தெ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெண் 2
தெப்பத்தை 1
தெய்வ 35
தெய்வங்கள் 5
தெய்வங்களும் 2
தெய்வங்களே 3
தெய்வங்களை 1
தெய்வத்தின் 8
தெய்வத்தை 3
தெய்வதத்து 1
தெய்வதம் 3
தெய்வதம்தன்னை 1
தெய்வதமே 1
தெய்வதமேனும் 1
தெய்வம் 91
தெய்வம்தான் 1
தெய்வமடா 1
தெய்வமடீ 1
தெய்வமா 1
தெய்வமாக 2
தெய்வமாய் 1
தெய்வமும் 2
தெய்வமே 11
தெய்விக 9
தெய்விகம் 1
தெய்விகமாம் 2
தெய்வீக 3
தெரி 1
தெரிகிலன் 1
தெரிகின்ற 1
தெரித்து 1
தெரிந்தது 1
தெரிந்தவராம் 1
தெரிந்தவன் 2
தெரிந்தவனை 1
தெரிந்தனம் 1
தெரிந்திடல் 1
தெரிந்திடவே 1
தெரிந்திடு 1
தெரிந்திலேன் 1
தெரிந்து 1
தெரிந்துகொள் 1
தெரிந்துவா 1
தெரிந்தேன் 1
தெரியவில்லை 3
தெரியாத 1
தெரியாதபடி 1
தெரியாதவர் 1
தெரியாது 4
தெரியாமல் 3
தெரியுதடீ 1
தெரியுது 4
தெரியும் 8
தெரிவதில்லை 1
தெரிவது 1
தெரிவான் 2
தெரிவுறவே 1
தெரு 2
தெருமருகின்றிலர் 1
தெருவில் 2
தெருவிலே 3
தெருள் 1
தெருளாதான் 1
தெருளுறுத்தவும் 1
தெலுங்கர் 1
தெலுங்கினில் 1
தெவ்வர் 2
தெவிட்டற 1
தெவிட்டாத 3
தெவிட்டி 1
தெவிட்டொணாத 1
தெள் 3
தெள்ளிய 3
தெள்ளு 2
தெள்ளுற்ற 1
தெளி 1
தெளித்தவர் 1
தெளித்து 1
தெளித்துவைத்திடுவோம் 1
தெளிந்த 4
தெளிந்ததென்னே 1
தெளிந்தவர் 1
தெளிந்தார் 1
தெளிந்திடும் 1
தெளிந்திருக்க 1
தெளிந்து 5
தெளிந்துவிட்டேன் 1
தெளிந்தேன் 2
தெளிந்தோம் 1
தெளிந்தோன் 1
தெளிய 3
தெளியுது 1
தெளியும் 1
தெளிவடைந்தேன் 1
தெளிவா 1
தெளிவாக்கி 1
தெளிவாக்கு 1
தெளிவாகிய 1
தெளிவாம் 1
தெளிவாய் 1
தெளிவின் 1
தெளிவு 17
தெளிவுதான் 1
தெளிவுபெற 1
தெளிவும் 3
தெளிவுற 4
தெளிவுறவே 1
தெளிவுறும் 1
தெளிவே 1
தெளிவோம் 1
தெற்கில் 2
தெற்கு 3
தெற்கே 1
தெறு 1
தென் 5
தென்கடலிலே 1
தென்கடலை 1
தென்கோடு 1
தென்திசை 2
தென்திசைக்கண் 1
தென்திசையில் 1
தென்திசையினின்று 1
தென்பட 1
தென்படுகின்றாராம் 1
தென்புதுவை 1
தென்புறத்தே 1
தென்பெண்ணை 1
தென்பொதியை 1
தென்மலை 1
தென்முனை 1
தென்றல் 6
தென்றலும் 1
தென்னங்கிடுகுகளை 1
தென்னம் 1
தென்னவன் 1
தென்னை 4
தென்னைமர 2
தென்னைமரத்தின் 1
தென்னையின் 1
தென்னோலை 1

தெண் (2)

தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிட செய்குவையே – தோத்திர:1 30/4
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
மேல்

தெப்பத்தை (1)

வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை – தோத்திர:7 3/1
மேல்

தெய்வ (35)

ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம் –தேசீய:4 6/3
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் –தேசீய:16 6/7
தெய்வ சிலை எலாம் தேவி இங்கு உனதே –தேசீய:19 4/5
விழிகளில் தெய்வ பெரும் கனல் வீசிட –தேசீய:42 1/30
திருவுள நோக்கம் செப்புவன் தெய்வ
சே இதழ் அசைவுற சினந்து ஓர் எரிமலை –தேசீய:42 1/39,40
கூட்டியே தெய்வ கொலு ஒன்று அமைத்தனன் –தேசீய:42 1/144
சிந்து எனும் தெய்வ திருநதியும் மற்று அதில் சேர் –தேசீய:48 7/1
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/4
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ – தோத்திர:30 1/2
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ
பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு – தோத்திர:44 1/1,2
அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி – தோத்திர:51 2/1
கலகலென்ற மொழியும் தெய்வ களி துலங்கு நகையும் – தோத்திர:57 1/3
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ
வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட – தோத்திர:66 2/1,2
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை – தோத்திர:66 2/3
மதி உண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ
வலி உண்டு தீமையை பேர்க்கும் – தோத்திர:67 2/1,2
அருள் பொங்கும் விழியும் தெய்வ
அருள் பொங்கும் விழியும் காணில் – தோத்திர:68 12/1,2
பக்தியினாலே தெய்வ பக்தியினாலே –வேதாந்த:15 0/1
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/4
அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/2
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
மறைந்தது தெய்வ மருந்துடை பொன் குடம் – தனி:13 1/24
தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/4
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் – சுயசரிதை:1 25/1
காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/4
சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/3
விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு – பாஞ்சாலி:1 83/3
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/4
தெய்வ தவத்தியை சீர்குலைய பேசுகின்றாய் – பாஞ்சாலி:4 252/52
தேவர் கருணையிலோ தெய்வ சினத்தாலோ – குயில்:3 1/25
தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்கு – குயில்:5 1/74
திரு கிளர் தெய்வ பிறப்பினர் பலரை – பிற்சேர்க்கை:26 1/6
மேல்

தெய்வங்கள் (5)

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் –வேதாந்த:10 1/1
ஞாயிறு திங்கள் வானத்து சுடர்கள் எல்லாம் தெய்வங்கள்
உலோகங்கள் மரங்கள் செடிகள் – வசனகவிதை:1 3/5,6
தெய்வங்கள் இன்பம் எய்துக – வசனகவிதை:1 6/2
சக்தியின் கலைகளையே தெய்வங்கள் என்கின்றோம் – வசனகவிதை:4 11/5
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1
மேல்

தெய்வங்களும் (2)

எல்லா தெய்வங்களும் அங்ஙனமே – வசனகவிதை:2 13/9
எல்லா தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம் – வசனகவிதை:4 11/4
மேல்

தெய்வங்களே (3)

தெய்வங்களே
என்றும் விளங்குவீர் என்றும் இன்பம் எய்துவீர் – வசனகவிதை:1 6/5,6
தெய்வங்களே
எம்மை உண்பீர் எமக்கு உணவாவீர் – வசனகவிதை:1 6/10,11
தெய்வங்களே
காத்தல் இனிது காக்கப்படுதலும் இனிது – வசனகவிதை:1 6/14,15
மேல்

தெய்வங்களை (1)

தெய்வங்களை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:1 6/1
மேல்

தெய்வத்தின் (8)

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் –தேசீய:40 7/1
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/3
பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
சோதி கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின்
முகத்தே இருள் படர மூட புலைமையினோன் – பாஞ்சாலி:4 252/32,33
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/4
அறிவு தெய்வத்தின் கோயில் எது – வசனகவிதை:2 1/7
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை – பிற்சேர்க்கை:1 4/1
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை – பிற்சேர்க்கை:1 4/1
மேல்

தெய்வத்தை (3)

தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி – தோத்திர:21 2/2
நாம் வெம்மை தெய்வத்தை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 11/21
அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை – வசனகவிதை:4 8/14
மேல்

தெய்வதத்து (1)

விடாய் அறா தருமம் மேம்படு தெய்வதத்து
இரை என மாய்வன் ஏற்று அருள்புரிகவே –தேசீய:42 1/54,55
மேல்

தெய்வதம் (3)

வீரர் தெய்வதம் கர்ம விளக்கு நல் – தோத்திர:45 4/1
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
எல்லையில்லா கருணையுறும் தெய்வதம் நீ எவர்க்கும் மனம் இரங்கிநிற்பாய் – பிற்சேர்க்கை:7 2/1
மேல்

தெய்வதம்தன்னை (1)

குந்தி எனும் பெயர் தெய்வதம்தன்னை கோமகன் கண்டு வணங்கிய பின்னர் – பாஞ்சாலி:1 120/1
மேல்

தெய்வதமே (1)

ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே
பேச முடியா பெரும் காதல் கொண்டு விட்டேன் – குயில்:5 1/65,66
மேல்

தெய்வதமேனும் (1)

தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதை – தோத்திர:39 1/3
மேல்

தெய்வம் (91)

மந்திர தெய்வம் பாரதராணி வயிரவிதன்னுடை வில் –தேசீய:8 2/2
தெய்வம் மறவார் செயும் கடன் பிழையார் –தேசீய:24 1/43
எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ –தேசீய:39 1/2
தரும தெய்வம் தான் பல குருதி –தேசீய:42 1/44
பெருமையை நன்கு அறிந்தவனை தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி –தேசீய:47 2/3
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நைய பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே – தோத்திர:19 2/1
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/3
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/4
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/4
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் – தோத்திர:62 4/1
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் – தோத்திர:62 4/1
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம் – தோத்திர:62 4/1,2
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம்
செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடி பணிந்திடு தெய்வம் – தோத்திர:62 4/2,3
செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடி பணிந்திடு தெய்வம்
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/3,4
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
வாணி கலை தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள் – தோத்திர:63 2/1
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்பு தெய்வம்
தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர் – தோத்திர:71 3/2,3
வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ –வேதாந்த:10 1/2
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ –வேதாந்த:10 2/2
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
வெள்ளம் உன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே –வேதாந்த:11 1/2
தெய்வம் நீ என்று உணர் – பல்வகை:1 2/48
தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா – பல்வகை:2 7/2
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா – பல்வகை:2 9/2
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 14/2
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் – பல்வகை:2 16/1
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும் – பல்வகை:3 1/2
தெய்வம் பலபல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர் – பல்வகை:3 11/1
உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் – பல்வகை:3 11/2
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் – பல்வகை:3 13/1
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் – பல்வகை:3 13/1,2
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் – பல்வகை:3 13/2
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/2
வலிமையுடையது தெய்வம் நம்மை வாழ்ந்திடச்செய்வது தெய்வம் – பல்வகை:3 25/1
வலிமையுடையது தெய்வம் நம்மை வாழ்ந்திடச்செய்வது தெய்வம்
மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ – பல்வகை:3 25/1,2
சிறியரை மேம்பட செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் – பல்வகை:3 28/2
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/3,4
நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/1,2
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/2
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் – சுயசரிதை:2 18/4
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் – சுயசரிதை:2 18/4
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் – சுயசரிதை:2 18/4
அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/3
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/4
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே – சுயசரிதை:2 45/2
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே – சுயசரிதை:2 45/2
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ – சுயசரிதை:2 46/4
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம்
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/1,2
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
பூமி தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை – பாஞ்சாலி:1 103/1
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ – பாஞ்சாலி:3 209/2
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று சீறி அடிக்கும் திறலனை நெடும் – பாஞ்சாலி:3 236/2
மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார் – பாஞ்சாலி:4 248/4
தெய்வம் கொடுத்த திருவாலை போல் ஆமோ – குயில்:5 1/45
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய் – குயில்:7 1/47
உணர்வு தெய்வம் – வசனகவிதை:1 2/5
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம் – வசனகவிதை:1 3/1
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம் – வசனகவிதை:1 3/1
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம்
காடு மலை அருவி ஆறு – வசனகவிதை:1 3/1,2
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது – வசனகவிதை:1 4/18,19
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம்
ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம் – வசனகவிதை:2 6/3,4
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி – வசனகவிதை:2 12/19
நீ கண்கண்ட தெய்வம்
எல்லா விதிகளும் நின்னால் அமைவன – வசனகவிதை:4 15/2,3
மந்திரம் கூறுவோம் உண்மையே தெய்வம்
கவலையற்று இருத்தலே வீடு களியே – வசனகவிதை:7 0/86,87
இந்த தெய்வம் நமக்கு அநுகூலம் – பிற்சேர்க்கை:1 0/1
மந்திரங்களை சோதனைசெய்தால் வையகத்தினை ஆள்வது தெய்வம்
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/1,2
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/1,2
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1
பாழும் தெய்வம் பதியும் தெய்வம் பாலைவனமும் கடலும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/1
பாழும் தெய்வம் பதியும் தெய்வம் பாலைவனமும் கடலும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/1
பாழும் தெய்வம் பதியும் தெய்வம் பாலைவனமும் கடலும் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/1,2
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/2
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/2
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/2
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/2
வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம்
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 6/1,2
மேல்

தெய்வம்தான் (1)

அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
மேல்

தெய்வமடா (1)

பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா – பிற்சேர்க்கை:21 3/2
மேல்

தெய்வமடீ (1)

பெண்டிர்தமக்கு எல்லாம் கண்ணன் பேசரும் தெய்வமடீ – கண்ணன்:15 2/4
மேல்

தெய்வமா (1)

தெய்வமா கொண்ட சிறுமதி உடையேன் – கண்ணன்:6 1/39
மேல்

தெய்வமாக (2)

தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/4
கல்வியே தொழிலா கொண்டாய் கவிதையே தெய்வமாக
அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய் – தனி:22 3/1,2
மேல்

தெய்வமாய் (1)

பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் – கண்ணன்:4 1/54
மேல்

தெய்வமும் (2)

நீயே உயிர் என தெய்வமும் நீ என – தனி:13 1/14
செய் வினை அறியான் தெய்வமும் துணியான் – வசனகவிதை:7 0/80
மேல்

தெய்வமே (11)

அரசன் இல்லாது தெய்வமே அரசா –தேசீய:42 1/194
பெண் என்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது –தேசீய:53 2/1
யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே
வேத சுடரே மெய்யாம் கடவுளே – தோத்திர:1 20/11,12
எனை நீ காப்பாய் யாவுமாம் தெய்வமே
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார் – தோத்திர:1 28/1,2
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி – தோத்திர:1 40/3
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் – தனி:23 2/1
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்கு பொருந்தியது ஆகுமோ – சுயசரிதை:1 45/2
சீடனா வந்து எனை சேர்ந்தவன் தெய்வமே
பேதையேன் அவ் வலைப்பின்னலின் வீழ்ந்து – கண்ணன்:6 1/11,12
ஞாயிற்று தெய்வமே நின்னை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 8/30
வெம்மை தெய்வமே ஞாயிறே ஒளி குன்றே – வசனகவிதை:2 12/2
வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/4
மேல்

தெய்விக (9)

தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே –தேசீய:18 5/4
தன் அரும் தெய்விக சாரதி முன்னர் –தேசீய:32 1/142
தேர்வயின் நின்ற நம் தெய்விக பெருமான் –தேசீய:32 1/157
தெய்விக தலைவன் சீருற தோன்றி –தேசீய:42 1/129
செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/3
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/4
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர் கொடியை – பாஞ்சாலி:4 244/1
செத்தை குயில் புரிந்த தெய்விக தீம் பாட்டு எனும் ஓர் – குயில்:7 1/101
மேல்

தெய்விகம் (1)

வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண் – சுயசரிதை:1 7/1
மேல்

தெய்விகமாம் (2)

உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ – தனி:20 4/3
தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா – குயில்:9 1/228
மேல்

தெய்வீக (3)

தெய்வீக சாகுந்தலம் எனும் நாடகம் செய்தது எவர் கவிதை அயன் –தேசீய:8 12/1
தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும் –தேசீய:10 3/1
நினைவரும் தெய்வீக கனவிடை குளித்தேன் வாழி மதி – பிற்சேர்க்கை:17 1/16
மேல்

தெரி (1)

சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

தெரிகிலன் (1)

விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான் – குயில்:6 1/28
மேல்

தெரிகின்ற (1)

விண்ணில் தெரிகின்ற மீன் எலாம் நான் வெட்டவெளியின் விரிவு எலாம் நான் –வேதாந்த:13 2/1
மேல்

தெரித்து (1)

நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
மேல்

தெரிந்தது (1)

ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் – பல்வகை:3 1/1
மேல்

தெரிந்தவராம் (1)

கல்வி தெரிந்தவராம் கல் உருக பாடுவராம் – குயில்:9 1/83
மேல்

தெரிந்தவன் (2)

வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பல்வகை:3 2/1
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
மேல்

தெரிந்தவனை (1)

வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
மேல்

தெரிந்தனம் (1)

தெரிந்தனம் எம்முளே தெளிந்தவர் ஈங்கு இலை – தனி:8 4/4
மேல்

தெரிந்திடல் (1)

இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/2
மேல்

தெரிந்திடவே (1)

யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு – கண்ணன்:3 3/2
மேல்

தெரிந்திடு (1)

விதையினை தெரிந்திடு
வீரியம் பெருக்கு – பல்வகை:1 2/105,106
மேல்

தெரிந்திலேன் (1)

தீம் குரலுடைத்து ஓர் புள்ளினை தெரிந்திலேன்
மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப – தனி:13 1/9,10
மேல்

தெரிந்து (1)

மெல்ல தெரிந்து சொல் – பல்வகை:1 2/81
மேல்

தெரிந்துகொள் (1)

வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
மேல்

தெரிந்துவா (1)

சென்று சபையில் இ செய்தி தெரிந்துவா
என்று அவளும் கூறி இவன் போகிய பின்னர் – பாஞ்சாலி:4 252/107,108
மேல்

தெரிந்தேன் (1)

ஆடவர்தம்முள்ளே அடியாள் உமை தெரிந்தேன்
மானுடராம் பேய்கள் வயிற்றுக்கு சோறிடவும் – குயில்:7 1/44,45
மேல்

தெரியவில்லை (3)

நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை
இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே – வசனகவிதை:3 8/2,3
பார்த்தால் துளிகூட கவலை இருப்பதாக தெரியவில்லை
சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/7,8
மேல்

தெரியாத (1)

திக்கு தெரியாத காட்டில் உனை – கண்ணன்:12 0/1
மேல்

தெரியாதபடி (1)

கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
மேல்

தெரியாதவர் (1)

தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/4
மேல்

தெரியாது (4)

இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து எப்படி தோன்றினாள் தெரியாது
படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது அறிவுக்கும் தெரியாது – வசனகவிதை:3 8/4,5
படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது அறிவுக்கும் தெரியாது – வசனகவிதை:3 8/5
படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது அறிவுக்கும் தெரியாது
சாவு நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கு தெரியாது – வசனகவிதை:3 8/5,6
சாவு நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கு தெரியாது
வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கும் தெரியும் – வசனகவிதை:3 8/6,7
மேல்

தெரியாமல் (3)

ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும் – குயில்:5 1/39
இன்னார்க்கு இது சொல்வது என்று தெரியாமல்
என்னால் பல உரைத்தல் இப்பொழுது கூடாதாம் – குயில்:6 1/13,14
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
மேல்

தெரியுதடீ (1)

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னை போலவே பாவை தெரியுதடீ – கண்ணன்:20 1/4
மேல்

தெரியுது (4)

மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ –வேதாந்த:6 1/2
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது – பல்வகை:11 3/3,4
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது – பல்வகை:11 5/6,7
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
மேல்

தெரியும் (8)

சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம் – தோத்திர:24 23/3
கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட –வேதாந்த:6 1/1
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/2
நட்டநடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ – கண்ணன்:16 1/4
சாவு நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கு தெரியாது – வசனகவிதை:3 8/6
வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கும் தெரியும் – வசனகவிதை:3 8/7
வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கும் தெரியும்
வாழ்க்கையாவது சக்தியை போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல் – வசனகவிதை:3 8/7,8
உயிரே நினது பெருமை யாருக்கு தெரியும்
நீ கண்கண்ட தெய்வம் – வசனகவிதை:4 15/1,2
மேல்

தெரிவதில்லை (1)

சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
மேல்

தெரிவது (1)

தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
மேல்

தெரிவான் (2)

வீரர்கள் குருவின் விருப்பினை தெரிவான்
கூடிவந்து எய்தினர் கொழும் பொழில் இனங்களும் –தேசீய:42 1/14,15
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் –தேசீய:42 1/26
மேல்

தெரிவுறவே (1)

தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெபம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/4
மேல்

தெரு (2)

சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/4
மேல்

தெருமருகின்றிலர் (1)

தெருமருகின்றிலர் சில பகல் கழிந்த பின் – தனி:13 1/75
மேல்

தெருவில் (2)

பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/2
மேல்

தெருவிலே (3)

தேவனை போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே – சுயசரிதை:2 25/2
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை – கண்ணன்:9 1/2
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
மேல்

தெருள் (1)

மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர் – பிற்சேர்க்கை:12 4/2
மேல்

தெருளாதான் (1)

சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான் – பாஞ்சாலி:1 85/3
மேல்

தெருளுறுத்தவும் (1)

தெருளுறுத்தவும் நீர் எழுகில்லிரோ தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர் – பல்வகை:10 4/3
மேல்

தெலுங்கர் (1)

சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/2
மேல்

தெலுங்கினில் (1)

சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் –தேசீய:5 5/2
மேல்

தெவ்வர் (2)

தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னை சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார் – பாஞ்சாலி:5 264/4
தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பை திறந்தனர் துணியை போட்டார் – பாஞ்சாலி:5 291/2
மேல்

தெவிட்டற (1)

தின்றிட பண்டங்களும் செவி தெவிட்டற கேட்க நல் பாட்டுகளும் – கண்ணன்:2 7/1
மேல்

தெவிட்டாத (3)

தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி – சுயசரிதை:2 2/1
உண்ணஉண்ண தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால் – கண்ணன்:2 1/1
காண தெவிட்டாத ஓர் இன்ப கனவினிலே – குயில்:9 1/111
மேல்

தெவிட்டி (1)

செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 7/1
மேல்

தெவிட்டொணாத (1)

தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/3
மேல்

தெள் (3)

அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/4
தெள் நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் –தேசீய:19 2/1
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
மேல்

தெள்ளிய (3)

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர் திருநாமமும் ஓதி நிற்கின்றார் –தேசீய:11 2/3
தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
மேல்

தெள்ளு (2)

தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/2
தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/2
மேல்

தெள்ளுற்ற (1)

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
மேல்

தெளி (1)

சக்திதனக்கே அடிமையாக்கு தெளி
தந்து அமுத பொய்கை என ஒளிரும் மதி – தோத்திர:24 41/2,3
மேல்

தெளித்தவர் (1)

சீத குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர் – பாஞ்சாலி:1 81/4
மேல்

தெளித்து (1)

மந்திர நீரை மாசற தெளித்து
அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன் –தேசீய:42 1/167,168
மேல்

தெளித்துவைத்திடுவோம் (1)

அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம்
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம் – வசனகவிதை:4 8/20,21
மேல்

தெளிந்த (4)

திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் – தோத்திர:15 1/2
கற்று தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ – தோத்திர:76 2/2
தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி – சுயசரிதை:2 21/1
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே – கண்ணன்:3 6/2
மேல்

தெளிந்ததென்னே (1)

திக்கிலே தெளிந்ததென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/4
மேல்

தெளிந்தவர் (1)

தெரிந்தனம் எம்முளே தெளிந்தவர் ஈங்கு இலை – தனி:8 4/4
மேல்

தெளிந்தார் (1)

சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதை தூவெளி என்று தொழுவர் பெரியோர் – பிற்சேர்க்கை:8 19/2
மேல்

தெளிந்திடும் (1)

அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும்
சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினை போல பயனுளதாகும் மெய் –வேதாந்த:15 5/2,3
மேல்

தெளிந்திருக்க (1)

உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
மேல்

தெளிந்து (5)

சூழ்ந்து தெளிந்து பின் சூழ்ந்தார்க்கு எல்லாம் – தோத்திர:1 12/13
இருமை அழிந்த பின் எங்கு இருப்பாய் அற்ப மாயையே தெளிந்து
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே –வேதாந்த:8 5/1,2
சொல்வது தெளிந்து சொல் – பல்வகை:1 2/34
மகனே வசுபதி மயக்கம் தெளிந்து
தவ தொழில்செய்து தரணியை காப்பாய் – வசனகவிதை:7 0/91,92
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/1,2
மேல்

தெளிந்துவிட்டேன் (1)

சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன்
முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ – பாஞ்சாலி:1 131/2,3
மேல்

தெளிந்தேன் (2)

என்பது தெளிந்தேன் என் கர வாளால் –தேசீய:42 1/112
சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன் – தோத்திர:36 1/3
மேல்

தெளிந்தோம் (1)

பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம் – சுயசரிதை:2 44/1
மேல்

தெளிந்தோன் (1)

நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன்
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/3,4
மேல்

தெளிய (3)

போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினை கண்டேன் – கண்ணன்:12 11/2
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/4
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
மேல்

தெளியுது (1)

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுது மேன்மை கிடைக்குது – பல்வகை:11 5/7,8
மேல்

தெளியும் (1)

சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் –வேதாந்த:15 1/2
மேல்

தெளிவடைந்தேன் (1)

மாலையிலே மூர்ச்சைநிலை மாறி தெளிவடைந்தேன்
நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார் – குயில்:6 1/7,8
மேல்

தெளிவா (1)

மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
மேல்

தெளிவாக்கி (1)

மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து – குயில்:6 1/41
மேல்

தெளிவாக்கு (1)

சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு – தோத்திர:14 2/2
மேல்

தெளிவாகிய (1)

ஆதி பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல் மீதிலே நல்ல – பாஞ்சாலி:1 81/1
மேல்

தெளிவாம் (1)

மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம்
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/3,4
மேல்

தெளிவாய் (1)

எண்ணுக்குள்ளே இன்ப தெளிவாய்
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 2/3,4
மேல்

தெளிவின் (1)

சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
மேல்

தெளிவு (17)

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா –தேசீய:16 5/5
மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/4
சித்த தெளிவு எனும் தீயின் முன் நிற்பாயோ மாயையே –வேதாந்த:8 2/2
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/2
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/2
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – சுயசரிதை:1 49/1
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே – பாஞ்சாலி:2 154/1
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது – குயில்:5 1/14
அவள் விழிப்பு தருகின்றாள் தெளிவு தருகின்றாள் – வசனகவிதை:2 3/5
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது – வசனகவிதை:3 1/28
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள் – வசனகவிதை:3 3/13
இப்போது என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது – வசனகவிதை:3 4/15
என்றும் தெளிவு – வசனகவிதை:7 0/26
மேல்

தெளிவுதான் (1)

கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை – கண்ணன்:7 2/3
மேல்

தெளிவுபெற (1)

என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை யாவும் தெளிவுபெற கேட்டுவிடடீ – கண்ணன்:13 3/2
மேல்

தெளிவும் (3)

திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் –தேசீய:24 1/21
தீயினை நிறுத்திடுவீர் நல்ல தீரமும் தெளிவும் இங்கு அருள்புரிவீர் – தோத்திர:61 5/1
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் – கண்ணன்:6 1/17
மேல்

தெளிவுற (4)

செய்தி ஒன்று அதனை தெளிவுற கேட்பாய் –தேசீய:24 1/50
சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள் – தோத்திர:33 5/2
முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம் – பிற்சேர்க்கை:8 10/1
மேல்

தெளிவுறவே (1)

தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே – பாஞ்சாலி:2 154/1
மேல்

தெளிவுறும் (1)

தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம் நினக்கு அது சோமரசம் – தோத்திர:11 4/1
மேல்

தெளிவே (1)

தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் – கண்ணன்:4 1/61
மேல்

தெளிவோம் (1)

சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
மேல்

தெற்கில் (2)

வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா – பல்வகை:2 13/1
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/2
மேல்

தெற்கு (3)

மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர் –தேசீய:53 2/3
தேவர் மகளை மணந்திட தெற்கு தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள் – தோத்திர:5 3/1
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே – கண்ணன்:20 1/1
மேல்

தெற்கே (1)

தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால் – வசனகவிதை:2 3/15
மேல்

தெறு (1)

பந்தை தெறு முலை மா பால் மொழியினும் கரிய – பிற்சேர்க்கை:13 1/1
மேல்

தென் (5)

நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த – பிற்சேர்க்கை:12 0/1
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின் – பிற்சேர்க்கை:12 1/1
செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசையில் – பிற்சேர்க்கை:12 3/1
தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசை – பிற்சேர்க்கை:12 8/1
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும் – பிற்சேர்க்கை:12 11/3
மேல்

தென்கடலிலே (1)

முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே –தேசீய:5 4/1
மேல்

தென்கடலை (1)

மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே – தனி:1 5/2
மேல்

தென்கோடு (1)

வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே – சுயசரிதை:2 10/1
மேல்

தென்திசை (2)

தென்திசை சாவகமாம் பெரும் தீவு தொட்டே வடதிசையதனில் – பாஞ்சாலி:1 34/1
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

தென்திசைக்கண் (1)

தென்திசைக்கண் ஒரு சிற்றூர்க்கு இறைவனாம் – தனி:13 1/27
மேல்

தென்திசையில் (1)

வன்ன சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில்
கன்னங்கரும் காக கூட்டம் வர கண்டது அங்கே – தனி:1 6/1,2
மேல்

தென்திசையினின்று (1)

தென்திசையினின்று சிரிப்புடனே வந்தது அங்கே – தனி:1 21/2
மேல்

தென்பட (1)

மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் –வேதாந்த:5 2/3
மேல்

தென்படுகின்றாராம் (1)

சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம்
நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/2,3
மேல்

தென்புதுவை (1)

செந்தமிழ் தென்புதுவை என்னும் திருநகரின் – குயில்:1 1/6
மேல்

தென்புறத்தே (1)

சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில் – குயில்:9 1/18
மேல்

தென்பெண்ணை (1)

காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என –தேசீய:20 3/1
மேல்

தென்பொதியை (1)

தென்பொதியை மா முனிவர் செப்பினார் சாமீ – குயில்:9 1/178
மேல்

தென்மலை (1)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
மேல்

தென்முனை (1)

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும் –தேசீய:24 1/32
மேல்

தென்றல் (6)

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல்
காற்றினிலே மலை பேற்றினிலே –தேசீய:4 7/1,2
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வர வேணும் – தோத்திர:12 2/4
நாட்டினின்றும் இ தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே – தோத்திர:51 3/2
ஆற்றங்கரைதனிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல்
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/1,2
தென்னைமரத்தின் கிளையிடையே தென்றல் போய் – தனி:1 3/1
கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல்
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/2,3
மேல்

தென்றலும் (1)

குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும் –தேசீய:19 1/2
மேல்

தென்னங்கிடுகுகளை (1)

மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது – வசனகவிதை:4 1/3
மேல்

தென்னம் (1)

சிறிய திட்டையிலே உளதோர் தென்னம் சிறு தோப்பு – தனி:6 3/1
மேல்

தென்னவன் (1)

உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
மேல்

தென்னை (4)

கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் – தோத்திர:12 1/4
பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் நல்ல – தோத்திர:12 2/1
தென்னை பசுங்கீற்றை கொத்தி சிறு காக்கை – தனி:1 5/1
அன்னம் அந்த தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை – தனி:1 22/1
மேல்

தென்னைமர (2)

தென்னைமர கிளை மேல் சிந்தனையோடு ஓர் காகம் – தனி:1 4/1
தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
மேல்

தென்னைமரத்தின் (1)

தென்னைமரத்தின் கிளையிடையே தென்றல் போய் – தனி:1 3/1
மேல்

தென்னையின் (1)

தென்னையின் கீற்று சலசலச என்றிடச்செய்து வரும் காற்றே – தனி:3 4/1
மேல்

தென்னோலை (1)

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலை பந்தல் தென்னோலை
குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/1,2
மேல்