தா – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 3
தாக்க 2
தாக்கி 3
தாக்குதல் 2
தாக்கும் 2
தாக்குமே 1
தாகத்தின் 1
தாகத்துக்கு 1
தாகம் 4
தாங்க 1
தாங்காமல் 1
தாங்கி 2
தாங்கிட 1
தாங்கிய 1
தாங்கினாயோ 1
தாங்கு 2
தாங்கும் 4
தாங்குவர் 1
தாங்குவை 1
தாங்கேல் 1
தாடியும் 1
தாடியையும் 1
தாண்டி 1
தாண்டுவாயோ 1
தாத்தனே 1
தாத 1
தாதர் 1
தாதர்கள் 1
தாதராகி 1
தாதரும் 1
தாதன் 1
தாதா 1
தாதாபாய் 1
தாதாவாய் 1
தாதி 2
தாதியடி 1
தாதியர் 1
தாதை 2
தாதையர் 2
தாபத்தால் 1
தாபத்தை 1
தாபம் 2
தாபமும் 1
தாம் 38
தாம்தரிகிட 5
தாமச 1
தாமத 1
தாமதம்செய்வோமோ 1
தாமதமும் 1
தாமம் 1
தாமரை 9
தாமரைக்கண்ணன் 1
தாமரைப்பூ 2
தாமரையின் 1
தாமரையும் 1
தாமும் 1
தாமே 4
தாய் 48
தாய்க்கு 1
தாய்க்குலத்தை 1
தாய்த்திருநாட்டின் 2
தாய்த்திருநாட்டை 4
தாய்த்திருநாடு 1
தாய்தந்தை 1
தாய்தனை 1
தாய்நாட்டு 2
தாய்நாடு 2
தாயத்திலே 3
தாயத்தை 1
தாயம் 5
தாயாதியோடு 1
தாயாம் 1
தாயாய் 1
தாயார்தாம் 1
தாயாலே 1
தாயில் 1
தாயின் 6
தாயினை 2
தாயும் 5
தாயுமானவனே 1
தாயே 13
தாயை 8
தாயோ 1
தார் 8
தார்களும் 1
தாரகம் 2
தாரகை 1
தாரணி 3
தாரணியில் 4
தாரணியும் 1
தாரத்தை 1
தாரம் 2
தாராயெனில் 1
தாராயோ 1
தாராள் 1
தாரான் 1
தாரீர் 2
தாருக 1
தாரையடி 1
தாலம் 1
தாலி 1
தாலிகட்டும் 1
தாலிதனை 1
தாவி 4
தாவித்தாவி 1
தாவில் 1
தாவு 1
தாவுகையில் 1
தாவும் 2
தாழ்ச்சி 2
தாழ்த்த 1
தாழ்த்தி 1
தாழ்த்துவதில் 1
தாழ்த்துவைக்கின்றார் 1
தாழ்த்துவோம் 1
தாழ்ந்ததனாலே 1
தாழ்ந்திடல் 1
தாழ்ந்து 3
தாழ்மை 1
தாழ்வினின்று 1
தாழ்வு 4
தாழ்வுபெற்ற 1
தாழ்வும் 1
தாழ்வுற்று 2
தாழ்வே 1
தாழ்வை 1
தாழ 1
தாழும் 1
தாள் 17
தாள 1
தாளங்கள் 4
தாளங்களோடு 1
தாளத்திற்கு 1
தாளம் 10
தாளம்கொட்டி 1
தாளம்போட 1
தாளமிட்டு 1
தாளமும் 1
தாளாண்மை 1
தாளான் 1
தாளிடை 1
தாளில் 1
தாளினில் 1
தாளினிலும் 1
தாளினுக்கு 1
தாளினையே 1
தாளே 1
தாளை 6
தாளையும் 1
தான் 80
தான 4
தானடீ 1
தானத்து 1
தானத்துக்கு 1
தானம் 4
தானமும் 2
தானவர்க்கு 1
தானா 1
தானாக 1
தானாகவே 1
தானாம் 1
தானாய் 3
தானியங்களும் 1
தானியம் 1
தானியம்தன்னை 1
தானும் 8
தானே 17
தானை 1
தானோ 1

தா (3)

தான தந்தத் தான தந்தத் தா தனத் – வசனகவிதை:3 6/7
தான தந்தன தான தந்தன தா
தந்தனத் தன தந்தனத் தன தா – வசனகவிதை:3 6/8,9
தந்தனத் தன தந்தனத் தன தா
அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான் – வசனகவிதை:3 6/9,10
மேல்

தாக்க (2)

தாக்க வரும் வாள் ஒதுங்கி போகும் – தோத்திர:24 9/5
தாக்க வரும் பொய் புலியை ஓட்டும் – தோத்திர:24 38/5
மேல்

தாக்கி (3)

தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும் – தோத்திர:34 6/2
தாமச பேயை கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும் –வேதாந்த:15 2/2
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே – பிற்சேர்க்கை:25 18/2
மேல்

தாக்குதல் (2)

அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
நரி தாக்குதல் போலாம் இந்த நாணமில் செயலினை நாடுவனோ – பாஞ்சாலி:1 92/4
மேல்

தாக்கும் (2)

வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும்
பொற்பு ஒன்று வெள்ளை பொருப்பு –தேசீய:13 5/3,4
முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல –தேசீய:51 1/3
மேல்

தாக்குமே (1)

தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே
கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/1,2
மேல்

தாகத்தின் (1)

தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
மேல்

தாகத்துக்கு (1)

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவர போனேன் – வசனகவிதை:4 1/54
மேல்

தாகம் (4)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் –தேசீய:28 1/1
காளியை தாகம் கழித்திட துணிவோன் –தேசீய:42 1/70
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் – சுயசரிதை:1 41/2
மேல்

தாங்க (1)

சாதியின் மானம் தாங்க முற்படுவள் என்று –தேசீய:42 1/133
மேல்

தாங்காமல் (1)

தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
மேல்

தாங்கி (2)

நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும் –தேசீய:19 3/3
தலையிலே தாங்கி தரணி மிசை வாழ்வோமே – தோத்திர:63 4/4
மேல்

தாங்கிட (1)

குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
மேல்

தாங்கிய (1)

தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும் –தேசீய:19 2/2
மேல்

தாங்கினாயோ (1)

அச்சம் நீங்கினாயோ அடிமை ஆண்மை தாங்கினாயோ
பிச்சை வாங்கி பிழைக்கும் ஆசை பேணுதல் ஒழித்தாயோ –தேசீய:34 3/1,2
மேல்

தாங்கு (2)

அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம் – தோத்திர:1 10/3
சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
மேல்

தாங்கும் (4)

இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
தாரணியும் மேலுலகும் தாங்கும் தோள் – தோத்திர:24 8/3
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை – பாஞ்சாலி:4 256/3
மார்பிலே துணியை தாங்கும் வழக்கம் கீழடியார்க்கு இல்லை – பாஞ்சாலி:5 290/1
மேல்

தாங்குவர் (1)

தந்த பொருளை கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம் –தேசீய:15 2/3
மேல்

தாங்குவை (1)

இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
மேல்

தாங்கேல் (1)

கிளை பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல் – பல்வகை:1 2/15,16
மேல்

தாடியும் (1)

தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/4
மேல்

தாடியையும் (1)

மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் – குயில்:5 1/35
மேல்

தாண்டி (1)

ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவு எண்ணிடாமல் –தேசீய:51 7/2
மேல்

தாண்டுவாயோ (1)

கப்பல் ஏறுவாயோ அடிமை கடலை தாண்டுவாயோ
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்ற தவிசும் உண்டோ –தேசீய:34 4/1,2
மேல்

தாத்தனே (1)

இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
மேல்

தாத (1)

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/3,4
மேல்

தாதர் (1)

தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் –தேசீய:30 4/3
மேல்

தாதர்கள் (1)

நரி உயிர் சிறு சேவகர் தாதர்கள் நாய் என திரி ஒற்றர் உணவினை – சுயசரிதை:1 22/1
மேல்

தாதராகி (1)

சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
மேல்

தாதரும் (1)

வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
மேல்

தாதன் (1)

தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
மேல்

தாதா (1)

பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/2
மேல்

தாதாபாய் (1)

தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க –தேசீய:43 4/4
மேல்

தாதாவாய் (1)

தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க –தேசீய:43 4/4
மேல்

தாதி (2)

ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
தாதியடி தாதி என துச்சாதனன் அவளை – பாஞ்சாலி:5 271/47
மேல்

தாதியடி (1)

தாதியடி தாதி என துச்சாதனன் அவளை – பாஞ்சாலி:5 271/47
மேல்

தாதியர் (1)

தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான் – கண்ணன்:4 1/48
மேல்

தாதை (2)

தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான் – தனி:13 1/41
தாதை பன்றி ஓர் தடத்திடை பெடையொடும் – தனி:13 1/57
மேல்

தாதையர் (2)

மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று –தேசீய:32 1/139,140
தாதையர் குருதியின் சாய்ந்து நாம் மடினும் – பிற்சேர்க்கை:28 1/1
மேல்

தாபத்தால் (1)

தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும் – சுயசரிதை:2 14/3
மேல்

தாபத்தை (1)

தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/3
மேல்

தாபம் (2)

என பெரும் தாபம் எய்தினேன் ஆகி – கண்ணன்:6 1/74
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும் – வசனகவிதை:5 2/18
மேல்

தாபமும் (1)

ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து – கண்ணன்:6 1/149
மேல்

தாம் (38)

தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/2
வெய்ய செங்குருதியின் வீழ்ந்து தாம் இறந்து –தேசீய:42 1/90
சூழ்ந்திருந்தனர் உயிர் தொண்டர் தாம் ஐவரும் –தேசீய:42 1/147
தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/2
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம் – தோத்திர:75 18/2
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
எப்பொருளும் தாம் பெற்று இங்கு இன்பநிலை எய்துவரே –வேதாந்த:11 12/2
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே – பல்வகை:7 3/2
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/3
விருப்புடையவராய் வேறு தாம் என்றும் – தனி:13 1/77
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காணவேண்டின் – தனி:22 1/3
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர் – சுயசரிதை:1 8/2
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/4
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
கூலி மிக கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் – கண்ணன்:4 1/1
உரியோர் தாம் எனினும் பகைக்குரியோர்தமக்கு வெம் தீயனையான் – பாஞ்சாலி:1 16/4
பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும் – பாஞ்சாலி:1 23/3
துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/3
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர் தாம்
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/1,2
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே – பாஞ்சாலி:1 119/2
ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ – பாஞ்சாலி:1 132/1
தங்க திமிங்கிலம் தாம் பல மிதக்கும் – பாஞ்சாலி:1 152/15
மோன முனிவர் முறைகெட்டு தாம் மயங்க – பாஞ்சாலி:4 252/4
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா தம்மையே – பாஞ்சாலி:4 252/104,105
மின்னல்கொடியார் வினவிவர தாம் பணித்தார் – பாஞ்சாலி:4 252/118
வவ்வுற தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ – பாஞ்சாலி:4 257/4
எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற – பாஞ்சாலி:5 285/1
வட்டமிட்டு பெண்கள் வளை கரங்கள் தாம் ஒலிக்க – குயில்:3 1/39
அ தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பி – குயில்:3 1/60
சோலை பறவை தொகைதொகையா தாம் ஒலிக்க – குயில்:5 1/77
ஞாலம் பலவினிலும் நாள்தோறும் தாம் பிறந்து – குயில்:7 1/88
பாங்கா மணம்புரிய தாம் உறுதிபண்ணிவிட்டார் – குயில்:9 1/42
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார் – குயில்:9 1/141
மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் – குயில்:9 1/190
நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த – பிற்சேர்க்கை:12 0/1
விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம்
அரை பூத்த செந்தாமரை – பிற்சேர்க்கை:12 7/3,4
மேல்

தாம்தரிகிட (5)

பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு – தனி:4 1/2,3
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
மேல்

தாமச (1)

தாமச பேயை கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும் –வேதாந்த:15 2/2
மேல்

தாமத (1)

தாமத பொய் தீமைகளை போக்கும் – தோத்திர:24 37/5
மேல்

தாமதம்செய்வோமோ (1)

தாமதம்செய்வோமோ செல தகும் தகும் என இடியுற நகைத்தான் – பாஞ்சாலி:1 133/3
மேல்

தாமதமும் (1)

தாமதமும் ஆணவமும் தீரும் – தோத்திர:24 42/5
மேல்

தாமம் (1)

சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
மேல்

தாமரை (9)

பொன் தாமரை தார் புனைந்து –தேசீய:13 9/4
சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் – தோத்திர:62 1/1
தாமரை பூவினிலே சுருதியை தனி இருந்து உரைப்பாள் – தோத்திர:65 4/1
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/2
சேற்றிடை தாமரை செம்மலர் போன்றும் – தனி:20 1/16
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை – பாஞ்சாலி:5 303/2
மேல்

தாமரைக்கண்ணன் (1)

தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ – பாஞ்சாலி:1 136/3
மேல்

தாமரைப்பூ (2)

வண்ணம் உடைய தாமரைப்பூ மணி குளம் உள்ள சோலைகளும் – தோத்திர:58 2/4
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள் – தோத்திர:59 3/2
மேல்

தாமரையின் (1)

தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசை – பிற்சேர்க்கை:12 8/1
மேல்

தாமரையும் (1)

சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில் – குயில்:7 1/37
மேல்

தாமும் (1)

சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழி புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/1,2
மேல்

தாமே (4)

அமையும் அ திறமை ஜனங்களை சாரும் அன்னவர் தமக்கு என தாமே
தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல் –தேசீய:50 8/2,3
எல்லா பயன்களும் தாமே எய்தும் – தோத்திர:1 8/16
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
தாமே குணத்தை வென்று – வசனகவிதை:6 3/3
மேல்

தாய் (48)

என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் –தேசீய:9 1/2
யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தளாயினுமே எங்கள் தாய் இந்த –தேசீய:9 2/1
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்ன பயின்றிடுவாள் எங்கள் தாய் –தேசீய:9 2/2
அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தனை –தேசீய:9 5/1
செறுவது நாடி வருபவரை துகள் செய்து கிடத்துவள் தாய் –தேசீய:9 5/2
பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில் –தேசீய:9 7/1
நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் அவர் –தேசீய:9 9/1
வெண்மை வளர் இமயாசலன் தந்த விறல்மகளாம் எங்கள் தாய் அவன் –தேசீய:9 10/1
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம் சீருறுவாள் எங்கள் தாய் –தேசீய:9 10/2
மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ –தேசீய:11 5/1
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
தாய் பிறன் கைப்பட சகிப்பவன் ஆகி –தேசீய:32 1/69
தாய் மணி நாட்டின் உண்மை தனயர் நீர் –தேசீய:42 1/111
வியப்புறு தாய் நினக்கே இங்கு வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும் – தோத்திர:11 1/3
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள் – தோத்திர:39 2/2
தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன் – தோத்திர:61 5/3
சோம்பல் மிக கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா – பல்வகை:2 10/1
தமிழ்த்திருநாடுதன்னை பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 11/1
பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூர பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம் – பல்வகை:5 2/2
வலிமை சேர்ப்பது தாய் முலை பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் – பல்வகை:5 3/1
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே – பல்வகை:5 7/1
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/4
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
பெண்டுகளை தாய் போல் பிரியமுற ஆதரித்து – கண்ணன்:4 1/52
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/2
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ – குயில்:8 1/48
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா – வசனகவிதை:2 5/10
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம் – வசனகவிதை:2 8/4
அவர்களுடைய தாய் அமுதம் – வசனகவிதை:2 12/18
பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்
சக்தி முதல்பொருள் – வசனகவிதை:3 1/32,33
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள் – வசனகவிதை:3 3/9
நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றி களிப்பு தந்தாள் – வசனகவிதை:3 3/10
இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே – வசனகவிதை:3 8/3
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/3
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
விலக தாய் சொல் விதியினை காட்டுவான் – பிற்சேர்க்கை:26 1/30
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம் – பிற்சேர்க்கை:26 1/48
மேல்

தாய்க்கு (1)

தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
மேல்

தாய்க்குலத்தை (1)

தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயை போலே பிள்ளை என்று முன்னோர் – சுயசரிதை:2 47/3
மேல்

தாய்த்திருநாட்டின் (2)

கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின் கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான் –தேசீய:12 8/2
பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின் பணிக்கு என பலவிதத்து உழன்ற –தேசீய:50 1/3
மேல்

தாய்த்திருநாட்டை (4)

தாய்த்திருநாட்டை தறுகண் மிலேச்சர் –தேசீய:32 1/42
தாய்த்திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை –தேசீய:32 1/65
தாய்த்திருநாட்டை சந்ததம் போற்றி –தேசீய:42 1/198
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம் – பல்வகை:7 2/3
மேல்

தாய்த்திருநாடு (1)

தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
மேல்

தாய்தந்தை (1)

ஆதி தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன் – தோத்திர:70 3/4
மேல்

தாய்தனை (1)

என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் எய்திய தாய்தனை
முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/1,2
மேல்

தாய்நாட்டு (2)

புன் புலால் யாக்கையை போற்றியே தாய்நாட்டு
அன்பிலாது இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/73,74
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/95
மேல்

தாய்நாடு (2)

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/2
வெம் புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு –தேசீய:48 8/2
மேல்

தாயத்திலே (3)

தகுவர் என்று இந்த சிறுவரை வைத்து தாயத்திலே இழந்திட்டனை – பாஞ்சாலி:3 230/4
தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனை தோற்றிட்டார் அவர் – பாஞ்சாலி:4 256/2
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை – பாஞ்சாலி:4 256/3
மேல்

தாயத்தை (1)

தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/2
மேல்

தாயம் (5)

தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான் – பாஞ்சாலி:2 183/2
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 189/4
தாயம் உருட்டலானார் அந்த சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 191/2
தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/3
ஒருப்பட்டு போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அ தாயம் கொண்டே – பாஞ்சாலி:4 246/3
மேல்

தாயாதியோடு (1)

தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார் – கண்ணன்:4 1/8
மேல்

தாயாம் (1)

தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும் –வேதாந்த:21 1/3
மேல்

தாயாய் (1)

தாயாய் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் – தோத்திர:1 20/2
மேல்

தாயார்தாம் (1)

நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம்
உண்பதற்கு பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார் – குயில்:6 1/17,18
மேல்

தாயாலே (1)

சோற்றை புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே –வேதாந்த:16 3/2
மேல்

தாயில் (1)

மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க – பாஞ்சாலி:3 230/3
மேல்

தாயின் (6)

தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/2
தாயின் மணிக்கொடி பாரீர் அதை –தேசீய:14 0/1
சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/2
துஞ்சும் பொழுதினும் தாயின் பத தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும் –தேசீய:14 9/2
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த – பாஞ்சாலி:1 83/2
மேல்

தாயினை (2)

மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் –தேசீய:50 2/3
தாயினை கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ – கண்ணன்:10 2/2
மேல்

தாயும் (5)

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன் –தேசீய:3 1/1
தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ –தேசீய:28 2/2
தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில் – பாஞ்சாலி:1 77/1
தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் – பிற்சேர்க்கை:29 1/1
மேல்

தாயுமானவனே (1)

ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே
நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ – தனி:16 1/3,4
மேல்

தாயே (13)

விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
தரித்து எமை காப்பாய் தாயே போற்றி –தேசீய:18 7/5
நின்றிடும் தாயே நித்தமும் போற்றி – தோத்திர:10 1/17
சக்தி போற்றி தாயே போற்றி – தோத்திர:10 1/21
ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய் – தோத்திர:31 1/4
எந்த நாளும் நின் மேல் தாயே இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:31 2/1
கந்தனை பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய் – தோத்திர:31 2/2
தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே – தோத்திர:32 2/2
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/3
வேதாவின் தாயே மிக பணிந்து வாழ்வோமே – தோத்திர:63 1/4
சாற்றி பணயம் என தாயே உனை வைத்தார் – பாஞ்சாலி:4 252/94
தாயே எங்கள் உணர்வினை தூண்டிய – பிற்சேர்க்கை:26 1/3
தாயே நின்றன் பண்டை தநயராம் – பிற்சேர்க்கை:26 1/15
மேல்

தாயை (8)

மாநில தாயை வணங்குதும் என்போம் –தேசீய:1 0/2
தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியுறார் –தேசீய:40 18/1
வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை
துய்ய வெண்ணிறத்தாள்தனை கரியவளை துணை என தொடர்ந்து கொண்டே – தோத்திர:33 4/3,4
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/3
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர் – சுயசரிதை:2 46/3
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயை போலே பிள்ளை என்று முன்னோர் – சுயசரிதை:2 47/3
உயிர்க்கு எலாம் தந்தையை உயிர்க்கு எலாம் தாயை
உயிர்க்கு எலாம் தலைவனை உயிர்க்கு எலாம் துணைவனை – வசனகவிதை:7 0/14,15
மேல்

தாயோ (1)

குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/2
மேல்

தார் (8)

தாராள் புனையும் மணி தார் கூறாய் சேராரை –தேசீய:13 9/2
பொன் தாமரை தார் புனைந்து –தேசீய:13 9/4
தார் அவிர்ந்த தடம் புய பார்த்தன் ஓர் – தோத்திர:45 4/3
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/2
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிட பாகனும் மன்னன் – பாஞ்சாலி:4 261/3
இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன் – பாஞ்சாலி:5 271/3
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல் – குயில்:9 1/182
மேல்

தார்களும் (1)

தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/2
மேல்

தாரகம் (2)

வந்தேமாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ –தேசீய:26 7/2
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார் – தனி:23 6/1
மேல்

தாரகை (1)

தாரகை என்ற மணி திரள் யாவையும் சார்ந்திட போ மனமே – தனி:3 2/1
மேல்

தாரணி (3)

சாத்திரங்கள் பல தந்தார் இந்த தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் –தேசீய:21 4/1
தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை –தேசீய:50 1/2
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும் – பாஞ்சாலி:5 288/2
மேல்

தாரணியில் (4)

தாரணியில் நூறு வயது ஆகும் மனம் – தோத்திர:24 20/3
தாரணியில் அன்பு நிலைநாட்டும் மதி – தோத்திர:24 36/3
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பம் எல்லாம் – கண்ணன்:21 8/3
மேல்

தாரணியும் (1)

தாரணியும் மேலுலகும் தாங்கும் தோள் – தோத்திர:24 8/3
மேல்

தாரத்தை (1)

ஒப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை
விற்றிடலாம் தானம் என வேற்றுவர்க்கு தந்திடலாம் – பாஞ்சாலி:5 271/62,63
மேல்

தாரம் (2)

சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
மேல்

தாராயெனில் (1)

தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/3
மேல்

தாராயோ (1)

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே – தோத்திர:13 1/3
மேல்

தாராள் (1)

தாராள் புனையும் மணி தார் கூறாய் சேராரை –தேசீய:13 9/2
மேல்

தாரான் (1)

வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
மேல்

தாரீர் (2)

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் – தோத்திர:62 10/1
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் – தோத்திர:62 10/1,2
மேல்

தாருக (1)

தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து – தோத்திர:42 1/1
மேல்

தாரையடி (1)

தாரையடி நீ எனக்கு தண் மதியம் நான் உனக்கு – கண்ணன்:21 8/1
மேல்

தாலம் (1)

தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார் – குயில்:7 1/92
மேல்

தாலி (1)

சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம் – சுயசரிதை:1 38/1
மேல்

தாலிகட்டும் (1)

தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை – கண்ணன்:4 1/34
மேல்

தாலிதனை (1)

தாலிதனை மீட்டும் அவர்தங்களிடமே கொடுத்து – குயில்:9 1/53
மேல்

தாவி (4)

தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு தாவி குதிப்பாள் எம் அன்னை –தேசீய:10 2/2
தாவி குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும் – குயில்:5 1/61
தப்பி முகஞ்சுளித்து தாவி ஒளித்திடவும் – குயில்:5 1/75
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக – குயில்:9 1/97
மேல்

தாவித்தாவி (1)

தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
மேல்

தாவில் (1)

தாவில் வானுலகு என்ன தகுவதே –தேசீய:29 5/4
மேல்

தாவு (1)

நாமம் உயர் சீனத்து தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலா பார் மேல் – சுயசரிதை:2 65/3
மேல்

தாவுகையில் (1)

வேகமுற தாவுகையில் வீசி எழுவதற்கே – குயில்:5 1/44
மேல்

தாவும் (2)

சாடி எழு கடலையும் தாவும் கால் – தோத்திர:24 12/3
கடலினை தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும் – பிற்சேர்க்கை:8 7/1
மேல்

தாழ்ச்சி (2)

சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பல்வகை:2 15/1
எத்து குயில் என்னை எய்துவித்த தாழ்ச்சி எல்லாம் – குயில்:8 1/6
மேல்

தாழ்த்த (1)

தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும் –தேசீய:44 2/2
மேல்

தாழ்த்தி (1)

எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி – பாஞ்சாலி:1 119/3
மேல்

தாழ்த்துவதில் (1)

பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரை தாழ்த்துவதில் சலிப்பு எய்தல் – பாஞ்சாலி:1 100/4
மேல்

தாழ்த்துவைக்கின்றார் (1)

சாத்திர தொகுதியை தாழ்த்துவைக்கின்றார்
கோத்திர மங்கையர் குலம் கெடுக்கின்றார் –தேசீய:32 1/51,52
மேல்

தாழ்த்துவோம் (1)

வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ அவமானமோ –தேசீய:39 2/1,2
மேல்

தாழ்ந்ததனாலே (1)

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/2
மேல்

தாழ்ந்திடல் (1)

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து –தேசீய:24 1/53
மேல்

தாழ்ந்து (3)

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் –தேசீய:14 0/2
தாழ்ந்து நடவேல் – பல்வகை:1 2/43
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
மேல்

தாழ்மை (1)

சதுர் என கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன் – பாஞ்சாலி:1 128/2
மேல்

தாழ்வினின்று (1)

தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம் –தேசீய:32 1/128
மேல்

தாழ்வு (4)

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/2
தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/2
சாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வு என்றும் மேல் என்றும் கொள்வார் – பல்வகை:3 7/1
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை – பல்வகை:5 4/1
மேல்

தாழ்வுபெற்ற (1)

தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன் – சுயசரிதை:1 1/2
மேல்

தாழ்வும் (1)

வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வமடா – பிற்சேர்க்கை:14 8/2
மேல்

தாழ்வுற்று (2)

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு –தேசீய:41 1/2
தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ –வேதாந்த:6 2/4
மேல்

தாழ்வே (1)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/1,2
மேல்

தாழ்வை (1)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
மேல்

தாழ (1)

தாழ வரும் துன்பமதிலும் நெஞ்ச தளர்ச்சிகொள்ளாதவர்க்கு செல்வம் அளிப்பான் – கண்ணன்:3 5/2
மேல்

தாழும் (1)

தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
மேல்

தாள் (17)

வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர் –தேசீய:32 1/62
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/101
தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 1/2
பாந்தவன் தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 5/2
வாரணமுகத்தான் மலர் தாள் வெல்க – தோத்திர:1 4/3
இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள்
பணிவதே தொழில் என கொண்டு – தோத்திர:1 8/18,19
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்கு – தோத்திர:1 14/3
சங்கரன் மகனே தாள் இணை போற்றி – தோத்திர:1 28/19
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே – தோத்திர:1 40/19
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/2
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம் – சுயசரிதை:1 42/2
எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய் – சுயசரிதை:2 20/1
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி – பாஞ்சாலி:4 252/89
பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன் – பாஞ்சாலி:4 252/114
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
மேல்

தாள (1)

தாள வகை சந்த வகை காட்டும் சித்தம் – தோத்திர:24 24/3
மேல்

தாளங்கள் (4)

போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம் – தனி:4 2/3
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
தாவி குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும் – குயில்:5 1/61
மேல்

தாளங்களோடு (1)

சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே – கண்ணன்:11 4/2
மேல்

தாளத்திற்கு (1)

தாளத்திற்கு ஓர் தடை உண்டாயின் – குயில்:2 4/2
மேல்

தாளம் (10)

சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டி பாடோமோ – தோத்திர:25 5/2
சக்தி சக்தி என்று தாளம் போடு – தோத்திர:26 2/2
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/3
சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
தாளம் தாளம் தாளம் – குயில்:2 4/1
தாளம் தாளம் தாளம் – குயில்:2 4/1
தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கு ஓர் தடை உண்டாயின் – குயில்:2 4/1,2
தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார் – குயில்:4 1/9
சக்தி கூத்திலே ஒளி ஒரு தாளம்
சக்தியின் கலைகளிலே ஒளி ஒன்று – வசனகவிதை:3 1/37,38
மேல்

தாளம்கொட்டி (1)

சக்தி என்ற மதுவை உண்போமடா தாளம்கொட்டி திசைகள் அதிரவே – பல்வகை:5 5/1
மேல்

தாளம்போட (1)

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
மேல்

தாளமிட்டு (1)

சக்தி என்று தாளமிட்டு முழக்கும் சித்தம் – தோத்திர:24 28/3
மேல்

தாளமும் (1)

சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே – பாஞ்சாலி:1 119/2
மேல்

தாளாண்மை (1)

தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
மேல்

தாளான் (1)

வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/4
மேல்

தாளிடை (1)

வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
மேல்

தாளில் (1)

தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/3
மேல்

தாளினில் (1)

பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
மேல்

தாளினிலும் (1)

தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும் –வேதாந்த:21 1/3
மேல்

தாளினுக்கு (1)

அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி – பிற்சேர்க்கை:6 1/4
மேல்

தாளினையே (1)

பூ மணி தாளினையே கண்ணில் ஒற்றி புண்ணியம் எய்திடுவோம் – தோத்திர:65 4/2
மேல்

தாளே (1)

தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே – தோத்திர:63 3/4
மேல்

தாளை (6)

கணபதி தாளை கருத்திடை வைப்போம் – தோத்திர:1 4/8
தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/2
தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
தாளை சரணடைந்தேன் தையல் எனை காத்தருள்வீர் – குயில்:7 1/58
செட்டி மக்கள் குலத்தினுக்கு சுடர் விளக்கே பாரதமாதேவி தாளை
கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடி களித்துநிற்பாய் – பிற்சேர்க்கை:11 2/1,2
மேல்

தாளையும் (1)

சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/2
மேல்

தான் (80)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொன் குவை தான் உடையாள் –தேசீய:9 8/2
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம் சீருறுவாள் எங்கள் தாய் –தேசீய:9 10/2
தான் என்ற காசி தலம் –தேசீய:13 3/4
தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும் –தேசீய:13 4/3
முற்றா குறுநகையால் முற்றுவித்து தான் ஒளிர்வாள் –தேசீய:13 9/3
என்பொருட்டு நீ தான் இரங்காதிருப்பதுவோ –தேசீய:27 13/2
மொக்குகள் தான் தோன்றி முடிவது போல –தேசீய:32 1/63
தரும தெய்வம் தான் பல குருதி –தேசீய:42 1/44
யௌவன நாள் முதற்கொடு தான் எண்பதின் மேல் வயதுற்ற இன்றுகாறும் –தேசீய:43 2/3
தான் என மாற்றும் சாகா சுடராய் – தோத்திர:10 1/11
தான் விரும்பில் மா மலையை பேர்க்கும் – தோத்திர:24 17/5
தான் விரும்பினாலும் வந்து சாரும் மனம் – தோத்திர:24 19/3
தான் முளைக்கும் முக்தி விதை காம்பு – தோத்திர:24 35/5
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள் – தோத்திர:59 3/3
தான் எனும் பேய் கெடவே பல சஞ்சல குரங்குகள் தலைப்படவே – தோத்திர:61 4/1
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் – தோத்திர:63 4/1
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று – தோத்திர:66 4/3
உள்ளும் புறமுமாய் உள்ளது எலாம் தான் ஆகும் –வேதாந்த:11 1/1
சாலவுமே நுண்ணியதாய் தன்மை எலாம் தான் ஆகி –வேதாந்த:11 5/2
தன்மை பலவுடைத்தாய் தான் பலவாய் நிற்பதுவே –வேதாந்த:11 6/2
எல்லாம் தான் ஆகி இருந்திடினும் இஃது அறிய –வேதாந்த:11 10/1
உள்ளம் மிசை தான் அமுத ஊற்றாய் பொழியுமடா –வேதாந்த:11 15/2
சந்ததமும் எங்கும் எல்லாம் தான் ஆகி நின்ற சிவம் –வேதாந்த:11 23/1
தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/2
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் – பல்வகை:2 16/1
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ – பல்வகை:3 26/1
ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான் – தனி:1 19/1
என புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு – தனி:22 4/4
ஞானகுருதேசிகனை போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான் – சுயசரிதை:2 19/1
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
தான் அகம் சுடாதேன் பிறர்தமை தான் எனும் – கண்ணன்:6 1/15
தான் அகம் சுடாதேன் பிறர்தமை தான் எனும் – கண்ணன்:6 1/15
தண்டனை புரிந்திட தான் உளம்கொண்டு – கண்ணன்:6 1/21
சூதும் பொய்யும் உருவென கொண்ட துட்ட மாமனை தான் சரண் எய்தி – பாஞ்சாலி:1 40/3
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான் – பாஞ்சாலி:1 41/4
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தை தான் என கொள்ளலும் பர – பாஞ்சாலி:1 82/1
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும் – பாஞ்சாலி:3 229/2
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/3
செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும் – பாஞ்சாலி:4 252/12
மாயை தொலைக்கும் மஹாமாயை தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/17
சாவும் சலிப்பும் என தான் பல் கணம் உடையாள் – பாஞ்சாலி:4 252/22
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள் – பாஞ்சாலி:4 252/27
போக்குவரவு எய்தும் புதுமை எலாம் தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/28
மாறிமாறி போம் வழக்கமே தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/30
துரியோதனனும் சுறுக்கெனவே தான் திரும்பி – பாஞ்சாலி:4 252/35
சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி – பாஞ்சாலி:4 252/41
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/2
கையினால் பற்றி கரகரென தான் இழுத்தான் – பாஞ்சாலி:5 271/11
நீல பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும் – குயில்:3 1/31
பாவி மனம் தான் இறுக பற்றி நிற்பது என்னேயோ – குயில்:3 1/46
மீற எனை தான் புரிந்த விந்தை சிறு குயிலை – குயில்:4 1/25
ஒப்பிலா மாயத்தொரு குயிலும் தான் மறைய – குயில்:5 1/76
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/21
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/21
பண்டை பொய் காதல் பழம் பாட்டை தான் பாடிக்கொண்டு – குயில்:8 1/31
கண்ணிலே பொய் நீர் கடகடென தான் ஊற்ற – குயில்:8 1/41
தேயம் எங்கும் தான் பரவ தேன்மலையின் சார்பினில் ஓர் – குயில்:9 1/32
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான் – குயில்:9 1/33
சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன் – குயில்:9 1/118
மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி – குயில்:9 1/130
மாடன் அதை தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே – குயில்:9 1/142
சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி – குயில்:9 1/153
கன்னி என தான் பிறந்தாய் கர்ம வசத்தினால் – குயில்:9 1/186
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான்
கண் எடுக்காது என்னை கண பொழுது நோக்கினாள் – குயில்:9 1/229,230
ஏற்றி அதனோடே இன் அமுதை தான் கலந்து – குயில்:9 1/244
இந்த ஒன்றின் பெயர் தான்
தானே தெய்வம் – வசனகவிதை:1 4/17,18
தான் அமுதம் இறவாதது – வசனகவிதை:1 4/19
தான் வாழ்க – வசனகவிதை:1 5/4
தீ தான் வீரத்தெய்வம் – வசனகவிதை:2 8/6
தீ தான் ஞாயிறு – வசனகவிதை:2 8/7
இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே – வசனகவிதை:3 8/3
இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து எப்படி தோன்றினாள் தெரியாது – வசனகவிதை:3 8/4
வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன – வசனகவிதை:4 13/18
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசை – பிற்சேர்க்கை:12 8/1
தனி நடனம் செய்ததுவே தான் – பிற்சேர்க்கை:12 9/4
மேல்

தான (4)

தான தந்தத் தான தந்தத் தா தனத் – வசனகவிதை:3 6/7
தான தந்தத் தான தந்தத் தா தனத் – வசனகவிதை:3 6/7
தான தந்தன தான தந்தன தா – வசனகவிதை:3 6/8
தான தந்தன தான தந்தன தா – வசனகவிதை:3 6/8
மேல்

தானடீ (1)

கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு – தோத்திர:51 5/1
மேல்

தானத்து (1)

தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
மேல்

தானத்துக்கு (1)

தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/2
மேல்

தானம் (4)

தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் என கொடுப்பாரே – பாஞ்சாலி:2 202/3
விற்றிடலாம் தானம் என வேற்றுவர்க்கு தந்திடலாம் – பாஞ்சாலி:5 271/63
மேல்

தானமும் (2)

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து –தேசீய:24 1/53
பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா – பிற்சேர்க்கை:21 3/2
மேல்

தானவர்க்கு (1)

விருத்திராதி தானவர்க்கு மெலிவது இன்றியே –வேதாந்த:4 2/1
மேல்

தானா (1)

தானா உரைத்தல் அன்றி சாரும் வழி உளதோ – குயில்:7 1/62
மேல்

தானாக (1)

உயிரிலே உயிர் தானாக நிற்பது – வசனகவிதை:4 7/13
மேல்

தானாகவே (1)

அப்போது வள்ளியம்மை தானாகவே போய் கந்தனை தீண்டும் – வசனகவிதை:4 1/51
மேல்

தானாம் (1)

சக்தியே தானாம் தனி சுடர் பொருளை – தோத்திர:1 12/4
மேல்

தானாய் (3)

தேவரும் தானாய் திருமகள் பாரதி – தோத்திர:1 8/7
யான் எனது அற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான் – தோத்திர:1 16/12,13
உலகு எலாம் தானாய் ஒளிர்வாய் போற்றி – தோத்திர:10 1/5
மேல்

தானியங்களும் (1)

கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும் நாடு இது –தேசீய:17 1/5
மேல்

தானியம் (1)

மாடுகள் பூட்டினவாய் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய் – பாஞ்சாலி:1 35/2
மேல்

தானியம்தன்னை (1)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு –வேதாந்த:3 3/1
மேல்

தானும் (8)

காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
இன்னான் தானும் எமை அகன்று ஏகினன் – தனி:20 1/24
தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி – சுயசரிதை:2 2/1
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும்
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/3,4
தோப்பிலே தானும் தன் தோழிகளுமா சென்று – குயில்:9 1/131
காவலன்தன் மைந்தனும் அ கன்னிகையும் தானும் அங்கு – குயில்:9 1/144
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/8
மேல்

தானே (17)

இந்திரன் தானே தனிமுதல் கடவுள் –தேசீய:24 1/102
தானே ஆகிய தனி முதல் கடவுள் – தோத்திர:1 16/11
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 3/1
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே – தோத்திர:25 3/2
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும் – தோத்திர:25 4/1
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/2
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும் கண்டீரே – தோத்திர:25 6/1
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 6/2
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ – தோத்திர:25 7/1
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ – தோத்திர:25 7/2
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
தானே வரும் திருப்பெண்ணே – தோத்திர:56 1/14
தன்மை ஒன்று இலாததுவாய் தானே ஒரு பொருளாய் –வேதாந்த:11 6/1
தானே தெய்வம் – வசனகவிதை:1 4/18
இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே – வசனகவிதை:3 8/3
தானே பரம்பொருளாம் தண் இளசை எட்டீசன் – பிற்சேர்க்கை:12 10/1
தானே தளைப்பட்டு மிக சஞ்சலப்படும் மனிதா – பிற்சேர்க்கை:14 18/1
மேல்

தானை (1)

தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
மேல்

தானோ (1)

கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/4
மேல்