நொ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொடிப்பொழுதில் 1
நொடிப்பொழுதும் 1
நொடியில் 1
நொண்டி 1
நொந்த 1
நொந்ததடீ 1
நொந்தது 2
நொந்தார் 1
நொந்தார்க்கு 1
நொந்திடுவேன் 1
நொந்து 4
நொந்துதான் 1
நொந்துபோய் 1
நொந்துவிட்டான் 1
நொந்தேபோயினும் 1
நொந்தேன் 1
நொந்தோ 1
நொந்தோனாய் 1
நொய்தாகிட 1
நொய்ந்த 7
நொய்ம்மையற்ற 1
நொய்யது 1
நொய்யதொர் 1
நொய்யர் 1
நொள்ளை 1
நொறுக்க 1
நொறுக்கிவிடுவான் 1
நொறுங்கி 1

நொடிப்பொழுதில் (1)

தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர் – பிற்சேர்க்கை:7 2/2
மேல்

நொடிப்பொழுதும் (1)

நூலை பலபலவாக சமைத்து நொடிப்பொழுதும்
வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன் – தோத்திர:1 6/2,3
மேல்

நொடியில் (1)

நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
மேல்

நொண்டி (1)

தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா – பல்வகை:2 10/2
மேல்

நொந்த (1)

நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
மேல்

நொந்ததடீ (1)

பாலும் கசந்ததடீ சகியே படுக்கை நொந்ததடீ
கோல கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ – கண்ணன்:10 4/1,2
மேல்

நொந்தது (2)

நொந்தது சாகும் – பல்வகை:1 2/63
நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம் – பாஞ்சாலி:1 131/4
மேல்

நொந்தார் (1)

மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல் – பாஞ்சாலி:4 252/66
மேல்

நொந்தார்க்கு (1)

நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/2
மேல்

நொந்திடுவேன் (1)

சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/4
மேல்

நொந்து (4)

துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான் – கண்ணன்:3 10/1
நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/3
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
மேல்

நொந்துதான் (1)

வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய – சுயசரிதை:1 45/1
மேல்

நொந்துபோய் (1)

நொந்துபோய் ஒன்றும் நுவலாது இருந்துவிட்டார் – பாஞ்சாலி:4 252/120
மேல்

நொந்துவிட்டான் (1)

அங்கம் நொந்துவிட்டான் விதுரன் அவலம் எய்திவிட்டான் – பாஞ்சாலி:3 228/3
மேல்

நொந்தேபோயினும் (1)

நொந்தேபோயினும் வெந்தே மாயினும் –தேசீய:2 3/1
மேல்

நொந்தேன் (1)

கூண்டுக்கிளியினை போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்துவிட்டதடீ – கண்ணன்:10 1/3,4
மேல்

நொந்தோ (1)

நொந்தோ பயனிலை நுவல யாது உளதே – தனி:20 1/29
மேல்

நொந்தோனாய் (1)

இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய்
தன் அரும் தெய்விக சாரதி முன்னர் –தேசீய:32 1/141,142
மேல்

நொய்தாகிட (1)

மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட
ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/3,4
மேல்

நொய்ந்த (7)

நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை – வசனகவிதை:4 9/9
நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை – வசனகவிதை:4 9/9
நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை – வசனகவிதை:4 9/9
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர் – வசனகவிதை:4 9/10
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர் – வசனகவிதை:4 9/10
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர் – வசனகவிதை:4 9/10
நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான் – வசனகவிதை:4 9/11
மேல்

நொய்ம்மையற்ற (1)

நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா –தேசீய:16 6/5
மேல்

நொய்யது (1)

அறமே நொய்யது மறமே வலியது – வசனகவிதை:7 0/51
மேல்

நொய்யதொர் (1)

நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/3
மேல்

நொய்யர் (1)

நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
மேல்

நொள்ளை (1)

நொள்ளை கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளை சிதைக்கிறாய் – பாஞ்சாலி:1 73/4
மேல்

நொறுக்க (1)

நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
மேல்

நொறுக்கிவிடுவான் (1)

நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான்
சொன்னாலும் கேட்கமாட்டான் – வசனகவிதை:4 9/11,12
மேல்

நொறுங்கி (1)

வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
மேல்