மோ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோக 3
மோஹனதாஸ 1
மோகத்தில் 1
மோகத்திலே 1
மோகத்தினால் 1
மோகத்தை 1
மோகம் 4
மோகமது 1
மோகமுற்று 1
மோகன 1
மோகனமாம் 1
மோஹினி 1
மோகினியாள் 1
மோச 1
மோக்ஷம் 1
மோசம் 2
மோசம்செய்யாமல் 1
மோசம்போகலிர் 1
மோசே 1
மோட்டு 2
மோடி 1
மோத 3
மோதவிட்டு 1
மோதி 4
மோதியது 2
மோதிவிட்டது 1
மோதினர் 1
மோது 1
மோதுகிற 1
மோதுகின்றன 1
மோதுதல் 1
மோதும் 3
மோதுவதாய் 1
மோர் 1
மோன 7
மோனத்திருக்கும் 1
மோனத்தில் 1
மோனத்திலே 2
மோனத்து 3
மோனத்துள் 1
மோனத்தே 1
மோனம் 1
மோனமுற்று 1
மோனமே 1
மோனி 1

மோக (3)

முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி – தோத்திர:57 5/3
முன் போல் மறைந்து நின்றேன் மோக பழம் கதையை – குயில்:7 1/13
முத்தமிட்டு முத்தமிட்டு மோக பெரு மயக்கில் – குயில்:9 1/249
மேல்

மோஹனதாஸ (1)

தர்மமே உருவமாம் மோஹனதாஸ
கர்ம சந்திர காந்தி என்று உரைத்தான் –தேசீய:12 5/18,19
மேல்

மோகத்தில் (1)

மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/4
மேல்

மோகத்திலே (1)

முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர் – தோத்திர:64 6/2
மேல்

மோகத்தினால் (1)

மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/3
மேல்

மோகத்தை (1)

மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு – தோத்திர:14 1/1
மேல்

மோகம் (4)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் –தேசீய:28 1/1,2
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
காலம் நான் கண்டு கடு மோகம் எய்திவிட்டேன் – குயில்:7 1/28
மன்னவனை கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய் – குயில்:9 1/70
மேல்

மோகமது (1)

மூலத்தை சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் – தனி:9 3/4
மேல்

மோகமுற்று (1)

முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்று பொழுதுகள் போக்குவான் – கண்ணன்:5 4/2
மேல்

மோகன (1)

மோகன பாட்டு முடிவு பெற பார் எங்கும் – குயில்:3 1/1
மேல்

மோகனமாம் (1)

மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா – குயில்:1 1/3
மேல்

மோஹினி (1)

அவள் மோஹினி மாயக்காரி – வசனகவிதை:2 6/16
மேல்

மோகினியாள் (1)

வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள்
இந்த உரு எய்தி தன் ஏற்றம் விளக்குதல் போல் – குயில்:1 1/19,20
மேல்

மோச (1)

முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
மேல்

மோக்ஷம் (1)

உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம்
விடுதலைப்பட்டேன் அசுரரை வென்றேன் – வசனகவிதை:6 5/2,3
மேல்

மோசம் (2)

உபதேசம் நீர் பேசிவைத்தது எல்லாம் மோசம் –தேசீய:35 3/2
மோசம் மிகுந்த முழு மாய செய்கை பல – குயில்:9 1/204
மேல்

மோசம்செய்யாமல் (1)

மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர் –வேதாந்த:15 3/3
மேல்

மோசம்போகலிர் (1)

மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம் – சுயசரிதை:1 42/2
மேல்

மோசே (1)

மோசே கிறிஸ்து நானக் முதலியோர் – பிற்சேர்க்கை:26 1/21
மேல்

மோட்டு (2)

மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/3
மூலையில் ஓர் மாமரத்தின் மோட்டு கிளையினிலே – குயில்:7 1/5
மேல்

மோடி (1)

மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
மேல்

மோத (3)

மோத நித்தம் இடித்து முழங்கியே – தோத்திர:45 1/4
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:57 2/4
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
மேல்

மோதவிட்டு (1)

காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பானா – வசனகவிதை:4 3/7
மேல்

மோதி (4)

மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா – பல்வகை:2 8/2
மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/4
அவை மோதி வெடிக்கின்றன சூறையாடுகின்றன – வசனகவிதை:4 2/4
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

மோதியது (2)

முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/2
கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால் – பிற்சேர்க்கை:22 1/3
மேல்

மோதிவிட்டது (1)

பாறையில் மோதிவிட்டது
ஹதம் – வசனகவிதை:4 2/7,8
மேல்

மோதினர் (1)

மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/2
மேல்

மோது (1)

மோது கடல்களை போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே – பிற்சேர்க்கை:25 14/2
மேல்

மோதுகிற (1)

எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது – வசனகவிதை:4 11/2
மேல்

மோதுகின்றன (1)

கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன
அ தூள்களை காற்று என்பது உலகவழக்கு – வசனகவிதை:4 12/6,7
மேல்

மோதுதல் (1)

பிள்ளை தவளை பெரும் பாம்பை மோதுதல் போல் – பாஞ்சாலி:4 252/50
மேல்

மோதும் (3)

மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர் – கண்ணன்:1 10/2
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா – கண்ணன்:21 7/4
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும் – பாஞ்சாலி:2 192/4
மேல்

மோதுவதாய் (1)

ஓம் என பெரியோர்கள் என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய் – பாஞ்சாலி:1 1/1,2
மேல்

மோர் (1)

பண்டம் எல்லாம் சேர்த்துவைத்து பால் வாங்கி மோர் வாங்கி – கண்ணன்:4 1/51
மேல்

மோன (7)

சிற்பர மோன தேவன் வாழ்க – தோத்திர:1 4/2
சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/3
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம் – சுயசரிதை:2 19/2
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/2
மோன முனிவர் முறைகெட்டு தாம் மயங்க – பாஞ்சாலி:4 252/4
மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான் – குயில்:6 1/2
மேல்

மோனத்திருக்கும் (1)

மோனத்திருக்கும் முழு வெண்மேனியான் – பல்வகை:1 1/2
மேல்

மோனத்தில் (1)

அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன – வசனகவிதை:2 9/18
மேல்

மோனத்திலே (2)

மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன – வசனகவிதை:2 9/14
மேல்

மோனத்து (3)

காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/2
மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கி துயிலினிலே – கண்ணன்:20 2/3
மேல்

மோனத்துள் (1)

மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் – பாஞ்சாலி:5 295/2
மேல்

மோனத்தே (1)

மூல தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும் – குயில்:6 1/37
மேல்

மோனம் (1)

மோனம் போற்று – பல்வகை:1 2/84
மேல்

மோனமுற்று (1)

மோனமுற்று அடங்கி முடி வணங்கினரால் –தேசீய:42 1/37
மேல்

மோனமே (1)

முக்தி போற்றி மோனமே போற்றி – தோத்திர:10 1/22
மேல்

மோனி (1)

மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம் – சுயசரிதை:1 42/2
மேல்