ல – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


லஜ்ஜையா (1)

அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
மேல்

லக்ஷ்மீ (1)

சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
மேல்

லச்சுமியும் (1)

எட்டு லச்சுமியும் ஏறி வளருது – பல்வகை:11 5/4
மேல்

லக்ஷக்கணக்கான (1)

காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
மேல்

லதா (1)

கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
மேல்

லயத்துடன் (1)

மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு – வசனகவிதை:4 6/8
மேல்

லவம் (1)

லவம் பல வெள்ளமாம் – பல்வகை:1 2/97
மேல்