ஊ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கம் 1
ஊக்கமொடு 1
ஊட்ட 1
ஊட்டி 2
ஊட 1
ஊடல் 2
ஊடலுள் 1
ஊடலுள்நெகிழ்தல் 1
ஊடிய 1
ஊடு 1
ஊதை 1
ஊர் 10
ஊர்க்கும் 1
ஊர்கொலை 1
ஊர்ச்செரு 1
ஊர்ந்தன்று 1
ஊர்ந்தார்க்கும் 1
ஊர்ந்து 2
ஊர்வர் 1
ஊர 2
ஊரற்கு 1
ஊரன் 6
ஊரனை 1
ஊரனொடு 1
ஊரின் 1
ஊரினும் 1
ஊரும் 3
ஊழ் 1
ஊழா 1
ஊழி 2
ஊழிக்-கண் 1
ஊழித்தீ 1
ஊழிதோறூழி 1
ஊழூழ் 1
ஊறு 1
ஊறும் 1
ஊன்றி 1

ஊக்கம் (1)

ஊக்கம் முரண் மிகுதி ஒன்றிய நல் சூழ்ச்சி – புபொவெபாமா:6 13/1

மேல்

ஊக்கமொடு (1)

தாழ்வு_இல் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 10/2

மேல்

ஊட்ட (1)

மயில் கணத்து அன்னார் மகிழ் தேறல் ஊட்ட
கயில் கழலார் கண் கனல் பூப்ப எயில்-கண்ணார் – புபொவெபாமா:6 23/1,2

மேல்

ஊட்டி (2)

கரும்பொடு காய் நெல் கனை எரி ஊட்டி
பெரும் புனல் வாய் திறந்த பின்னும் கரும்பின் – புபொவெபாமா:3 43/1,2
வாள் புகா ஊட்டி வடி மணி நின்று இயம்ப – புபொவெபாமா:10 29/1

மேல்

ஊட (1)

தெரிவு இன்றி ஊட தெரிந்து நம் கேள்வர் – புபொவெபாமா:16 31/1

மேல்

ஊடல் (2)

ஊடல் உணர்த்துவது ஓர் ஆறு – புபொவெபாமா:9 96/4
ஊடிய ஊடல் அகல உளம் நெகிழ்ந்து – புபொவெபாமா:9 102/1

மேல்

ஊடலுள் (1)

ஒள் வளை தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று – புபொவெபாமா:16 30/2

மேல்

ஊடலுள்நெகிழ்தல் (1)

ஊடலுள்நெகிழ்தல் உரைகேட்டுநயத்தல் – புபொவெபாமா:16 1/8

மேல்

ஊடிய (1)

ஊடிய ஊடல் அகல உளம் நெகிழ்ந்து – புபொவெபாமா:9 102/1

மேல்

ஊடு (1)

ஊடு உலாய் வானத்து ஒளி மறைப்ப நாடு எல்லாம் – புபொவெபாமா:3 45/2

மேல்

ஊதை (1)

ஊதை உளர ஒசிந்து மணம் கமழும் – புபொவெபாமா:13 3/1

மேல்

ஊர் (10)

ஊர் புகல நிரை உய்ந்தன்று – புபொவெபாமா:1 28/2
ஓடு எரியுள் வைகின ஊர் – புபொவெபாமா:3 29/4
ஒன்றியவர் அற ஊர் புலத்து தார் தாங்கி – புபொவெபாமா:5 5/3
சோர் சடை தாழ சுடர் ஓம்பி ஊர் அடையார் – புபொவெபாமா:8 29/2
உரை_மாலை சூடினான் ஊர் – புபொவெபாமா:8 47/4
உள் நலம் கூட்டுண்டான் ஊர் – புபொவெபாமா:9 98/4
ஏம நீர் கச்சி என் ஊர் – புபொவெபாமா:9 102/4
இடைநின்ற ஊர் அலர் தூற்ற புடை நின்ற – புபொவெபாமா:15 3/2
கள்வனை காணாது இ ஊர் என கிளந்தன்று – புபொவெபாமா:17 18/2
கள்வனை காணாது இ ஊர் – புபொவெபாமா:17 19/4

மேல்

ஊர்க்கும் (1)

ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்-மன் யார்க்கும் – புபொவெபாமா:4 41/2

மேல்

ஊர்கொலை (1)

வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள் – புபொவெபாமா:1 1/2

மேல்

ஊர்ச்செரு (1)

மறனுடைப்பாசி ஊர்ச்செரு என்றா – புபொவெபாமா:5 1/2

மேல்

ஊர்ந்தன்று (1)

மன்றிடை மடல் ஊர்ந்தன்று – புபொவெபாமா:17 4/2

மேல்

ஊர்ந்தார்க்கும் (1)

வெம் பரி மா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும் – புபொவெபாமா:7 45/3

மேல்

ஊர்ந்து (2)

ஒட்டார் புறத்தின் மேல் ஊர்ந்து – புபொவெபாமா:7 21/4
ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் சார்ந்து – புபொவெபாமா:13 7/2

மேல்

ஊர்வர் (1)

கொல் களிறு ஊர்வர் கொலை மலி வாள் மறவர் – புபொவெபாமா:10 7/1

மேல்

ஊர (2)

மெய் ஐந்தும் மீது ஊர வைகாது மேல் வந்த – புபொவெபாமா:8 67/3
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல் ஊர
புலவேம் பொறுத்தல் அரிது – புபொவெபாமா:16 15/3,4

மேல்

ஊரற்கு (1)

அதிரும் புனல் ஊரற்கு ஆர்_அமிர்தம் அன்றோ – புபொவெபாமா:17 27/3

மேல்

ஊரன் (6)

யாம் உயங்கும் மெல் முலையால் யாணர் வயல் ஊரன்
தேம் முயங்கு பைம் தார் திசை முயங்க யாம் முயங்க – புபொவெபாமா:16 21/1,2
தயங்கு புனல் ஊரன் தண் தார் முயங்கியும் – புபொவெபாமா:16 29/2
மாண்_இழைக்கு வயல் ஊரன்
பாண் வரவு பாங்கி மொழிந்தன்று – புபொவெபாமா:17 22/1,2
பல உரைத்து கூத்தாடி பல் வயல் ஊரன்
நிலவு உரைக்கும் பூணவர் சேரி செலவு உரைத்து – புபொவெபாமா:17 25/1,2
முழங்கு புனல் ஊரன் மூப்பு – புபொவெபாமா:17 29/4
வண்டு ஆர் வயல் ஊரன் வைகினமை உண்டால் – புபொவெபாமா:17 33/2

மேல்

ஊரனை (1)

நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று – புபொவெபாமா:16 14/2

மேல்

ஊரனொடு (1)

அணி வயல் ஊரனொடு அப்பு விழவு அமரும் – புபொவெபாமா:16 20/1

மேல்

ஊரின் (1)

மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின்
கண்ணே தோன்றிய காம பகுதியொடு – புபொவெபாமா:9 1/30,31

மேல்

ஊரினும் (1)

ஏழகம் ஊரினும் இன்னன் என்று அவன் – புபொவெபாமா:10 10/1

மேல்

ஊரும் (3)

கழு மணி பைம் பூண் கழல் வெய்யோன் ஊரும்
குழு மணி திண் தேர் கொடி – புபொவெபாமா:7 35/3,4
மன்னன் ஊரும் மறம் மிகு மணி தேர் – புபொவெபாமா:7 38/1
ஓடுக கோல் வளையும் ஊரும் அலர் அறைக – புபொவெபாமா:16 7/1

மேல்

ஊழ் (1)

தொடை விடை ஊழ் இவை தோலா தொடை வேட்டு – புபொவெபாமா:8 39/2

மேல்

ஊழா (1)

தொடை விடை ஊழா தொடை விடை துன்னி – புபொவெபாமா:8 39/1

மேல்

ஊழி (2)

உலவா வளம் செய்தான் ஊழி வாழ்க என்று – புபொவெபாமா:8 15/1
ஊழி மாலை உறு துயர் நோக்கி – புபொவெபாமா:17 6/1

மேல்

ஊழிக்-கண் (1)

உய்ந்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்-கண் தீயே போல் – புபொவெபாமா:1 17/1

மேல்

ஊழித்தீ (1)

ஒளிரும் படை நடுவண் ஊழித்தீ அன்ன – புபொவெபாமா:3 5/3

மேல்

ஊழிதோறூழி (1)

ஊழிதோறூழி தொழப்பட்டு உலைவு_இன்றி – புபொவெபாமா:13 21/1

மேல்

ஊழூழ் (1)

முலை மலிந்து ஊழூழ் முயங்குங்காலே – புபொவெபாமா:15 5/4

மேல்

ஊறு (1)

ஊறு இன்றி உவகையுள் வைக உயிர் ஓம்பி – புபொவெபாமா:8 51/1

மேல்

ஊறும் (1)

சேனை முகத்து ஆள் இரிய சீறும் முகத்து ஊறும் மதத்து – புபொவெபாமா:0 1/3

மேல்

ஊன்றி (1)

ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி
வாள் வெள்ளம் தன் மேல் வர – புபொவெபாமா:7 27/3,4

மேல்