்தின் – புபொவெபாமா:17 19/2

மேல்

கானத்தும் (1)

அரும் சுரத்தும் அகல் கானத்தும்
வருந்தாமல் நிரை உய்த்தன்று – புபொவெபாமா:1 24/1,2

மேல்

கானம் (2)

கல் ஏர் கானம் கடந்து சென்றன்று – புபொவெபாமா:1 12/2
கானம் நீள் இடை கல் கண்டன்று – புபொவெபாமா:10 16/2

மேல்

கானல் (2)

பூம் கானல் சேர்ப்பன் புலம்புகொள் மால் மாலை – புபொவெபாமா:16 7/3
எழில் வாய்ந்த தோளி எவன் ஆம்-கொல் கானல்
பொழில் எல்லாம் ஈயும் புலம்பு – புபொவெபாமா:17 11/3,4

மேல்

கானுள் (1)

உரவு எரி வேய்ந்த உருப்பு அவிர் கானுள்
வரவு எதிரின் வை வேல் வாய் வீழ்வாய் கரவினால் – புபொவெபாமா:11 5/1,2

மேல்