ர – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


ரங்க (2)

கிசு கிசு கிசு கீ என்றும் ரங்க ரங்க – வசனகவிதை:6 1/12
கிசு கிசு கிசு கீ என்றும் ரங்க ரங்க
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும் – வசனகவிதை:6 1/12,13
மேல்

ரஜபுத்ர (1)

மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் –தேசீய:14 8/2
மேல்

ரஸ (2)

பாலே ரஸ ஜாலே பகவதி ப்ரஸீத காலே – தோத்திர:16 1/1
வேத மஹா மந்த்ர ரஸ ராதே ராதே – தோத்திர:60 2/1
மேல்

ரஸத்திலே (1)

ரஸத்திலே தேர்ச்சிகொள் – பல்வகை:1 2/89
மேல்

ரஸப்போக்கிலே (1)

வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன – வசனகவிதை:4 1/21
மேல்

ரஸமுள்ள (1)

ரஸமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை – வசனகவிதை:3 2/13
மேல்

ரசமான (1)

டுபுக் பாட்டை காட்டிலும் ரசமான தொழில் வேறு இல்லை – வசனகவிதை:6 3/30
மேல்

ரட்சி (1)

புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

ரத்தினங்காள் (1)

செற்றிடும் திறன் உடை தீர ரத்தினங்காள்
யாவிரும் வாழிய யாவிரும் வாழிய –தேசீய:32 1/11,12
மேல்

ரத்ந (2)

சிவ ரத்ந மைந்தன் திறம் –தேசீய:12 1/4
ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந ராதே ராதே – தோத்திர:60 1/2
மேல்

ரத்ன (1)

நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
மேல்

ரத (4)

மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள் –தேசீய:32 1/6
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே – பாஞ்சாலி:2 169/3
மேல்

ரதமதை (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

ரதர் (1)

மா ரதர் கோடி வந்தாலும் கணம் மாய்த்து குருதியில் திளைப்பாள் –தேசீய:10 5/2
மேல்

ரதி (3)

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா – தோத்திர:53 0/1
கண்ணுள் மணி எனக்கு காதலி ரதி இவள் – தோத்திர:54 2/6
போக ரதி கோடி துல்யே ராதே ராதே – தோத்திர:60 1/3
மேல்

ரதியை (1)

ஓட திரிந்து கன்னி வேடத்தி ரதியை போல் – தோத்திர:54 1/4
மேல்

ரவி (1)

ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும் – பாஞ்சாலி:1 23/1
மேல்

ரவீந்திரநாதன் (1)

கவீந்திரன் ஆகிய ரவீந்திரநாதன்
சொற்றது கேளீர் புவி மிசை இன்று –தேசீய:12 5/15,16
மேல்