தூ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 6
தூக்கத்தில் 1
தூக்கம் 2
தூக்காய் 1
தூக்கி 2
தூக்கிக்கொண்டு 1
தூக்கிய 2
தூக்கினான் 1
தூக்கினில் 1
தூக்கு 2
தூங்காதே 1
தூங்கி 1
தூங்கிக்கிடக்கும் 1
தூங்கிக்கொண்டு 1
தூங்கிடும் 1
தூஷித்தாய் 1
தூண் 1
தூண்ட 1
தூண்டி 2
தூண்டிய 1
தூண்டில் 1
தூண்டிலை 1
தூண்டினாய் 1
தூண்டு 1
தூண்டும் 3
தூணி 1
தூணிடத்தே 1
தூணியும் 1
தூணில் 2
தூதன் 1
தூதனாகிய 1
தூதுவந்து 1
தூப 1
தூமகேது 1
தூய்மை 2
தூய்மையுடன் 1
தூய 8
தூயராம் 1
தூயவர் 1
தூரத்தில் 1
தூரத்துக்கு 1
தூரம் 2
தூரன் 1
தூல 1
தூவினாய் 1
தூவுவோம் 1
தூவெளி 1
தூவென்று 2
தூள்களே 1
தூள்களை 1
தூளாக்கி 1
தூளிபடுகுதடி 1
தூளை 1
தூற்றல் 1
தூற்றி 1
தூற்றிக்கொள்வோம் 1
தூற்றுதல் 1
தூற்றுவது 1
தூற்றுவர் 1
தூறுசெய்த 1
தூறும் 1

தூ (6)

தூ திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் –தேசீய:32 1/31
தொக்கன உலகங்கள் திசை தூ வெளியதனிடை விரைந்து ஓடும் – தோத்திர:42 7/2
சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழி புலவோர் பலர் தாமும் – தோத்திர:69 1/1
தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/3
தூ இழை பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான் – பாஞ்சாலி:2 191/4
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான் – பாஞ்சாலி:2 196/4
மேல்

தூக்கத்தில் (1)

அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/2
மேல்

தூக்கம் (2)

துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
மேல்

தூக்காய் (1)

மாமனை தூக்காய் என்பார் அந்த மாமன் மேல் மாலை பல வீசுவார் – பாஞ்சாலி:4 248/1
மேல்

தூக்கி (2)

மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன் கோன் –தேசீய:42 1/64,65
வானை நோக்கி கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 5/1
மேல்

தூக்கிக்கொண்டு (1)

இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல – வசனகவிதை:4 1/15
மேல்

தூக்கிய (2)

தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது –தேசீய:42 1/32
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
மேல்

தூக்கினான் (1)

சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/2
மேல்

தூக்கினில் (1)

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
மேல்

தூக்கு (2)

எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு –தேசீய:52 3/3
என புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு – தனி:22 4/4
மேல்

தூங்காதே (1)

துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/3
மேல்

தூங்கி (1)

மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
மேல்

தூங்கிக்கிடக்கும் (1)

நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
மேல்

தூங்கிக்கொண்டு (1)

நான் திரும்பிவந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/56
மேல்

தூங்கிடும் (1)

சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள் – கண்ணன்:2 6/2
மேல்

தூஷித்தாய் (1)

கூட்டம் கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய் எமை தூஷித்தாய்
ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் பொருள் ஈட்டினாய் –தேசீய:38 2/1,2
மேல்

தூண் (1)

வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
மேல்

தூண்ட (1)

பெண் இவள் தூண்ட எண்ணி பசுமையால் பிதற்றுகின்றாய் – பாஞ்சாலி:5 289/1
மேல்

தூண்டி (2)

எங்கள் அறிவினை தூண்டி நடத்துக என்பதோர் நல்ல – பாஞ்சாலி:1 153/2
அதனை அவ் வழியிலே தூண்டி செல்பவன் காற்று – வசனகவிதை:4 12/16
மேல்

தூண்டிய (1)

தாயே எங்கள் உணர்வினை தூண்டிய
சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர் – பிற்சேர்க்கை:26 1/3,4
மேல்

தூண்டில் (1)

தூண்டில் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் – கண்ணன்:10 1/1
மேல்

தூண்டிலை (1)

மீனை நாடி வளைத்திட தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன் – சுயசரிதை:1 48/3
மேல்

தூண்டினாய் (1)

தொண்டு ஒன்றே தொழிலா கொண்டிருந்தோரை தூண்டினாய் புகழ் வேண்டினாய் –தேசீய:38 5/1
மேல்

தூண்டு (1)

தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/4
மேல்

தூண்டும் (3)

தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல் –வேதாந்த:4 1/1
தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன் – பாஞ்சாலி:5 269/4
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/2
மேல்

தூணி (1)

நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி – பல்வகை:9 2/1
மேல்

தூணிடத்தே (1)

கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளை தூணிடத்தே
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/1,2
மேல்

தூணியும் (1)

வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
மேல்

தூணில் (2)

தூணில் அழகியதாய் நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்த – தோத்திர:12 1/2
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/2
மேல்

தூதன் (1)

அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம் – தோத்திர:75 11/1
மேல்

தூதனாகிய (1)

காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது – வசனகவிதை:6 3/38
மேல்

தூதுவந்து (1)

தந்தையும் வர பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான் – பாஞ்சாலி:1 131/1
மேல்

தூப (1)

உனக்கு தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம் – வசனகவிதை:5 2/5
மேல்

தூமகேது (1)

தூமகேது சுடரே வாராய் – தனி:8 1/4
மேல்

தூய்மை (2)

வஞ்சகமோ எங்கள் மன தூய்மை காணாயோ –தேசீய:27 11/2
சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/4
மேல்

தூய்மையுடன் (1)

அரைக்கணமாயினும் உன்னை திரிகரண தூய்மையுடன் அன்னாய் ஞான – பிற்சேர்க்கை:7 3/1
மேல்

தூய (8)

தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெரு நாட்டில் –தேசீய:48 19/1
தூய சீர் உடைத்தாம் சுதந்திர துவசம் துளங்கிலா நாட்டிடை பிறந்தேன் –தேசீய:50 3/4
தூய பெரும் கனலை சுப்பிரமண்ணியனை – தோத்திர:76 5/1
தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமி சுத்த ஞானி – தனி:18 4/1
சுற்றுமுற்றும் பார்த்து பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பத துணையை பார்த்தேன் – சுயசரிதை:2 26/2
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 1/4
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம் – குயில்:9 1/235
மேல்

தூயராம் (1)

சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
மேல்

தூயவர் (1)

சோர நெஞ்சிலா தூயவர் இரு-மின் –தேசீய:32 1/100
மேல்

தூரத்தில் (1)

துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
மேல்

தூரத்துக்கு (1)

கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
மேல்

தூரம் (2)

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
மேல்

தூரன் (1)

பண்ணும் அருணாசல தூரன் – பிற்சேர்க்கை:18 1/7
மேல்

தூல (1)

தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில் –வேதாந்த:11 5/1
மேல்

தூவினாய் (1)

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் விதை தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/1,2
மேல்

தூவுவோம் (1)

அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழமறையை பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம் – தனி:11 10/1,2
மேல்

தூவெளி (1)

சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதை தூவெளி என்று தொழுவர் பெரியோர் – பிற்சேர்க்கை:8 19/2
மேல்

தூவென்று (2)

தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்த தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி –தேசீய:1 6/2
துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான் – கண்ணன்:3 10/1
மேல்

தூள்களே (1)

கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
மேல்

தூள்களை (1)

அ தூள்களை காற்று என்பது உலகவழக்கு – வசனகவிதை:4 12/7
மேல்

தூளாக்கி (1)

நீரை தூளாக்கி தூளை நீராக்கி சண்டமாருதம் செய்கின்றான் – வசனகவிதை:4 2/20
மேல்

தூளிபடுகுதடி (1)

சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே – கண்ணன்:11 1/2
மேல்

தூளை (1)

நீரை தூளாக்கி தூளை நீராக்கி சண்டமாருதம் செய்கின்றான் – வசனகவிதை:4 2/20
மேல்

தூற்றல் (1)

தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே – தனி:5 1/2
மேல்

தூற்றி (1)

தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
மேல்

தூற்றிக்கொள்வோம் (1)

காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே – சுயசரிதை:2 58/1
மேல்

தூற்றுதல் (1)

தூற்றுதல் ஒழி – பல்வகை:1 2/47
மேல்

தூற்றுவது (1)

கட்டுவது சிதறடிப்பது தூற்றுவது
ஊதிவிடுவது நிறுத்துவது ஓட்டுவது – வசனகவிதை:3 1/8,9
மேல்

தூற்றுவர் (1)

விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
மேல்

தூறுசெய்த (1)

துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும் –வேதாந்த:1 1/4
மேல்

தூறும் (1)

சேறுபட்ட நாற்றமும் தூறும் சேர் –தேசீய:16 3/7
மேல்