ஸ் – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஸ்நேஹம் (1)

எனக்கும் இந்த கயிற்றுக்கும் ஸ்நேஹம்
நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வது உண்டு – வசனகவிதை:4 1/10,11
மேல்

ஸ்பானிய (1)

திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம் –வேதாந்த:25 2/1
மேல்

ஸ்மிருதிகள் (1)

பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை – பிற்சேர்க்கை:8 11/1
மேல்

ஸ்ருங்காரி (1)

ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலச குச பாரே – தோத்திர:16 0/2
மேல்

ஸ்வரஸ்தானம் (1)

சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம்
சக்தி கூத்திலே ஒளி ஒரு தாளம் – வசனகவிதை:3 1/36,37
மேல்

ஸ்வாதந்தர்ய (1)

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே –தேசீய:45 1/1
மேல்

ஸ்வாதந்தர்யம் (1)

சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/2
மேல்