நூ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


நூல் (15)

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/4
நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்று இதற்கும் காப்பு நீயே – தோத்திர:1 1/3,4
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின – தனி:8 4/2
தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/4
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/3
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய் – கண்ணன்:6 1/30
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/2
மேல்

நூல்கள் (9)

நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள் –தேசீய:7 2/1
வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும் –தேசீய:7 3/2
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும் –தேசீய:16 3/3
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/4
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் –தேசீய:22 3/2
காவிய நூல்கள் ஞான கலைகள் வேதங்கள் உண்டோ –தேசீய:29 3/3
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும் – தனி:23 7/1
காட்டும் உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும் – பாஞ்சாலி:3 220/3
மேல்

நூல்கள்தம்மில் (1)

விளையும் இன்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சியோடு – பாஞ்சாலி:2 190/3
மேல்

நூல்களிலே (1)

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
மேல்

நூல்களினை (1)

இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு – பாஞ்சாலி:5 271/61
மேல்

நூல்வகை (1)

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் – பல்வகை:4 8/1
மேல்

நூலில் (2)

நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ –தேசீய:16 3/4
காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
மேல்

நூலினை (1)

நூலினை பகுத்துணர் – பல்வகை:1 2/59
மேல்

நூலும் (4)

கவிதையும் அரும் சுவை கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவிய பொற்பும் – தனி:20 1/1,2
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் – சுயசரிதை:1 23/3
காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/1,2
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும் – பிற்சேர்க்கை:12 11/3
மேல்

நூலே (1)

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
மேல்

நூலை (1)

நூலை பலபலவாக சமைத்து நொடிப்பொழுதும் – தோத்திர:1 6/2
மேல்

நூலையும் (1)

நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
மேல்

நூலையே (1)

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு –தேசீய:16 6/1
மேல்

நூலோர்கள் (1)

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ –தேசீய:27 5/2
மேல்

நூற்கள் (1)

அந்தணர் அ பிரமநிலை அறிகுநரே பிராமணர் என்றளவில் நூற்கள்
சந்தமும் கூறியதை தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே – பிற்சேர்க்கை:10 1/2,3
மேல்

நூற்றிரண்டு (1)

நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
மேல்

நூற்று (1)

எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே – பல்வகை:8 2/3
மேல்

நூற்றுவர் (1)

நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/3
மேல்

நூறாண்டு (3)

நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன் – தோத்திர:1 20/14
சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு
பக்தியுடன் வாழும்படிக்கு – தோத்திர:17 4/3,4
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக – வசனகவிதை:2 8/26
மேல்

நூறாயிரம் (1)

தோன்று நூறாயிரம் தொண்டர்தம்முள்ளே –தேசீய:42 1/83
மேல்

நூறினை (1)

நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
மேல்

நூறு (12)

சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள் –தேசீய:7 1/1
நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள் –தேசீய:7 2/1
நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள் –தேசீய:7 2/1
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும் –தேசீய:16 3/3
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ –தேசீய:16 4/1
நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று –தேசீய:16 4/3
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
தாரணியில் நூறு வயது ஆகும் மனம் – தோத்திர:24 20/3
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின – தனி:8 4/2
சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/2
யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள் – வசனகவிதை:2 10/3
மேல்

நூறுதரம் (1)

நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர் – பாஞ்சாலி:4 262/2
மேல்