ஹ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஹதம் 1
ஹரி 14
ஹரிஹரி 1
ஹரீ 1

ஹதம் (1)

ஹதம்
இருநூறு உயிர்கள் அழிந்தன – வசனகவிதை:4 2/8,9
மேல்

ஹரி (14)

நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமி கேட்க – சுயசரிதை:2 15/1
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள் – பாஞ்சாலி:5 293/1

ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் – பாஞ்சாலி:5 299/2

முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே – பாஞ்சாலி:5 301/3
நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண – வசனகவிதை:6 2/5

ஹரிஹரி (1)

ஹரிஹரி என்றிடினும் அஃதே ராமராம சிவசிவ என்றிட்டாலும் அஃதே ஆகும் – சுயசரிதை:2 63/3
மேல்

ஹரீ (1)

ஆனந்தம் ஐயா ஹரீ – பிற்சேர்க்கை:23 1/4
மேல்