வீ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீக்கத்திலே 1
வீச்சு 1
வீச 4
வீசல் 2
வீசவே 1
வீசி 10
வீசிக்கொண்டிரு 1
வீசிக்கொண்டு 1
வீசிட 1
வீசிய 1
வீசினேன் 2
வீசு 5
வீசுக 1
வீசுகிறது 1
வீசுகின்றன 1
வீசுகின்றாய் 1
வீசுதடி 3
வீசும் 6
வீசுவது 2
வீசுவார் 1
வீசுறும் 1
வீட்டிட 1
வீட்டிடு 1
வீட்டிடுவோனே 1
வீட்டிடை 1
வீட்டில் 12
வீட்டிலுள்ள 1
வீட்டிலே 5
வீட்டினில் 2
வீட்டினிலும் 1
வீட்டினிலே 2
வீட்டினுள் 1
வீட்டினுள்ளே 1
வீட்டினை 1
வீட்டு 5
வீட்டுக்குள்ளே 1
வீட்டுச்சுவர் 1
வீட்டுமன் 3
வீட்டுமன்தான் 1
வீட்டுமன்தானும் 1
வீட்டுமனார் 1
வீட்டுமனும் 3
வீட்டுளே 1
வீட்டை 5
வீடணனாகவும் 1
வீடாகிய 1
வீடாம் 1
வீடு 26
வீடுகள் 1
வீடுகளில் 2
வீடுகளும் 1
வீடுகளை 2
வீடுதோறும் 1
வீடும் 2
வீடுறாவணம் 1
வீண் 2
வீண்சொல் 1
வீண்பசப்பிலே 1
வீண்படு 1
வீண்விருப்பம் 1
வீணர்தம் 1
வீணருக்கு 1
வீணாய் 2
வீணியவளும் 1
வீணில் 4
வீணிலே 3
வீணே 2
வீணை 7
வீணைகள் 1
வீணைதனில் 2
வீணையடி 1
வீணையிலே 1
வீணையும் 1
வீணையோ 1
வீதி 10
வீதிகள் 2
வீதிகள்தோறும் 1
வீதிகளாம் 2
வீதிதோறும் 1
வீதியில் 2
வீதியிலே 2
வீந்திட 1
வீந்திலர் 1
வீம்புகள் 1
வீமன் 8
வீமன்றன் 1
வீமனும் 7
வீமனுமே 1
வீமனை 4
வீமா 2
வீமாதி 1
வீர 23
வீரத்தால் 2
வீரத்தில் 2
வீரத்திலே 1
வீரத்தினால் 1
வீரத்தினை 1
வீரத்தெய்வம் 1
வீரம் 17
வீரம்தான் 1
வீரம்மை 1
வீரமடி 1
வீரமிலா 2
வீரமிலாதவன் 1
வீரமுடன் 1
வீரமும் 5
வீரமுமே 1
வீரமொடு 1
வீரர் 19
வீரர்க்கும் 1
வீரர்கள் 2
வீரர்காள் 2
வீரர்தம் 3
வீரர்தமக்கு 1
வீரரடி 1
வீரரிடத்திலும் 1
வீரருக்கு 2
வீரரும் 2
வீரரே 1
வீரரை 2
வீரன் 7
வீரனுக்கே 1
வீரனை 1
வீரா 2
வீரி 1
வீரிடும் 1
வீரிய 4
வீரியம் 6
வீரை 2
வீவுற 1
வீழ்க 4
வீழ்கவே 1
வீழ்கின்றது 1
வீழ்ச்சி 2
வீழ்ச்சிகள் 1
வீழ்ச்சிபெற்ற 1
வீழ்ச்சியிலே 1
வீழ்ச்சியின் 1
வீழ்த்த 1
வீழ்த்தல் 1
வீழ்த்தி 3
வீழ்த்திடாமே 1
வீழ்த்தியே 1
வீழ்த்திவிட்டான் 1
வீழ்த்திவிட்டீர் 1
வீழ்த்தினான் 1
வீழ்த்தும் 1
வீழ்த்தேன் 1
வீழ்தல் 1
வீழ்ந்த 3
வீழ்ந்ததால் 1
வீழ்ந்தது 2
வீழ்ந்தவர் 1
வீழ்ந்தவர்தாம் 1
வீழ்ந்தன 2
வீழ்ந்தனவே 1
வீழ்ந்தனன் 2
வீழ்ந்தனீர் 1
வீழ்ந்தனை 1
வீழ்ந்தார் 2
வீழ்ந்தால் 1
வீழ்ந்தான் 3
வீழ்ந்திடும் 3
வீழ்ந்திருக்கும் 2
வீழ்ந்திருப்பார் 1
வீழ்ந்திருப்பீர்தமை 1
வீழ்ந்தீர் 1
வீழ்ந்து 15
வீழ்ந்து-கொல் 1
வீழ்ந்துகிடப்பதுவும் 1
வீழ்ந்துவிட்டாய் 5
வீழ்ந்துவிட்டாலும் 1
வீழ்ந்துவிட்டான் 2
வீழ்ந்துவிட்டேன் 1
வீழ்ந்தேம் 1
வீழ்ந்தேன் 2
வீழ்வதற்கே 1
வீழ்வது 2
வீழ்வாய் 3
வீழ்வார் 2
வீழ்வாரே 1
வீழ்வு 1
வீழ்வேன் 4
வீழ்வோம் 1
வீழ 1
வீழச்செய்யாது 1
வீழாது 1
வீழில் 1
வீழின் 1
வீழினும் 2
வீழுகின்ற 1
வீழும் 3
வீற்றிருக்கின்றாய் 1
வீற்றிருக்கின்றாயால் 1
வீற்றிருக்கும் 1
வீற்றிருக்குமதன் 1
வீற்றிருந்தார் 4
வீற்றிருந்தாள் 1
வீற்றிருந்து 4
வீற்றிருந்தே 5
வீற்றிருந்தேன் 1
வீற்றிருந்தோர்தமை 1
வீற்றிருப்பாள் 2
வீறாய் 1
வீறில் 1
வீறு 3
வீறுடை 2
வீறுடையாள் 1

வீக்கத்திலே (1)

வீக்கத்திலே உயர் நோக்கத்திலே –தேசீய:4 4/2
மேல்

வீச்சு (1)

வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம் – குயில்:9 1/154
மேல்

வீச (4)

மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண் – தோத்திர:53 2/1
கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/3,4
மேல்

வீசல் (2)

மீனை நாடி வளைத்திட தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன் – சுயசரிதை:1 48/3
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை – குயில்:7 1/11
மேல்

வீசவே (1)

வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/3,4
மேல்

வீசி (10)

பாங்கின் எழுதி திகழும் செய்ய பட்டொளி வீசி பறந்தது பாரீர் –தேசீய:14 1/2
சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள் – தோத்திர:28 3/1
கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல் – தோத்திர:72 1/7
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன் – தனி:19 2/3
உன்னரும் தேசு வீசி உளத்தினை களிக்கச்செய்வான் – தனி:19 3/2
வேகமுற தாவுகையில் வீசி எழுவதற்கே – குயில்:5 1/44
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே – வசனகவிதை:4 6/7
மேல்

வீசிக்கொண்டிரு (1)

மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு
உனக்கு பாட்டுக்கள் பாடுகிறோம் – வசனகவிதை:4 6/8,9
மேல்

வீசிக்கொண்டு (1)

அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
மேல்

வீசிட (1)

விழிகளில் தெய்வ பெரும் கனல் வீசிட
திருமுடி சூழ்ந்தோர் தேசி காத்திருப்ப –தேசீய:42 1/30,31
மேல்

வீசிய (1)

மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/3,4
மேல்

வீசினேன் (2)

கொன்றுவிட எண்ணி குரங்கின் மேல் வீசினேன்
கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ – குயில்:5 1/72,73
கையில் வாள் எடுத்து காளையின் மேல் வீசினேன்
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட – குயில்:7 1/103,104
மேல்

வீசு (5)

கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் –வேதாந்த:1 2/1
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல் –வேதாந்த:4 1/1
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன் – கண்ணன்:17 2/2
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு – கண்ணன்:21 5/1
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு
சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே – வசனகவிதை:4 6/5,6
மேல்

வீசுக (1)

காற்று நம் மீது வீசுக
அது நம்மை நோயின்றி காத்திடுக – வசனகவிதை:4 8/8,9
மேல்

வீசுகிறது (1)

ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது – வசனகவிதை:4 10/7,8
மேல்

வீசுகின்றன (1)

அலைகள் சாரி வீசுகின்றன நிர்த்தூளிப்படுகின்றன – வசனகவிதை:4 2/3
மேல்

வீசுகின்றாய் (1)

நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/10
மேல்

வீசுதடி (3)

ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி
கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி – தனி:15 3/3,4
காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா – கண்ணன்:21 2/3,4
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம் – கண்ணன்:21 3/3
மேல்

வீசும் (6)

தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும்
தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/1,2
நன்று ஆர தீயார் நலிவுறவே வீசும் ஒளி –தேசீய:13 10/3
பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பார் எங்கும் வீசும் தமிழ்நாடு –தேசீய:20 6/2
சக்தி பரிமளம் இங்கு வீசும் – தோத்திர:24 27/5
காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே – குயில்:1 1/1
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை – பிற்சேர்க்கை:11 3/2
மேல்

வீசுவது (2)

தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல – வசனகவிதை:2 10/5
புடைப்பது வீசுவது சுழற்றுவது – வசனகவிதை:3 1/7
மேல்

வீசுவார் (1)

மாமனை தூக்காய் என்பார் அந்த மாமன் மேல் மாலை பல வீசுவார்
சேம திரவியங்கள் பல நாடுகள் சேர்ந்ததில் ஒன்றுமில்லை – பாஞ்சாலி:4 248/1,2
மேல்

வீசுறும் (1)

வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனை சரண்புகுந்தேன் – தோத்திர:33 3/4
மேல்

வீட்டிட (1)

ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின் –தேசீய:32 1/117
மேல்

வீட்டிடு (1)

மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை வீட்டிடு தோள் உடையாள் –தேசீய:9 4/2
மேல்

வீட்டிடுவோனே (1)

வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
மேல்

வீட்டிடை (1)

பலவித வண்ணம் வீட்டிடை பரவ – தனி:12 1/10
மேல்

வீட்டில் (12)

துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம் – தோத்திர:44 2/3
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் – பல்வகை:3 14/1
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில் – பல்வகை:9 4/1
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/2
எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார் – கண்ணன்:4 1/10
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான் – கண்ணன்:9 8/1
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/2
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
நின் மனைக்கு சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால் – குயில்:9 1/104
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் என உணர்ந்தேன் – குயில்:9 1/256
மேல்

வீட்டிலுள்ள (1)

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான் – சுயசரிதை:2 48/1
மேல்

வீட்டிலே (5)

வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் – கண்ணன்:4 1/2
வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பார் – கண்ணன்:4 1/5
இளையாரொடு ஆடி குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் – கண்ணன்:9 8/2
மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை – குயில்:8 1/4
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவர போனேன் – வசனகவிதை:4 1/54
மேல்

வீட்டினில் (2)

வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 3/2
தனியே எனது வீட்டினில் கொண்டு – கண்ணன்:6 1/80
மேல்

வீட்டினிலும் (1)

புலத்திலும் வீட்டினிலும் எ பொழுதும் விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 13/2
மேல்

வீட்டினிலே (2)

நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம் – தனி:5 3/1
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான் – சுயசரிதை:2 48/1
மேல்

வீட்டினுள் (1)

கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
மேல்

வீட்டினுள்ளே (1)

ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார் – சுயசரிதை:2 52/2
மேல்

வீட்டினை (1)

வீட்டினை பெறுவான் விரும்புவார் சிலரே –தேசீய:32 1/132
மேல்

வீட்டு (5)

வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ –தேசீய:16 3/2
வீட்டு குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா –வேதாந்த:17 1/2
குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான் – சுயசரிதை:2 26/3
ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலை பந்தல் தென்னோலை – வசனகவிதை:4 1/1
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை – வசனகவிதை:4 1/16
மேல்

வீட்டுக்குள்ளே (1)

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் – பல்வகை:6 2/2
மேல்

வீட்டுச்சுவர் (1)

ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி – வசனகவிதை:1 4/5
மேல்

வீட்டுமன் (3)

அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் – பாஞ்சாலி:1 17/3
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி – பாஞ்சாலி:2 158/3
ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான் – பாஞ்சாலி:5 302/2
மேல்

வீட்டுமன்தான் (1)

வீட்டுமன்தான் இருந்தான் அற விதுரனும் பார்ப்பன குரவர்களும் – பாஞ்சாலி:2 163/1
மேல்

வீட்டுமன்தானும் (1)

வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும்
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும் –தேசீய:32 1/111,112
மேல்

வீட்டுமனார் (1)

ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தம் காதல் துறந்திருந்த நல் நாடு –தேசீய:48 12/1,2
மேல்

வீட்டுமனும் (3)

இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/3
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே – பாஞ்சாலி:5 271/50
மேல்

வீட்டுளே (1)

வீட்டுளே நரியை விட பாம்பை வேண்டி பிள்ளை என வளர்த்திட்டோம் – பாஞ்சாலி:2 201/1
மேல்

வீட்டை (5)

வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
பாட்டை திறப்பது பண்ணாலே இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே –வேதாந்த:16 1/2
நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டை சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ – சுயசரிதை:2 56/2
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் – பாஞ்சாலி:3 219/2
மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே – குயில்:9 1/119
மேல்

வீடணனாகவும் (1)

அரக்கர்தம் குலத்திடை வீடணனாகவும்
சேற்றிடை தாமரை செம்மலர் போன்றும் – தனி:20 1/15,16
மேல்

வீடாகிய (1)

அதன் வீடாகிய ஞாயிற்றை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/22
மேல்

வீடாம் (1)

வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட – தோத்திர:66 2/2
மேல்

வீடு (26)

சிறிய வீடு கட்டுவாய் போ போ போ –தேசீய:16 3/8
வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக –தேசீய:32 1/84
வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/2
வீடு இழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே –தேசீய:48 1/2
முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/2
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே – தோத்திர:1 8/12
தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து – தோத்திர:54 1/7
மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர் –வேதாந்த:10 7/1
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம் – பல்வகை:3 6/2
வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளை பொருள் என்பார் – சுயசரிதை:1 31/1
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன் – கண்ணன்:4 1/16
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான் – கண்ணன்:4 1/47
நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான் – கண்ணன்:11 6/2
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையும் – குயில்:3 1/57
வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன் – குயில்:7 1/108
கண் நினது வீடு
புகழ் வீரம் இவை நினது லீலை – வசனகவிதை:2 2/4,5
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம் – வசனகவிதை:3 1/36
நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை – வசனகவிதை:4 9/9
கவலையற்று இருத்தலே வீடு களியே – வசனகவிதை:7 0/87
ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 6/2
மேல்

வீடுகள் (1)

யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள்
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன – வசனகவிதை:2 10/3,4
மேல்

வீடுகளில் (2)

அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
சின்னஞ்சிறு குடிலிலே மிக சீரழி வீடுகளில்
இன்னலில் வாழ்ந்திடுவீர் இது எங்களுக்கு இல்லையடா – பிற்சேர்க்கை:14 11/1,2
மேல்

வீடுகளும் (1)

வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய் – தோத்திர:58 3/2
மேல்

வீடுகளை (2)

ஞாயிற்றை திங்களை வானத்து வீடுகளை மீன்களை – வசனகவிதை:2 13/22
வீடுகளை திண்மையுற கட்டுவோம் – வசனகவிதை:4 9/14
மேல்

வீடுதோறும் (1)

வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி – தோத்திர:62 6/1
மேல்

வீடும் (2)

வீடும் உறவும் வெறுத்தாலும் என் அருமை –தேசீய:48 5/1
மச்சிலும் வீடும் எல்லாம் முன்னை போல் மனத்துக்கு ஒத்ததடீ – கண்ணன்:10 6/2
மேல்

வீடுறாவணம் (1)

வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளை பொருள் என்பார் – சுயசரிதை:1 31/1
மேல்

வீண் (2)

எண் இரண்டு கோடியினும் மிக பலவாம் வீண் கவலை எளியனேற்கே – தோத்திர:44 1/4
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
மேல்

வீண்சொல் (1)

இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/2
மேல்

வீண்பசப்பிலே (1)

காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி கண்டவன் தோலுரிக்க காத்திருப்பேனோ – கண்ணன்:18 2/4
மேல்

வீண்படு (1)

வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ –வேதாந்த:12 4/2
மேல்

வீண்விருப்பம் (1)

பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
மேல்

வீணர்தம் (1)

மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்தம் உலக – தனி:13 1/25
மேல்

வீணருக்கு (1)

வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம் –தேசீய:31 4/4
மேல்

வீணாய் (2)

சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள் தொழும்புகள் எல்லாம் வீணாய் போச்சு இது –தேசீய:35 2/1
சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள் ஜன்மம் எல்லாம் வீணாய்
மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை – பிற்சேர்க்கை:14 5/1,2
மேல்

வீணியவளும் (1)

வித்தை பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும் – கண்ணன்:11 3/4
மேல்

வீணில் (4)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனைசெய்வோம் –தேசீய:31 4/1,2
வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன் –தேசீய:32 1/90
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/2
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
மேல்

வீணிலே (3)

மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர் – பாஞ்சாலி:1 88/2
வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன் – குயில்:7 1/108
நின்னை அன்றி பெண்ணை நினைப்பேனோ வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே – குயில்:9 1/102,103
மேல்

வீணே (2)

வீணே உழலுதல் வேண்டா – தோத்திர:1 12/19
இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/4
மேல்

வீணை (7)

வீணை ஒலி என் நாவில் விண்டு – தோத்திர:1 29/4
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ – தோத்திர:13 1/1
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் – தோத்திர:62 1/1
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் – குயில்:3 1/41
மேல்

வீணைகள் (1)

சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே – கண்ணன்:11 4/2
மேல்

வீணைதனில் (2)

சக்தி என்று வீணைதனில் பேசும் சித்தம் – தோத்திர:24 27/3
உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையும் – குயில்:3 1/57
மேல்

வீணையடி (1)

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு – கண்ணன்:21 2/1
மேல்

வீணையிலே (1)

சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம் – வசனகவிதை:3 1/36
மேல்

வீணையும் (1)

வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர் – தோத்திர:64 1/3
மேல்

வீணையோ (1)

நாதம்தான் அது நாரதர் வீணையோ நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ – பல்வகை:4 2/2
மேல்

வீதி (10)

சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் –தேசீய:5 2/1
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம் –தேசீய:5 8/1
வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் வீதி எலாம் அணுகுற்றனர் மாதர் –தேசீய:11 2/2
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே –வேதாந்த:14 1/2
வீதி கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும் – தனி:3 6/1
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான் – கண்ணன்:4 1/47
வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/3
வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே – பிற்சேர்க்கை:5 6/2
மேல்

வீதிகள் (2)

பாரினில் இந்திரர் போல் வளர் பார்த்திவர் வீதிகள் பாடுவமே – பாஞ்சாலி:1 11/4
தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள் – பாஞ்சாலி:2 155/2
மேல்

வீதிகள்தோறும் (1)

வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/2
மேல்

வீதிகளாம் (2)

பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/2
அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலை சோதிகளாம் – பாஞ்சாலி:1 8/1
மேல்

வீதிதோறும் (1)

வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி – தோத்திர:62 6/1
மேல்

வீதியில் (2)

என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/2
மிஞ்சுவான் ஆகி வீதியில் பெரியோர் – கண்ணன்:6 1/47
மேல்

வீதியிலே (2)

வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம் – தோத்திர:44 2/3
வீதியிலே வந்து நின்றேன் மேல் திசையில் அவ் உருவம் – குயில்:8 1/15
மேல்

வீந்திட (1)

வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம் – சுயசரிதை:1 9/3
மேல்

வீந்திலர் (1)

வீரமும் சிரத்தையும் வீந்திலர் என்று –தேசீய:42 1/126
மேல்

வீம்புகள் (1)

வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய் –வேதாந்த:15 6/3
மேல்

வீமன் (8)

வீமன் வளர்த்த விறல் நாடு வில் அசுவத்தாமன் –தேசீய:48 13/1
மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே – பாஞ்சாலி:1 20/4
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
வீமன் மூச்சுவிட்டான் முழையில் வெய்ய நாகம் போலே – பாஞ்சாலி:3 227/1
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான் – பாஞ்சாலி:5 282/1
அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை – பாஞ்சாலி:5 303/1
வீமன் திறலும் அவற்கு இளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற – பிற்சேர்க்கை:4 2/1
மேல்

வீமன்றன் (1)

காமன்றன் உருவும் அ வீமன்றன் திறலும் – தோத்திர:68 11/3
மேல்

வீமனும் (7)

வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும் –தேசீய:32 1/111
குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான் – பாஞ்சாலி:1 133/1
திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்திதேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில் – பாஞ்சாலி:3 231/1
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர் – பாஞ்சாலி:5 272/3
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும் – வசனகவிதை:4 5/1
விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம் – பிற்சேர்க்கை:8 8/2
மேல்

வீமனுமே (1)

என்றாள் விஜயனுடன் ஏறு திறல் வீமனுமே
குன்றா மணி தோள் குறிப்புடனே நோக்கினார் – பாஞ்சாலி:5 271/31,32
மேல்

வீமனை (4)

திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்தனம் வீமனை கூறு என்றான் தர்மன் – பாஞ்சாலி:3 235/2
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
சீரிய வீமனை சூதினில் அந்த தீயர் விழுந்திட காணலும் நின்று – பாஞ்சாலி:3 237/3
பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக – பாஞ்சாலி:4 263/2
மேல்

வீமா (2)

மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/4
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/2
மேல்

வீமாதி (1)

வீமாதி வீரர் விளித்து எங்கு போயினரோ – பிற்சேர்க்கை:5 4/1
மேல்

வீர (23)

வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே –தேசீய:7 3/1
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்றும் –தேசீய:26 1/1
வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
என்பவை போற்ற எழுந்திடும் வீர
சாதி ஒன்றனையே சார்ந்ததோர் ஆவீர் –தேசீய:42 1/187,188
இருந்து சமர்புரிந்த வீர நிலம் –தேசீய:48 13/2
மிஞ்சவிடலாமோ ஹே வீர மாகாளி சாமுண்டி காளீஸ்வரி –தேசீய:53 4/4
வீர திருவிழி பார்வையும் வெற்றி வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த – தோத்திர:5 1/1
வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
விண்ணவர் தொழுதிடும் வீர சிங்காதனத்தே – தோத்திர:54 2/2
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம் – பல்வகை:4 4/3
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது – தனி:4 2/1
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டியதில்லை என்று சொல்லிவிடடீ – கண்ணன்:13 6/2
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
மிஞ்சு புற சுமையும் வீர திருவாலும் – குயில்:7 1/24
வீர முருகன் எனும் வேடன் மகளாக – குயில்:9 1/17
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் – பிற்சேர்க்கை:26 1/40
மேல்

வீரத்தால் (2)

மேற்றிசை பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நினை புது நிலை எய்தினர் –தேசீய:29 7/1,2
வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் மேல் வரை உருளும் காலை –தேசீய:51 4/1
மேல்

வீரத்தில் (2)

காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் – தனி:2 4/1
வீரத்தில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் உண்டோ – தனி:7 1/4
மேல்

வீரத்திலே (1)

தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில் –தேசீய:4 2/1
மேல்

வீரத்தினால் (1)

வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம் – பாஞ்சாலி:5 277/2
மேல்

வீரத்தினை (1)

வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் – தோத்திர:65 3/1
மேல்

வீரத்தெய்வம் (1)

தீ தான் வீரத்தெய்வம்
தீ தான் ஞாயிறு – வசனகவிதை:2 8/6,7
மேல்

வீரம் (17)

சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க –தேசீய:14 10/1
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 2/1
ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/2
வீரம் மிக்க மராட்டியர் ஆதரம் மேவி பாரததேவி திருநுதல் –தேசீய:46 3/1
வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
வெற்றி வாழி வீரம் வாழி – தோத்திர:1 40/12
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம்
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம் – தோத்திர:71 1/1,2
வீரம் வருகுது மேன்மை கிடைக்குது – பல்வகை:11 5/8
உன்னரிய புகழ் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர் – தனி:20 2/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
வீரம் இலா நாய்கள் விலங்காம் இளவரசன்தன்னை – பாஞ்சாலி:5 271/18
புகழ் வீரம் இவை நினது லீலை – வசனகவிதை:2 2/5
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

வீரம்தான் (1)

பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை – பல்வகை:5 4/1
மேல்

வீரம்மை (1)

வீட்டு குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா –வேதாந்த:17 1/2
மேல்

வீரமடி (1)

வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு – கண்ணன்:21 8/2
மேல்

வீரமிலா (2)

வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
வீரமிலா தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே – பாஞ்சாலி:1 21/4
மேல்

வீரமிலாதவன் (1)

இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான் – கண்ணன்:5 3/2
மேல்

வீரமுடன் (1)

காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/4
மேல்

வீரமும் (5)

வீரமும் சிரத்தையும் வீந்திலர் என்று –தேசீய:42 1/126
வேள்வியில் வீழ்வது எல்லாம் வீரமும் புகழும் மிக்கு –தேசீய:51 8/1
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
எய்ப்பில் வீரமும் இ புவி ஆட்சியும் – தோத்திர:45 7/2
மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் – பாஞ்சாலி:1 18/3
மேல்

வீரமுமே (1)

வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான் – குயில்:9 1/33
மேல்

வீரமொடு (1)

வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு – பாஞ்சாலி:1 118/2
மேல்

வீரர் (19)

மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த –தேசீய:12 1/1
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும் காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம் –தேசீய:14 4/1
நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
செந்தமிழ்நாட்டு பொருநர் கொடும் தீ கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/1,2
மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் –தேசீய:14 8/2
வீரர் நாயகன் மேதினி காத்த –தேசீய:42 1/8
எண்ணிலா வீரர் இவ் உரு நோக்கி –தேசீய:42 1/34
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை –தேசீய:50 1/4
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/3
வீரர் தெய்வதம் கர்ம விளக்கு நல் – தோத்திர:45 4/1
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை –வேதாந்த:15 1/3
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு – பல்வகை:2 14/1
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/4
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி – பாஞ்சாலி:1 121/3
மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே – பாஞ்சாலி:2 169/3
வீமாதி வீரர் விளித்து எங்கு போயினரோ – பிற்சேர்க்கை:5 4/1
மேல்

வீரர்க்கும் (1)

வெம் புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு –தேசீய:48 8/2
மேல்

வீரர்கள் (2)

வீரர்கள் குருவின் விருப்பினை தெரிவான் –தேசீய:42 1/14
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேல்

வீரர்காள் (2)

யானை தலைவரும் அரும் திறல் வீரர்காள்
அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள் –தேசீய:32 1/5,6
ஆரிய வீரர்காள் அவருடை மாற்றலர் –தேசீய:32 1/182
மேல்

வீரர்தம் (3)

வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம் –தேசீய:32 1/167
வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் – தோத்திர:59 4/3
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
மேல்

வீரர்தமக்கு (1)

ராசபுத்தானத்து வீரர்தமக்கு நல் இயல் கன்னடத்து தங்கம் அளிப்போம் –தேசீய:5 7/2
மேல்

வீரரடி (1)

வாய்ச்சொல்லில் வீரரடி –தேசீய:40 1/3
மேல்

வீரரிடத்திலும் (1)

வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும் – தோத்திர:64 7/3
மேல்

வீரருக்கு (2)

வீரருக்கு அமுதே நினை வேண்டுவேன் –தேசீய:29 9/4
விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம் –தேசீய:42 1/2
மேல்

வீரரும் (2)

வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும் –தேசீய:32 1/18
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும்
நல் துணைபுரிவர் வானக நாடுறும் –தேசீய:32 1/112,113
மேல்

வீரரே (1)

காளை எருதரே காட்டில் உயர் வீரரே
தாளை சரணடைந்தேன் தையல் எனை காத்தருள்வீர் – குயில்:7 1/57,58
மேல்

வீரரை (2)

வீரரை பெறாத மேன்மை தீர் மங்கையை –தேசீய:32 1/22
விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள் – பிற்சேர்க்கை:26 1/18
மேல்

வீரன் (7)

வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே –தேசீய:42 1/52
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன் –தேசீய:42 1/72
பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன்
வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/2,3
கல் நாணும் திண் தோள் கள வீரன் பார்த்தன் ஒரு –தேசீய:48 10/1
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான் – தோத்திர:68 21/3
தின்றே பாழாக்கிடும் ஐம்புலன்கள் எனும் விலங்கினத்தை செகுத்த வீரன் – தனி:18 2/4
பச்சை திருமயில் வீரன்
அலங்காரன் கௌமாரன் ஒளிர் – பிற்சேர்க்கை:18 1/1,2
மேல்

வீரனுக்கே (1)

வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர் தாம் – பாஞ்சாலி:1 94/1
மேல்

வீரனை (1)

வில் எறிந்து இருந்த வீரனை நோக்கி –தேசீய:32 1/158
மேல்

வீரா (2)

வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா – தோத்திர:43 2/1
எட்டு திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா – தனி:4 2/4
மேல்

வீரி (1)

அந்தரி வீரி சண்டிகை சூலி – பல்வகை:11 4/3
மேல்

வீரிடும் (1)

வீரிடும் அரக்க படைகள் – பிற்சேர்க்கை:27 1/6
மேல்

வீரிய (4)

சூரியரும் சொலும் வீரிய வாசகம் –தேசீய:2 2/2
வீரிய வடிவம் என்ன – தோத்திர:68 17/1
வீரிய வடிவம் இந்த – தோத்திர:68 17/2
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

வீரியம் (6)

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் –தேசீய:32 1/59
வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின் –தேசீய:32 1/92
வெற்றுரை பேசாதே அடிமை வீரியம் அறிவாயோ –தேசீய:34 5/2
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/3
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும் –வேதாந்த:15 5/1
வீரியம் பெருக்கு – பல்வகை:1 2/106
மேல்

வீரை (2)

மின்படு சிவசக்தி எங்கள் வீரை நின் திருவடி சரண்புகுந்தோம் – தோத்திர:11 2/4
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
மேல்

வீவுற (1)

வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

வீழ்க (4)

வீழ்க கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே –தேசீய:45 0/2
வீழ்க கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே –தேசீய:45 0/2
வீழ்க கலியின் வலி எல்லாம் கிருதயுகம்தான் மேவுகவே – தோத்திர:1 35/4
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
மேல்

வீழ்கவே (1)

வீழ்க கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே –தேசீய:45 0/2
மேல்

வீழ்கின்றது (1)

கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது
வாய் உலர்கின்றது மனம் பதைக்கின்றது –தேசீய:32 1/147,148
மேல்

வீழ்ச்சி (2)

வானசாத்திரம் மகமது வீழ்ச்சி
சின்ன பையல் சேவக திறமை – தனி:12 1/16,17
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/2
மேல்

வீழ்ச்சிகள் (1)

சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/3
மேல்

வீழ்ச்சிபெற்ற (1)

வேறு தேயத்து எவர் எது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இ பாரதநாட்டினில் – சுயசரிதை:1 33/1
மேல்

வீழ்ச்சியிலே (1)

காட்டு வழிகளிலே மலை காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல – தோத்திர:64 7/1
மேல்

வீழ்ச்சியின் (1)

மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/3
மேல்

வீழ்த்த (1)

எற்றி எமை வீழ்த்த பெரும் காற்று இயற்றினனே – பிற்சேர்க்கை:25 16/2
மேல்

வீழ்த்தல் (1)

வீழ்த்தல் பெற தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மை –தேசீய:44 2/1
மேல்

வீழ்த்தி (3)

வீழ்த்தி தேவியின் விடாயினை தவிர்ப்ப –தேசீய:42 1/47
மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ – பல்வகை:3 25/2
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/4
மேல்

வீழ்த்திடாமே (1)

சோரம் செய்திடாமே பிறரை துயரில் வீழ்த்திடாமே
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை – பாஞ்சாலி:3 221/2,3
மேல்

வீழ்த்தியே (1)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி சொல்லுவேன் குத்தி கொல்லுவேன் –தேசீய:38 7/1
மேல்

வீழ்த்திவிட்டான் (1)

மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்
மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே – பாஞ்சாலி:5 271/54,55
மேல்

வீழ்த்திவிட்டீர் (1)

மாதம் ஒர் நான்கா நீர் அன்பு வறுமையிலே எனை வீழ்த்திவிட்டீர்
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன் பாவம் எலாம் கெட்டு ஞான கங்கை – தோத்திர:61 2/1,2
மேல்

வீழ்த்தினான் (1)

வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம் – குயில்:9 1/154
மேல்

வீழ்த்தும் (1)

செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல் –தேசீய:13 7/2
மேல்

வீழ்த்தேன் (1)

போயினும் இவர்தமை போரினில் வீழ்த்தேன்
மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால் –தேசீய:32 1/145,146
மேல்

வீழ்தல் (1)

சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள் சோம்பரை துடைத்தீரோ –தேசீய:34 6/2
மேல்

வீழ்ந்த (3)

மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய் பிறர் எள்ள வீழ்ந்த காலை –தேசீய:43 1/3
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை –தேசீய:50 1/4
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
மேல்

வீழ்ந்ததால் (1)

தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/3
மேல்

வீழ்ந்தது (2)

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து –தேசீய:52 5/1
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் – குயில்:9 1/217
மேல்

வீழ்ந்தவர் (1)

நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல் – தனி:15 2/3
மேல்

வீழ்ந்தவர்தாம் (1)

வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம்
பேச்சு இழந்தே அங்கு பிணமா கிடந்துவிட்டார் – குயில்:9 1/154,155
மேல்

வீழ்ந்தன (2)

வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம் – தனி:6 4/1
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே – குயில்:9 1/152
மேல்

வீழ்ந்தனவே (1)

நாற்றினை போலே சிதறி நாடு எங்கும் வீழ்ந்தனவே – தனி:6 2/2
மேல்

வீழ்ந்தனன் (2)

சோர்வோடு வீழ்ந்தனன் சுருதியின் முடிவாய் –தேசீய:32 1/156
நாச காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர் கடல் வீழ்ந்தனன் – சுயசரிதை:1 42/4
மேல்

வீழ்ந்தனீர் (1)

தெருளுறுத்தவும் நீர் எழுகில்லிரோ தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/3,4
மேல்

வீழ்ந்தனை (1)

ஏடா வீழ்ந்தனை யாவரும் வீழ்ந்தீர் – வசனகவிதை:7 0/44
மேல்

வீழ்ந்தார் (2)

ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண்டு உடனே மீள கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் –தேசீய:51 8/3,4
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
மேல்

வீழ்ந்தால் (1)

தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே – பிற்சேர்க்கை:7 4/4
மேல்

வீழ்ந்தான் (3)

ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/2,3
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் – சுயசரிதை:2 6/2
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/4
மேல்

வீழ்ந்திடும் (3)

வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிட சாதி – பல்வகை:3 4/2
விளைவினால் பன்றியா வீழ்ந்திடும் முன்னர் – தனி:13 1/35
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ் – பாஞ்சாலி:4 257/2
மேல்

வீழ்ந்திருக்கும் (2)

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் –தேசீய:22 4/3
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/3
மேல்

வீழ்ந்திருப்பார் (1)

மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் – பாஞ்சாலி:5 295/2
மேல்

வீழ்ந்திருப்பீர்தமை (1)

அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை
தெருளுறுத்தவும் நீர் எழுகில்லிரோ தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர் – பல்வகை:10 4/2,3
மேல்

வீழ்ந்தீர் (1)

ஏடா வீழ்ந்தனை யாவரும் வீழ்ந்தீர்
அரக்கரே மனித அறிவு எனும் கோயிலைவிட்டு – வசனகவிதை:7 0/44,45
மேல்

வீழ்ந்து (15)

வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் –தேசீய:42 1/7
வெய்ய செங்குருதியின் வீழ்ந்து தாம் இறந்து –தேசீய:42 1/90
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
நித்தம் சிவவெள்ளம் என்னுள் வீழ்ந்து நிரம்புது என்று உன் –வேதாந்த:11 24/1
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
வீழ்ந்து இடை தொண்டையில் வேதனை செய்தன – தனி:13 1/18
ஆ ஆ மானிடர் அருமையின் வீழ்ந்து
புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால் – தனி:13 1/73,74
வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே – தனி:23 4/4
அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே – சுயசரிதை:1 29/4
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
பேதையேன் அவ் வலைப்பின்னலின் வீழ்ந்து
பட்டன தொல்லை பல பெரும் பாரதம் – கண்ணன்:6 1/12,13
பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயர் எனை – குயில்:9 1/7
அல்லாது இது வீழ்ந்து அழிந்தாலும் என்னே காண் – பிற்சேர்க்கை:25 6/1
மேல்

வீழ்ந்து-கொல் (1)

வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர் –தேசீய:32 1/62
மேல்

வீழ்ந்துகிடப்பதுவும் (1)

மேலோர்கள் வெம் சிறையில் வீழ்ந்துகிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ –தேசீய:27 5/1,2
மேல்

வீழ்ந்துவிட்டாய் (5)

அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் அன்னியன் வலியனாகி –தேசீய:51 1/1
வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை –தேசீய:51 2/1
மானத்தால் வீழ்ந்துவிட்டாய் மதிப்பிலா பகைவர் வேந்தன் –தேசீய:51 3/1
வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் மேல் வரை உருளும் காலை –தேசீய:51 4/1
துணிவினால் வீழ்ந்துவிட்டாய் தொகையிலா படைகளோடும் –தேசீய:51 5/1
மேல்

வீழ்ந்துவிட்டாலும் (1)

பொல்லா குகையினும் யான் போய் வீழ்ந்துவிட்டாலும் – பிற்சேர்க்கை:25 22/2
மேல்

வீழ்ந்துவிட்டான் (2)

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து –தேசீய:52 5/1
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/4
மேல்

வீழ்ந்துவிட்டேன் (1)

பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன்
மாலையிலே மூர்ச்சைநிலை மாறி தெளிவடைந்தேன் – குயில்:6 1/6,7
மேல்

வீழ்ந்தேம் (1)

சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகி துகளாய் வீழ்ந்தேம்
இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால் – பிற்சேர்க்கை:7 5/3,4
மேல்

வீழ்ந்தேன் (2)

காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே – குயில்:9 1/253
மேல்

வீழ்வதற்கே (1)

யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டும் உபாயம் மிகவும் எளிதாகுமடா –வேதாந்த:11 16/1,2
மேல்

வீழ்வது (2)

மாங்கனி வீழ்வது உண்டோ –தேசீய:40 5/3
வேள்வியில் வீழ்வது எல்லாம் வீரமும் புகழும் மிக்கு –தேசீய:51 8/1
மேல்

வீழ்வாய் (3)

மேவி மேவி துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய் – தோத்திர:1 36/1,2
பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய்
பழமையே அன்றி பார் மிசை ஏதும் –வேதாந்த:22 1/10,11
இன்பம் என்று எண்ணி துன்பத்து வீழ்வாய்
தன்னை அறியாய் சகத்து எலாம் தொளைப்பாய் –வேதாந்த:22 1/25,26
மேல்

வீழ்வார் (2)

தினம் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார்
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/3,4
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார்
ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/3,4
மேல்

வீழ்வாரே (1)

சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/2
மேல்

வீழ்வு (1)

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/3
மேல்

வீழ்வேன் (4)

தீயிடை குதிப்பேன் கடலுள் வீழ்வேன்
வெவ் விடம் உண்பேன் மேதினி அழிப்பேன் – தோத்திர:1 36/8,9
வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ – தோத்திர:32 4/4
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய் படுவேன் – குயில்:8 1/52
மேல்

வீழ்வோம் (1)

முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
மேல்

வீழ (1)

புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ – தோத்திர:75 14/2
மேல்

வீழச்செய்யாது (1)

வீழச்செய்யாது விரும்பிய ஈந்தே அடியர் – பிற்சேர்க்கை:12 6/3
மேல்

வீழாது (1)

தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம் –தேசீய:13 7/3
மேல்

வீழில் (1)

முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
மேல்

வீழின் (1)

தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம் –தேசீய:13 7/3
மேல்

வீழினும் (2)

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு –தேசீய:24 1/64,65
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/2
மேல்

வீழுகின்ற (1)

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் –வேதாந்த:1 2/7
மேல்

வீழும் (3)

விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் – தனி:11 6/1
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினை போல் – குயில்:9 1/115
மேல்

வீற்றிருக்கின்றாய் (1)

பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய்
மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/2,3
மேல்

வீற்றிருக்கின்றாயால் (1)

ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காணவேண்டின் – தனி:22 1/2,3
மேல்

வீற்றிருக்கும் (1)

மீட்டும் நினைத்து அங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே – குயில்:8 1/7
மேல்

வீற்றிருக்குமதன் (1)

திருத்தணிகை மலை மேலே குமாரதேவன் திருக்கொலு வீற்றிருக்குமதன் பொருளை கேளீர் – சுயசரிதை:2 11/1
மேல்

வீற்றிருந்தார் (4)

நாணமில் கவுரவரும் தங்கள் நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார் – பாஞ்சாலி:2 162/4
துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார் – பாஞ்சாலி:3 226/4
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:4 252/122
சகுனி புகழ்ந்தான் சபையினோர் வீற்றிருந்தார்
தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே – பாஞ்சாலி:5 271/49,50
மேல்

வீற்றிருந்தாள் (1)

பிள்ளை என வீற்றிருந்தாள் பின் அந்த தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/112
மேல்

வீற்றிருந்து (4)

பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள் – தோத்திர:59 4/4
வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே – தனி:1 4/2
வன்னமுற வீற்றிருந்து வாழ்க துணைவரே – தனி:1 22/2
சின்ன கரும் குயிலி செவ்வனே வீற்றிருந்து
பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே – குயில்:8 1/29,30
மேல்

வீற்றிருந்தே (5)

இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே
துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி –தேசீய:12 10/2,3
வீற்றிருந்தே கிக்கிக்கீ காக்காய் நீ விண்ணிடையே – தனி:1 9/1
மின் திகழும் பச்சைக்கிளி வந்து வீற்றிருந்தே – தனி:1 11/2
வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற – குயில்:1 1/13
மாய குயில் ஓர் மர கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல் – குயில்:5 1/9,10
மேல்

வீற்றிருந்தேன் (1)

மாங்கிளையில் ஏதோ மனதில் எண்ணி வீற்றிருந்தேன்
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று – குயில்:9 1/5,6
மேல்

வீற்றிருந்தோர்தமை (1)

வேகம்தனை பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே – பாஞ்சாலி:4 261/4
மேல்

வீற்றிருப்பாள் (2)

வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் – பாஞ்சாலி:1 3/1
கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள்
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/3,4
மேல்

வீறாய் (1)

நண்ணி எலா பொருளினிலும் உட்பொருளாய் செய்கை எலாம் நடத்தும் வீறாய்
திண்ணிய நல் அறிவொளியாய் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து – தனி:23 1/3,4
மேல்

வீறில் (1)

புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ – பாஞ்சாலி:1 105/2
மேல்

வீறு (3)

மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட – சுயசரிதை:1 28/3
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குல தலைவன் – குயில்:9 1/16
மேல்

வீறுடை (2)

மெல்லிய திருவடி வீறுடை தேவியின் –தேசீய:32 1/108
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
மேல்

வீறுடையாள் (1)

வாலை உமாதேவி மாகாளி வீறுடையாள்
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள் – பாஞ்சாலி:4 252/15,16
மேல்