லீ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லீலா 1
லீலை 5
லீலைகள் 1

லீலா (1)

லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ நிரந்தரே நிகில லோகேசாநி – தோத்திர:16 1/3
மேல்

லீலை (5)

தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ – தோத்திர:30 1/2
லீலை இவ் உலகு – பல்வகை:1 2/99
புகழ் வீரம் இவை நினது லீலை
அறிவு நின் குறி அறிவின் குறி நீ – வசனகவிதை:2 2/5,6
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம் – வசனகவிதை:2 13/3
இஃது சக்தியின் லீலை
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது – வசனகவிதை:3 7/7,8
மேல்

லீலைகள் (1)

விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/2
மேல்